-
Tell a friend
-
Topics
-
3
By ரஞ்சித்
தொடங்கப்பட்டது
-
Posts
-
மாறி அமைந்தும் இருக்கலாம் தானே. முதியவர் காதலியாகவும் நாய் காதலனாகவும். ஏனென்றால் உலகில் காதலனுக்காக எந்த காதலியாவது காத்து இருக்கின்றதாக செய்தியில் தானும் படித்து இருக்கின்றீர்களா?
-
இதற்கு பதில் எழுதலாம் என்றால், படத்தை பார்க்காமல் வரும் விமர்சனங்களின் அடிப்படையில் அதைப்பற்றி எழுதவே கூடாது சொல்வார்கள் என்பதால் எழுதவில்லை. சரி, படத்தை பார்க்கலாம் என்றால், ஆங்கில சப் டைட்டில் கூட இல்லாமல் IPTV யில் படம் இருக்கின்றது.
-
By ஈழப்பிரியன் · Posted
அட நடிகர் கமலை ஆரோ இழுத்துவந்து பூட்டி ஏர் ஓடுறாங்கள் என்று நினைத்துவிட்டேன். -
சீனாவின் ஒருங்கிணைந்த பிரதேசமான நாகு லா வில் இந்தியப் படைகள் நிலைகொண்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ☹️
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.