Jump to content

தேர்தல் முடிவுகள் - 2015


Recommended Posts

தேர்தல் முடிவுகளை கள உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளும் முகமான பதிவிது.

 

இலங்கையிலுள்ள தேர்தல் தொகுதி அடிப்படையில்  முடிவுகள் வெளியிடப்படும் என்பதால் இது குறித்த விபரத்தை தரும் முகமாக தேர்தல் தொகுதி விபரங்களை இங்கே இணைக்கிறேன்

 

2013_1_Page_1.jpg

Link to comment
Share on other sites

  • Replies 159
  • Created
  • Last Reply

தேர்தல் முடிவுகள் குறித்த செய்திகளை 3 மொழிகளிலும் அறிந்து கொள்ள

 

http://newsfirst.lk/english/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி !

Link to comment
Share on other sites

தேர்தலில் வன்முறைகளே இல்லையாம்...  ஏன்! எப்படி? 

 

https://www.youtube.com/watch?v=nU_X0loAJZo

 

:D  :D  :D  :D  :D

 

எனக்கும் அப்படித்தான் தேன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் கைகுண்டு வீசுவது சீனவெடி கொழுத்தி போடுவது போல. துப்பாக்கியால் சுடுவது கெற்றப்போலால் அடிப்பது போல. மக்களை வாக்குப் போட கட்டாயப்படுத்துவது குடும்பம் விவகாரம். கள்ளவாக்கு.. பெற்றிங் போல. அப்படி இருக்க இதெல்லாம் வன்முறையா என்ன...???! :D:lol:

Link to comment
Share on other sites

தேர்தலில் வன்முறைகளே இல்லையாம்...  ஏன்! எப்படி? 

 

https://www.youtube.com/watch?v=nU_X0loAJZo

 

 

Today’s presidential election was the most peaceful election held so far compared to the presidential polls in 2005 and 2010, the police said.

Police spokesman Ajith Rohana said only 405 incidents of polls violations were reported as at 12.00 noon today whereas 1,200 incidents were reported in 2005 and 1,090 in 2010 during the corresponding period.

“We were able to conduct a peaceful election and we expect this situation will prevail within the next few days as well. It was a 50% decrease in election law violations compared to previous elections,” he said.

SSP Rohana said no serious incidents were reported today except for two incidents in the North. - See more at: http://www.dailymirror.lk/60711/the-most-peaceful-presidential-poll-police#sthash.2BxrGgJt.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணி எந்த எந்த மாவட்டங்களில் எத்தனை எத்தனை கொலைகள; விழுந்தன என்பதையும் அறியத்தரவும்.

Link to comment
Share on other sites

மணி எந்த எந்த மாவட்டங்களில் எத்தனை எத்தனை கொலைகள; விழுந்தன என்பதையும் அறியத்தரவும்.

 

முடிவுகளை (முடிஞ்சவையை) அறிந்து கொள்ள சரியான ஆர்வாய் இருக்கிறீர்கள்.  :lol:

 

உங்கள் கேள்விக்கான விடைட இதுவரை  பூச்சியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணி எந்த எந்த மாவட்டங்களில் எத்தனை எத்தனை கொலைகள; விழுந்தன என்பதையும் அறியத்தரவும்.

 

டக்லசு மாமாவும் மதில் மேல் உட்கார்ந்து இருக்கிறார்

அதனால்....

இந்தமுறை தமிழ்ப்பகுதிகளில் இவை நடக்கா..

 

அதுவே நிம்மதி

Link to comment
Share on other sites

தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் ராஜபக்சேக்கு சாதகமாக இருக்குதாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தபால் ஓட்டுக்களில் பெரும்பாலானவை முப்படையினர், அரச பணியாளர்களுடையன. தபால் ஓட்டுக்களில் மகிந்தர் வென்றால் பெரிய விடயம் இல்லை.

Link to comment
Share on other sites

தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் ராஜபக்சேக்கு சாதகமாக இருக்குதாமே?

 

எந்த முடிவுமே இன்னும் வெளிவரவில்லையே ஏங்கிருந்து அறிந்தீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த வென்றால்.. தமிழர்களுக்கு ஓர் எதிரி. மைத்திரி வென்றால் தமிழர்களைச் சுற்று எதிரிகள். சம்பந்தன்.. சுமந்திரன்.. உட்பட.  :)  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் "உன்னிப்பாக" அவதானிப்பதாகச் சொன்னதால் வன்முறை அடக்கி வாசிக்கப் பட்டிருக்கு. ஆனா பல கோல்மாலுகள் செய்ய வெளிக்கிட்டிருக்கீனம். ரூபவாகினி சஜித் பிரேமதாச மகிந்த பக்கம் வந்து விட்டதாக ஒரு செய்தியைப் போட்டதாம். பிறகு யாரோ சஜித்தின் கையொப்பம் போட்ட அறிக்கையை வெளியிட்டு வாஹினிக்கு வால் வெட்டியிருக்கீனமாம். இது தெரிய வந்தது, தெரியாமல் என்னென்னவோ நடந்திருக்கலாம்!

Link to comment
Share on other sites

நாடு முழுவதும் நடைபெற்ற மாவட்ட ரீதியான வாக்களிப்பு விபரங்கள்

poll-3.jpgஇன்று நடைபெற்ற 7வது ஜனாதிபதிக்கான தேர்தல் வாக்களிப்பில் இலங்கைத் தீவு முழுவதும் நடைபெற்ற வாக்குப் பகுதிகளின் விபரங்கள் மாவட்ட ரீதியாகக் கீழே தரப்படுகிறது.

யாழ்ப்பாணம் 61%

வவுனியா 66%

கிளிநொச்சி 64%

முல்லைத்தீவு 73%

மன்னார் 68%

திருகோணமலை 72%

அம்பாறை 70%

மட்டக்களப்பு 60%

கண்டி 75%

மாத்தளை 75%

காலி 79%

இரத்தினபுரி 84%

கேகாலை 75 %

நுவரெலியா 80%

களுத்துறை 70%

மாத்தறை 76%

அம்பாந்தோட்டை 70%

புத்தளம் 78%

மொனராகலை 75%

பெலன்நறுவை 80%

கம்பஹா 65%

பதுளை 61%

அனுராதபுரம் 76%

குருநாகல் 77%

 

http://www.pathivu.com/news/36758/57//d,article_full.aspx

 

Link to comment
Share on other sites

நாடு முழுவதும் நடைபெற்ற மாவட்ட ரீதியான வாக்களிப்பு விபரங்கள்

poll-3.jpgஇன்று நடைபெற்ற 7வது ஜனாதிபதிக்கான தேர்தல் வாக்களிப்பில் இலங்கைத் தீவு முழுவதும் நடைபெற்ற வாக்குப் பகுதிகளின் விபரங்கள் மாவட்ட ரீதியாகக் கீழே தரப்படுகிறது.

யாழ்ப்பாணம் 61%

வவுனியா 66%

கிளிநொச்சி 64%

முல்லைத்தீவு 73%

மன்னார் 68%

திருகோணமலை 72%

அம்பாறை 70%

மட்டக்களப்பு 60%

கண்டி 75%

மாத்தளை 75%

காலி 79%

இரத்தினபுரி 84%

கேகாலை 75 %

நுவரெலியா 80%

களுத்துறை 70%

மாத்தறை 76%

அம்பாந்தோட்டை 70%

புத்தளம் 78%

மொனராகலை 75%

பெலன்நறுவை 80%

கம்பஹா 65%

பதுளை 61%

அனுராதபுரம் 76%

குருநாகல் 77%

 

http://www.pathivu.com/news/36758/57//d,article_full.aspx

 

 

நெடுக்கர் கேட்ட கேவிக்கு முதல்ல பதிவிடம் இருந்து பதில் கேட்டு போடுங்கோ.

 

கொழும்பு எங்கே? 

Link to comment
Share on other sites

தபால் மூல வாக்குகளில் மகிந்த வெல்லக்கூடிய சந்தர்ப்பம் அதிகம். காரணம் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏராளமானோருக்கு புதிதாக அரசாங்க உத்தியோகம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக படையினர் அதிகளவில் அரசிற்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொலனறுவை 80%, சிறிசேனவின் இடம்?

Link to comment
Share on other sites

முடிவு வந்திட்டுதா?

எட்டு மாவட்டங்களில் போலி சிறிசேன முன்னிலையாம்.. :o

Spoiler
சும்மா பகிடிக்கு.. :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Spoiler 
அப்ப மகிந்ததான்  ஐனாதிபதி.. :lol:  :D  :D

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.