யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
நவீனன்

அழகான சில படங்கள்

Recommended Posts

WR_20180422065826.jpeg
சீனாவில் சீதோஷ்ணம் நிலையற்றதாக உள்ளது. சீனாவின் கிழக்குபகுதி நகரான குயிங்டோ நகர் மின்னொளியில் ஜொலிக்கையில் அதைச்சுற்றி பனியும், வானில் சூரிய வெளிச்சமுமாக கண்ணைக்கவருகிறது
WR_20180422113444.jpeg
வெயிலில் இருந்து தப்பிக்க இந்தியா கேட் பகுதியில் குளிக்கும் இளைஞர்கள். இடம்: டில்லி.
ELARGE_20180422111101258977.jpeg
ஒரு துளியாவது...?: மழை நீரை சேமிக்காதது, மரங்களை வளர்க்க அக்கறை காட்டாதது போன்றவற்றால், தண்ணீரை தேடிய பயணம் இன்னும் முடிந்தபாடில்லை. இதோ... இந்த பறவைக்கு ஒரு துளி தண்ணீரை கூட கொடுக்க முடியாத துயரத்தை எண்ணி, வெட்கப்படத்தான் வேண்டும். இடம்: திருப்பூர் அருகே குல்லாவூர்.
ELARGE_20180422063928636745.jpeg
மேக சிதறல்கள் ஏரி நீரில் பிரதிபலிக்க அடிவானில் பொட்டு வைத்தது போல் உதயமாகும் சூரியன் இடம்: லேபஸ், கிழக்கு ஜெர்மனி
  • Like 2
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

பறவையை பார்க்க மனசு வலிக்கிறது....! 

Share this post


Link to post
Share on other sites
ELARGE_20180517050830159813.jpeg
ஹவாய் தீவிலுள்ள கிளாவே எரிமலை தொடர்ந்து சீறி வரும் நிலையில் அதன் வாய்ப்பகுதியில் கொந்தளித்த லாவா குழம்பின் வெளிச்சத்தில் புகை மண்டலம் ஜொலித்த காட்சி.
 
ELARGE_20180515223518035510.jpeg
இஸ்ரேல்- பாலஸ்தீன எல்லையான காஸாவில், சூரியன் அஸ்தமனமாகும் அழகிய காட்சி.
ELARGE_20180515011503086664.jpeg
டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு முன்னாள் உள்ள நீர்நிலையில் பூத்திருக்கும் தாமரை
ELARGE_20180514014646114895.jpeg
பாத்திரத்தில் இருக்கும் நீரை குடித்து தாகம் தீர்க்கும் மைனா இடம்: புதுடில்லி
ELARGE_20180508143657307992.jpeg
ஹவாய் தீவின் பாகோ பகுதியில் ஏற்பட்ட எரிமலைக்குழம்பு சாலைநோக்கி வந்த காட்சி.
ELARGE_20180508084846855500.jpeg
'ம்... ஹூம்...! ஒண்ணும் ஆகலே...': 'நானும் பல மாசமாக படியேறு மனு கொடுத்து சலிச்சு போச்சு. காரியம் மட்டும் கைகூடலை. உனக்கு? " எனக்கும் அதே கதிதான்,' இப்படித்தான் இவை பேசியிருக்கக்கூடும். 'நமக்கு ஒரு நாள் விடியும்' என்று மக்களும், சளைக்காமல் கலெக்டர் அலுவலக கதவுகளை கைவலிக்க தட்டிக்கொண்டே உள்ளனர். ஆனால், அதிகாரிகளுக்குத்தான் கேட்பதே இல்லை. இடம்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், ஒரு வித்தியாசமான 'கிளிக்'.
  • Like 1

Share this post


Link to post
Share on other sites
ELARGE_20180520080048728626.jpeg
அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் மேடிசன் சதுக்கத்தில் ஒரே நேரத்தில் 18,000 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட கோள அரஙகம் வெவ்வேறு தீம்களில் ஜொலிக்க கூடியதாக உள்ளது.
ELARGE_20180519072633772171.jpeg
ஜெர்மனியின் பிபெசெய்ம் நகரில் தாங்கள் கட்டிய கூட்டின் மீது நின்றிருக்கும் பறவை குடும்பம்.
ELARGE_20180519033215169522.jpeg
நாள் முழுவதும் வயலில் உழைத்து விட்டு, அந்தி சாய்ந்தபின் வீடு திரும்பும் விவசாயி. இடம்: அகர்தலா, திரிபுரா.
ELARGE_20180518080655440088.jpeg
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரின் வயல் வெளியில் தாழ்வாக பறக்கும் உல்லாச பறவை.1

Share this post


Link to post
Share on other sites

ELARGE_20180527074134274969.jpeg

கற்களுக்கு இடையே தங்கியிருக்கும் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டும் கூபே பறவை இடம்: தர்மசாலா

ELARGE_20180527100731286964.jpeg
ஒரு மொபட், லாரியானது!: திருப்பூர், நடராஜா தியேட்டர் ரோட்டில் ஒரு மொபட்டில் இதற்கு மேல் பொருட்களை கொண்டு போக முடியாது என்றவாறு, பயணம் செய்யும் வியாபாரி.
ELARGE_20180526080044882184.jpeg
இத்தாலி நாட்டின் பியோபார்கோ உயிரியல் பூங்காவில், தண்ணீரில் விளையாடி மகிழும் குட்டிக்கரடிகள்..
ELARGE_20180525032554430979.jpeg
ஜெர்மனியிலுள்ள கொலோன் உயிரியில் பூங்காவில், புதிதாக பிறந்த குட்டிகளை காண ஆர்வமுடன் எட்டிப்பார்க்கும் பாலைவனக் கீரி.
 
ELARGE_20180522065604708762.jpeg
வாஷிங்டன் வார்வ் பகுதியில் அதிகாலை நேரத்தில் செவ்வானத்தின் நிறம் ஆற்று நீரில் பிரதிபலித்த அழகு.
 
ELARGE_20180520151007279130.jpeg
" கிஸ் " டரி பிரிட்டன் இளவரசர் ஹாரி , நடிகை மெகன் மெர்க்கல் திருமணம் கோலாகலமாக நடந்தது. இது தொடர்பான படங்கள் முக்கிய பத்திரிகைகளில் முதலிடத்தை பிடித்தது.

ELARGE_20180520201218803690.jpeg

டில்லியில் குடிநீரை லாவகமாக சுவைக்கும் மயில்.

ELARGE_20180521040405451070.jpeg
சுவிஸ் நாட்டின் மான்ட்ருக்ஸ் அருகே புல்வெளியில் மலர்கள் பூத்திருக்க எதிர்த்திசையில் ஏரி அருகே மேகங்கள் தவழும் மலைக்காட்சி மனதை மயக்குகிறது.

சுவிஸ் நாட்டின் மான்ட்ருக்ஸ் அருகே புல்வெளியில் மலர்கள் பூத்திருக்க எதிர்த்திசையில் ஏரி அருகே மேகங்கள் தவழும் மலைக்காட்சி மனதை மயக்குகிறது.

Share this post


Link to post
Share on other sites
ELARGE_20180527074134274969.jpeg
கற்களுக்கு இடையே தங்கியிருக்கும் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டும் கூபே பறவை இடம்: தர்மசாலா
ELARGE_20180528055552193483.jpeg
ஹவாய் தீவின் கடற்கரையில் மாலை வேளையில் சூரியன் மறையும் அழகை ரசிக்கும் மக்கள்.
ELARGE_20180530071214493520.jpeg
கிரீஸ் நாட்டில் தெரிந்த அழகிய முழு நிலவு. இடம்: ஏதென்ஸ்.
ELARGE_20180601073123560179.jpeg
பெலாரஸ் நாட்டின் டுகோரா என்ற இடத்தில் மரக்கிளை ஒன்றின் மீது அமர்ந்து சிறகை விரிக்கும் அழகிய பறவை.
  • Like 2

Share this post


Link to post
Share on other sites
ELARGE_20180713013459710649.jpeg
தன் குஞ்சுகள் பசியாற பாசத்துடன் இரை கொடுக்கும் புல்புல் பறவை இடம்: கோல்கட்டா
ELARGE_20180712121527040534.jpeg
போக்குவரத்து விதிமுறைகள் குறித்து, கர்நாடக மாநில போலீஸ் சார்பில், வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. இடம்: பெங்களூரு.
ELARGE_20180706130722292035.jpeg
அம்மா உடுத்திய சேலையின் மணம்... இன்னும் இன்னும் வேணும்! மீண்டும் குழந்தையாய் பிறக்கும் ஆசையை தூண்டும் இந்த காட்சி காண கிடைத்த இடம்: கோவை இருகூர் சாலையோரம்.
ELARGE_20180701190219252178.jpeg
டில்லி உயிரியல் பூங்காவில் விளையாடி மகிழ்ந்த வெள்ளை நிற மான்கள்.
WR_20180712113016.jpeg
தொடர் கனமழையால் நீரில் மூழ்கி, கடல் போல் காட்சி தரும் மும்பை புறநகர் ரயில்நிலையம்.
  • Like 1

Share this post


Link to post
Share on other sites
114462_DSC_3385_689786169_220718124800.jpg
கள்ளிச்செடியில் பூ: திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பகுதியில் கள்ளிச் செடியில் பூத்துள்ள பூக்கள்.
 
 
WR_20180722083106.jpeg
ஒடிசா மாநிலம் புரியில் தேங்கிய மழைநீரில் பிரதிபலிக்கும் 3 பிரம்மாண்ட தேர்கள்.
 
ELARGE_20180719070102562062.jpeg
அமெரிக்காவின் மய்னே மாகாணத்தின் பால்மவுத் துறைமுகத்தில் அதிகாலை நேரத்தில் அடிவானில் தோன்றிய செம்மேகமும், சுவரில் அமைதியாக ஓய்வெடுக்கும் பறவையும்.
 
 
ELARGE_20180719024758783057.jpeg
இது மேகக்கூட்டம் அல்ல!: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், காட்டுத்தீயால் எழுந்த புகை வானில் மேகம் போல திரண்டுள்ளது.
  • Like 1

Share this post


Link to post
Share on other sites
ELARGE_20180728062327345199.jpeg
ஹாங்காங்கில் தோன்றிய பிளட் மூன் வானவியல் ஆர்வலர்களை பரவசப்படுத்தியது.
ELARGE_20180727044135005831.jpeg
இங்கிலாந்தின் டுன்ஸ்டேபிளில் உள்ள விப்ஸ்னாடே உயிரியல் பூங்காவில் நீராடும் பழுப்பு நிற கரடி
ELARGE_20180726070625412214.jpeg
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா அலிபோரா உயிரியல் பூங்காவில், காதல் மொழி பேசும் ஒட்டகச்சிவிங்கிகள்.
ELARGE_20180723151935455245.jpeg
மண்ணுலகில் பிறந்து புத்தம் புது உலகை காணும் ஆர்வ நடை போடும் அரிய வகை இன கொக்கு குஞ்சு. இடம்: நியூஆர்லியன்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா.

Share this post


Link to post
Share on other sites
ELARGE_20180731184717547158.jpeg
சிறப்பு...!: உடுமலை அமராவதி அணை பூங்காவில் உள்ள மரத்தில் பூத்துள்ள நாகலிங்க பூக்கள் .
ELARGE_20180731183935337080.jpeg
பேரணியோ..!: மதுரை வைகை ஆற்றில் வாத்துக்கள் போட்டு தூரிகை ஓவியம்.
ELARGE_20180731192242875303.jpeg
அழகாய் பூத்ததே..!: திண்டுக்கல் நாகல்நகர்புதுாரில் அழகாக பூத்துள்ள கொன்றை பூக்கள்
ELARGE_20180730184706527472.jpeg
அழகாய் பூத்ததே..!: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வனப்பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு பூக்கும் குறிஞ்சி மலர்கள் அழகாய் பூத்துள்ளன.

Share this post


Link to post
Share on other sites
ELARGE_20180802021911988755.jpeg
குறிஞ்சி மலர்!: நீலகிரி மாவட்டத்தில் பூத்துள்ள குறிஞ்சி மலர்களின் அழகு
 
ELARGE_20180802021345589381.jpeg
கீதம் பாடும் துணிகள்!: ஆடி காத்தில் அம்மியே நகரும் அப்படிப்பட்ட காற்றை தாக்கு பிடிக்காமல் காற்றில் கீதம் பாடும் துணிகள். இடம்: கோவை குறிச்சி குளம்.
ELARGE_20180802021709278940.jpeg
மீன்பிடிப்பு!: இயற்கை எழில்மிகுந்த மன்னார் வளைகுடா அருகே நல்லதண்ணீர் தீவு அருகே நாட்டுப்படகில் மீன்பிடிக்கும் மீனவர்கள்.
 
ELARGE_20180730191344495690.jpeg
ஆச்சர்யமுங்க...! ..: கோவை மதுக்கரை வனப்பகுதி் சாலையோரம் ஒரே மரத்தில் பூத்துள்ள இரு வண்ண மலர்கள் பார்ப்பவர் கண்களை கவர்கிறது.

Share this post


Link to post
Share on other sites
ELARGE_20180803020420474333.jpeg
காலிபோர்னியா மாகாணத்தின் மாரிபோஸா கவுன்டியில் மாலை நேரத்து சூரியனுக்கு நேராக பறந்து சென்ற விமானம்.
 
ELARGE_20180801054043728359.jpeg
லவ்வா பழத்தை ருசி பார்க்கும் அணில். இடம்: புதுடில்லி.
 
ELARGE_20180803013411098906.jpeg
புதிய வரவு!: நீர் நிறைந்துள்ள குளங்களுக்கு புதிய வரவாக வந்துள்ள பெலிக்கான் பறவைகளின் அணிவகுப்பு. இடம்; உக்கடம் வாலாங்குளம்.
 
  • Like 1

Share this post


Link to post
Share on other sites
ELARGE_20180818071043033328.jpeg
தெற்கு ஜெர்மனியின் ஸ்வென்னிகன் அருகே பூத்துள்ள மலர்களை நோட்டமிடும் பட்டாம் பூச்சி.
 
ELARGE_20180819064449478538.jpeg
போஸ்னியா நாட்டின் சரஜேவோ நகரில் நடந்த டைவ் அடிக்கும் போட்டியி்ல் கலந்து கொண்ட வீரர்.
 
ELARGE_20180820065748000643.jpeg
சுவிஸ் நாட்டின் ஜெர்மாட் அருகே நடந்த பசுமாடுகளுக்கு இடையே நடந்த போட்டியில் மோதிய பசுக்கள்.
ELARGE_20180821070537240433.jpeg
ஜெர்மனியின் கோஹன்ஜோலர்னில் உள்ள கோட்டைக்கு பின்புறம் எட்டிப்பார்க்கும் அதிகாலை சூரியன் நம் கண்களை கூச செய்கிறது.
  • Like 1

Share this post


Link to post
Share on other sites
ELARGE_20180925070409701419.jpeg
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்துள்ள காண்டா மிருக குட்டி.
 
ELARGE_20180926200438706533.jpeg
தனி அழகு..!: மரக்கிளையில் அமர்ந்து பழத்தை ருசிக்கும் அனிலின் அழகு தனி அழகு தான். இடம்: கோவை,சிஙகாநல்லூர்.
 
ELARGE_20180926195556671411.jpeg
விந்தை செய்கிறதோ..!: சூரியன் தன் கதிர்களை விரிப்பதை தடுக்கும் வகையில் மேகக்கூட்டங்கள் விந்தை செய்கிறதாம். இடம்:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை
ELARGE_20180925181709088331.jpeg
பசுமை போர்வை:: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கண்ணாபட்டி பகுதியில் நடப்பட்ட நெல் நாற்றுகள் கண்ணுக்கு குளிச்சியூட்டும் வகையில் பசுமையாக காட்சியளிக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

ELARGE_20181004200528038830.jpegஎஸ்கேப்!: தமிழ்நாட்டுக்கு ரெட் அலார்ட்டா... எஸ்கேப்... இடம்: கோவை காளப்பட்டி.

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு