Jump to content

நடிகர் விஜய் நடிப்பில் மீண்டும் முரட்டு காளை?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிகர் விஜய் நடிப்பில் மீண்டும் முரட்டு காளை?

தமிழ் திரை உலகின் முன்னணி நாயகரான நடிகர் விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ரோல் மாடலாக கொண்டு நடிப்பதாக பரவலான கருத்து உள்ளது. இந்தக் கருத்தை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் வகையில் நடிகர் விஜய் தனது விருப்பத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த முரட்டுக் காளை திரைப்படம், சக்கை போடு போட்டதை தமிழக ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. தற்போது இந்த முரட்டுக் காளை படத்தை ரீமேக் செய்ய நடிகர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் அந்த படத்தில் ரஜினி நடித்த அதே கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார். விஜய் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினி ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த ரீமேக் படம் வெளியாகி வெற்றியடையும் பட்சத்தில் மற்ற இளம் நாயகர்களும் ரஜினி பார்முலாவை பின்பற்றலாம் என்று கோலிவுட் பட்சி கூறுகிறது.

விடுப்பு : Viduppu.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எந்த ஊர் மாப்பிள்ளையாய் இருக்கட்டும் ஆனா அவர் நம்ம ஊரு ஆளு

Link to comment
Share on other sites

அவர் எந்த ஊர் மாப்பிள்ளையாய் இருக்கட்டும் ஆனா அவர் நம்ம ஊரு ஆளு

உங்க ஊரு எண்டா இங்கிலாந்தோ ??

அது சரி உந்த நிறத்தில (அது தான் பிளாக் கலர் இல)

எங்கை பிள்ளை இங்கிலாந்துக்காறன் இருக்கிறான்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

ஓய் நாரதாாாாாா பாத்தீரா நம்மட பிளாக்கீ ஐ

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க ஊரு எண்டா இங்கிலாந்தோ ??

அது சரி உந்த நிறத்தில (அது தான் பிளாக் கலர் இல)

எங்கை பிள்ளை இங்கிலாந்துக்காறன் இருக்கிறான்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

ஓய் நாரதாாாாாா பாத்தீரா நம்மட பிளாக்கீ ஐ

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

எதற்கு இப்ப இந்த சவுண்ட்?

Link to comment
Share on other sites

:lol: விஜய்யை வைத்து படம் இயக்க ஆசை நடிகர் விஷால் :lol:

நடிகர் விஷால் அண்மையில் பல வெற்றி படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வருபவர். இவர் நடித்த சண்டைகோழி மற்றும் திமிரு படங்கள் சிறப்பான வெற்றி பெற்றது.

இவர் ஒரு படத்தை இயக்க வேண்டும் என தனது ஆசையை முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.அதிலு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.