Jump to content

கருத்துகளில் மாற்றங்கள் [2015]


Recommended Posts

எதிரிகளை திகைக்க வைத்த குடாரப்பு மண்! தியாக நினைவுக் கல்லினை சிறீதரன் எம்.பி உள்ளிட்ட குழுவினர் பார்வை எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply

'நிர்பயா : ஒரு ஆவணப்படமும்...அரசின் அலட்சியமும்!' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்ற கருத்தாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை கைவிடுங்கள் , மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன் - சுமந்திரன் எனும் திரியில் இருந்து பல சீண்டல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

செய்தி திரட்டி பகுதியில் முற்பிறப்பு சம்பந்தமாக இணைக்கப்பட்ட வினோதச் செய்தி நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

லண்டன் வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை எனும் திரி கள உறுப்பினர்களுக்கிடையே தேவையற்ற விவாதங்களை உருவாக்குவதால் பூட்டப்படுகின்றது.
Link to comment
Share on other sites

தனி ஈழம் சாத்தியமற்றது..!- மக்கள் மத்தியில் மதிப்பு மிக்க தலைவராக பிரபாகரன் பார்க்கப்படுகின்றார்: - தர்மலிங்கம் சித்தார்த்தன் எனும் திரியிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் தேவையற்ற சீண்டல்களைத் தவிர்த்து ஆரோக்கியமான கருத்தாடலில் ஈடுபடவேண்டும்.

Link to comment
Share on other sites

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும் எனும் திரியிலிருந்து பல சீண்டல் கருத்துக்களும், தனிநபர் தாக்குதல் கருத்துக்களும் தலைப்புக்கு சம்பந்தமற்ற வீண் விவாதக் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.
Link to comment
Share on other sites

'புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் தாராளமாக திரும்பி வரலாம்! - அழைக்கிறார் ஜனாதிபதி மைத்திரி' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. சக உறுப்பினர் மீதான கழ்ப்புணர்வுடனான உரையாடல்களைத் தவிருங்கள்.

Link to comment
Share on other sites

பிற்போற்கான கருத்தியலுடன் தம் மன வக்கிரங்களை வெளிப்படுத்த ஆரம்பிக்கப்பட்ட  அவளுடை காட்டும் அவளழகை அவள் மறைப்பதேனோ? எனும் திரி அகற்றப்படுகின்றது.

 

 

Link to comment
Share on other sites

ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுக்கு முதலமைச்சருக்கு அழைப்பில்லை! - மகிந்தவின் பாதையில் மைத்திரி அரசும்? எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற பல குழுவாதக் கருத்துக்களும் தனிமனிதர் தாக்குதல்களும் சீண்டல் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் திரிகளுக்குள் குழுவாதக் கருத்துக்களை வைப்பதைத் தவிர்த்து ஆக்கபூர்வமான கருத்தாடலில் ஈடுபடவேண்டும்.

Link to comment
Share on other sites

இரட்டைப் பிரஜாவுரிமை பெற 6 நிபந்தனைகள் விதிக்கும் அரசு எனும் திரியிலிருந்து சீண்டும் கருத்துக்களும் பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.
Link to comment
Share on other sites

"சீண்டும் வகையிலும், பிறரை இழிவுபடுத்தும் அல்லது அவதூறு செய்யும் வகையிலும் கையொப்ப வசனங்கள் இருத்தல் ஆகாது".

என்ற விதிக்கமைய கள உறுப்பினர் ஒருவரின் கையெழுத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

கட்சியை வளர்க்க வந்த ரணிலை நான் ஏன் சந்திக்கவேண்டும்? ராணுவத்தை விலக்குவார் என உத்தரவாதம் தந்தால் கைகுலுக்கவும் தயார் எனும் திரியில் இருந்து கண்ணியமற்ற கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.
Link to comment
Share on other sites

யாழ். இந்துக்கல்லூரியில் 'சபாலிங்கம் அரங்கம்' திறந்துவைப்பு எனும் திரியிலிருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் சீண்டல்கள், தனிநபர் தாக்குதல்களைத் தவிர்த்து ஆக்கபூர்வமான கருத்தாடலில் ஈடுபடவேண்டும்.

Link to comment
Share on other sites

சேலைகட்டி திலகமிட்டுத் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டு! எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன,

Link to comment
Share on other sites

'அமெரிக்காவில் இந்து முறைப்படி ஆண்களின் ஓரினச் சேர்க்கை திருமணம்!' என்ற தலைப்பிலிருந்து அநாகரீகமான - தலைப்புடன் தொடர்பற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

சுவிஸ்லாந்தில் யாழ் யுவதி கதறக்.. கதறக்… கடத்தப்பட்டார். எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

'செம்மரம் வெட்டியதாக, தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுப் படுகொலை!' என்ற திரி தற்காலிகமாக நீக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

'செம்மரம் வெட்டியதாக, தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுப் படுகொலை!' என்ற தலைப்பிலிருந்து இறுதியாகப் பதியப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.  சக கருத்துக்கள உறுப்பினர்களோடு பண்பான முறையில் கருத்துக்களைப் பதியுங்கள்.

Link to comment
Share on other sites

தமிழ் அரசியல்வாதி ஒருவரை இழிவுசெய்யும் வகையில் அமைந்த செய்தி ஒன்று ஊர்ப்புதினத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

 

செய்திகளை இணைப்போர் ஊடக நேர்மையற்ற தளங்களில் இருந்து மலினமான செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

களவிதி:
நாடுகளின் நிர்வாகத்தில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களையும் (உதாரணம்: சனாதிபதி, பிரதமர், மந்திரிகள்), சர்வதேச நிறுவனங்களின் பொறுப்பில் இருப்பவர்களையும், கலைஞர்களையும் (சினிமாத்துறை உள்ளடங்கலாக) ஒருமையில் விளித்தலும் அவதூறான சொற்களால் இகழ்தலும் தவிர்க்கப்படல் வேண்டும்.

Link to comment
Share on other sites

விடுதலைப்புலிகளுடன் எங்களுக்கு தொடர்பு இல்லை: - தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு! திரியிலிருந்து அனைத்து சீண்டல் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
நிதி சேகரித்த குற்றச்சாட்டில் நெதர்லாந்தில் 5 ஈழத்தமிழர்களுக்கு சிறைத்தண்டனை! எனும் திரியிலிருந்து சீண்டும் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
Link to comment
Share on other sites

'நிதி சேகரித்த குற்றச்சாட்டில் நெதர்லாந்தில் 5 ஈழத்தமிழர்களுக்கு சிறைத்தண்டனை!' என்ற தலைப்பில் அச் செய்தியுடன் தொடர்பற்ற கருத்துக்களும் அநாவசியச் சீண்டல் கருத்துக்களும் எழுதப்படுவதால் பூட்டப்படுகிறது.

Link to comment
Share on other sites

அன்புள்ள கம்பவாரிதி ஐயாவுக்கு எனும் திரி யாழில் இணைத்தமை, தன் காப்புரிமையை மீறிவிட்ட செயல் என்று அதை எழுதிய ஜேகே முறையிட்டமையால் நீக்கப்படுகின்றது. இனிவரும் காலங்களிலும் தன் ஆக்கங்களை யாழில் இணைக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

'திருமணத்திற்கு முன்னர் பாலுறவு சரியா?' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
    • "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசு முறை சிறந்தது என்பது பற்றிப் பேச்செழுந்தது. “பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க அதற்கு அடுத்து உள்ள இளையோர் அரசுரிமைப் பெற்று பதவி ஏற்க , பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை . அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்த பதவிக்கே மரியாதை / பெருமை வருகிறது . ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச் சுமையை அதிகமாக்கும் சிறியோனின் கைகளில் சேர்ந்தால் அது நலிவு அடைகிறது . ஆண்மையும் தகுதியும் உடையவன் கையில் வந்தால் அது பொலிவு பெறுகிறது " என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான். "ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டு மென்று முயற்சி தான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது" உச்சிக்குப் போவது அவ்வளவு பெரிதான விடயம் அல்ல ! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். ஆனால் கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முயல்வது தான்! இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் "ஜான் மாக்ஸ்வெல்" சொல்லியிருப்ப தாகப் படித்துள்ளேன் அவர் சொல்லும் கதை இது. ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன. எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை." எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!" வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது. உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்!  காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்.. வான் கோழி பணால்! உயரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.