Jump to content

அண்மையில் தலைமறைவான seagullsoftwares பற்றி 25/8/2005 ல் நான்


Recommended Posts

அண்மையில் தலைமறைவான seagullsoftwares பற்றி 25/08/2005 ல் நான் எழுதியது

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு கைகொடுக்கும் SeagullGullSoftwares.com ஒர் கண்ணோட்டம்...

இலங்கையின் தலை நகரான கொழும்பு மானகரில் இளம் சமுதாயத்தினர் உட்பட தொழில் அதிபர்களைகூட கவர்ந்துள்ள பொதுவான விடயம் Sea Gull Software. Software out sousing என்பதுக்கு சரியான அர்த்தம் கூட தெரியாத வியாபார தனமான சிந்தையுள்ளவர்களின் அரிய கண்டுபிடிப்பு இது. பொதுவாக ஆங்கிலத்தில் countable & uncountable noun என்ற இலக்கண பிரையோகம் உண்டு. இதில் Software என்பது uncountable noun, வகையை சார்ந்தது, பன்மை வடிவமற்றது ஆகவே SoftwareS என்ற பதம் ஆங்கிலத்துக்கும், மென்பொருள் துறைக்கும் அவமானச்சின்னமாக அமைகிறது.

இது தவிர ஒரு நாளைக்கு 10 நிமிடம் படி 20 நாட்களிள் 4000 இலங்கை ரூபாய்களை சம்பாதிக்க்கூடிய இந்த குறுக்கு வழி ஏற்படுத்தும் பாதிப்புக்கள் தான் என்ன?

1. தமிழ் இளம் சமுதாயத்திடம் சோம்பேறிதனத்தை உண்டாக்கல்.

2. பண வீக்கத்தை நாட்டில் உண்டாக்கல்.

3. கல்வித்தராதரத்தை குறைத்தல் உ+ம் ஒரு ஆரம்ப வைத்தியரின் சம்பளத்தை விட ஒரு ஆங்கில அறிவற்றவர் அதிக பணத்தை 1 மணியில் சம்பாதிக்க முடிதல்.

4. மற்றைய தொழில் வாய்ப்புக்களுக்கு கேள்வியையும், மரியாதையையும் குறைத்தல்.

5. இன்னும் பல...

அடிப்படை ஆங்கில அறிவற்றவர்கள் கூட www.seagullsoftwares.com இல் குப்பை கொட்டுவது தான் இங்கு கேலிக்குரியது.

Link to comment
Share on other sites

வாருங்கள் அந்நியன் உங்கள் கருத்து நல்லது எனக்கொரு சந்தேகம் நீங்களும் பாதிக்கப்பட்டீர்களா

Link to comment
Share on other sites

இல்லை ஈழவா... நான் மறைமுக நன்மையடைந்தவன், எப்படி என்றால் எனக்கு சொந்தமாக பல Internet Cafes கொழும்பில் உண்டு. பலர் இந்த வேண்டாத வேலையைச்செய்ய அங்கு வருவார்கள் :x :x :x :x :x

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ஈழவா... நான் மறைமுக நன்மையடைந்தவன், எப்படி என்றால் எனக்கு சொந்தமாக பல Internet Cafes கொழும்பில் உண்டு. பலர் இந்த வேண்டாத வேலையைச்செய்ய அங்கு வருவார்கள் :x :x :x :x :x

Internet Cafes பல இருந்ததால் தான் நிங்களும் அந்நியன் ஆகிட்டிங்களாக்கும்

Link to comment
Share on other sites

இல்லை கருப்பி, எனக்கு அன்னியன் பட character பிடிக்கும். சமுகசீர்திருதம் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

இலங்கையில் இதைப்போல் வேறு நிறுவனங்களும் உண்டா? அதாவது இருந்ததா இருக்கின்றனவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள்

Link to comment
Share on other sites

இலங்கையில் இதைப்போல் வேறு நிறுவனங்களும் உண்டா? அதாவது இருந்ததா இருக்கின்றனவா?

அதுதான் நான் இருக்கிறேன், விடுவேனா??? then மிருகினடஜம்போ தான்... ஹா ஹா ஹா

Link to comment
Share on other sites

முழுமையான செய்தியை பிற மொழி ஆக்கங்கள் பகுதிக்குள் இணைத்துள்ளேன்.

Thousands of Sri Lankans duped by Internet scam

by Mel Gunasekera

Tue Nov 7, 11:22 PM ET

COLOMBO (AFP) - C. Sathishkumar was one of thousands of Sri Lankan youngsters who invested in an Internet promotion to evaluate products online in return for quick cash -- and like the others, he lost all his money.

Police said this week that the scam, allegedly run by two Indians from a firm named Seagull Softwares, netted more than five million dollars in the past year, making it the biggest Internet fraud case in the country's history.

http://news.yahoo.com/s/afp/20061108/wl_st...ud_061108042238

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Registration Service Provided By: ZNET INDIA

Contact: +91.1412247069

Website: http://www.znetindia.com

Domain Name: SEAGULLSOFTWARES.COM

Registrant:

SEAGULL SOFTWARES PVT.LTD

RAJ SEKHAR (yugeorge2000@yahoo.co.uk)

1/2A EAST ABHIRAMPURAM, MYLAPORE

CHENNAI

Tamil Nadu,600021

IN

Tel. +91.4428285452

Creation Date: 06-Nov-2005

Expiration Date: 06-Nov-2009

Domain servers in listed order:

ns7.dnshostnetwork.net

ns8.dnshostnetwork.net

Administrative Contact:

SEAGULL SOFTWARES PVT.LTD

RAJ SEKHAR (yugeorge2000@yahoo.co.uk)

1/2A EAST ABHIRAMPURAM, MYLAPORE

CHENNAI

Tamil Nadu,600021

IN

Tel. +91.4428285452

Technical Contact:

SEAGULL SOFTWARES PVT.LTD

RAJ SEKHAR (yugeorge2000@yahoo.co.uk)

1/2A EAST ABHIRAMPURAM, MYLAPORE

CHENNAI

Tamil Nadu,600021

IN

Tel. +91.4428285452

Billing Contact:

SEAGULL SOFTWARES PVT.LTD

RAJ SEKHAR (yugeorge2000@yahoo.co.uk)

1/2A EAST ABHIRAMPURAM, MYLAPORE

CHENNAI

Tamil Nadu,600021

IN

Tel. +91.4428285452

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.