Jump to content

நூல் பல கல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்பரின் அரண்மனையில் 50000 நூல்களைக் கொண்ட நூலகம் இருந்தது (ஆனால் அக்பருக்கு எழுதப் படிக்கத் தெரியாது)  எழுத்தாளர் புஷ்பா தங்கதுரையின் இல்லத்தில் 5 லட்சம் நூல்களைக் கொண்ட நூலகம் இருந்தது.

தலை குனிந்து படி. தலை நிமிர்ந்து வாழலாம்.

"சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே" (புறநானூறு)

தன் மகனை/மகளை சான்றோனாக்குவதற்கு தந்தை வேறெதையும் செய்ய வேண்டியதில்லை. நல்ல நூல்களைத் தேடிப் படிக்கும் பழக்கத்தைக் கற்றுத் தந்தாலே போதும். நூலகத்தின் படிக்கட்டுகளை முதன் முதலாக அவன்/அவள் தொடும்போது, நடந்து கொண்டு அல்ல, தவழ்ந்துகொண்டு செல்லவேண்டும்.

சேயோன் யாழ்வேந்தன்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.