Jump to content

என்னுடைய அன்பான வணக்கங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புலோலியூரான்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,  வாருங்கள் !

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
வரவேற்ற நல்உள்ளங்களுக்கு மிக்க நன்றி.!!
 
Sasi_varnam: உங்கள் கருத்து சரியானதே, பல கள நாயகர்களை கண்ட இடம் இது.
 
Gari, மெசொபொத்தேமியா கறுப்பி, Ahasthiyan, Athavan,  உடையார்: நன்றி, நன்றி.
 
மெசொபொத்தேமியா: உங்கட பெயரை கொஞ்சம் சுருக்கினால் / வாய்க்கிலே பூர்ற மாதிரி வைச்சால் என்ன, வயது போன நேரத்திலே தடக்குபட வேண்டியெல்லே கிடக்கு....  :lol:
 
உடையாரிட்டை ஒரு உண்மை தெரிஞ்சாகணும், நீங்கள் இடுப்பிலே சலங்கையோடதான் நிக்கிறீயளோ? உங்களுக்கும் நரிக்கும் என்ன சம்பந்தம். விசயத்த அவிட்டு விடுங்கோ... :icon_idea:
Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.