Jump to content

ஏலுமெண்டால் கண்டுபிடியுங்கோ பாப்பம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nAQ8hY.jpg

 

 

ஆள் ஆரெண்டு வடிவாப் பாருங்கோ :lol:  :lol:

CP20VE.jpg

பக்கத்து வீட்டுகாரர் சுவரில் ஓட்டை போட்டு பழகி பார்த்தாரோ.

Link to comment
Share on other sites

  • Replies 353
  • Created
  • Last Reply

இந்தப் போராளியைக் கண்டுபிடியுங்கள். பெயரைச் சொல்வதுடன் நின்று விடாது இந்த நான்கு படங்களுடனும் அவருக்கான தொடர்பினையும் சரியாக சொல்ல வேண்டும்.

 

tKnxhG.jpgcf6KOt.jpgBodPZ0.jpg1jE2t7.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lt. Col. விக்டர்

திருநெல்வேலி தாக்குதல் - செல்லக்கிளி அம்மான்

மன்னார் மாவட்டம் - லெப். மாலதி

லெப். கார்னல் பதவிநிலை - Lt. Col. குமரப்பா

மத்தியகுழு உறுப்பினர் - பொட்டு அம்மான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாலியை வழிமொழிகின்றேன்...!

Link to comment
Share on other sites

மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதில் பெரும் பங்கு வகித்த லெப். கேர்னல் விக்ரர் என்பதே சரியான விடை.

 

வாலியின் விடையும் படங்களுடனான தொடர்பும் சரியாக இருந்தன.

 

மாலதியின் படத்தைஇணைத்தமைக்கான பிரதான காரணம் பெண்புலிகளின் உருவாக்கத்திலும் அவர்களை முதலில் நேரடியாகக் களச் சண்டையில் ஈடுபடுத்துவதிலும் இவரின் பங்களிப்பு முக்கியமானது.

 

Link to comment
Share on other sites

RV9UYW.jpgXWZdgv.jpgchVdGj.jpgpbrs15.jpg

 

 

இவர் உலகின் பிரபலமான அரசியல்வாதிகளில் ஒருவர். தற்போது உயிருடன் இல்லை

 

Link to comment
Share on other sites

இவர் ஒரு அமெரிக்க அரசியல்வாதி என்பது மேலதிகமான உதவி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொனால்ட் ரேகன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சதாம் குசேன். ஜோர்ஜ் புஸ் காலத்தில் குவைத்தினை நோக்கி 1991ல் படையெடுத்தவர். கடாபி, நெல்சன் மண்டேலா போல வெள்ளையரை எதிர்த்த வெள்ளையள்ளாதவர்

Link to comment
Share on other sites

றொனால்ட் றேகன் என்பதே சரியான விடை

 

நெல்சன் மண்டேலாவைப் போல தனது 90 வயது வரை வாழ்ந்தவர்

 

கடாபியை இலக்கு வைத்து லிபியாவில் குண்டுத் தாக்குதல் நடத்தியவர்

 

ஜோர்ஜ் புஸ் இவரது உதவி ஜனாதிபதி

 

 றொடிமி மகின்டே போல நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு உண்மை தெரிஞ்சாக வேண்டும்.
அந்தக் க...ண்.... யாருடையது :D:lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் கண்ணதாசன்...

 

கமல்  - கண்ணே கலைமானே

 

அண்ணாவின் கட்சியிலிருந்தார்

அதிகமான பாடல்களுக்கு இசை அமைத்தவர் MSV 

கவிஞர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணதாசன்

கமல் சாருக்கு திரையில் கடைசி பாட்டு

அண்ணாவுக்கு "நலம்தானா" மற்றும் "அந்த சிவகாமி மகனிடம்" பாட்டு

இவர் பாடல்களுக்கு MSV சார் இசையமைத்துள்ளார்

கவிஞர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா அரசியல்வாதி என்ற மணிவாசகனின் தகவலைக் கவனிக்காது ஏற்கனவே குமாரசாமி ரோனாட் ரீகன் என்று பதில் அளித்ததினால் வேறு பதிலை அளிக்கலாம் என்று சதாம் குசேனை தெரிவு செய்து விட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா அரசியல்வாதி என்ற மணிவாசகனின் தகவலைக் கவனிக்காது ஏற்கனவே குமாரசாமி ரோனாட் ரீகன் என்று பதில் அளித்ததினால் வேறு பதிலை அளிக்கலாம் என்று சதாம் குசேனை தெரிவு செய்து விட்டேன்

 

குஞ்சாச்சியிட்டை அப்பப்ப அடிவாங்கியும் மனம்தளராமல் யாழ்களத்துக்கு வாற கந்தப்புவுக்கு அரோகரா...

Link to comment
Share on other sites

அமெரிக்கா அரசியல்வாதி என்ற மணிவாசகனின் தகவலைக் கவனிக்காது ஏற்கனவே குமாரசாமி ரோனாட் ரீகன் என்று பதில் அளித்ததினால் வேறு பதிலை அளிக்கலாம் என்று சதாம் குசேனை தெரிவு செய்து விட்டேன்

 

சரி போனாப் போகுது எண்டு விட்டிருக்கு. இனிமேல் பிழையாச் சொல்லப்படாது  :lol:  :lol:

 

அடிக்கடி இந்தப் பக்கம் எட்டிப் பாருங்கோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குஞ்சாச்சியிட்டை அப்பப்ப அடிவாங்கியும் மனம்தளராமல் யாழ்களத்துக்கு வாற கந்தப்புவுக்கு அரோகரா...

 

எதோ உங்கட விட்டல உங்களுக்கு இராச மரியாதையாக்கும். நாங்களும் நம்புகிறோம்.

Link to comment
Share on other sites

FIRRE.jpgTIGER.jpgsivaram.jpg 

 

 

தமிழுணர்வு என்பது பாட்டியில் இரண்டு பியர்களை உள்ளே செலுத்தி விட்டு நாட்டுக்கும் மக்களுக்கும் உபதேசம் செய்வதல்ல என்பதற்கு நல்லதோர் உதாரணம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்துக்குமரன்

(விளக்கம் தேவையில்லை)

Link to comment
Share on other sites

ஈழத்தமிழருக்காய் தீயில் வெந்த முத்துக்குமரன் என்பதே சரியான விடை.

 

தன்னயிரை ஆகுதியாக்கியவர் என்பதற்காய் கரும்புலிகளையும் பத்திரிகையாளராய் இருந்தவர் என்பதற்காய் சிவராமையும் இணைத்திருந்தேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.