Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருத்துகளில் மாற்றங்கள் [2015]


Recommended Posts

அநாமேதய இணையத்தளம் ஒன்றில் இருந்து இனங்களுக்கிடையே விரிசலைத் தூண்டும் வகையிலமைந்த தலைப்புடனான செய்தி ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இப்படியான பொறுப்பற்ற வகையில் பிரசுரிக்கப்படும் மூன்றாம்தர இணையத்தளச் செய்திகள் யாழ் களத்தில் ஆரோக்கியமான கருத்தாடலுக்கு வழிவகுக்காது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

Link to post
Share on other sites
  • Replies 94
  • Created
  • Last Reply

கங்காருகளிடம் அகப்பட்ட சுமந்திரன் எனும் திரியில் இருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to post
Share on other sites

அநீதியை கண்டால் தமிழன் கொதிப்பான் தலைப்பு ஊர்ப்புதினத்திம் பகுதிக்கு பொருத்தமற்றதால் நீக்கப்பட்டுள்ளது

Link to post
Share on other sites

'பாதாள அறைகளுடன் இலங்கையில் ரகசிய சித்ரவதை கூடம் நேரில் கண்டுபிடித்த ஐ.நா. குழு அதிர்ச்சி தகவல்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to post
Share on other sites

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் ஒரு தலைப்பு நீக்கப்பட்டுள்ளது. இது கறுப்புப்பட்டியலில் உள்ள இணையத்தில் உள்ள ஆக்கமொன்றை முகநூலை ஆதரமாகக் கொடுத்து மீண்டும் இணைத்ததும் அவதானிக்கப்பட்டுள்ளது.

Link to post
Share on other sites

 மாவீரர்களை நினைவு கூர சிறிலங்கா அரசு அனுமதி: எம்.ஏ.சுமந்திரன் எனும் தலைப்பு மூலம் இன்றி தனிப்பட்ட ஒருவரது முகநூலில் இணைக்கப்பட்டமையால் நீக்கப்படுகின்றது.

களவிதிகளின்படி செய்திகள் முகநூலில் இருந்து இணைப்பதை அனுமதிக்கபடமாட்டாது. 

Link to post
Share on other sites

 காது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது எல்லாம் ஏன் தெரியுமா? எனும் போலி விஞ்ஞான விளக்கத் தலைப்பு நீக்கப்படுகின்றது.

 

Link to post
Share on other sites

ஏன் 2016-ம் ஆண்டு யாரும் திருமணம் செய்யக் கூடாது? மகாமகம் பீதி!!! எனும் எதுவித அடிப்படையும் உண்மைத் தன்மையுமற்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

 

 

Link to post
Share on other sites

பொய்யான தரவுகள் உள்ளடக்கப்பட்ட 'யாழ் பல்கலைக்கழகத்தில் தேசிய தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள்!' என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to post
Share on other sites

'தற்கொலை செய்த மாணவனின் கடிதம் தொடர்பில் இருவேறு கோணங்களில் விசாரணை' என்ற தலைப்பிலிருந்து ஊகத்தில் எழுதப்பட்ட கருத்தொன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to post
Share on other sites

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இணைப்பாளராக இலங்கை செல்கிறார் இமானுவேல் அடிகளார் எனும் திரியிலிருந்து சில கருத்துக்களும் அதற்கான பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

 

Link to post
Share on other sites

தமிழ் மக்களுக்கென தலைமை ஒன்று இல்லை! அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவிப்பு எனும் திரியிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to post
Share on other sites

கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை..? எனும் தலைப்பு ஊர்ப்புதினம் பகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஊர்ப்புதினம் பகுதி செய்திகளை இணைப்பதற்கே. அங்கு தனிப்பட்ட கருத்துக்களை புதிய செய்திகளாகப் பதிவதனை கள உறுப்பினர்கள் தவிர்க்கவேண்டும்.

தற்போதைய சூழல் தொடர்பான உங்கள் கருத்துக்களை (கட்டுரை வடிவிலான), செய்தி அலசல்கள் போன்றவற்றை நிகழ்வும் அகழ்வும் பகுதிக்குள் இணையுங்கள்.  எனினும் முகநூல் நிலைச் செய்திகள் போன்ற குறுகிய கருத்துக்களுக்கு புதிய திரிகள் திறப்பது தவிர்க்கப்படவேண்டும்.
 

 

Link to post
Share on other sites

டேவிட் ஐயா நினைவு கூட்டம் முன்னாள் புளட் முக்கியஸ்தர்களின் ஜனநாயக வேடத்துக்கான வியாபார பொருளானதா? *மன்னிப்புகேட்டு மனம் திறக்கிறார் ஏற்பாட்டாளர்-வரதன் கஸ்ட்ரோ எனும் தலைப்பு முகநூலை ஆதாரமாகக் கொண்டு வலைப்பதிவு ஒன்றில் இருந்து இணைக்கப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளது.

Link to post
Share on other sites

சென்னை வெள்ளத்தில் பலியானவர்கள் எத்தனை பேர்? எனும் திரியிலிருந்து பல தனிமனித தாக்குதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கருத்து, விமர்சனம் பண்பான முறையிலும் சமூகப் பொறுப்புணர்வுடனும் வைக்கப்படுதல் வேண்டும். இந்த அடிப்படை கருத்தாடல் விதிகளை தொடர்ச்சியாக மீறும் உறுப்பினர்கள் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Link to post
Share on other sites

எவ்வித அறிவு பூர்வமான அடிப்படையும் அற்று வெறும் மூட நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட 'இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் அதற்கு என்ன அர்த்தம்? ' என்ற திரி அகற்றப்பட்டது

Link to post
Share on other sites

இனவாதத்தை தூண்டுவோருக்கு சிறைத்தண்டனை;புதிய சட்டமூலம் விரைவில் எனும் திரியில் சக கள உறுப்பினரை மறைமுகமாக தாக்கி எழுதப்பட்ட கருத்து ஒன்றும் அதற்கான பதிலும் நீக்கப்பட்டுள்ளது. 

 

Link to post
Share on other sites

'அற்ப சலுகைகளுக்காக அரசுடன் முரண்பட முடியாது! - அரசியல் தீர்வே முக்கியம் என்கிறார் சம்பந்தன் ' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்ற உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to post
Share on other sites

சிறிலங்கா அரசுக்கு மாவை கடும் எச்சரிக்கை எனும் தலைப்பு மூலம் குறிப்பிடப்படாததாலும், அச்சுப் பிரதியின் தலைப்பை மாற்றியதாலும் நீக்கப்பட்டுள்ளது.

செய்திகளை இணைக்கும்போது மூலம் குறிப்பிடப்படவேண்டும் என்பது களவிதியாகும்.

Link to post
Share on other sites

முஸ்லீம், கிறிஸ்தவ மக்களுக்கு கட்டாய கருத்தடை: சாத்வி தேவா தாகூர் சர்ச்சைப் பேட்டி எனும் தலைப்பு ஏப்ரல் மாதத்தில் வந்த பழைய செய்தி என்பதால் நீக்கப்பட்டுள்ளது.

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.