Jump to content

கல்கிசையில் சீகுள் இணையத்தளம் நடத்தியவர்கள் தலைமறைவு??


Recommended Posts

சீகுள் இணையத்தளம் நடத்தியவர்கள் பல லட்சம் ரூபாவுடன் தலைமறைவு ?

இந்த இனையதளத்தில் பல்கலைகழக மாணவர்கள் தொடக்கம் ஆசிரியர்கள்,தனியார்,அரசாங்க ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களும் முற்பணமாக ஓரு Slotகு 6500 ரூபா செலுத்தி ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இவர்களுக்கு முற்பணம் கிடைக்குமா ?seagullsoftwares

Link to comment
Share on other sites

என்னது தயவு செய்து விளக்கமாக எழுதுங்கள் அந்த இணைய முகவரியையும் தாருங்கள்

அன்புடன்

ஈழவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ ஒ நான் சொன்னது சரியாகத்தான் இருக்குகிறது நண்பர்;களே இது தேவையா இருக்கிற வேலைய வைத்து உழைக்கவேண்டும் ஏமாளி இருக்கிறவரை ஏமாற்றிக்கொண்டிருப்பான் இனி இப்படி ஏமாறவேண்டாம் நண்பர்களே

Link to comment
Share on other sites

இணையம் வேலை செய்யவில்லை என்னதுக்காக முர்பணம் செலுத்தினார்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணையம் வேலை செய்யவில்லை என்னதுக்காக முர்பணம் செலுத்தினார்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள்?

விளக்கம் போதாது, :roll: :roll: :roll:

கொஞ்சம் புரியும்படி எழுதுங்கள், :lol::lol::lol:

tamilmobile புரிந்து கொண்டதை மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டாமா? :idea: :idea: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தள இணைப்பு வேலை செய்யவே இல்லையே! தமிழ்மொபைல் என்ன நடக்கின்றது என்பதைத் தெளிவாக்குவது நல்லது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன்

என்ன நடந்தது என்று நாளையின் பத்திரிகையில் தெரியவரும்

தயவு செய்து இணையத்தளத்தில் உள்ள வேளைகளை செய்து வேண்டாம் ஏன் என்றால் இணையத்தளத்தில் உள்ள வேளைகளை முதலில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி பணம் கொடுத்து மாதம் இவ்வளவு சம்பளம் என்று சொல்லி ஏமாற்றப்பட்டார்கள்

Link to comment
Share on other sites

BDW i have to say that the members were getting paid for the work they do online. After finishing the work they had to upload it to the server in Tamil Nadu (closest Seagull branch to sri lanka). And the seagull HQ was in netherlands or US

Link to comment
Share on other sites

விடயம் இதுதான்,

அண்மையில் சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகையில் "வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம்" என்பது போன்ற பல விளம்பரங்கள் வந்தன. அதில் வீட்டில் கணனியும் நிரந்தர இணையமும் (ADSL) இருந்தால் குறைந்தது மாதம் குறைந்தது 20,000 வரை உழைக்கலாம் என்றிருந்தது. இதனைக் கண்ட நண்பர் ஒருவர் என்னை அணுகினார். அந்த விளம்பரத்தையும் இணையத்தளத்தையும் பார்வையிட்ட நான் எனக்கு அதில் சந்தேகம் இருப்பதாகச் சொன்னேன். எனெனில் அது ஏதோ தமிழரை இலக்கு வைத்து மட்டும் விளம்பரம் செய்யப்பட்டது போல் எனக்குத் தோன்றியது. எதற்கும் அதில் குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொண்டபின் முடிவு சொல்லுவதாக சொன்னேன். பின்னர் அந்த தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவற்றில் பெரும்பாலான இலக்கங்கள் செயலிழந்து காணப்பட்டன. அத்துடன் அவை VIP இலக்கம் போல காணப்பட்டன. சிலவற்றில் எவருமே பதிலளிக்கவில்லை.

முகவரியும் இரத்மலான என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கே அவ்வாறானதொரு மென்பொருள் மையமிருக்க சாத்தியமில்லை, ஏனெனில் அது ஒரு கைத்தொழிற்பேட்டை. பின்னர் நான் அதை எனது நண்பருக்கு கூறினேன், அவரும் அதை அத்துடன் கைவிட்டுவிட்டார்.

ஆனால் சிலர் அவர்கள் கைகளில் மாட்டுப்பட்டு விட்டனர் போல. ஏனேனில் சீகள் என்றொரு மாடிமனை கட்டும் தமிழர்களின் பிரபல நிறுவனம் ஒன்றுள்ளது. இதுவும் அவர்களின் ஒரு துணை நிறுவனம் போல ஒரு கதையும் பரவி இருந்தது.

ஆனால் இதைப்போல உண்மையான தொழில் தரும் இணையத்தளங்கள் பலவுள்ளன. உதாரணமாக www.elance.com அவற்றில் ஒன்று. இங்கே நீங்கள் எந்த முற்பணமும் செலுத்தத் தேவையில்லை. ஆனால் இது கணிப்பொறி வல்லுனர்க்குரியது

நன்றி.

Link to comment
Share on other sites

ஆகா இப்படி இலங்கையிலும் ஆரம்பித்திட்டாங்களா நடக்கட்டும் நடக்கட்டும் ஏமாந்த அப்பாவிகளுக்கு என் அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

கல்கிசை பகுதியில் அண்மையில் நிறுவப்பட்ட கணனி வலைப்பின்னல் நிறுவனமொன்றே இவ்வாறான ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டதுஇ 6500ரூபா வீதம் கொள்வனவு செய்பவருக்கு 4000ரூபா சம்பளம் வழங்கப்படும் கல்கிசைஇ பம்பலப்பட்டிஇ கொட்டாஞ்சேனை மற்றும் வெள்ளவத்தை பகுதிகளை சேர்ந்த இளைஞர்-யுவதிகள் நூற்றுக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். நேற்று நிறுவனத்திற்கு முன்னால் பெரும்பரபரப்பு நிலவியதுடன் பின்னர் பாதுகாப்பு கடமைக்கென பொலிஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ் விபரங்களைச் சொல்ல இவ்வளவு காலதாமதமா?

:lol::lol::lol:

சுவிங்கம் மாதிரி இருக்குதல்லவா இச் செய்தி! :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உண்மையிலேயே நடந்த விடயம் இதில் நூற்றுகணக்கானோர் என்பதை விட ஆயிரக்கணக்கானோர் என்று குறிப்பிட்டால் நல்லது...இதிலே எனது பல இனிய நண்பர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என் தம்பியும் தான்...என் தோழிகள் பலர்...ஒரு slot 6500 அப்படி எனது தம்பியின் நண்பர்கள் பலர் 30 ஒர் 40 ஒர் 50 slots வேண்டி செய்தார்கள் இவர்கள் தலா 195000/- 260000/- 325000/- இப்படியாக பணத்தை கட்டி ஏமாந்துள்ளார்கள்....இந்த விடயம் நேற்று தான் அனைவருக்கும் தெரியவந்தது... இப்போ அந்த இடத்தில் பொலிஸ் காவலுக்கு விடப்பட்டுள்ளனர்...அவர்கள் காரியாலயம் அடித்து சுக்குநூறாக்கப்பட்டுள்ளது...

Link to comment
Share on other sites

மேலும் சில விபரங்கள்.

முலம்: http://www.heyambo.com/ijaa/?p=104

Samad says:

Well they closed down at noon today. Some of my friends broke their office open and to see no one was there. The police took them in custody including the other people who joined them and later released them. Only 2 employees were found who surrenedered at once and now the police is searching for the owner who appears to be a Sri-Lankan from the words of the 2 employees who had surrendered. If you get more info on this please inform us. If you people have invested into this scam please try to help us find this rascal.

October 25th, 2006 at 4:06 pm

Seagull Softwares says:

Today, the 25th of October, something terrible happened at the premises of the SeagullSoftwares office in Mount Lavinia. In the morning some 50 people were gathered outside the gate to collect their monthly payments. The people were demanding their money and the gate was sabotage, the inner door of the SeagullSoftwares office as well. The angry people destroyed several computer systems, window glasses and AC equipment. Some people attempted to take the computer away, however the Police arrived the scene and arrested them, three employees of the office were taken away for interrogation to the Mount Lavinia police station.

Many members of the SeagullSoftwares have decided to report the case to the CID for investigation. The 50 people who gathered outside the Seagull Softwares office filed an official complaint against the SEagullSoftwares in a written letter lncuding their usernames and the CID promised to begin an investigation as soon as possible. The people decided to visit the SeagullSoftwares office on the 30th of this month to collect their payments since a notice was later fixed at the office of the new payment collection date.

October 25th, 2006 at 7:05 pm

இணையத்தள உரிமையாளரின் விபரம்

Registration Service Provided By: ZNET INDIA

Contact: +91.1412247069

Website: http://www.znetindia.com

Domain Name: SEAGULLSOFTWARES.COM

Registrant:

SEAGULL SOFTWARES PVT.LTD

RAJ SEKHAR *************@yahoo.co.uk)

1/2A EAST ABHIRAMPURAM, MYLAPORE

CHENNAI

Tamil Nadu,600021

IN

Tel. +91.4428285452

Creation Date: 06-Nov-2005

Expiration Date: 06-Nov-2009

Domain servers in listed order:

ns7.dnshostnetwork.net

ns8.dnshostnetwork.net

ஆகவே இந்தியர்கள் http://www.znetindia.com குறித்து ஜாக்கிரதையாக இருக்கவும்.

பாதிக்கப்பட்டவர்கள் http://www.seagullmembers.com/

மேற்படி இணையத்தளத்திற்கு விஜயம் செய்யவும்.

Link to comment
Share on other sites

'ஆகவே இந்தியர்கள் http://www.znetindia.com குறித்து ஜாக்கிரதையாக இருக்கவும்.' என்ற எனது கருத்து தவறானது. மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.