Jump to content

உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி 2015

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.... பகலவன். போட்டியில் பங்குபற்றிய உறவுகளுக்கும்,

போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கும் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • Replies 594
  • Created
  • Last Reply

அனைவரினதும் வாழ்த்துக்களுக்கு முதல் கண் நன்றிகள். (என்னை முதன் முதலில் வாழ்த்திய நந்தன் அண்ணாவுக்கு சிறப்பான நன்றிகள்).

இந்த போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கு நன்றிகள். அதை ஒழுங்குபடுத்தி கொடுத்த யாழ் கள நிர்வாகிகளுக்கும் நன்றிகள்.

கடந்த 45 நாட்களாக நான் அடிக்கடி பார்த்த திரிகளில் இதுவும் ஒன்று. காலையில் எழுந்ததும் யாழை ஒருக்கால் எட்டி பார்க்க வைத்தமைக்காக இந்த போட்டியை நடாத்திய நவீனனுக்கு நன்றிகள் மீண்டும் ஒரு முறை.

பங்குபற்றிய அனைவருக்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். குறிப்பாக வாலி சார் (அனைவரும் உங்களை அழைப்பது போலவே அழைக்கிறேன்) நீங்கள் கூறியது போலவே சில போட்டியாளர்களை வென்று முன்னுக்கு வந்ததில் மகிழ்ச்சி.

மணிவாசகன், காரணிகன் ஒரு சில புள்ளிகளே குறைவாக இருந்தாலும் நீங்களும் வெற்றி பெற்றவர்கள்தான். இங்கே அதிஸ்டமும் தான் விளையாடியது. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

உண்மையில் இந்த உலக கோப்பையில் நான் வெல்ல வேண்டும் என்று விரும்பிய அணிகள் தென்னாபிரிக்கா அல்லது நியூசிலாந்து. ஆனால் விருப்பம் வேறு நிஜம் வேறு. தென்னாபிரிக்காவின் அரையிறுதி வெளியேற்றமும், சங்ககாராவின் கடைசி ஆட்டமும் மனசை நெகிழவைத்த சம்பவங்கள்.

பையன்26 கணிப்பீடுகளின்படி நியூசிலாந்து இறுதி ஆட்டத்தில் வென்றிருந்தால் இன்று எனது நிலை பையனுக்கு தான் கிடைத்திருக்கும். வாழ்த்துக்கள் பையன்26.

ராஜன்விஸ்வா, சுவி அண்ணா உங்களின் போட்டி தான் இந்த திரியை உயிரோடு வைத்திருந்தது என்றால் மிகையாகாது.

விசுகு அண்ணா உங்கள் தம்பிகள் எதற்கும் சளைத்தவர்கள் அல்லர். உங்கள் அன்பு என்றைக்கும் இருக்க வேண்டுகிறேன்.

கிழவி நீங்கள் மற்றைய போட்டியில் வெற்றிபெற எனது மனபூர்வமான வாழ்த்துக்கள்.

நவீனன் அண்ணா மற்றும் அரவிந்தன் நீங்கள் தொடர்ந்து இப்படியான போட்டிகளை நடாத்தவேண்டும். இது யாழ் மீதான கள உறவுகளின் ஈர்ப்பை இன்னும் அதிகரிக்கும்.

நன்றி.

என்றும் உங்கள் அன்புடன்,

பகலவன்

Link to comment
Share on other sites

போட்டியை மிக சிறப்பாக  நடத்தி முடித்த நவீன்னுக்கு நன்றிகள். 

பகலவன், மணி அண்ணா, காரணிகன், கல்யாணி, கந்தப்பு ஆகியோருக்கு வாழத்துக்கள்.

ஒரு செய்திப் பதிவாளனாக இதிலுள்ள நேரக் கஸ்டம் எனக்குத் தெரியும், சாதரண copy paste க்கே எனக்கு நேரம் இழுக்கும். இப்படி ஒரு போட்டியை நடத்துவது என்பது என்னால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது . நவீனுக்கும் , மகனுக்கும் பாரிய நன்றிகள் .

Link to comment
Share on other sites

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்

வாழ்த்துக்கூறிய கூறிய அன்பு உள்ளங்களுக்கு முதல்கண்

எனது அன்பார்ந்த நன்றிகள்

பங்குபற்றிய அனைவருக்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

முதல் இடத்தைவென்ற பகலவன் இரண்டாம இடத்தை வென்ற மணிவாசகன்

மற்றும்அனைத்து போடடியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்

நான் 3வது இடத்தை பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை

பையனை கொப்பி பண்ண நினைத்திருந்தேன்

பின்னர் முடிவை மாற்றிக்கொண்டேன்

40 வருடங்களாக கிரிக்கட்டில் ஊறிப்போன ஒருவரை

தொடர்புகொண்டு யாழ்கள போட்டிவிபரத்தை கூறி

ஆலோசனை கேட்டேன் அணிகளின் விபரங்களையும்

ஆட்டவீரர்கள் பற்றி திறமைகளையும் கூறிவிட்டு

கடைசியாக சொன்னார் அன்றைய கள நிலவரம்

அதிர்ஷ்ட்டம் யாருக்கு கை கொடுக்கிறதோ

அவர்கள்தான் வெற்றிபெறுவார்கள் என்று

உண்மையில் போட்டி முடிவுகளுக்கு அதிர்ஷ்ட்டம்தான் கை கொடுத்திருக்கிறது

நான் மூன்றாம் இடத்தைபெற்றது எனது அதிர்ஷ்ட்டம் என்றே நினைக்கின்றேன்

அனைவருக்கும் மீண்டும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நவீனன் போட்டியை திறம்பட நடத்தி முடித்தமைக்காக மிகுந்த பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

போட்டியை திறம்பட நடத்திய நவீனனுக்கும் பங்குபற்றிய அனைத்து உறவுகளுக்கும் பாராட்டுக்கள். போட்டியில் முதலாம் மூன்றாம் இடங்களைப் பெற்ற பகலவன் மற்றும் காரணிகனுக்கு விசேட பாராட்டுக்கள். கிறிக்கெற் என்பதில் அதிஸ்டமும் கைகொடுக்க வேண்டும். அந்த வகையில் இந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற அதிஸ்டமும் உதவி செய்திருக்கிறது. பொட்டியாளர்களின் புள்ளிகளைப் பார்க்கின்ற போது அனேகமானோர் மிக நெருக்கமான புள்ளிகளையே பெற்றிருப்பதிலிருந்து கள உறவகளின் கிறிக்கெற் தொடர்பான புரிதலைப் புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து இது போன்ற போட்டிகளுடன் இணைந்திருக்க முயற்சி செய்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்போட்டியை மிகவும் சுவாரசியாக எந்தத் தொய்வும் இல்லாமல்
நடாத்திய நவீனனுக்கு நன்றிகள்.

வெற்றி பெற்ற பகலவனுக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இந்தப்போட்டியில் 31 அன்பு உள்ளங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது நவீனனுக்குக் கிடைத்த வெற்றியே.

அடுத்த போட்டியிலும் இப்படி அதிக உறவுகள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும்.

30 வருடங்களாகக் கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்காத என்னைப் பார்க்க வைத்ததும் இந்தப்போட்டியே. :)
நன்றி உறவுகளே
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன், மணி , காரணீகன் மற்றும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...!

நவீனனுக்கும் அவர் வாரிசுக்கும் மனமார்ந்த நன்றிகள்...!!

யாழ்களத்துக்கு அன்பான நன்றிகளும் வாழ்த்துக்களும் என்றும் உரித்தாகட்டும்...!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி நவீனனின் போட்டி சுவாரசியமாய் போனது. வீட்டில் மகனையும் சேர்த்து ஒன்று அரை மாதமாய் இதற்குள் இழுபட்டதற்கு துணைவியாரிடம் பேச்சு ஒன்றும் விழ இல்லையே தம்பி? மகனுக்கு ஒரு பதினைந்தது வயது வருமோ? உங்களையே ஒரு இளம் பெடியனாய் மட்டுக்கட்டுவதனால் இந்தச்சந்தேகம் வந்தது. 

Link to comment
Share on other sites

முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். அத்துடன் இப்போட்டியை நிகழ்த்திய நவீன்னுக்கும் நன்றிகள். வழமையா கிரிக்கெட் பார்க்கும் போது ஏதோ எனக்கு பிடித்த ஒரு நாடு மட்டும் விளையாடும் போது கொஞ்சம் விருப்பத்துடன் பார்ப்பேன் மற்ற நாடுகள் விளையாடும் போது ஆர்வம் பெரிதாக இருந்ததில்லை. ஆனா இந்த போட்டியில் பங்கு பற்றியதால் ஒவ்வொரு நாடும் விளையாடும் போதும் நான் தெரிவு செய்த நாடு வெற்றியடைய வேணும் என்ற எதிர் பார்ப்பில் பார்த்தேன். நன்றி நவீனன்.

Link to comment
Share on other sites

வெற்றிபெற்ற பகலவன், மணிவாசகன் அண்ணா மற்றும் காரணிகன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்!!!!

இப்போட்டியை இவ்வளவு சுவாரிசியமாக நடாத்திய நவீனன் அண்ணாவிற்கும் அவரது மகனிற்கும் மனமார்ந்த நன்றிகள்.

இந்த போட்டியில் பங்கு பற்றியமையால் தான் இவ்வருடம் அதிகமான போட்டிகளை கண்முழித்து பார்த்தேன் :)

நன்றிகள் நவீனன் அண்ணா ...!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தம்பி பகலவன்....

மற்றும் வெற்றி பெற்ற

பங்கு பற்றிய அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்...

தனது நேரத்தை ஒதுக்கி  மிகத்திறமையாகவும்

ஒழுங்காகவும் நடாத்தி முடித்த நவீனனுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும்..

(என்னுடைய 3 தம்பிமார் முதலிடத்தில்....) :icon_idea:  :icon_idea:  :icon_idea: 

நன்றி உங்கள்  வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும்

வெற்றி பெற்ற பகலவன், மணி, காரணிகன் ஆகியோருக்கும் பங்கு எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சுவி அண்ணாவுக்கும் ராஜன் விசுவாவுக்கும் வாழ்த்துக்கள்.. ஒரு பரபரப்பான போட்டியில் தம் இடத்தினை தொடர்ந்து தக்க வைக்க போராடிய இவர்களின் போராட்ட குணத்தினைப்  பாராட்டாமல் விடமுடியவில்லை

போட்டியை திறம்பட நடத்திய நவீனனுக்கு எம் நன்றி

நன்றி நிழலி

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஆவலுடன் பங்கு பற்றியவர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டியை இனிதுற நடாத்திய நவீனனுக்கு நன்றிகள் பல. மீண்டுமொரு போட்டியில் சந்திப்போம்.

நன்றி நுணா, IPL போட்டிக்கு உங்கள் பதில்களை போட்டு விடுங்கோ :)

வாழ்த்துக்கள் பகலவன், மணிவாசகன் மற்றும் காரணிகன்.. போட்டியை நடத்திக்கொடுத்த நவீனனுக்கும் சிறப்பு நன்றிகள்.. :D

(பரவாயில்லை.. நமக்கு சேதம் குறைவாத்தான் இருக்கு.. :D )

நன்றி இசைக்கலைஞன்

வாழ்த்துக்கள்.... பகலவன். போட்டியில் பங்குபற்றிய... மற்றைய உறவுகளுக்கும்,

கிரிக்கெட் பற்றிய செய்திகளையும், போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கும் பாராட்டுக்கள்.

நன்றி தமிழ் சிறி

Link to comment
Share on other sites

போட்டியை மிக சிறப்பாக நேரம் எடுத்து நடாத்திய நவீனனுக்கு நன்றிகள் .

முதல் மூன்று இடத்திலும் வந்த பகலவன் மணி காரணிகனுக்கு வாழ்த்துக்கள்  

போட்டியில் பங்கு உறவுகளுக்கும் நன்றி . 

நன்றி அர்ஜுன்

நவீன் அண்ணாவுக்கு நன்றியும் பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக!

எனக்கு யாழ் களத்தின் மிக மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று!

நன்றி வாலி,  நான் இங்கு விரும்புவது இதைத்தான் :)

போட்டியை நடத்தி முடித்த நவீன்னுக்கு நன்றிகள். வெற்றி பெற்ற, பங்கு பற்றிய உறவுகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

வாலி சார் நான் உங்களை கொப்பி அடிக்கவில்லை.

நன்றி மீரா

நன்றி நவீன்ஜி,அடுத்த முறை சொந்தக்காலில் நிக்கிறோம்.

நன்றி நந்தன்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்.... பகலவன். போட்டியில் பங்குபற்றிய உறவுகளுக்கும்,

போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கும் பாராட்டுக்கள்

நன்றி :)

அனைவரினதும் வாழ்த்துக்களுக்கு முதல் கண் நன்றிகள். (என்னை முதன் முதலில் வாழ்த்திய நந்தன் அண்ணாவுக்கு சிறப்பான நன்றிகள்).

இந்த போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கு நன்றிகள். அதை ஒழுங்குபடுத்தி கொடுத்த யாழ் கள நிர்வாகிகளுக்கும் நன்றிகள்.

கடந்த 45 நாட்களாக நான் அடிக்கடி பார்த்த திரிகளில் இதுவும் ஒன்று. காலையில் எழுந்ததும் யாழை ஒருக்கால் எட்டி பார்க்க வைத்தமைக்காக இந்த போட்டியை நடாத்திய நவீனனுக்கு நன்றிகள் மீண்டும் ஒரு முறை.

பங்குபற்றிய அனைவருக்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். குறிப்பாக வாலி சார் (அனைவரும் உங்களை அழைப்பது போலவே அழைக்கிறேன்) நீங்கள் கூறியது போலவே சில போட்டியாளர்களை வென்று முன்னுக்கு வந்ததில் மகிழ்ச்சி.

மணிவாசகன், காரணிகன் ஒரு சில புள்ளிகளே குறைவாக இருந்தாலும் நீங்களும் வெற்றி பெற்றவர்கள்தான். இங்கே அதிஸ்டமும் தான் விளையாடியது. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

உண்மையில் இந்த உலக கோப்பையில் நான் வெல்ல வேண்டும் என்று விரும்பிய அணிகள் தென்னாபிரிக்கா அல்லது நியூசிலாந்து. ஆனால் விருப்பம் வேறு நிஜம் வேறு. தென்னாபிரிக்காவின் அரையிறுதி வெளியேற்றமும், சங்ககாராவின் கடைசி ஆட்டமும் மனசை நெகிழவைத்த சம்பவங்கள்.

பையன்26 கணிப்பீடுகளின்படி நியூசிலாந்து இறுதி ஆட்டத்தில் வென்றிருந்தால் இன்று எனது நிலை பையனுக்கு தான் கிடைத்திருக்கும். வாழ்த்துக்கள் பையன்26.

ராஜன்விஸ்வா, சுவி அண்ணா உங்களின் போட்டி தான் இந்த திரியை உயிரோடு வைத்திருந்தது என்றால் மிகையாகாது.

விசுகு அண்ணா உங்கள் தம்பிகள் எதற்கும் சளைத்தவர்கள் அல்லர். உங்கள் அன்பு என்றைக்கும் இருக்க வேண்டுகிறேன்.

கிழவி நீங்கள் மற்றைய போட்டியில் வெற்றிபெற எனது மனபூர்வமான வாழ்த்துக்கள்.

நவீனன் அண்ணா மற்றும் அரவிந்தன் நீங்கள் தொடர்ந்து இப்படியான போட்டிகளை நடாத்தவேண்டும். இது யாழ் மீதான கள உறவுகளின் ஈர்ப்பை இன்னும் அதிகரிக்கும்.

நன்றி.

என்றும் உங்கள் அன்புடன்,

பகலவன்

நன்றி பகலவன் :)  விபரமான ஆராய்ந்து எழுதி உள்ளீர்கள் மீண்டும் நன்றி

போட்டியை மிக சிறப்பாக  நடத்தி முடித்த நவீன்னுக்கு நன்றிகள். 

பகலவன், மணி அண்ணா, காரணிகன், கல்யாணி, கந்தப்பு ஆகியோருக்கு வாழத்துக்கள்.

ஒரு செய்திப் பதிவாளனாக இதிலுள்ள நேரக் கஸ்டம் எனக்குத் தெரியும், சாதரண copy paste க்கே எனக்கு நேரம் இழுக்கும். இப்படி ஒரு போட்டியை நடத்துவது என்பது என்னால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது . நவீனுக்கும் , மகனுக்கும் பாரிய நன்றிகள் .

நன்றி ஆதவன். :)

போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நவீனன் போட்டியை திறம்பட நடத்தி முடித்தமைக்காக மிகுந்த பாராட்டுக்கள்.

நன்றி ஈழப்பிரியன் அண்ணா :)

Link to comment
Share on other sites

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்

வாழ்த்துக்கூறிய கூறிய அன்பு உள்ளங்களுக்கு முதல்கண்

எனது அன்பார்ந்த நன்றிகள்

இந்த போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கு நன்றிகள். அதை ஒழுங்குபடுத்தி கொடுத்த யாழ் கள நிர்வாகிகளுக்கும் நன்றிகள்.

பங்குபற்றிய அனைவருக்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

முதல் இடத்தைவென்ற பகலவன் இரண்டாம இடத்தை வென்ற மணிவாசகன்

மற்றும்அனைத்து போடடியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்

நான் 3வது இடத்தை பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை

பையனை கொப்பி பண்ண நினைத்திருந்தேன்

பின்னர் முடிவை மாற்றிக்கொண்டேன்

40 வருடங்களாக கிரிக்கட்டில் ஊறிப்போன ஒருவரை

தொடர்புகொண்டு யாழ்கள போட்டிவிபரத்தை கூறி

ஆலோசனை கேட்டேன் அணிகளின் விபரங்களையும்

ஆட்டவீரர்கள் பற்றி திறமைகளையும் கூறிவிட்டு

கடைசியாக சொன்னார் அன்றைய கள நிலவரம்

அதிர்ஷ்ட்டம் யாருக்கு கை கொடுக்கிறதோ

அவர்கள்தான் வெற்றிபெறுவார்கள் என்று

உண்மையில் போட்டி முடிவுகளுக்கு அதிர்ஷ்ட்டம்தான் கை கொடுத்திருக்கிறது

நான் மூன்றாம் இடத்தைபெற்றது எனது அதிர்ஷ்ட்டம் என்றே நினைக்கின்றேன்

அனைவருக்கும் மீண்டும் நன்றி.

நன்றி காரணிகன் :)

போட்டியை திறம்பட நடத்திய நவீனனுக்கும் பங்குபற்றிய அனைத்து உறவுகளுக்கும் பாராட்டுக்கள். போட்டியில் முதலாம் மூன்றாம் இடங்களைப் பெற்ற பகலவன் மற்றும் காரணிகனுக்கு விசேட பாராட்டுக்கள். கிறிக்கெற் என்பதில் அதிஸ்டமும் கைகொடுக்க வேண்டும். அந்த வகையில் இந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற அதிஸ்டமும் உதவி செய்திருக்கிறது. பொட்டியாளர்களின் புள்ளிகளைப் பார்க்கின்ற போது அனேகமானோர் மிக நெருக்கமான புள்ளிகளையே பெற்றிருப்பதிலிருந்து கள உறவகளின் கிறிக்கெற் தொடர்பான புரிதலைப் புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து இது போன்ற போட்டிகளுடன் இணைந்திருக்க முயற்சி செய்கிறேன்.

நன்றி மணிவாசகன்

இந்தப்போட்டியை மிகவும் சுவாரசியாக எந்தத் தொய்வும் இல்லாமல்

நடாத்திய நவீனனுக்கு நன்றிகள்.

வெற்றி பெற்ற பகலவனுக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இந்தப்போட்டியில் 31 அன்பு உள்ளங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது நவீனனுக்குக் கிடைத்த வெற்றியே.

அடுத்த போட்டியிலும் இப்படி அதிக உறவுகள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும்.

30 வருடங்களாகக் கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்காத என்னைப் பார்க்க வைத்ததும் இந்தப்போட்டியே. :)

நன்றி உறவுகளே

நன்றி வாத்தியார், நீங்களும் அடிக்கடி இந்த திரியில் வந்து போன உறவு. எனக்கும்  சேர்த்தா வீட்டில் பேச்சு விழுந்தது :icon_mrgreen::lol:  30 வருடமாக இல்லாத கிரிக்கெட் இப்ப என்ன வேண்டி இருக்கு என்று :lol: :lol:

பகலவன், மணி , காரணீகன் மற்றும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...!

நவீனனுக்கும் அவர் வாரிசுக்கும் மனமார்ந்த நன்றிகள்...!!

யாழ்களத்துக்கு அன்பான நன்றிகளும் வாழ்த்துக்களும் என்றும் உரித்தாகட்டும்...!!!

நன்றி சுவி அண்ணா :)

Link to comment
Share on other sites

தம்பி நவீனனின் போட்டி சுவாரசியமாய் போனது. வீட்டில் மகனையும் சேர்த்து ஒன்று அரை மாதமாய் இதற்குள் இழுபட்டதற்கு துணைவியாரிடம் பேச்சு ஒன்றும் விழ இல்லையே தம்பி? மகனுக்கு ஒரு பதினைந்தது வயது வருமோ? உங்களையே ஒரு இளம் பெடியனாய் மட்டுக்கட்டுவதனால் இந்தச்சந்தேகம் வந்தது. 

நன்றி :)  கிழவிக்கு வயது போன நேரத்திலும் விடுப்பு :icon_mrgreen::lol:

முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். அத்துடன் இப்போட்டியை நிகழ்த்திய நவீன்னுக்கும் நன்றிகள். வழமையா கிரிக்கெட் பார்க்கும் போது ஏதோ எனக்கு பிடித்த ஒரு நாடு மட்டும் விளையாடும் போது கொஞ்சம் விருப்பத்துடன் பார்ப்பேன் மற்ற நாடுகள் விளையாடும் போது ஆர்வம் பெரிதாக இருந்ததில்லை. ஆனா இந்த போட்டியில் பங்கு பற்றியதால் ஒவ்வொரு நாடும் விளையாடும் போதும் நான் தெரிவு செய்த நாடு வெற்றியடைய வேணும் என்ற எதிர் பார்ப்பில் பார்த்தேன். நன்றி நவீனன்.

நன்றி செவ்வந்தி. இந்த போட்டியால் கன பேர் கிரிக்கெட் பார்த்து இருக்கிறீர்கள் :D

வெற்றிபெற்ற பகலவன், மணிவாசகன் அண்ணா மற்றும் காரணிகன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்!!!!

இப்போட்டியை இவ்வளவு சுவாரிசியமாக நடாத்திய நவீனன் அண்ணாவிற்கும் அவரது மகனிற்கும் மனமார்ந்த நன்றிகள்.

இந்த போட்டியில் பங்கு பற்றியமையால் தான் இவ்வருடம் அதிகமான போட்டிகளை கண்முழித்து பார்த்தேன் :)

நன்றிகள் நவீனன் அண்ணா ...!

நன்றி தமிழினி. நீங்களும் பல தடவை பச்சை போட்டு ஊக்கம் தந்தீர்கள். நன்றி

நன்றிகள் பல,நவீனன்&நவீனனுக்கு

நன்றி நந்தன் :D சரி சொல்லி விடுகிறேன் :D

Link to comment
Share on other sites

போட்டியில் வெற்றி பெற்ற உறவுகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். ( ஏதாவது பரிசு தந்தாரா நவீனன் அண்ணா   :lol: )
 
போட்டியை தனதும் மகனினதும் நேரத்தை ஒதுக்கி திறம்பட நடத்திய நவீனன் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் .( வீட்டில தங்கள் துணைவியாரிடம் நிறைய பரிசு கிடைச்சிருக்குமே. :icon_mrgreen:  )
 
முதல் பத்துக்கும் இல்லை. கடைசி பத்துக்குள்ளையும் இல்ல. 
 
சின்ன வயசில ஆசிரியர் சொன்னது உண்மைதான். நான் எப்பவும் மத்திமம்தான் .  :icon_idea:

:)

நன்றி செந்தமிழாளன் :)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

போட்டியை நடத்திய நவீன்னுக்கு நன்றி. அடுத்த உலக கிண்ண போட்டியில் நானும் பங்கு பற்றுவேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.