எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை - யோ. கர்ணனுடனான நேர்காணல்

By
கிருபன்,
in வேரும் விழுதும்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By அக்னியஷ்த்ரா · Posted
என்னாது ....உங்களுக்கே கடுப்பாக இருக்குதோ, ஐயாவிற்கு இதைவிடகேவலமான,வெட்கக்கேடான விடையமுண்டோ, கூத்தாடிகள் கூத்தைப்பார்த்து கோ.ப.செக்களே கடுப்பாகுறினம் என்ன கிருபண்ணை இப்படி ஆயிட்டீங்கோ , ஐயா முன்னோக்கி பாயப்போறார் என்று நீங்க காட்டிய பில்டப்பை பார்த்து நாங்கள் பயந்து நடுநடுங்கிபோய் கிடக்க, ஐயாவோ பழைய சாண(ணி)க்கிய தனத்தை மீண்டும் கிளறி உங்களுக்கும் பிரஷர் எத்திறார் போல, ஐயா எம காதகன் அவர் போவதற்கு முன் கனபேருக்கு பிரஷர் சூட்அப் பண்ணி முன்னமே அனுப்பிவைத்துவிட்டுதான் பெட்டியை காட்டுவார் போல கிடக்கு -
By நியாயத்தை கதைப்போம் · Posted
வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களும் இலங்கையில் உள்ளவர்களுக்கு காசு அனுப்பி அவர்களை வைத்து அலுவல்கள் பார்க்கின்றார்கள்தானே. -
By தனிக்காட்டு ராஜா · Posted
சிலருக்கு ராணுவத்தில் உள்ள நலன்சார்ந்த அமைப்புக்களால் வீடு அமைத்து கொடுக்கப்படுகிறது ஒரு சிலர் வங்கியில் கடன் பெறுவதாக இருந்தால் கூட அரச வேலை வேண்டும் உயர்த்தரம் மேல்படிப்பை தொடர முடியாதவர்கள் வேஎறு தெரிவின்றி இராணுவம் கடற்படை விமானப்படை பொலிஸ் என்பதை தொழிலாக தெரிவு செய்கிறார்கள் அவர்களின் வயிற்று பிழைப்புக்காக அவர்களை குறை சொல்ல முடியாது அல்லவா இதுவரை என்ன செய்திருக்கிறார்கள் கிணறு கொங்கிறீட் ரோட்டுக்கு றிபன் கட்டி திறக்கிறார்கள் மற்ற ஒன்றும் பெரிதாக செய்ததாக இல்லை மாறி உங்களால் தெரிவு செய்த பிள்ளையான் என்ன செய்கிரார் என கேட்பீர்கள் தேவையானவற்றை செய்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் முழுமையாக இன்னும் பல வருடங்கள் எடுக்கும் ஆனால் ஆட்சி மாறினால் மீண்டும் கிடப்பில் கிடந்துவிடும் விளங்கினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அக்னி . ஆனால் அதுதான் உண்மையும் மீண்டும் இராணுவத்துக்கு ஆள் சேர்க்கப்படுகிறது ஆயிரத்துக்குமேல் பட்டவர்கள் பயிற்ச்சிக்காக காத்து இருக்கிரார்கள் கடிதம் வந்தால் சரி இலங்கை ராணுவம் படைக்கு ஆட் களை சேர்த்துக்கொண்டுதான் இருக்கிறது இதில் காத்திருப்பவர்கள் தமிழ் இராணுவத்தினர் என்றாக் உங்களால் நம்ப முடிகிறதா
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.