Jump to content

''கண் மூடி தாக்குதல்''


Recommended Posts

''கண் மூடி தாக்குதல்''

கண்ணை மூடி

வந்து

இங்கு

கண் மூடி

தாக்கிறியே....

கஸ்ரப் பட்டு

நான்

வடித்த

கவிதைகளை

வெட்டுறியே...

காரணங்கள்

கேட்டு வந்தால்

சொல்ல

நீயும்

மறுக்கிறியே....

உன்

மனசில்

என்ன வைத்து

என்னை

வந்து

தாக்கிறியோ...???

விதி

முறைகள்

மறந்து

வந்து

வீண் பழியை

வீசிறியே....

காரணங்கள்

இன்றி

வந்து

கண் மூடி

தாக்கிறியே....

கோரமதை

வந்து

ஏனோ

இன்று

என்னை

சாடுறியோ....???

அட

என்

ஊற்றெடுக்கும்

உணர்வுகளை

அடைத்துவிட

துடிக்கிறியோ....???

அதனாலோ

வந்து

என்னில்

கண் மூடி

தாகிறியோ....???

நன்றி

வன்னி மைந்தன்

:?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"அட

என்

ஊற்றெடுக்கும்

உணர்வுகளை

அடைத்துவிட

துடிக்கிறியோ....??? "

வன்னிமைந்தன் புரிகிறதுங்கள் ஆதங்கம். ஆனால் புரியவேண்டியவர்களிற்கு இது புரியுமா :?: :?: :?: :?: :?: :?:

Link to comment
Share on other sites

எங்கிருந்தோ

வந்தவனே

என்

மனசில்

நின்றவனே....

ஓடி

வந்து

என்

துயரில்

பங்கெடுத்து

கொண்டவனே....

உன்னை

இன்று

என்

மனசு

எங்கினும்

மறந்திடுமோ....

நன்றி ஜயா...

நன்றி ஜயாh...

பிறின்சுக்கு....

நன்றி

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.