Archived

This topic is now archived and is closed to further replies.

இணையவன்

பிரான்சில் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்

Recommended Posts

குட்டைப் பாவாடை போட்டால் பாலியல் வல்லுறவு நடக்கத்தானே செய்யும்??!! இப்படி இருக்கிறது ரதியின் வாதம்.. இது பழமைவாதிகளின் சிந்தனை போன்றது.

ஆனால் மேற்குலகின் சிந்தனைகள் வேறுபட்டவை.. குட்டைப்பாவாடை அணிந்தால் உன்னைக் கட்டுப்படுத்த வேண்டியது உன் பொறுப்பு என்பது இங்குள்ள மக்களின் நிலைப்பாடு.

Share this post

Link to post
Share on other sites

https://www.youtube.com/watch?v=C5MT3CZgE8s

zwoelf-menschen-sterben-bei-dem-angriff-

மிகவும், மனதை பாதித்த செய்தி.

அச்சுறுத்தல் உள்ள பத்திரிகை நிறுவனத்தில், அதன் நிர்வாக இயக்குனர் உட்பட..... முக்கிய பணியாளர்கள், வெளியில் இருந்து வரும் இருவர் சுட்டு விட்டு தப்பி ஓடும் நிலைமையில்.... அவர்களின் அலுவலக பாதுக்காப்பு இருந்தது... மிகவும் கவலைக்குரியது.

இந்த காட்டுமிராண்டிகளை, உடனே.... கைது செய்து... தூக்கில் போடவேண்டும்.

Share this post

Link to post
Share on other sites

Ausweis im Auto vergessen   Ganz Frankreich sucht diese beiden Brüder

08.01.2015, 06:30 Uhr | AFP, dpa

sind-sie-die-attentaeter-cherif-und-said

Sind sie die Attentäter? Chérif und Said K. (Quelle: dpa)

Nach dem Anschlag auf das religionskritische Satiremagazin "Charlie Hebdo" in Paris sind die beiden mutmaßlichen Attentäter weiter auf der Flucht - verfolgt von tausenden von Fahndern. Die französische Polizei fahndet mit tausenden Beamten und Spezialkräften in mehreren Städten nach den Brüdern Said (34) und Chérif K. (32). Ein mutmaßlicher Helfer der beiden Brüder stellte sich nach knapp zwölf Stunden freiwillig der Polizei.

வாகனத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட..... அடையாள அட்டைகள்.

இந்த இரு சகோதரர்களும் தானா... அந்தக் கொலையாளிகள்.

-இணைத்தள செய்தியில் இருந்து....-

Share this post

Link to post
Share on other sites

கேலிச்சித்திரத்துக்கு எல்லாம் துவக்கை தூக்கிறது ரெம்ப ஓவர். முஸ்லீம் நாடுகளில் பிற மதங்கள் மீது தடைகளே உள்ளன. கீழ்த்தரமான விமர்சனங்களை வேறு முஸ்லீம்கள் வைக்கிறார்கள். அதுக்கு எல்லாம் துப்பாக்கியை தூக்கினால்.. பல முஸ்லீம் நாடுகள் இந்த உலகில் இருக்கவே தகுதி இருக்காது.

இது மிகவும் கண்டிக்கத்தக்க காட்டுமிராண்டிச் செயல். அதுவும் வீதியில் குண்டடிபட்டு வீழ்ந்து கிடக்கும் பொலிஸ்காரர் மீது மீண்டும் ஓடி வந்து தலையில் சுட்டு சாகடிக்கச் செய்யும் செயல்.. ஒரு படுபாதகப் படுகொலையை ஆகும். இதுதானா இஸ்லாம் போதிக்கிறது. அப்படி என்றால் அந்த இஸ்லாம் இந்த உலகிற்கு அவசியம் இல்லை..!! :icon_idea::(

ஆயுததாரிகளின் சண்டை என்று வந்தால் இது சகஜமே. பொலிஸ்காரரின் கெட்டகாலம் அவர் உயிரைக்கொண்டுபோய்விட்டது. ஆயுததாரிகளின் நல்லகாலத்திற்கு அவர்களிற்கு ஒன்றும் நடக்கவில்லை. இதே ஆயுததாரிகள் பொலிஸ்காரரிடம்  வசமாக மாட்டி இருந்தால் இருவரின் தலைகளும் சன்னதம் ஆகி இருக்கும். இருவர் உடலும் தெருவில் வீழ்ந்துகிடக்க உலக ஊடகங்கள் எங்கனும் அது காட்சிபடுத்தப்பட்டிருக்கும்.

கையை தூக்குபவரை இரக்கமின்றி கொல்வதை இஸ்லாம் மதமோ, இந்துமதமோ, பெளத்தமோ, கிறிஸ்தவமோ போதிக்கவில்லை என்று யார் சொன்னது? வரலாற்றை தோண்டினால் கோடிக்கணக்கில் அவை வெளிவரும். இதைவிட மோசமான படுகொலைகளை நாம் இலங்கை தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் வாழ்வில் காண்கின்றோம்.

Share this post

Link to post
Share on other sites

கொலைகாரங்கள் தப்பி போகின்ற அளவுக்கு France போலீஸ் என்னப்பா பண்ணிட்டு இருந்திச்சு......இந்த French போலீஸ் எல்லா விடையத்திலும் ரொம்ப slow போல....

Share this post

Link to post
Share on other sites

ஏதோ குழந்தை பிள்ளைகள் சுட்டு விளையாடுவது போல சாவகாசமாக சுற்றி திரிந்து சுடுகின்றார்கள் அப்பிடியே கீழ விழுந்திருந்த தன்னுடைய ஷூவை கூட பதட்டப்படாமல் எடுத்து பொறுமையாக காரில் ஏறி செல்கின்றார்கள்.....பிரெஞ்சு பாதகாப்பு அமைப்புகள் அம்புட்டு நேரமும் என்ன தான் செய்துகொண்டிருந்தார்கள்........

Share this post

Link to post
Share on other sites

Witness reports from Europe state the suspects, Said Kouachi and Cherif Kouachi, were holed up in L’Aisne, in north France, where they robbed a petrol station, stealing fuel and food.

The men escaped, and police have reports the gunmen are on their way back to Paris armed with two grenade launchers.

பெட்ரோல் நிலையம் ஒன்றை கொள்ளையடித்த இரண்டு தீவிரவாதிகளும் மீண்டும் ஆயுதங்களுடன் பாரிஸ் நகரை நோக்கி வருவதாக பிரான்ஸ் காவல்துறை அறிவித்திருக்கின்றது......

Share this post

Link to post
Share on other sites

குட்டைப் பாவாடை போட்டால் பாலியல் வல்லுறவு நடக்கத்தானே செய்யும்??!! இப்படி இருக்கிறது ரதியின் வாதம்.. இது பழமைவாதிகளின் சிந்தனை போன்றது.

ஆனால் மேற்குலகின் சிந்தனைகள் வேறுபட்டவை.. குட்டைப்பாவாடை அணிந்தால் உன்னைக் கட்டுப்படுத்த வேண்டியது உன் பொறுப்பு என்பது இங்குள்ள மக்களின் நிலைப்பாடு.

இசை எங்கட தலைவரை இப்படி கேலிச் சித்திரம் வரைந்து தொடர்ந்து நக்கலடித்துக் கொண்டு இருந்தால் என்ன செய்வீங்கள்?...அவங்கட தொழில் செய்கிறதை செய்யட்டும் என்று பேசாமல் இருப்பீங்களா?...உங்களால் முடிஞ்சது அவங்கட அலுவலகத்திற்கு முன்னால் நின்று கோசம் போடுவீங்கள்.அதில கொஞ்சம் தைரியமானவர்கள் அந்த அலுவலகத்திற்கு கல் எறிவார்கள்.கொஞ்சப் பேர் யாழில் வந்து காச்,மூச் என்று கத்துவினம்.இன்னும் கொஞ்சப் பேர் அந்த பத்திரிகை அலுவலத்திற்கு கண்டனம் தெரிவிச்சு மெயில் போடுவினம்[அதை அவர்கள் கணக்கில் எடுக்கப் போறதில்லை என்பது வேற விசயம்]...எல்லாரும் தங்களுக்கு தெரிந்த ஆயுதத்தையே எடுக்கிறார்கள்.இந்த தீவிரவாதிகள் தங்களுக்கு தெரிந்த ஆயுதமான துவக்கை ஆயுதமாக எடுத்திருக்கிறார்கள்.இதே ஊர் என்டால் புலிகள் அவர்களை மண்டையில் போடுவார்கள்...புலிகள் எதை செய்தாலும் ஏற்றுக் கொள்ளும் ஆள் அல்லவா நீங்கள் :lol::lol:

அப்படியல்ல மச்சாள்.. :D தேசியத்தலைவரை இகழ்ந்து தரம் தாழ்ந்த சித்திரங்கள் சிங்களவர்களால் வரையப்பட்டன..அதில் ஒன்று இன்னும் ஞாபகத்தில் உள்ளது.. இவைகள் இறுதிச் சண்டை நாட்களில் வெளியானவை.. அதற்காக யாராவது சுட வெளிக்கிட்டார்களா என்ன.. :wub:

ரதிக்கு இது தெரியாமல்ப் போனது ஆச்சரியமில்லை. கடந்த 30 வருடங்கலுக்கு மேலாக ஒவ்வொரு நாளும் தவறாமல் "தி ஐலண்ட் " எனும் சிங்கள இனவாதப் பத்திரிக்கை ஒரு பெரிய பொட்டுவைத்த நொண்டிப்புலியை தனது முன்பக்கக் கார்டூனாகப் போட்டுக் கிண்டலடிப்பதைத் தவறுவதில்லை. அதில் வரும் கார்டூன்கள் சிலவேளை மிகவும் அருவருக்கத் தக்கதாக இருக்கும்.

ரதி சொல்வதுபோல இருந்தால் இப்போது திளஐலண்ட் பத்திரிக்கையே இருந்த இடம் தெரியாமல் அழிந்திருக்க வேண்டும்.

இது ஒரு பத்திரிக்கை தான். இதுபோல திவயின, லங்காதீப, லக்பிம என்று பல இனவாதப் பத்திரிக்கைகள் உள்ளன. ஒவ்வொன்றும் பிரபாகரனை நாய்களை விடக் கேவலமாகச் சித்திரம் வரைந்து மகிழ்ந்து கொள்ளும். முடிந்தால் தேடிப் பாருங்கள்.

Share this post

Link to post
Share on other sites

இசை எங்கட தலைவரை இப்படி கேலிச் சித்திரம் வரைந்து தொடர்ந்து நக்கலடித்துக் கொண்டு இருந்தால் என்ன செய்வீங்கள்?...அவங்கட தொழில் செய்கிறதை செய்யட்டும் என்று பேசாமல் இருப்பீங்களா?...உங்களால் முடிஞ்சது அவங்கட அலுவலகத்திற்கு முன்னால் நின்று கோசம் போடுவீங்கள்.அதில கொஞ்சம் தைரியமானவர்கள் அந்த அலுவலகத்திற்கு கல் எறிவார்கள்.கொஞ்சப் பேர் யாழில் வந்து காச்,மூச் என்று கத்துவினம்.இன்னும் கொஞ்சப் பேர் அந்த பத்திரிகை அலுவலத்திற்கு கண்டனம் தெரிவிச்சு மெயில் போடுவினம்[அதை அவர்கள் கணக்கில் எடுக்கப் போறதில்லை என்பது வேற விசயம்]...எல்லாரும் தங்களுக்கு தெரிந்த ஆயுதத்தையே எடுக்கிறார்கள்.இந்த தீவிரவாதிகள் தங்களுக்கு தெரிந்த ஆயுதமான துவக்கை ஆயுதமாக எடுத்திருக்கிறார்கள்.இதே ஊர் என்டால் புலிகள் அவர்களை மண்டையில் போடுவார்கள்...புலிகள் எதை செய்தாலும் ஏற்றுக் கொள்ளும் ஆள் அல்லவா நீங்கள் :lol: :lol:

தலைவர் பிரபாகரனை வைத்து சிங்கள பத்திரிகைகள் கீறாத கேலிச்சித்திரங்களையா பிரான்ஸ் பத்திரிகை கீறிவிட்டது? அது மட்டுமல்ல எம்மவர் கூட மிகக்கேவலமாக சித்தரித்து கீறியிருந்தனர். இவை யாவும் தெரியுமா? தெரியாதா?

Share this post

Link to post
Share on other sites

அப்படியல்ல மச்சாள்.. :D தேசியத்தலைவரை இகழ்ந்து தரம் தாழ்ந்த சித்திரங்கள் சிங்களவர்களால் வரையப்பட்டன..அதில் ஒன்று இன்னும் ஞாபகத்தில் உள்ளது.. இவைகள் இறுதிச் சண்டை நாட்களில் வெளியானவை.. அதற்காக யாராவது சுட வெளிக்கிட்டார்களா என்ன.. :wub:

மச்சான், நாங்கள் உதை எல்லாம் பார்த்துக் கொண்டு வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருந்த/இருக்கின்றதால் தான் இங்கே வந்து நிற்கிறோம்.அப்படி அவர்கள்,தாங்கள் வரக் கூட என்பதற்காகத் தான் துவக்கை கையில் எடுத்தார்கள்.நாங்கள் அப்படி செய்யவில்லை என்பதற்காக அவர்களும் அப்படி செய்யக் கூடாது என்று சொல்வது சரியில்லை.

என்னைப் பொறுத்த வரை இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு கொஞ்சம் கூட சளைத்தது இல்லை மேற்கு நாடுகளது ராஜதந்திரம்.இஸ்லாமிய பயங்கரவாதிகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதே இவர்கள் தான்.எல்லோருக்கும் காட்டு மிராண்டிகள் செய்வது தான் கண்ணுக்குத் தெரியும்.ஆனால் அந்த காட்டு மிராண்டிகள் எப்படி,யாரால் உருவாகின்றார்கள் என்பதை யாரும் பார்ப்பதில்லை. ஆனானாப்பட்ட எங்கட தலைவரே உந்த மேற்கு ராஜ தந்திரத்திற்கு முன்னால் தோத்த போது நீங்கள் எம்மாத்திரம்?

திரும்பவும் சொல்கிறேன் இந்த கொலைகளை நான் ஆதரிக்கவில்லை.அந்த பத்திரிகையாளார்களின் கடமையுணர்ச்சியை மதிக்கிறேன்.ஆனால்,என்ன இவர்கள் கொஞ்சம் ஓவராய் போய் விட்டார்கள்.அதனால் உயிரையும் விட்டார்கள்.ஆத்மா சாந்தியடையட்டும்.

Share this post

Link to post
Share on other sites

ரதிக்கு இது தெரியாமல்ப் போனது ஆச்சரியமில்லை. கடந்த 30 வருடங்கலுக்கு மேலாக ஒவ்வொரு நாளும் தவறாமல் "தி ஐலண்ட் " எனும் சிங்கள இனவாதப் பத்திரிக்கை ஒரு பெரிய பொட்டுவைத்த நொண்டிப்புலியை தனது முன்பக்கக் கார்டூனாகப் போட்டுக் கிண்டலடிப்பதைத் தவறுவதில்லை. அதில் வரும் கார்டூன்கள் சிலவேளை மிகவும் அருவருக்கத் தக்கதாக இருக்கும்.

ரதி சொல்வதுபோல இருந்தால் இப்போது திளஐலண்ட் பத்திரிக்கையே இருந்த இடம் தெரியாமல் அழிந்திருக்க வேண்டும்.

இது ஒரு பத்திரிக்கை தான். இதுபோல திவயின, லங்காதீப, லக்பிம என்று பல இனவாதப் பத்திரிக்கைகள் உள்ளன. ஒவ்வொன்றும் பிரபாகரனை நாய்களை விடக் கேவலமாகச் சித்திரம் வரைந்து மகிழ்ந்து கொள்ளும். முடிந்தால் தேடிப் பாருங்கள்.

இங்கே கருத்தெழுதும் பலருக்கு

தலைவர் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடியவர் என்பதும்

புலிகள் போராளிகள் என்பதும் புரியவில்லைப்போலும்

அவர்களை மதவெறி பிடித்த பயங்கரவாதிகளுடன் ஒப்பிடுவது தவறாகும்...

அதேநேரம் 

அவர்கள் மதவெறி  பிடித்த பயங்கரவாதிகள் எனத்தெரிந்தும்

அவர்களுடன் தமது வியாபார யுக்திகளை கூர்பார்த்ததே

இன்றைய பிரான்சின் பாதுகாப்பற்றநிலைக்கு காரணமாகும்....

இங்கு கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு நான்  வக்காலத்து வாங்கவில்லை

இவர்கள் 

ஒரு தொகுதி  மக்களின் மனங்களை  தொடர்ந்து புண்படும்படி 

வியாபாரத்துக்காகவும்  திடீர் வளர்ச்சிக்காகவும் செய்தார்கள் என்பதை என்னால் 100வீதம் புரிந்து கொள்ளமுடிகிறது.

மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலிகள்

ஆனால் நானும் சார்லி எனச்சொல்ல என்மனம் இடம்தரவில்லை.........

அதையே இன்று சில தமிழ் எழுத்தாளர்களும் செய்கிறார்கள்

இது பத்திரிகைச்சுதந்திரம் கிடையாது

சொறிச்சேட்டை....

Share this post

Link to post
Share on other sites

இது பத்திரிகைச்சுதந்திரம் கிடையாது

சொறிச்சேட்டை....

அவர்களின் சொறிச்சேட்டைக்கு முதலில் அமைதிப்போராட்டங்கள் நடத்தியிருக்கலாம்.அதுவும் தோல்வியடைந்தால்....
 
இன்று பாருங்கள் சர்வதேச ஊடகங்கள் முஸ்லீம்களுக்கெதிராக ஒருமித்துவிட்டன.
அதிலும் கேலிச்சித்திரங்கள் போடாத பத்திரிகைகளே.....அல்லாவின் கேலிச்சித்திரங்களுக்கு தனிப்பக்கம் ஒதுக்கியே விட்டது. :(  :(  :(

Share this post

Link to post
Share on other sites

பிரான்ஸ் பாதுகாப்பு பிரிவினை எந்த விடயத்தினையும்

முளையில் கிள்ளி எறியாமல் வேடிக்கை பார்ப்பதால்

வந்த வினை இது

முஸ்லிம் தீவிரவாதிகளின்

விடயத்தில் விட்ட பிழையை

இனி விட வேண்டாம்

பாம்புக்குழு, மற்றும் இதே போன்ற

முதலாளிகளால் வளர்க்கப்படும்

வெறிக்குழுக்களை அடக்கவும்

இல்லாட்டி

இன்னும் 10 வருடங்களில் இவர்களும்

இதனையே செய்வர்

முதலில் பாம்புக்குழு மற்றும் இவர்களைப்

போன்றவர்களுக்கு நிதியுதவி செய்யும்

சிறு பெரு முதலாளிகளை கைது செய்யவும்

சிவர் இல்லாட்டி சித்திரம்

அவர்களால் வரைய முடியாது

Share this post

Link to post
Share on other sites