Jump to content

யாழ்கள உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி - 2


Recommended Posts

இலங்கை அணி - விக்கேற் காப்பாளர்கள்
1)K.Sangakkara
2)D.Chandimal
சகல துறை ஆட்டக்காரர்கள்
3) A.Mathews
4) J.Mendis
5)T.Dilshan
6)T.Perera
துடுப்பாட்ட வீர்ர்கள்
7)M.Jayawardene
8)L.Thirimanne
9)D.Karunaratne
 
பந்து வீச்சாள்ர்கள்
10)L.Malinga
11)R.Herath
12)D.Chameera
13)S.Lakmal
14)S.Senanayake
15)N.Kulasekara
Link to comment
Share on other sites

  • Replies 433
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நானும் பார்க்கிறன் எப்படி உள்நுளைவதென்றே தெரியவில்லை.

 

இடியாப்பச் சிக்கல்.

Link to comment
Share on other sites

ஈழப்பிரியன் கனக்க சிந்திக்கவேண்டாம். 11 பேர்களில் 8 நாட்டினைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ஒருவர் இருக்கவேண்டும். துடுப்பாட்ட வீரர்கள் 5 பேரும் வேறு வேறு நாட்டினைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். பந்து வீச்சாளர்கள் 4 பேரும் வேறு வேறு நாட்டவர்களாக இருக்கவேண்டும். உதிரி வீரர் 7 பேரில் குறைந்தது ஒரு விக்கேற் காப்பாளர், சகலதுறை ஆட்டக்காரர்கள், பந்து வீச்சாளர், துடுப்பாட்ட வீரர் இருக்கவேண்டும். இதில் 8 நாடுகளில் இருந்து எப்படியும் தெரிவு செய்யலாம்( விருப்பமென்றால் ஒரே நாட்டிலும் இருக்கலாம்). ஏற்கனவே 7 போட்டியாளர்கள் சரியாகப் பதிந்து இருக்கிறார்கள். நானும் ஒரு உதாரணம் தந்திருக்கிறேன். அவற்றைப் பார்த்து பதிலிடுங்கள். 8 நாட்டு வீரர்களின் பெயர்களும் அவர்கள் எந்தப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் மேலே பதிந்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

துடுப்பாட்ட வீரர் இலங்கை அணி மகேலா,இந்திய அணி ரேகனேயை எடுத்துவிட்டு இங்கிலாந்து டெய்லர் ,பாகிஸ்தான் மிஸ்பாவையும்,

சகல துறைக்கு ஆஸி மக்ஸ்வலை எடுத்துவிட்டு  மேற்கிந்தியத்தீவுகள் கேயிலையும் போட்டுவிடவும் .

 

தவறுக்கு மன்னிக்கவும் .

Link to comment
Share on other sites

8வது போட்டியாளராக அர்ஜீன் இணைந்து கொள்கிறார். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ரதி இன்னும் திருத்தம் செய்யவில்லை. சரியாகப் பதில் அளித்தால் அவரும் இணைந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

நானும் பார்க்கிறன் எப்படி உள்நுளைவதென்றே தெரியவில்லை.

 

இடியாப்பச் சிக்கல்.

 

 

இதை விட இடியப்பச் சிக்கலான போட்டிகளெல்லாம் இருக்குது. ஆனால் வேலை வெட்டி இல்லாமல் ஆக்களை மாத்திக் கொண்டு இருக்க வேணும். :lol:  :lol:

 

https://fantasy.icc-cricket.com/homepage/homepage

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)Magela Jeyawarthana

2)V.Kohli

3)David Warner

4)R.Tayler

5)Y.Khan

 

6)S.Raina(V.captain)

 

7)De Villiers(Captain)

 

8)Malinga

9)X Dohertey

10)I Tahir

11)J Tredwell

 

12)M.S.Dhoni

13)B McCullum

14) Tillakaratne Dilshan

15)S Smith

16) Hashim Amla

17)Dale Steyn

18)Jason Holder

Link to comment
Share on other sites

ஈழப்பிரியன் உங்கள் அணியில் முதல் 11 பேரில் மேற்கிந்தியா தீவுகளைச் சேர்ந்த ஒருவரும் இல்லை. குறைந்தது ஒருவர் இருக்கவேண்டும். மேலே உள்ள உங்களின் பதிலைத் திருத்தாமல் மீண்டும் சரியாக கீழே பதில் அளித்தால் உங்களை அடுத்த போட்டியாளாராக ஏற்றுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

Batsman

 

1) A.Rahane

 

2) S.Smith

 

3) K.Williamson

 

4) G.Balance

 

5) Du Plessis

 

Wicket keeper

 

6) B.Haddin

 

All rounder

 

7) G.Maxwell

 

Bowler

 

8) L.Malinga

 

9) M.Starc

 

10) D.Steyn

 

11) T.Southee

 

Reserve

 

1)T.Dilshan

 

2)A.Shehzad

 

3)J.Buttler

 

4)K.Sangakarra

 

5)R.Herath

 

6)A.Finch

 

7)M.Morkel

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கக்காரா[விக்கெட் கீப்பர்,அணித் தலைவர்]

விராஜ் கோலி [துடுப்பாட்ட வீரர்]

டேவிட் வர்னர்[துடுப்பாட்ட வீரர்]

ஹசிம் அம்லா[துடுபாட்ட வீரர்,துணைத் தலைவர்]

பிராவோ[துடுப்பாட்ட வீரர்]

மஹேல ஜெயவர்த்தன[துடுபாட்ட வீரர்]

மொயின் அலி[சகல துறை ஆட்டக்காரர்]

ஆர் அலி[பந்து வீச்சாளார்]

மைக்கல் ஜோன்சன்[பந்து வீச்சாளார்]

டேல் ஸ்டெயின்[பந்து வீச்சாளார்]

ரி.போல்ட்[பந்து வீச்சாளார்]

உதிரி வீரர்கள்;

மலிங்கா

மொயின் அலி

தில்சான்

மக்கலாம்

அப்ரிடி

கிளாக்

ஏபி லிவிலியஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தன்,உதிரி வீரர்களில் திரும்பவும் மொயின் அலி பதியப்பட்டு விட்டது.அவரை நீக்கி விட்டு ரங்கன ஹேரத்தை சேர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி

Link to comment
Share on other sites

துடுப்பாட்டவீரர்கள்

  1. E Morgan
  2. D Warner
  3. V.Kohli
  4. D Miller
  5. A Shehzad

 

 

 

 

 

சகலதுறை ஆட்டக்காரர்

G Gayle

 

விக்கேற்காப்பாளர்,

de Villiers

 

 

பந்துவீச்சாளர்

  1. T Boulit
  2. Senanayakka
  3. M Starc
  4. M Morkel

 

  1. Mitchell Johnson 
  2. Dale Steyn 
  3. B McCullum
  4. G.Maxwel
  5. K Williamson
  6. H Amla
  7. S Smith
     
Link to comment
Share on other sites

9வது போட்டியாளராக ஈழப்பிரியன் இணைந்து கொள்கிறார். விராட் கோலிக்கு பதிலாக மேற்கிந்தியா தீவினைச் சேர்ந்த பிரைவோவினை அவர் தெரிவு செய்திருக்கிறார்

Link to comment
Share on other sites

நேசன் உங்களின் 11 விளையாட்டுவீரர்களில் குறைந்தது ஒரு பாகிஸ்தான், மேற்கிந்திய வீரர்கள் இருக்கவேண்டும். மேலே உள்ள உங்களின் பதிலைத் திருத்தாமல் மீண்டும் சரியாக கீழே பதில் அளித்தால் உங்களை அடுத்த போட்டியாளாராக ஏற்றுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

10 வது போட்டியாளராக ரதி இணைந்து கொள்கிறார். வெற்றிபெற வாழ்த்துக்கள்

11 வது போட்டியாளரான செந்தமிழாளன் வெற்றிபெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Batsman

 

1) A.Rahane

 

2) S.Smith (Captin)

 

3) K.Williamson

 

4) D.Bravo

 

5) Du Plessis (V.Captin)

 

Wicket keeper

 

6) B.Haddin

 

All rounder

 

7) G.Maxwell

 

Bowler

 

8) M.Irfan

 

9) M.Starc

 

10) D.Steyn

 

11) T.Southee

 

Reserve

 

1)T.Dilshan

 

2)A.Shehzad

 

3)J.Buttler

 

4)K.Sangakarra

 

5)R.Herath

 

6)A.Finch

 

7)M.Morkel

 

இப்ப சரியா அரவிந்தன்

Link to comment
Share on other sites

நேசன் உங்களின் தற்போதைய பதிவில் முதல் 11 பேரில் இலங்கை, இங்கிலாந்து வீரர்களைக் காணவில்லை. கட்டாயம் முதல் 11 பேரில் குறைந்தது ஒருவர் அவுஸ்திரெலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, இந்தியா, மேற்கிந்தியா தீவூகளைச் சேர்ந்தவர் இருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

Batsman

 

1) A.Rahane

 

2) S.Smith (Captin)

 

3) Mahela Jayawardene

 

4) D.Bravo

 

5) Du Plessis (V.Captin)

 

Wicket keeper

 

6) B.Haddin

 

All rounder

 

7) M.Ali

 

Bowler

 

8) M.Irfan

 

9) M.Starc

 

10) D.Steyn

 

11) T.Southee

 

Reserve

 

1)T.Dilshan

 

2)A.Shehzad

 

3)J.Buttler

 

4)K.Sangakarra

 

5)R.Herath

 

6)A.Finch

 

7)M.Morkel

 

இப்ப சரியா அரவிந்தன் :D

Link to comment
Share on other sites

12வது போட்டியாளராக நேசன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெற்றி பெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

2வதாக யாழில் பதிந்தவர் அகஸ்தியன். 3 வதாக யாழில் பதிந்தவர் மணிவாசகன். இவர்களில் மணிவாசகன் முதலில் சரியாகப் பதில் அளித்தவர் மணிவாசகன் என்பதினால், மணிவாசகன் 2வது போட்டியாளராகிறார். ஒருவேளை இருவரும் ஒரே புள்ளிகள் பெற்றால் அவர்களில் மணிவாசகன் முதலாம் இடத்தைப் பிடிப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Wicket keeper

K.C. Sangakkara(SL)(vice captain)

 

All rounder

 

G Gayle(WI)

 

Batsmen

 

H.M. Amla(SA)(captain)

K.S. Williamson(NZ)

M Hafeez(pak)

Virat Kohli(IN)

S.P.D. Smith(AuS)

 

Bowlers

 

M Morkel(SA)

M.G. Johnson(AUs)

T.A. Boult(NZ)

K.A.J. Roach(WI)

 

Extra Players

 

A.B. de Villiers(sa)

B McCullum(nz)

D.A. Warner(aus)

M Ali(eng)

H.M.R.K.B. Herath(sl)

D Vettori(nz)

T Southee(nz)

Link to comment
Share on other sites

துடுப்பாட்ட வீரர்கள்

 

1.M.Clarke  (Aus)

 

2.S.Smith   (Aus)

 

3.V.Kohli  (India)

 

4.K.Williamson  (NZ)

 

5.Misbah-ul-Haq (Pak)

 

பந்து வீச்சாளர்கள்

 

6.J. Anderson (Eng)

 

7.M. Johnson (Aus)

 

8.R. Herath (SL)

 

9.J. Holder (WI)

 

விக்கெட் காப்பாளர்

 

10.A.B. de Villers (SA)  (Captain)

 

சகலதுறை ஆட்டக்காரர்

 

11.G. Maxwell (Aus)  (Vice capatain)

 

உதிரி வீரர்கள்

 

1.A. Mathews (SL)

 

2.B. Haddin (Aus)

 

3.M. Starc (Aus)

 

4.R. Sharma (India)

 

5.J. Root (Eng)

 

6.D. Steyn (SA)

 

7.H. Amla (SA)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம் களவு செய்ய துணிந்த இவர்கள் மீது மிகச் சரியான நடவடிக்கை எடுக்கபட்டதால் களவு எடுப்பதில் ருசிப்பட்டு தொடர்ந்தும் களவு செய்யும்  வாய்ப்பு தடுக்கபட்டுவிட்டது .இனி இந்தியா சென்று பதவியில் இருக்கும் போது மக்களிடம் ஊழல் லஞ்சம் என்று கொள்ளையடிக்க மாட்டார்கள் 🙏
    • அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.