Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

EBOOKS இலவசமாக டவுன்லோட் செய்ய..


Recommended Posts

படித்து பாதுகாக்க வேண்டிய அருமையான EBOOKS இலவசமாக டவுன்லோட் செய்ய..,
06:00  TAMIL PDF  15 COMMENTS
 
         
                 உங்கள் மனதுக்குப் பிடித்த இன்பமயமான ஓர் இடத்தின் பெயரைச் சொல்லுங்கள் என்று ஆப்ரகாம் லிங்கனிடம் கேட்ட போது என் மனதிற்குப் பேரின்பத்தை  அள்ளி வழங்கும் ஒரே இடம் நூலகமே என்று கூறியுள்ளார். அதேப்போல் வீடு தோறும் நூலகம் வேண்டும் என்றார் அண்ணா. இந்த மின்னணு யுகத்தில் கூட கணினி, இணையம், இணைய தளம், மின்னணு நூலகம் ஆகியவற்றின் மூலம் தேவையான செய்திகளையும், புத்தகங்களையும் படித்து பயன் பெற  முடியும்.   
    விரிவான பொருளில், அறிவைப் பெற ஒரு திட்டமிட்ட செயலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் யாராயினும் அல்லது சிந்தனைக் கருத்துக்கள் அல்லது தத்துவம் தொடர்புடைய விஷயங்களில் ஈடுபடுத்திக்கொள்ளும் தனிநபர், ஒரு அறிவியல் அறிஞர் ஆவார். மிகச் சரியானப் பொருளில், ஒரு அறிவியல் அறிஞர் என்பவர் அறிவியல் முறையினைப் பயன்படுத்தும் ஒரு தனிநபர் ஆவார். அந்நபர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிவியல்விஷயங்களில் ஒரு வல்லுனராக இருக்கலாம். இதுபோன்ற அறிவியல் அறிஞர்களை பற்றி படிக்க...
                  ஒரு பொதுவான விஷயத்தை செய்து முடிப்பதில், மற்றவர்களிடமிருந்து கிடைக்கின்ற உதவி மற்றும் ஆதரவைப் பயன்படுத்தி ஒருவர் சமூக தாக்கத்திற்கு ஆளாகின்ற நிகழ்முறை" என்று விளக்கப்படுகிறது. இதன் வழிவந்தவர்களுடைய மிகுதியான வரையறைகளும் கூட உள்ளார்ந்து இதில் வெளிப்படுகிறது. கிரீன்டெக்கின் ஆலன் கீத் அவர்கள் "தலைமைத்துவம் என்பது அசாதாரணமான ஒரு விஷயத்தை நிகழ்த்திக்காட்டும் பொருட்டு மக்கள் பங்களிப்பதற்கான வழியை உருவாக்குவது பற்றியதே" என்று குறிப்பிடுகிறார். கென் ஆக்போனியாவின் கூற்றுப்படி, "நிறுவன அல்லது சமூக இலக்குகளை அடையச்செய்வதற்கான உட்புற மற்றும் வெளிப்புற சூழலுக்குள்ளாக கிடைக்கக்கூடிய மூலாதாரங்களை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து அதிகப்படுத்தச் செய்கின்ற திறனே ஆற்றல்மிக்க தலைமைத்துவம்" எனப்படுகிறது.
 
           கருத்துரிமையளிக்கும் தலைவர் தலைமையேற்பதில்லை, ஆனால் குழுவினரை முற்றிலும் அவர்களிடமே விட்டுவிடுகிறார்; இதுபோன்ற தலைவர் கீழ்மட்ட ஊழியர்களுக்கான அதிகபட்ச சுதந்திரத்தை வழங்குகிறார். அவர்களுக்கு தங்களுக்கேயுரிய கொள்கைகளையும் முறைகளையும் தீர்மானிப்பதில் நேரடியான உரிமை அளிக்கப்படுகிறது. கருத்துரிமையளிக்கும் தலைமைத்துவ பாணி அதிகாரமய பாணியைக் காட்டிலும் சிறந்ததாக கருதப்படுகிறது. இதுபோன்ற தலைவர்களை பற்றி படிக்க...
அனுவிஞ்ஞானி ராஜா ரமணன்
 
atom raja ramanna
Free Tamil eBooks
கெப்ளர்
 kepler
Free Tamil eBooks
காரல்மார்க்ஸ்
Karl Marx Story
Free Tamil eBooks
விவேகானத்தர் அமேரிக்காவில் ஆற்றிய உரை
 Vivekanandar Speech In America
 Free Tamil eBooks
தமிழக வரலாறு
 Thamilaka-varalaru
 Free Tamil eBooks
 லெனின் வரலாறு
 Lenin_Marxia-varalaaru
 Free Tamil eBooks 
 மதனின் வந்தார்கள்..வென்றார்கள்.. வரலாற்று தொடர்
 Mathan-Vanthaargal Ventaargal
 Free Tamil eBooks 
 தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு
 An Autobiography of Periyar
 
 Free Tamil eBooks
பெண்ணின் பெருமை-வைகோ 
 Vaiko_Pennin Perumai
 Free Tamil eBooks 
 வரலாறு சந்தித்த வழக்குகள்-வைகோ 
 Vaiko_VaralaaruSanthitha Valakkukal
 Free Tamil eBooks
 தந்தை பெரியார் பொன்மொழிகள்
 periyar - thoughts
 Free Tamil eBooks
 பிரபாகரன் கதை
 பிரபாகரன்
 Free Tamil eBooks 
 மதர் தெரசா வாழ்க்கை வரலாறு
 Mother Tresa
Free Tamil eBooks 
 விவேகானந்தர் விவேக கதைகள்
 Vivekanandarin Viveka Kathaigal - Vivekanandar Stories
 Free Tamil eBooks
 காந்தி தரிசனம்
 Gandhi Tharisanam
 Free Tamil eBooks
ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு
 Hitler 
 Free Tamil eBooks
 அன்னை இந்திராகாந்தி
 annai indragandhi
 Free Tamil eBooks
 காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறும்...
 ghandi congress
 Free Tamil eBooks 
கணிதமேதை ராமானுஜம்
 Ramanujam Mathematician
 Free Tamil eBooks 
கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாறு
 Kamarajar
 Free Tamil eBooks
 போர்கேஸ்
 borges
 Free Tamil eBooks 
Dr.அப்துல்கலாம்
 Dr.Abdulkalam
 Free Tamil eBooks
 கல்பனா சால்வா
 Kalpana chawla
 Free Tamil eBooks 
 மனிதனுக்குள் மிருகம் 
 ManithanukulMirugam-Mathan
 Free Tamil eBooks
 காந்தியின் வாழ்க்கை வரலாறு  Autobiography-of-M-K-Gandhi
Free Tamil eBooks
 
 
 
Posted in: EBOOKS, KEPLER, அனுவிஞ்ஞானி ராஜா ரமணன், காமராஜர், காரல்மார்க்ஸ், மதர் தெரசா, லெனின்
 
Link to comment
Share on other sites

  • 5 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.