Jump to content

"அரோகரா"


Recommended Posts

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துகள்!!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துகள்!!!

அன்புத்தம்பிக்கு அனேக நன்றிகள்  / கனநாளா  தம்பி ஒராள தடவிக்கொண்டுதான் திரிஞ்சனான் நீங்களா வந்து மாட்டீற்றீங்கள்  "தம்பி உள்ளான் படைக்கு - சண்டைக்கு  அஞ்சான்"  சிலபேருக்கு விஞ்ஞானங்கள் விளங்கப்படுத்த வேண்டிக்கிடக்கு - ஆன என்ன நீர் தான் முன்னால போகவேண்டி இருக்கும் ஓகே தானே :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துகள்!!!

 

ஓ நீங்க இஞ்சயா நிக்கிறியள் :lol:

 

உங்களக் கேட்டு கேட்டு தான் ஊரில சரியான பிரச்சினை - கவனம் மற்ரப் பகுதியள் கண்டா

 

தாட்டு விட்டுருவாங்கள் - அநேக நன்றிகள் நண்பரே :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் அண்ணா உங்கள் வருகை வளம் சேர்க்கட்டும் :)

 

 

நன்றிகள் உரியதாகட்டும் ராஜன் விஷ்வா,

 

தாங்களும் நம்மவர் தான் போலுள்ளது .... ஒன்றுமில்லை  பழம்பெருமையைதான் சொல்கிறேன் :D

Link to post
Share on other sites

நன்றிகள் உரியதாகட்டும் ராஜன் விஷ்வா,

 

தாங்களும் நம்மவர் தான் போலுள்ளது .... ஒன்றுமில்லை  பழம்பெருமையைதான் சொல்கிறேன் :D

 

:D :D

 

 

யாழ்  வாசகராகிய உங்கள் அனுபவங்களை பகிரலாமே அரோகரா :icon_idea:

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தேசி... பரதேசி.... உன்னை தேடி அழைக்கின்றேன்.

பரதேசி என்றால் ரூரிஸ்ட் என்று அர்த்தம்.

வாங்கோ ரூரிஸ்ட்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ... நானும் கால்மாறி வந்து நாலாஞ்சடங்கும் :D முடிஞ்சிற்றுது(20.01..

 

ஓடியந்து பாத்தவைக்கும் ....

 

ஒட்டிநிண்டு பாத்தவைக்கும்.........

 

விடுப்பு விண்ணாண காறருக்கும் .............

என்ர நெத்திய கொண்டுபோய் நிலத்தோட அடிச்சு :icon_idea:  (சிரம் தாழ்த்தி மனமகிழ்ந்து) நிறைவான நன்றிகளை

தெரிவித்துக்கொள்கிறேன்.

 

காலஓட்டத்தில் உங்கள் ஜோதியில் கலந்து வீடுபேறு அடைய விழைகிறேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆள் சப்பை  பரதேசியா இருப்பார் என்று பார்த்தால் கடும் பரதேசியா இருப்பார் போல 
எட்டாண்டு எட்டிநின்று ரசிச்ச பரம்பரையெல்லோ ..ஆள் போட்டு தாக்கப்போகுது போல தான் தெரியுது 
யாழ் அரோகரா தான்  :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசி... பரதேசி.... உன்னை தேடி அழைக்கின்றேன்.

பரதேசி என்றால் ரூரிஸ்ட் என்று அர்த்தம்.

வாங்கோ ரூரிஸ்ட்.

 

வணக்கம் Trinco, தாமதத்திற்க்கு மன்னிக்கவும்  நீங்கள் தான் என்னை கோழி அமத்தினது மாதிரி அமத்தீற்றீங்கள்.

 

உண்மையில் 2,200 கி.மீ ஓடி 8 போடர் பாஞ்சு புறம்போக்கு காணியொண்டு அமத்திக் கொட்டில் ஒண்டு போட்டு

 

ஆட்சி எடுக்கலாம் எண்டு பிளான், எல்லாம் நாறிப்போச்சு .... மண்கும்பான் மண்புட்டி சரிஞ்சு விழுந்த

 

மாதிரியெல்லோ விழுந்துபோய் கிடக்கிது. வாகனம் எடுக்க வழியில்லை, அங்க மாடு கண்டுகள்  என்ன பாடோ

 

தெரியேல :D ........  நன்றிகள் நண்பரே

 

 

 

 

mEhv16.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D :D

 

 

யாழ்  வாசகராகிய உங்கள் அனுபவங்களை பகிரலாமே அரோகரா :icon_idea:

 

 

ஒரு கருகல் பிளான் இருக்கு இப்ப என்ன அவசரம் பையப், பையப் பாப்பம்... :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் பரதேசி. வாருங்கள். :)

 

நன்றி நுணா, தாமதத்திற்க்கு மன்னிக்க வேண்டுகிறேன்,

 

உங்கட நாமத்த லேசில மறக்கேலாது / ஊரில பக்கத்துக் காணிக்காறன்  உங்கடை நாமம் தான் அடைமொழி

 

365 நாளும் வேலி/ எல்லைச் சண்டை.... :blink:  இரவு யோசிச்சுப் போட்டு விடிய துவங்கீருவார், அப்ப 40 /45 வயது

 

இருக்கும்(அவருக்கு) அஜித்தின்ர தலமயிர் லுக் (அப்ப அஜித் இல்லத்தானே நாங்க "நரையன்" எண்டுதான்

 

கூப்பிடுறது) முளியளப் பிரட்டிக்கொண்டு பசுபதின்ர  லுக்கோட துன்பத்தக்  குடுக்கத் துவங்கினா ????..... எனக்கு

 

உடன நினைவுக்கு வாறது "அலவாங்கு" தான் :D

 

நீங்க நல்ல சீவன் :icon_idea: யாழில காணாத துன்பமா 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆள் சப்பை  பரதேசியா இருப்பார் என்று பார்த்தால் கடும் பரதேசியா இருப்பார் போல 

எட்டாண்டு எட்டிநின்று ரசிச்ச பரம்பரையெல்லோ ..ஆள் போட்டு தாக்கப்போகுது போல தான் தெரியுது 

யாழ் அரோகரா தான்  :)

 

ஐயோ நான் ஒரு பச்சை பிசுக்கு / அப்பிராணி இன்னும்விளக்கமாச் சொன்னல் மூக்கைப் பொத்தினால் வாயை

 

" ஆ" வெண்டத் தெரியாமல் சீவன் போயிரும் :o

 

கீழ ஒறேஞ்சில எழுதி இருந்ததப்  ப்ளீஸ் ஒருக்கா திருப்பிப் பாருங்கோ  

 

உங்களையும் சேர்த்துத் தான் "டக்  டிக்  டோஸ்" விளயாடப்போறன் புளியங்கொட்டையள் ஆயுத்தப் படுத்துங்கோ :D

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பரதேசி, வாங்கோ

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் அகஸ்தியன்,நீங்களும் ஊரில இல்லப்போல? நானும் ஐஞ்சு தரம் கால் மாறிற்ரன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,  வாருங்கள் !

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,  வாருங்கள் !

 

நிறைவான நன்றிகள் ஆதவன்,

 

வந்து பாதுக் கூப்பிடவையை கனம்  பண்ணுறதுக்காக :icon_idea:  :icon_idea:

 

ஆயிரம் வேலை இருந்தாலும் இடைகிடை ஓடிவந்து பாக்கவேண்டிக்கிடக்குது :D  :D  :D  :D

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.