Jump to content

அழகான சில படங்கள்


Recommended Posts

  • Replies 892
  • Created
  • Last Reply

தமிழகத்தின் கண்ணாடி

பொன்மாலை பொழுதில்...பகலெல்லாம் தகித்த சூரியன் ஓய்வெடுக்கும் அந்தி வேளை.அதுவும், தன் கதிர்களால், தண்ணீரை பொன் நிறமாக மாற்றும் மாயாஜாலத்துக்கு ஈடு எதுவுமில்லை. இடம் : திருப்பூர் - ஆண்டிபாளையம் குளம்.

தமிழகத்தின் கண்ணாடி

ஊட்டியில் இரண்டாம் சீசனுக்காக தாவரவியல் பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்ட வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

தமிழகத்தின் கண்ணாடி

கரூர் அடுத்த கரட்டுப்பட்டியில் கிணற்று பாசனம் மூலம் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கண்ணாடி

பாசனத்திற்காக கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர், சீறிப் பாயும் கண்கொள்ளாக் காட்சி.

தமிழகத்தின் கண்ணாடி

சம்பா சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் கடல் போல் காட்சி அளிக்கிறது.

Link to comment
Share on other sites

14424877_1239161356142652_44754811702176

14434944_1239161316142656_35189960309956

14468655_1239161332809321_66197847736447

14379904_1239161409475980_42520528336286

 

ஏற்காடு சேர்வராயன் கோயில் பின்புறம் பூத்துக்குலுங்கியுள்ள குறிஞ்சி மலர்கள்

Link to comment
Share on other sites

தமிழகத்தின் கண்ணாடி

கருமேக கூட்டம் திரண்டு வந்தாலும் வெயிலின் கொடுமை சற்றும் குறையவில்லை. இடம்: சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானம்.

தமிழகத்தின் கண்ணாடி

தேங்கிய சிறிதளவு நீரில் குளித்து மகிழும் சிட்டுக்குருவி. இடம்: ராமநாதபுரம் அருகே புதுக்குடி.

தமிழகத்தின் கண்ணாடி

துணிகளுக்கான சாயம் தயாரிக்க பயன்படும் கடற்பாசிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவ பெண். இடம்: சுந்தரமுடையான் கடற்கரை.

தமிழகத்தின் கண்ணாடி

வீச்சுவலை விரிக்கும் மீனவர். இடம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடற்கரை.

தமிழகத்தின் கண்ணாடி

வால்பாறையில் பெய்து வரும் மழையினால், மலை முகடுகளுக்கு மத்தியில் தவழ்ந்து வரும் சிற்றருவி.

தமிழகத்தின் கண்ணாடி

காலை பொழுதில் கரைவலை மூலம் மீன்பிடித்து கரை திரும்பும் மீனவர்கள். இடம்: தனுஷ்கோடி

தமிழகத்தின் கண்ணாடி

நவராத்திரியை முன்னிட்டு பழநி சன்னதிவீதியில் விற்பனைக்கு வந்துள்ள கொலு பொம்மைகள்.

தமிழகத்தின் கண்ணாடி

மலரில் தேனை சுவைக்கும் வண்ணத்துப்பூச்சி. இடம்: ராமேஸ்வரம்

 

Link to comment
Share on other sites

ELARGE_20160928101244072716.jpeg

வால்பாறை அடுத்துள்ள நல்லமுடி காட்சிமுனைப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள்.

ELARGE_20160928100938698369.jpeg

வால்பாறையில் பெய்து வரும் சாரல் மழையினால் மீண்டும் பசுமையில் ஜொலிக்கும் தேயிலை எஸ்டேட்கள்.

ELARGE_20160928070412607825.jpeg

தனுஷ்கோடி கடற்கரையில் மீன்களை தலைச்சுமையாக சுமந்து வந்த பெண்கள்.

Link to comment
Share on other sites

தமிழகத்தின் கண்ணாடி

பச்சை பசேலென காட்சியளிக்கும் மலையடிவார பகுதிகள், இந்தாண்டு பருவமழை ஏமாற்றியதால் இந்தாண்டு வறட்சி பூமியாக மாறியுள்ளன. இடம்: கோவை சாடி வயல்

தமிழகத்தின் கண்ணாடி

காவிரியில் ஓடி வரும் நீரும், இருபுறமும், மரங்களும் கண்களை கவரும் அழகின் பின்னணியில் கம்பீரமாக காட்சியளிக்கும் தஞ்சாவூர் பெரிய கோவில்.

தமிழகத்தின் கண்ணாடி

கடலில் மீன் பிடித்து ஏரி வழியாக கரை திரும்பிய படகுகள். இடம்: பழவேற்காடு லைட் ஹவுஸ் குப்பம்.

தமிழகத்தின் கண்ணாடி

சென்னை அப்பல்லோ மருத்துவமனை வாசலில்...tw_yum:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Afficher l'image d'origine

யாழ்ப்பாணத்தில் வீடுகளில் வெள்ளை நித்தியகல்யாணிப்  பூக்கள்தான் அதிகம் இருக்கும்....! வண்ணத்திலும் நிறையப் பூக்கள் இருக்கின்றன போலும் ...! tw_blush:

Link to comment
Share on other sites

On 05/10/2016 at 4:11 PM, நவீனன் said:

தமிழகத்தின் கண்ணாடி

On 05/10/2016 at 4:49 PM, suvy said:

Afficher l'image d'origine

இது பட்டிப்பூ

நித்தியா கல்யாணியை நாளை முடிந்தால் இணைக்கின்றேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Afficher l'image d'origine

பட்டிப் பூவிலும் பல நிறம் இருக்கும் ஜீவன்...! இது நித்திய கல்யாணி ....!  tw_blush:

அத்துடன் பட்டிப் பூவில் நாலு இதழ், சிறிய செடி என நினைக்கின்றேன் ....!! :11_blush:

Link to comment
Share on other sites

ஜீவன் எனக்கு கல்யாணியையும் தெரியாது..:grin:  நித்திய கல்யாணியையும் தெரியாது..tw_blush:

ஏதோ இப்படி இருக்கு என்று கேள்விப்பட்டுள்ளேன்..:cool:

நான் இணைத்த படம் தமிழக பத்திரிகையில் வந்தது. அதைத்தான் இங்கு இணைத்தேன்.:rolleyes:

Link to comment
Share on other sites

தமிழகத்தின் கண்ணாடி

சரஸ்வதி பூஜையையொட்டி கோவை வைசியாள் வீதி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்.

தமிழகத்தின் கண்ணாடி

கடவுளை வணங்கும்போதும் செல்போன், சிலையை பாராமரிக்கும் போதும் செல்போன் பேச்சு. இடம் கோவை பூசாரிபாளையம் ..:grin:

தமிழகத்தின் கண்ணாடி

மாலை நேரங்களில், கருமேகமும் கதிரவனும் கைகுலுக்கிய இடம்: திருச்சி மன்னார் புரம்

 

தமிழகத்தின் கண்ணாடி

சிவகங்கை அருகே சாமியார்பட்டி வயல்வெளிகளில் இரை தேடி வந்த அரியவகை பறவைகள்.

Link to comment
Share on other sites

On 09/10/2016 at 9:33 PM, suvy said:

Afficher l'image d'origine

இது நித்திய கல்யாணி. இதிலும் இருவகை உண்டு. ஒன்று பச்சை நிற இலை, மற்றது வெளிர் சாம்பல் நிற இலை. பூக்கள் ஒரேமாதிரித்தான். இதில் (dwarf) குள்ள இனமும் உண்டு.

பட்டிப்பூவில் எனக்குத்தெரிய வெள்ளை, ஊதா, சிகப்பு நிறங்களில் பூக்கள் உள்ளது. அவை ஒரு அரை மீட்டருக்கு மேல் வளருவதில்லை.

இவற்றை ஆடு மாடு தின்பதில்லை. அதனால் மதிலுக்கு வெளியே பல வீடுகளில் நட்டு வைத்திருக்கிறார்கள்.

Bilderesultat for பட்டிப்பூ

Bilderesultat for பட்டிப்பூ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.