Jump to content

ஓர் ஈழத்தமிழனின் சாதனை!


Recommended Posts

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி சோழன். இது www.adsfree.com என்ற இனையத்தளத்தில் இயங்கியதும் பல புலத்தமிழர்களின் பங்குகளையும் கொண்டுள்ளதா? சில காலத்துக்கு முன்னர், இலண்டனில் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது, ஒரு தமிழ் தொலைக்காட்சி நிகழ்சி பார்க்க முடிந்தது. அந்த நபருடையதா இது? அதில அவர் கூறிய பல விடயங்கள் அவர்களது சந்தை ஆராய்சி, மற்றும் பல அனலிஸிஸ் சம்பத்தமாக பல கேள்விகள் கேட்டிருந்தேன். (அவர்களின் இனையத்தளத்தின் ஊடு) அவர்களது இனையத்தளம் மாற்றப்படுவதாகவும், மாற்றத்தின் பின்னர் சந்தேகங்களை கேட்கலாம் என்றும் பதில் வந்தது. இது மாற்றப்பட்ட தளமா? எத்தனை தமிழர்கள் இதில் முதலிட்டு இருக்கின்றார்கள்? எப்படி இந்த நிறுவனம் ஷயார் மார்க்கட்டிம் fலொD பண்ணப்பட்டது? குறியீடுகள் இருக்கின்றனவா? பேட்டன்ற் விண்ணப்ப இலங்க்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன்... அதேபோல ஷயார் சம்பத்தப்பட்ட விடயங்களையும் போட்டால் நன்மையே. :rolleyes:

இன்றும் அவர்களது வியாபார திட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தால் மிக்க உதவியாக இருக்கும். சில அனலிஸிஸ் பற்றி கேட்டிருந்தேன். பதில் அளித்தார்களே ஆனால், கல்வி கற்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

எப்படியோ, குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.