Jump to content

அழகான சில படங்கள்


Recommended Posts

  • Replies 892
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை இடத்தையும் பார்க்க இந்த ஜென்மம் போதாது

Link to comment
Share on other sites

தங்கள்மேல் பொறாமை ஏற்படுகிறது நவீனன்

இப்படியான அழகான படங்களை

எங்கிருந்துதான் பெற்றுக்கொள்கின்றீர்களோ?

விசுகு கூறியதுபோல் இவ்அழகிய படங்களை பார்க்கும்பொழுது

மனதுக்கு இதமாக இருக்கின்றது

தொடருங்கள்

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி காரணிகன்

 

அழகு

நன்றி

 

அருமையான படங்கள். தொடர்ந்து இணையுங்கள்.

நன்றி

 

இத்தனை இடத்தையும் பார்க்க இந்த ஜென்மம் போதாது

 

ம்ம், உண்மை. இங்க என்றாலும் படத்தில் பாருங்கள் :D உங்கள் பச்சைகளுகும் நன்றி :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11165246_390671271130114_263219997353445

 

11162207_390671257796782_545205590384245

 

11078189_390671267796781_376505636631788

 

11100352_390671261130115_145116545625419

 

 

அனைத்து படங்களும் அருமை மேலே உள்ள பூக்களின் பெயர்கள் தெரியுமா..

அதன் பெயர்களையும் குறிப்பிட்டால் நல்லது..

 

 

Link to comment
Share on other sites

இந்தப்பூக்களின் படங்களைப் பார்க்கும்போதே அவற்றின் வாசனையை உணரக்கூடியதாக இருக்கு.. :D பட இணைப்புகளுக்கு நன்றி நவீனன்..

Link to comment
Share on other sites

அனைத்து படங்களும் அருமை மேலே உள்ள பூக்களின் பெயர்கள் தெரியுமா..

அதன் பெயர்களையும் குறிப்பிட்டால் நல்லது..

 

Hoya

http://en.wikipedia.org/wiki/Hoya

 

Link to comment
Share on other sites

இந்தப்பூக்களின் படங்களைப் பார்க்கும்போதே அவற்றின் வாசனையை உணரக்கூடியதாக இருக்கு.. :D பட இணைப்புகளுக்கு நன்றி நவீனன்..

 

கவனம் மருத்துநீர் எடுக்கபோன இடத்தில் தாக்குதல் மாதிரி பூக்களும் தாக்குதல் தொடக்கிவிடும் :lol: :lol:

Link to comment
Share on other sites

 

 

 

 

10406802_364501330413775_921485283135610

 

 

 

 

இது எந்த நாட்டில்??

படங்கள் அனைத்துமே அருமை! நன்றி இணைப்புக்கு சகோதரர் நவீனன்!

Link to comment
Share on other sites

வாவ்!!! 

 

உங்கள் வாவ்!!! க்கு நன்றி :lol:

இது எந்த நாட்டில்??

படங்கள் அனைத்துமே அருமை! நன்றி இணைப்புக்கு சகோதரர் நவீனன்!

டுபாய். மீண்டும் நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

http://youtu.be/JpV6WULqLTw

Link to comment
Share on other sites

1000_zpsd6kyvgvc.png

 

இதுவரை ஆயிரம் படங்கள் :)

 

வாழ்த்துக்கள் சகோ! படங்கள் எல்லாம் அருமை!!தொடருங்கள்!!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000_zpsd6kyvgvc.png

 

இதுவரை ஆயிரம் படங்கள் :)

 

அருமை..வாழ்த்துக்கள் ,,தொடருங்கள்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பூக்களின் படங்களைப் பார்க்கும்போதே அவற்றின் வாசனையை உணரக்கூடியதாக இருக்கு.. :D பட இணைப்புகளுக்கு நன்றி நவீனன்..

 

அழகானவை எல்லாம் வாசனையுடன் இருப்பதில்லை இசை  :lol:  இந்தப் பூக்களுக்கு வாசனை இல்லை.

 

மேலே உள்ள படங்கள் அச்சில் போட்டு எடுத்தது போல் எத்தனை நேர்த்தி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.