Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி


Recommended Posts

மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி

 

தெரியாமல் மெமரி கார்டை முழுமையாக அழித்து விட்டீர்களா, அதில் இருந்த புகைப்படங்களை எளிமையாக மீட்பது எப்படி என்று தான் பார்க்க போகின்றீர்கள்.

2468hl4.jpg

 

மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி இதை மேற்கொள்ள உங்களுக்கு கார்டு ரீடர், கணினி மற்றும் மெமரி கார்டு தேவைப்படும். மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி என்று பாருங்கள்...

2afwjzm.jpg

 

 மெமரி கார்டு

 

முதலில் மெமரி கார்டை கழற்ற வேண்டும், அழிந்து போனதற்கு பின் மீண்டும் புகைப்படங்களை எடுக்க கூடாது. மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி ரிக்கவரி தகுந்த மென்பொருள் கொண்டு அழிந்து போன புகைப்படங்களை மீட்க முடியும்,

 

 

விண்டோஸ் கணினியில் இதை மேற்கொள்ள Recuva மென்பொருளை பயன்படுத்தலாம், மேக் கணினியில் இதை மேற்கொள்ள PhotoRec மென்பொருள் பயன்படுத்தலாம். இந்த இரு மென்பொருட்களும் இலவசமாக பயன்படுத்த முடியும். மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி

 

இன்ஸ்டால்

 

அடுத்து மென்பொருளை கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

23mszfk.jpg

மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி ரெக்குவா முதலில் ரெக்குவா மென்பொருளை ஸ்டார்ட் செய்து புகைப்படங்களை தேர்வு செய்ய வேண்டும்.

 

போட்டோ ரெக்

 

போட்டோ ரெக் மென்பொருள் சற்று குழப்பம் வாய்ந்ததாக இருக்கும், முதலில் மேக் பாஸ்வேர்டை டைப் செய்து மென்பொருளை ஸ்டார்ட் செய்து அதன் பின் வரும் முறைகளை பின்பற்ற வேண்டும்.

i3ewlc.jpg

 

 ஸ்கேன்

 

ஸ்கேன் செய்து முடித்த பின் அழிந்து போன புகைப்படங்களை மென்பொருள் கண்டறிந்துவிடும்.

210hqb6.jpg

 

 ரீஸ்டோர்

 

ரெக்குவா மென்பொருளில் ரிக்கவர் பட்டனை அழுத்தி உங்களுக்கு தேவையான இடத்தில் புகைப்படங்களை ரீஸ்டோர் செய்து கொள்ளலாம். போட்டோ ரெக் மென்பொருளில் ஏற்கனவே இந்த இடத்தை குறிப்பிட்டுள்ளதால், அந்த போல்டர் சென்றால் அழிந்து போன புகைப்படங்கள் அங்கிருக்கும்.

 

Read more at: http://tamil.gizbot.com/how-to-2/how-recover-deleted-photos-from-memory-card-008561.html

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கோத்தாதான் தலைமை நீதிபதி, கோத்தா  வைத்ததுதான் சட்டம் தீர்ப்பு, இனி இதுதான் இலங்கையின் ஏதிர்காலம் களனி ஆற்றில் இனியும் இரத்த ஆறு ஓட வேண்டாமே, தமிழருக்கு செய்த அத்தனை அட்டூழியங்களும் தம்மினத்துக்கே செய்த காடையர்கள்தான் இந்த சிங்கள இனம். எந்த எல்லைக்கும் போக க் கூடிய ஒரு கீழான இனம். இவர்களின் பெளத்த பிக்குகளை பார்க்க தெரியவில்லையா  
    • ந‌ல்லூர் வீதி சொல்லுன் அண்ண‌ன் திலீப‌னின் தியாக‌த்தை புக‌ழை  , அகிம்சைக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏🙏🙏
    • அப்பா..! என்னைப் பார்க்க வரமாட்டீர்களா..?  முடியாது மகனே..  ஏன் முடியாது..?  வந்தால் கொன்று விடுவார்கள்  ஏன் கொன்று விடுவார்கள்...?  நான் என் மக்களுக்காகப் பேசினேன்  ஏன் மக்களுக்காகப் பேசினீர்கள்..?  பறிக்கப்பட்ட அவர்களின் உரிமைகளுக்காக,  ஏன் உரிமைகள் பறிக்கப்பட்டன..?  சமமாக வாழ நினைத்தபோது  ஏன் தான் அப்ப பறிக்க விட்டீர்கள்..?  நாங்கள் இல்லை மகனே, எம் முன்னவர்கள் விட்ட பிழை  ஏன் அவர்கள் பிழை விட்டார்கள்..?  அவர்கள் மட்டும் பிழைப்பதற்காக,  அவர்கள் பிழைத்தார்களா..?  பெயரளவில் பிணமில்லை என்பதுவாய் பிழைத்தார்கள் என்னவோ பிழைத்தார்கள் தானே..?  இதெல்லாம் ஒரு பிழைப்பா மகனே..  சரி, நீங்கள் மட்டுந்தானா கேட்டீர்கள்..?  இல்லை மகனே என் போல் பல்லாயிரம் பேர்..  ஆயின், என் போல் பல்லாயிரம் மகன்களுமா..?  ஆம்  மகனே ஒவ்வொரு மகனும் உன் போலவே  ஆயிரமாயிரம் கேள்விகளுடன்..  விடை கிடைக்குமா அப்பா..?  என்ன சொல்ல மகனே..!  விடுதலைப் போராட்டம் நெடிது தான் ஆயினும்  என்னுடைய பிராத்தனை என்னவெனில்  உன்னுடைய காலத்திலும்  எங்கோ ஓர் மூலைக்குள்  என் போல் நீயும் என்புருகிக் கொண்டிருக்க  உன் மகனும்  விடைகளற்ற கேள்விகளுடன் மட்டும்  வளர்ந்து விடக்கூடாது என்பதே..     திரு.திருக்குமரன்       
    • பாறுக் ஷிஹான் ஈழவர் ஜனநாயக முன்னணி(ஈரோஸ்) கட்சியின் செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம்பெண்களை ஏமற்றிவதாக மனைவி என தெரிவித்து இளம்பெண் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.   உயிர் அச்சுறுத்தல் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் தஞ்சமடைந்த சர்மிலா குணரட்னம் (வயது-35) என்ற பெண் இன்று(26) செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   அவர் மேலும் தெரிவித்ததாவது   கடந்த 2010 ஆண்டு காலப்பகுதியில் ஈழவர் ஜனநாயக முன்னணி தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் என்ற ரீதியில் ராஜநாதன் பிரபாகரன் என்னை சந்தித்து தேர்தலில் நிற்குமாறு கேட்டிருந்தார்.இதற்கமைய நானும் உடன்பட்டு தேர்தல் செயற்பாட்டில் ஈடுபட்டேன்.     இதனை தொடர்ந்து அவருடன் 18 வயது வித்தியசாமுள்ள என்னை திருமணம் முடிக்குமாறு வற்புறுத்தினார்.1966.01.14 அன்று பிறந்த இவர் எப்படி என்னை திருமணம் செய்யலாம் என நான் விவாதம் செய்திருந்தேன்.     ஆனால் என்னை பலவந்தமாக அழைத்தச்சென்று முதலாவது திருமணத்தினை மறைத்து மற்றுமொரு பதிவுத்திருமணம் ஒன்றினை செய்தார்.இதற்கமைய 2010.01.20 அன்று பதிவுத்திருமணம் நடைபெற்றது.   1984.08.29 அன்று பிறந்த மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த என்னை திருமணம் செய்த நிலையில் 2011.04.22 அன்று யெலின் அக்சயா என்ற பெண் குழந்தை எமக்கு பிறந்தது.இதன் பின்னர் தான் என்னை அவர் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தார்.இதனால் அவரை விட்டு நீங்குவதற்காக விவாகரத்து கோரி விண்ணப்பித்த நிலையில் மாதம் மாதம் 15 ஆயிரம் ரூபா தாபரிப்புபணம் அவரால் எனக்கு செலுத்தப்பட்டது.     ஆனால் தற்போது குறித்த தாபரிப்பு பணம் சீராக கிடைப்பதில்லை.அதனை கேட்பதற்காக எனது மகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்கின்ற போது கொழும்பில் இருந்து ஆட்களை அனுப்பி உனது தாயை கொல்வதாக மகளிடம் கூறி இருக்கின்றார்.   இது தவிர எனது மகள்(வயது 9) கல்வி கற்கின்ற மட்டக்களப்பு சென் ஜோசப் வாஸ் வித்தியாலயத்திற்கு சென்று மகளை சந்தித்த தாயை தான் கொல்லப்போவதாகவும் தன்னுடன் வந்துவிடுமாறு கூறி வருகின்றார்.இந்த விடயத்தை செய்தியாளர் சந்திப்பில் குறித்த இளம் பெண்ணுடன் வருகை தந்த மகளும் கருத்துக்களை தெரிவித்த போது உறுதிப்படுத்தினார்.   தனது தாயை அடித்து துன்புறுத்துவதாகவும் தனக்கு முன்னால் சப்பாத்து காலால் உதைத்து கொலை அச்சுறுத்தல் விடுப்பதாகவும் இதனால் தாயும் நானும் நிம்மதி இல்லாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.   ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்)கட்சியின் செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் தமிழ் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு எதிர்கால அரசியல் நடவடிக்கையில் ஈடுபட போவதாக கூறி இளைஞர் யுவதிகளை மாயவலையில் வீழ்த்தவதுடன் பணம் கற்புகளை கொள்ளையடிப்பதாக மற்றுமொரு குற்றச்சாட்டினை முன்வைத்த குறித்த இளஞ்யுவதி தன்னை போன்ற பெண்களை மயக்கி திருமண ஆசை கூறி பணத்தை கொள்ளையடித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வது போன்று நடிக்கின்றார்.     ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சியின் மறுசீரமைப்பு விடயத்தில் அக்கறை காட்டாது ஈரோஸ் அமைப்பின் பெயரால் பல மோசடியில் ஈடுபட்டுள்ளார்.இம்மோசடிகள் இயக்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் முயற்சிகள் நடைபெறுகின்றன.     எனவே தமிழ்பேசும் மக்கள் இவ்விடயத்தில் மோசடிக்காரரான இவர் போன்றவர்களுக்கு இடமளிக்கமாலும் அவரிடம் ஏமாந்துபோகாமலும் இருக்கவேண்டும்.அத்துடன் பணமோசடி பெண்களுடன் தகாத உறவு வைத்திருத்தல் போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ள இவர் போன்றவர்களை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும் என மன்றாட்டமாக கேட்டுக்கொண்டார்.   https://www.madawalaenews.com/2020/09/blog-post_895.html
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.