Jump to content

நான் கீர்த்திபன்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொங்கு தமிழும் பொங்கள் நிகழ்வும் புது வருடமும்  உங்களுடன் சேர்ந்து நானும்

Link to post
Share on other sites

வணக்கம்.. பொங்கல் வாழ்த்துக்கள்...! வாங்கோ.. :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நான் அஞ்சரன்  :D

 

வணக்கம்.. பொங்கல் வாழ்த்துக்கள்...! வாங்கோ..  :D 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நல் வரவு கீர்த்தி தீபன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி உங்களுக்கும் உரித்தாகட்டும் சரி வந்தவனுக்கு பொங்கல் இல்லையா :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ கீர்த்திபன் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்களுக்கும் உரித்தாகட்டும் சரி வந்தவனுக்கு பொங்கல் இல்லையா :)

 

11-sweetpongal.jpg

 

இந்தாங்க... கீர்த்திபன்,  சக்கரை புக்கை. :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ கீர்த்திபன்.

 

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ கீர்த்திபன் 


அழகான  பெயர்..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ ........

Link to post
Share on other sites
வணக்கம் வாங்கோ கீர்த்திபன் !
 
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!!!
 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துகள்!!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்க என்று கூப்பிட்ட குழந்தைகளுக்கு நன்றி.

"கூப்பிட்டது போதும் கதவத்திரவுங்க கொண்டுவந்த சாமான் எல்லாம் பழுதாகப்போகுது"

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

திறப்பை காணேல்ல தீபன். கதவை உடைச்சு உள்ள வாங்க கீர்த்திதீபன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கீர்த்திபன்  
உங்கள் வரவு நல்வரவாகட்டும்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ கீர்த்திபன்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.