Jump to content

youtube நகைச்சுவை காட்சிகள்


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் செய்தி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மிமிக்கிரி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மிமிக்கிரி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஜனிகாந் நடனம்

http://www.youtube.com/watch?v=MN-GE78Aod0

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏமாற்றப்பட்ட நடிகை சங்கீதா

http://www.youtube.com/watch?v=OzWuqGk-iq8

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சஜீவன்

மசலா செய்திகள்

http://www.youtube.com/watch?v=Rp3KlJqOCxg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யோவ் ஈழவன்

இப்பவாவது உண்மையைச் சொல்லும் அந்தத் தோசையை திருடியது நீர் தானே :P :lol: :P :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈழவன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் ஈழவன்

இப்பவாவது உண்மையைச் சொல்லும் அந்தத் தோசையை திருடியது நீர் தானே :P :lol: :P :lol:

வசம்புவும் ஆதியும் எண்டு கேள்வி உண்மையை ஒத்துக்கொள்ளுங்கோ பாப்பம் :lol:

Link to post
Share on other sites

அடப்பாவிங்களா!

ஏற்கனவே அலமேலு ஆச்சி சுட்ட தோசையால ஆதி சீரழிஞ்சு திரிஞ்சது போதாதா?

:lol::lol::lol::(:(

Link to post
Share on other sites

என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு.... :twisted: :twisted: :twisted:

"மன்னர் மன்னன் வீர தீர கூரை கோபுர

ஜெக ஜால எல்லாளமகாராஜா"

எப்போது இருந்து டப்பாங்குத்து பாடகரானார்?

எல்ஸ் ரொம்பக் குத்தாதேப்பா....

டப்பா நெளிஞ்சு கிடக்கு...

மச்சம் கேட்டபோதே ஆதிவாசி உசாராயிருக்கவேணும்...

ம்....

நைசா ஆப்பக்கார ஆச்சியிட்ட ஆதிபட்ட அவதியை

'இசையும் கதையும்" ஆக யாழ்களத்தில அள்ளிவீடுகிறீர்..

"ஆச்சி வைச்ச சூடு.....

ஆ..... ஆதி படும் பாடு..

சொன்னா.... வேதனை

சொல்லா விட்டால் சோதனை

அம்பலத்தில் போட்டுடைக்கும்

எல்ஸோ பெரும் ரோதனை..

நாசி வழி வாசம் ஏற்றி

ஓசித் தோசை தின்ன ஓடி

ஆப்பக்கார ஆச்சி வைச்ச

ஐயய்யோ..........

என்ன சூடு.. என்ன சூடு

வெந்து போச்சு எந்தன் அங்கம்

நொந்து போச்சு உள்ளத் தங்கம்

சிந்தும் கண்ணீர் ஏந்தும் நெஞ்சம்

எங்கிருக்கு?.... எங்கிருக்கு?

ஆச்சி வைச்ச சூடு....

ஆ..... ஆதி படும் பாடு..

சொன்னா... வேதனை

சொல்லா விட்டால் சோதனை

அம்பலத்தில் போட்டுடைக்கும்

எல்ஸோ பெரும் ரோதனை.."

வேதனைப் பாட்டோடு ஆதிவாசி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நேரம் நன்றாக சிரித்தோம்.

இணைப்புக்கு நன்றி ஈழவன்.

Link to post
Share on other sites

என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு.... :twisted: :twisted: :twisted:

சா ஆதி உங்களை நினைச்சு சிரிப்பனா?? :P :wink:

எனக்கு பழைய ஒரு ஞாபகம் வந்திச்சு இதைப் பார்க்க அதுதானப்பா சிரிச்சன் வேறு ஒன்றுமில்லை. :oops:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நண்பர்களே இப்படி யாருக்கவது இவ்வாறான கிளிப் கிடைத்தால் இங்கே இணையுங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

t.ராஜேந்தரின் கூத்து

http://www.youtube.com/watch?v=axkYmvvO8g4

http://www.youtube.com/watch?v=VUisOulNCBA

கலைஞர் கருநாநிதி துதி பாடல்

http://www.youtube.com/watch?v=whpigU66BFA

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவுண்டமணி செந்தில் வாழைப்பழ சிரிப்பு

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கங்குலியும் தமிழ் சினிமா மசலாவும் சிரிப்பாக இருகிறதோ இல்லையோ ஆனால் நிச்சயம் உங்களை கவரும்

சச்சின் கங்குலி பிரச்சினையை வித்தியாசமாக தொகுத்திருகிறார்கள்

http://www.youtube.com/watch?v=Vf2HH6IV7Y4

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிமிக்கிரி

http://www.youtube.com/watch?v=pLnS1tILhuY

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரம்

:lol::lol::lol::(

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தொடர்பு தெரியும். உங்களால் திருவாய் மலர்ந்தருள வேண்டும். எதிர்காலத்தில் உதவும் என்பதற்காக கேட்கப்பட்டது.
  • இந்த Greak freak என அழைக்கப்படும் Giannis Sina Ugo Antetokounmpoவின் கூடைபந்தாட் கோல்களை பார்த்திருக்கிறீர்களா? இன்று நடந்த போட்டியில் Brooklyn Nets தோற்கடித்து அரையிறுதிக்கு போகும் Milwaukee Bucksன் Greak freakன் சில actions..   
  • ரணில் எப்பவும் சும்மா வரமாட்டார். கையில கோடாரியோடு தான் வருவார். இந்த தடவை யாரை பிழக்க போகிறார்? சமாதான தூதுவராக அமெரிக்கா ஐரோப்பாவுக்கும் போவாரோ?
  • தமது முக்கியமான போராளிகளை கொன்றுவிட்டார்கள் என்று புலிகள்மேல் ஆறாத வன்மம் கொண்டிருந்தார்கள் புளொட் இயக்கத்தினர். ஆனால் ஆரம்பகால தகராறுகளுக்கு வேறு காரணங்கள் என்று பலரும் பேசிகொள்வார்கள். இதில் முரண்நகை என்னவென்றால் புலிகளால் கொல்லப்பட்ட புளொட் இயக்கத்தினரின் எண்ணிக்கையைவிட புளொட் இயக்கத்தினால் கொல்லப்பட்ட புளொட் தளபதிகள் போராளிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். செல்லரித்ததுபோல் சொந்த இயக்க போராளிகள்,தளபதிகள் ஆதரவாளர்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக போட்டுக்கொண்டுபோய்  கடைசியில் அவர்கள் தலைவரையும் கொன்றுதள்ளிவிட்டு வவுனியாவில் இலங்கை ராணுவத்தின் பாதுகாப்புடன் வதைமுகாம்களை அமைத்து புலிகள் எம்மை அழித்துவிட்டார்கள் என்று சொல்லி போற வாறவன் எல்லோரையும் புலிகள் ஆதரவாளர்கள் என்று கொன்று குவித்து புலிகளுக்கெதிராக போராட்டம் நடத்துகிறோம் என்று வீராப்பு பேசினார்கள் மாணிக்கதாசன் குறூப். ஒருகாலகட்டத்தில்  தமிழர்பகுதிகளில் நிலைகொண்டிருந்த ராணுவத்தினரின் தொகையை காட்டிலும்  அனைத்து இயக்கங்களில் இருந்த ஆயுதபயிற்சிபெற்ற போராளிகள் தொகை அதிகம் என்று பேசி கொள்வார்கள். திடகாத்திரமான போராளிகளை பெரும் எண்ணிக்கையில் கொண்டிருந்த புளொட் ரெலோ இயக்கங்கள் உட்பட அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்தால் ஆயுதம் தேவையில்லை சிங்கள ராணுவத்தை தலைமயிரில் பிடிச்சு தூக்கி வரலாம் என்றும் பேசிக்கொண்டார்கள். ஆனால் அத்தனையையும் விடுதலைபோராட்டம் என்ற பெயரில் புகை குடி பொம்பள சோக்கு என்று பொழுது போக்கியும்  தமது தனிப்பட்ட வன்மங்களை தீர்க்க விழலுக்கிறைத்த நீராக்க்கியும்விட்டு இன்று அஞ்சலியும் கட்டுரைகளும் வரைந்து கொண்டிருக்கிறார்கள். கேட்டால் புலிகள் தம்மை அழித்துவிட்டார்களாம், புலிகள் அரவணைத்து போறமாதிரி உங்கள் தரம் இருந்ததா? இந்த அமைப்புகளில் இருந்து சிங்களவனுக்கெதிராக போராடி மடிந்த ஒரு சில போராளிகளை தவிர மற்ற எதுவும் எவரும், இருந்தாலும் இறந்தாலும் மரியாதைக்குரியவர்களாகவோ அனுதாபத்துக்குரியவர்களாகவோ இல்லை.  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.