Jump to content

அருமை உறவு ராசவன்னியன் அவர்களின் 28வது வருட திருமணநாளை வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Blumenstrauss_gelb_orange_02.jpg

28 வருட, திருமண வாழ்க்கை என்பது, ஒரு தலைமுறைக்கு சமமானது என்று கூறுவார்கள்.

அதனை.... மகிழ்ச்சியாக நிறைவு செய்த, ராஜவன்னியன்  தம்பதியினருக்கு...

இனிய, திருமணநாள் வாழ்த்துக்கள். :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமணநாள் நல் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திருமண நல்  வாழ்த்துக்கள் !
எங்களுடனேயே இவளவு அன்பாக இருக்கும் நீங்கள் .....
குடும்பத்தில் இவளவு அன்பாக இருப்பீர்கள் என்பதை புரிய கூடியதாக இருக்கிறது.
28 வருட வெற்றியின் ரகசியம் புரிய கூடியதே.
 
வாழ்த்துக்கள் !
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லு வேட்டி மதுரைக்காரர் ராஜவன்னியனுக்கு 28வது திருமண ஆண்டு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ராசவன்னியன் !!!

Link to comment
Share on other sites

                                                                                                                       flower9.jpg

 

 

எட்டில் அழகு, பதின் எட்டில் அழகு என்று புலவன்வாய்ப் பாடலிருந்தாலும். அதையும் தாண்டி, இருபத்து எட்டில் மணவாழ்வும் அழகுதான் என்று நிரூபித்து நிற்கும் ராசவன்னியர் தம்பதிகளுக்கு இதயம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்!!  :wub:  
 
நான் யேர்மனியில் வாழ்கிறேன். ஒரு ஆணும் பெண்ணும் 28வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வருவதை அறிந்தால் பல யேர்மானியர்கள் மூக்கின்மேல் விரலை வைப்பார்கள். :o
 
அமெரிக்கருடன் பழகியிருக்கிறேன். தங்கள் துணையை அறிமுகப்படுத்தும்போது அதிகமாக, 2வது, 3வது என்றுதான் அறிமுகப்படுத்துவார்கள்.  :lol:
 
தமிழால் எம்மோடு இணைந்த மதுரைத் தமிழன் ராசவன்னியன் தம்பதிகள் 28வது மணவாழ்க்கை நிறைவோடு மேலும் முத்துவிழா, மாணிக்கவிழா, பொன்விழா, வைரவிழா, பவளவிழா, நூற்றாண்டுவிழா என நிறைவுசெய்து, வாழக் குடும்பமாக வாழ்த்துகின்றோம். :rolleyes:  :rolleyes:  
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான... நன்றி மடல், வன்னியன். :rolleyes: 
உங்களிடம் பிடித்த விடயமே.... இது தான்,

நீங்கள்,  எமக்கு மூத்தவர் என்றாலும் :lol:,
கணணி விடயத்தில், கற்க வேண்டிய பல விடயங்களை.....JC_idea.gif
இன்னும் கற்று, எமக்கு ஒரு முன் உதாரணமாக விளங்குவதையிட்டு, பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் அண்ணா தம்பதியினருக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் அண்ணா தம்பதியினருக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள்

 

தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி, ரதி.

 

Link to comment
Share on other sites

photo.jpg

 

           பிந்திய வாழ்த்துக்கள்! (இந்தப்பக்கம் வராத படியால் கவனிக்கவில்லை)பிள்ளையிட்டை இருவருமாக சேர்ந்து நின்று வேண்டுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ராஜவன்னியன் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ராஜவன்னியன்.

Link to comment
Share on other sites

திருமணநாள் வாழ்த்துக்கள் அண்ணா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vanakkam.jpg

 

 

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, வாசி, ஈழப்பிரியன் மற்றும் வேந்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ராஜவன்னியன் அண்ணா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ராஜவன்னியன் அண்ணா

 

வாழ்த்துக்களுக்கு நன்றி, அம்மணி.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.