Jump to content

சில நெருடல் .

Recommended Posts

ஈழ சினிமா  என்பதும் ,ஈழத்தை  விட்டு  வெளியில்  சாதிப்பது  என்பதும்  ,ஈழ  திரை அல்லது  குறும்பட  படைப்பளிகளுக்கு  ஒரு  பெரும் போராட்டம்  என்றே  சொல்லலாம் ,வெள்ளித்திரைக்கு  கொடுக்கும் அளவு   ஆதரவு  இந்த ஈழ குறும்பட  படைப்பளிகளுக்கு  கொடுக்கபடுவதில்லை அவர்கள்  எப்படி  ஒரு   நூறு வீத  தரமான  படைப்பை  கொடுத்தாலும்  ,அதை  ஓரம் கட்டி  தென்னிந்திய  சினிமா  மேகத்தில்  மூழ்கி  கிடப்பதும் தென்னிந்திய  தொலைக்காட்சி  பெட்டிகள்  முன் கண்ணீரும்  கம்மளையுமா  உக்கார்த்து  அழுது  வடிபதுமா ஈழ  மக்களின்  கலைத்தாகம்  போகுது ...

ஆக  அவர்  திறமையான ஆளா  இல்லையா  என்பது எல்லாம்  எங்களுக்கு  முக்கியம்  இல்லை அவர்  இந்திய  தொலைக்காட்சியில்  ஒருமுறை  தலைகாட்டினால்  அவர்  வாழ்நாள்  ஹீரோ அதுக்கு பிறகு  அவர்  நடிக்காவிட்டாலும்  பருவாயில்லை ,போற இடம்  எல்லாம்  அந்த  பெயரை வைத்தே அவர் வாழ்வார் என்னும் ஒரு  நியதியில் ஈழ சினிமா மேல்  ஈழ  மக்கள்  பார்வை இருக்கு ,இவைகள்  எவ்வளவு  ஆரோக்கியமானது என்பது அல்ல இப்ப  பிரச்சனை ,பல வருடங்களாக  குறும்படம் ,நாடகம் ,என  எதோ ஒரு படைப்பை  இப்பவும்  சமூகம்  சார்த்து  கொண்டுவரும்  ஈழ படைப்பாளிகளை எவரும்  கண்டுகொள்வது இல்லை  என்பதுதான் வேதனையானது ...

சரி ஐரோப்பா போன்ற பெரும் நகரங்களில் இடம்பெறும் திரை பட சம்மந்தமான நிகழ்வில்  கூட  முற்று  முழுதா அதை  ஒழுங்கு அமைப்பது  ஈழத்தமிழர்  என்றாலும், அங்கும்  தென்னிந்திய  நடிகர் தான் சிறப்பு அழைப்பாளர் அதுவும் அங்கின படமே இல்லாமல் ஒருவர்  வெட்டியா சுற்றிக்கொண்டு  இருப்பார் அவரை  கூட்டி வந்து  நடுக்கதிரையில்  இருத்தி  அழகு  பார்ப்பதில்  எமக்கு  என்ன  திருப்தி  என்றுதான்  விளங்கவில்லை ,..

இப்ப  அது கொஞ்சம்  முன்னேறி ஊர் சங்க கூட்டம் ,வீட்டு விஷேசம் எல்லாத்துக்கும் அங்கின இருந்து  ஒரு  குறுப்பை  கூப்பிட்டு பொன்னாடை போர்த்தி  அழகு  பார்ப்பது பெருகிட்டு வரது ,இதில்  என்னதான் பெருமை இருக்கு  என்றுதான்  விளங்க வில்லை  உங்களின்  பிள்ளைகள்  உங்களின்  திறைமையான  படைப்பளிகள்  இருக்கும்  போது , நேற்று வந்து  ஒருவன்  இந்திய  டீவியில்  பாடிட்டான்   என்பதுக்காக அவரை  கூப்பிட்டு கவுரவ  படுத்துவதன் நேக்கம் இன்னும் புரியவில்லை , அதை  ஏன்  நீங்க உங்கள்  ஈழ  படைப்பளிகளுக்கு  கொடுப்பதில்லை .........

ஆக வாக்கு போட்டுத்தான்  என் திறமை அங்கீகரிக்க படவேண்டும்  என்னும்  நிலைக்கு  சிறந்த ஈழ  படைப்பாளிகள்  தரம் இழந்து  போகவில்லை அவர்களின்  அந்த  தன்மான  திமிர்  என்பது  அவர்களின்  படைப்புக்கள் பேசிக்கொண்டு இருக்கும் ,அங்கீகரிப்பு  என்பது  ஒரு  லைக்கில் கிடைக்கும்  என்றால்  அது உண்மையான  படைப்பா இருக்காது ,ஒரு படைப்புக்கு விமர்சனம்  எழுந்தால் மட்டுமே அவன் இந்த  சமூகத்தில் ஒரு  தாக்கத்தை  ஏற்படுத்தும் படைப்பை  கொடுத்திருக்கிறான்  என்று  தெரிகிறது ...

ஆக  சின்னத்திரை நாடகத்திலும் ...சொல்வதெல்லாம்  உண்மையை  விடவா  உங்கள்  வீடுகளில்  கதை  இல்லை  என்பதால்  கொஞ்சமா  ஈழ படைப்பாளிகளின் குறும்படங்கள் ...முழு நீளப்படங்கள்  ..போன்றவற்றுக்கு  கொஞ்சம் ஆதரவு கரம் நீட்டினால்  நல்லது புலம்பெயர் ஈழத்தமிழர்களே எங்கள்  பிள்ளைகளை  நாங்கள்தான்  தட்டி  கொடுத்து வளர்த்து  விடவேணும் ,தனிய வியாபார இலாப  இலக்கை  மட்டும்  கொண்டு இயங்கும் தனியார்  தொலைக்கட்சிக்ளுக்கு அடிமை பட்டு  கிடக்காது எங்களை சுற்றி  என்ன நடக்கு  என்பதையும் ஒரு நொடி பார்ப்போம் .

10474660_10202482225136732_1782778127292அவதாரம் குழு ,ராணி படைப்பகம் பாரிஸ்10959293_10202482226736772_7433351714271மதி சுதா ஈழம் ..

Link to comment
Share on other sites

அஞ்சரன் , உங்கள் ஆதங்கம் புரிகிறது. இதற்கு பல காரணங்கள் .
TTN தொலைக்காட்சி இருந்தபோது படலைக்கு படலை,ஒளிக்கீற்று , பல்வேறு வகையான போட்டி நிகழ்சிகள் வந்தன. எமது கலைஞர்களுக்கான அங்கீகாரமும், வரவேற்பும் அமோகமானதாகவே இருந்தது.
இன்று பிரபலமாக  இருக்கும் பல எம்மவர் கலைஞர்களை, பாஸ்கி  (மன்மதனுக்கும்) ஆரம்பம் TTN என்பதனை மறுக்கமுடியாது.
இன்று எம்மவர் தொலைக்காட்சி எது, எம்மவர் படைப்புகளை சரியான முறையில் வெளிக்கொண்டு வருகிறது?

மற்றையது சரியான முறையில் விபரங்கள் மக்களை சென்றடையாமை.
பிரித்தானியாவில் நடைபெறும் பல எம்மவர் நிகழ்வுகள் , அது முடிந்ததின் பின்னரே எம் மக்களுக்கு தெரியவரும் அவலம் இன்றும் இருக்கிறது.
இப்படியான விடயங்களுக்கு தீர்வு கானுவோமாகில் , உங்களது ஆதங்கம் தீர நிச்சயம் வாய்ப்பு உள்ளது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ரிரிஎன் இருந்த போது எம் கலைஞர்கள் வரவேற்கப்பட்டார்கள். கலை நிகழ்சிகள் நடாத்தினார்கள். எல்லாம் நன்றாகவே நடந்தது.

Link to comment
Share on other sites

TTN இருந்தவரை பிரபலமான தமிழ்நாட்டு தொலைக்காட்சி ஒன்று ஐரோப்பாவில் காலுன்ற முடியாமல் தவித்து, TTN இருக்கும் வரை எதுவும் செய்ய முடியாது என தமது தலைமைக்கு தகவல் அனுப்பியது அந்த நேரம் ஐரோப்பா முழுவதும் பிரபலம்.
அந்த அளவுக்கு நாம் பலமாக இருந்தோம்.

Link to comment
Share on other sites

நன்றி அண்ணாக்கள்  வரவுக்கு கருத்துக்கு கண்டிப்பா அவர்களை  வேறு  ஒரு தளத்துக்கு கூட்டி  போகும்  பொறுப்பு  அனைவரிடமும்  இருக்கிறது என்பதே விருப்பம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது TTN சம்மந்தப்பட்ட பிரச்சனையாக தெரியவில்லை. தமிழினத்திற்கென்றொரு தலமை இல்லாமல் போனதே காரணம். அப்பொழுது TTN தமிழர்களின் தேசிய ஊடகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது எனலாம். இப்பொழுது வருகின்ற அனைத்து தொலைக்காட்சிகளுமே தேசிய ஊடகமாகிப்போனவை தான். யாருமே இல்லாத கடையில் யாருக்கு ரீ ஆத்துகிறார்கள் என்பது போல இருக்கின்ற தொலைக்காட்சிகளே திக்குமுக்காடிக்கொண்டிருக்கையில் புதிய புதிய தொலைக்காட்சிகள் வருகின்றன வியப்பளிக்கின்றது. 

இப்பொழுது வருகின்ற பல முழுநீள ஈழ  தமிழ் திரைப்படங்களில் கதையைவிட சதை தான் அதிகமாகவுள்ளது. கதையில்லாமல் வருகின்ற தமிழ்நாட்டு படங்களே இப்பொழுது ஊத்திக்கொள்கின்றது (உதாரணம் லிங்கா). தமிழ்நாட்டை மட்டும் குறை செல்லி எதுவும் ஆகப்போவதில்லை. 

எனக்கு தெரிந்து தேன்கூடு படத்திற்கு எந்த ஆதரவும் புலம்பெயர் மண்ணில் கிடைத்ததில்லை. பின்னர் அவர்கள் எதனை அடிப்படையாக வைத்து ஈழ  தமிழர்களை நம்பி களமிறஙகுவது? இத்தனைக்கும் அந்த படத்தின் கதாநாயகன் கனடாவாழ் ஈழத்தமிழர். அந்த திரைப்படம் பரிசில் திரையிடப்பட்ட போது அவரின் சக ஈழ  கலைஞர்களே அதற்கு ஆதரவளிக்கவில்லை (அன்னளவாக 30 பேர் அந்த படத்திற்கு வந்திருந்தார்கள்). அந்த படத்தில் அப்படி ஆதரவளிக்காமல் இருப்பதற்கு எந்த காரணமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் மட்டும் செல்பி எடுத்து தங்களை விட ஒற்றுமையானவர்கள் யாரும் இல்லை என்பதை போல் காட்டிக்கொள்கின்றார்கள். 

தமிழ் நாட்டில் நடித்தவர்கள் மட்டும் தலைக்கணம் பிடித்தவர்களல்ல. இங்கேயும் அப்படி பல கும்பல்கள் இருக்ககின்றன. போன மாதம் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். ஒரு முழு திரைப்படத்தில் நடித்திருந்த "கலைஞர்கள்" வந்திருந்தார்கள். அதில் பெண்களில் ஆடைகளை பார்க்கும் போது அவர்கள் பிக்கினியுடன் வந்திருக்காலாம் போல் இருந்தது.அவ்வளவு ஆடை குறைப்பு. இதை சொன்ன நம்மள ஆதி காலத்து மனிதன் என்று அடி தான் விழும். எதுக்கு வம்பு :)

எனக்கு தெரிந்து ஈழ  சினிமா 90ஆம் ஆண்டுகளில் இருந்தே கைக்குழந்தையாகவே இருக்கின்றது. சில மாற்றங்களும் விட்டுக்கொடுப்புக்களும் தேவை.

அடுத்த தலைமுறையிட்ட தலைவர் ஒரு விசயத்தை கையளிச்சிட்டுப்போனவர். அதையும் கொஞ்சம் கவனத்தில் எடுக்கணும் எங்கட ஈழ  கலைஞர்கள். இதுவரை ஏமாற்றமே :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

poster_short_film.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில்

எமது குறும்படத்துறையை ஊக்கவிக்கவும்

எமது கலைஞர்களுக்கு மேடை கொடுக்கவும்

ஈழத்துக்கென்று ஒரு திரைப்படத்துறையை  வளர்த்தெடுக்க உதவவும் என

3 அமைப்புக்கள் முயன்றன.

1- மாவீரர் நவம் அவர்களின் பெயரில் நவம் விருதுக்கான குறும்படப்போட்டி

2- Nallur Stain அமைப்பினரால் நடாத்தப்படும் வள்ளுவர் விருதுக்கான குறும்படப்போட்டி

3- புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பாரதி விளையாட்டுக்கழகத்துடன் இணைந்து நடாத்தும்           நாவலர் விருதுக்கான குறும்படப்போட்டி..

ஏனைய இரண்டும் ஏற்கனவே இயலாமையால் நிறுத்தப்பட்டுவிட்டன.

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பாரதி விளையாட்டுக்கழகத்துடன் இணைந்து

சில வர்த்தக பெருந்தகைகளின் துணையுடன் தொடர்கின்றோம்.

இணையங்களிலும் முகநூல்களிலும் 

பொறுப்பற்று எழுதி 

அதற்கும் உலை   வைத்துவிடவேண்டாம் என அனைவரையும் இத்தால் கேட்டுக்கொள்கின்றேன்.

10474660_10202482225136732_1782778127292

இதிலுள்ள அனைவரும் எமது மேடைகளில் வளர்ந்தவர்களே.....

இதிலோ நீங்கள் குறிப்பிடும் தமிழ்தேசிய பண்புகள் எவை என்பதை விளக்கம்  கொடுத்தால் நல்லம் ..

அத்துடன் புங்குடுதீவுக்கும் நாவலருக்கும் என்ன  சம்மந்தம்  என்று  விளக்கம்  தந்தாள் நல்லம் அண்ணே  ஏனெனில் ஊரின்  பெயரிலே  கொடுத்தால் கூட  நல்ல  விஷயம் எதுக்கு நாவலர்  பெயர்  என்னும் கேள்வி இருக்கு முடிந்தால் பதில் தாங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாம புங்குடுதீவு சினிமா புங்குடுதீவு குறும்படம் புங்குடுதீவு படைப்பாளிகள் என்றால் பிரச்சனை முடிந்தது.

நாவலர் என்றால் நாவன்மை உள்ளவர் என்று பொருள்.. அதாவது நாவில் வல்லவர்.. மேலதிக விவரங்களை நமது வாத்தியார் தருவார்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1- இதிலோ நீங்கள் குறிப்பிடும் தமிழ்தேசிய பண்புகள் எவை என்பதை விளக்கம்  கொடுத்தால் நல்லம் ..

அத்துடன்

2- புங்குடுதீவுக்கும் நாவலருக்கும் என்ன  சம்மந்தம்  என்று  விளக்கம்  தந்தாள் நல்லம் அண்ணே  ஏனெனில் ஊரின்  பெயரிலே  கொடுத்தால் கூட  நல்ல  விஷயம் எதுக்கு நாவலர்  பெயர்  என்னும் கேள்வி இருக்கு முடிந்தால் பதில் தாங்கோ .

நீங்கள் குறும்படத்தை தர இருப்பதையிட்டு சந்தோசம்

சந்தேகங்களை நீங்கள் அறிந்து கொள்ள.....

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்  மற்றும் பாரதி விளையாட்டுக்கழகம் என்பன பிரான்சில் சட்டப்படி பதியப்பட்டு இயங்கும் அமைப்புக்கள். அவற்றிற்கு முகவரிகள் உண்டு. அத்துடன் ஒவ்வொரு விளம்பரத்திலும் அந்தந்த துறைகளில் திறமையுடைய 3 இலிருந்து ஐந்து பேரின் தொலைபேசி  இலக்கங்கள் கொடுக்கப்படும். மேலும் pungudutivu.fr க்குள் போனால்  அல்லது லா சப்பலில் எவரிடம் கேட்டாலும் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய நிர்வாகிகளின் தொலைபேசி  இலக்கத்தை எடுக்கமுடியும்.  அத்துடன் உங்கள் நண்பர் குணா தான்  குறும்படப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர்.

எனவே உங்களுடைய கேள்விகளுக்கான விடைகள் கிடைத்திருக்கும்.

இருந்தாலும்  இங்கு கேட்கப்பட்டதால் எல்லோரும் அறிந்து கொள்வதற்காக...

1- தமிழ்த்தேசியப்பண்புகள்..

 இதில் முக்கியமாக கவனிக்கப்படுவது 

மிழரது உரிமைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தாமல் இருக்கணும் என்பதே...

அத்துடன் தமிழரது கலாச்சாரங்களை மீறாதிருக்கணும்.

அதேநேரம் ஒரே பால் உறவுகள்

மற்றும்   இயக்கங்களுக்கிடையே ஆன மோதல் (போராளிக்கு இட்ட பெயர்)

போன்ற கருத்துக்களுடனான படங்களும் வந்துள்ளன. அவை நடுவர்களினதும் ஒன்றிய மற்றும் குறும்படக்குழுவினதும் பலத்த ஆய்வின்பின் வரம்பை மீறாதிருந்ததால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

2- புங்குடுதீவுக்கும் நாவலருக்கும் என்ன சம்பந்தம்.

இந்தக்கேள்விக்கு விடை சொல்லமுன் சில விடயங்களை நீங்கள் தெளிவு படுத்தணும்.

1- உங்களது நோக்கம் புங்குடுதீவு கலைஞர்கள் சார்ந்ததா? ஈழக்கலைஞர்கள் சார்ந்ததா?

2-  யாதும்  ஊரே யாவரும்   கேளீர் - அது புங்குடுதீவுக்கு பொருந்தாதா??

3- புங்குடுதீவில் ஒருவரை நாம் தெரிவு செய்தால் அவர்

மத்தியிலிருந்தா?

கிழக்கிலிருந்தா?

வடக்கிலிருந்தா?

தெற்கிலிருந்தா?

மேற்கிலிருந்தா?........

ஏனென்றால் இந்தக்கேள்வி  உங்களிடமிருந்து அடுத்ததாக வரும்.

உங்களது பதிலைத்தொடர்ந்து

புங்குடுதீவுக்கும் நாவலருக்கும் என்ன சம்பந்தம் என்பதற்கான விரிவான பதில் தரப்படும்.

Link to comment
Share on other sites

அவ்வாறு ஒருவரை தெரிவு செய்வது தவறு என்றால் நாவலர் பெயர் வேணாமே ...புங்கை மண் விருது  என்ரே  கொடுக்கலாம் தானே  ஒரு விருது  கொடுத்தால் அது அந்த  மண்ணின் செய்தியை  தாங்கி  நிக்கவேணும்  அல்லவா அதுக்கவே  ...

இது முழுக்க புங்குடுதீவு  ஒன்றியம் செய்யும்  நிகழ்வு  ஆகவே முடிவு  எடுக்கும்  அதிகாரம் நிர்வாகத்திடம்  இருக்கும்  போது யாது ஊரே  என்னும் கேள்வி  தேவை அற்றது  எம் மண் சார்த்த விருது  எங்கள்  மண்ணின்  பெயர் சொல்லி  நின்றால்  ஒன்றும் தப்பில்லை ..

வேலணை புங்குடுதீவு பாலம் போட்ட அம்பலவாணர் பெயரில் கூட  கொடுக்கலாம் அதை  விட  வேறு என்ன பெருமை இருக்க  போகிறது இலங்கையின்  மிக  நீளமான பாலம்  போட்டவர்  தனது  செந்த  முயற்ச்சியால் ஆகவே வரலாற்றில் வாழ்தல்  வேணும் ..

அல்லது புங்குடுதீவின்  முதல் மாவீரன் பெயர் கூட வைக்கலாம் நாவலர் குறியீடு எனக்கு தேவையா என்பது ஒரு கேள்வியே ..

தமிழ் தேசிய பண்புகள்  உங்கள் பார்வையில் வைக்கபட்டுள்ளது  ஆளாளுக்கு  அது  மாறுபடும் ஆகையால் அதுக்கான விளக்கம் கொடுக்க விரும்பவில்லை .

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்  தென்னங்கீற்று என்னும் விழாவை கடந்த 14 வருடங்களாக நடாத்திவிருகிறது.

அதில் பங்கெடுப்பவர்கள்

மேடை ஏறுபவர்கள்

கௌரவிக்கப்படுபவர்கள்

அனைவரும் புங்கையின் மைந்தர்களே....

இவ்வொவ்வொருவிழாவிலும்

மறைந்த 3 புங்கை மைந்தர்களையும்

வாழும்போதே கௌரவிக்கணும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து

வாழும்  3 புங்கை மைந்தர்களையும்  தொடர்ந்து கௌரவித்து வருகின்றோம்.

அவர்கள் எமதூருக்கும் தாயகத்துக்கும் ஆற்றிய சேவைகளை

எமது வெளியீட்டில் சொல்லியும் வருகின்றோம்.

இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தபோது

எம்மீது ஒரு பிரதேசவாதகுற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

நீங்கள் புங்குடுதீவு மட்டும் என்று நிற்பது சரியன்று.

இது பிழையான வழிகளை மற்றவர்களுக்கு காட்டிவிடும் என்று.

ஆனால் நடந்து கொண்டிருக்கும்  எமது தென்னங்கீற்றின் வளர்ச்சியை நிறுத்தாது

எல்லா கலைஞர்களுக்கும் மேடை கொடுக்க

எம்மால் ஆரம்பிக்கப்பட்டதே இயல் இசை நாடகமெனும் மேடைகொண்ட முத்தமிழ்விழாவாகும்...

இதில் ஒரு பிரிவு அறிவுத்திறன் போட்டிகள் சார்ந்தது

அடுத்தது குறும்படப்போட்டி..

இதற்காக பரிசு என்பது

தமிழரின் மொழி மற்றும் மதம் 

அந்நியரின் ஆட்சிகளின்  போது அபகரிக்கப்பட்டபோது

அபாயகரமான நிலையிலிருந்தபோது

அதை மீட்டெடுக்க

தம்மை அர்ப்பணித்தவர்களது பெயரில் இருக்கணும் என விரும்பினோம்.

அதில் முதன்மையானவர் நாவலர் என்பது யாவரும் அறிந்ததே..

எனவே புங்கை மண் அவரை கௌரவிக்கிறது

இதன் மூலம் நாவலர் பெருமை உலகெலாம் பரவட்டும்.....

கொஞ்சம் வெளியில் வரலாமே அஞ்சயன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாம புங்குடுதீவு சினிமா புங்குடுதீவு குறும்படம் புங்குடுதீவு படைப்பாளிகள் என்றால் பிரச்சனை முடிந்தது.

இது தான் அடுத்தநிலை..

இதற்குள்ளிலிருந்து வெளியில் வரமுயற்சிக்கும் நிகழ்வே முத்தமிழ்விழாவும் நாவலர் விருதும்...

இதற்கான பதிலை அஞ்சயன் தான் கொடுக்கணும்..

Link to comment
Share on other sites

நாவலரை எதுக்கு  நாங்கள் தாங்குகிறோம் என்பதுதான் கேள்வி நீங்கள் பிரபலம் உலகம் எல்லாம்  அவரை தெரியும்  என்பது ஏற்புடையதா என்பது தெரியாது ..

ஆனால் எங்கள் மண்ணில் பிறந்த எவரும் இல்லையா அதுக்கு  தகுதியா என்பதுதான் கேள்வி வரலாற்றில் இருந்து  மறைகப்ப்படும் ஒருவரை  வெளியில்  கொண்டுவாருங்கள்  என்றுதான்  சொல்கிறோம் ..

இதில் அம்பலவாணர் என்ன விதத்தில்  குறைந்தவர்  என்றுதான் தெரியவில்லை ..

உங்கள்  கூற்றுப்படி பார்த்தால் தங்கம்மா அப்பாக்குட்டி  பெயரிலும் கொடுக்கலாம்  இல்லையா  நிகழ்காலத்தில்  வாழ்ந்த்தவர் என்பதால் .

எவரைப்போட்டாலும்

ஏதாவது ஒன்றை  எழுதத்தான் போகின்றீர்கள்

ஏனென்றால் பிரச்சினை போட்ட ஆளில் இல்லை...

எம்மிடமிருப்பது ஒரே ஒரு விருது...

நான் கழுதையிடமிருந்து  பொதி  சுமப்பதை கற்றுக்கொண்டேன்

நாயிடமிருந்து நன்றியைக்கற்றுக்கொண்டேன்

காக்காவிடமிருந்து பகிர்ந்துண்ணலை கற்றுக்கொண்டேன்

பிரெஞ்சுக்காறரிடமிருந்து மொழிப்பற்று மற்றும் நேரத்தின் பெறுமதியைக்கற்றுக்கொண்டேன்...

எனவே நேரம் பொன்னானது.

நன்றி  வணக்கம்....

கேள்விக்கு  உங்களிடம்  பதில்  இல்லைதானே  அண்ணே அது  போதும் ..

உங்களிடம்  இருந்து  கற்றுக்கொண்டது  நான்  பிடிச்ச  முயலுக்கு ..... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விக்கு  உங்களிடம்  பதில்  இல்லைதானே  அண்ணே அது  போதும் ..

உங்களிடம்  இருந்து  கற்றுக்கொண்டது  நான்  பிடிச்ச  முயலுக்கு ..... :(

வாணர் என்று ஒற்றைக்காலில் நிற்பதையா சொல்கிறீர்கள்..

அதைச்செய்பவர்கள் பார்த்துக்கொள்வார்கள்

சும்மா இருந்து 

தட்டச்சில் தட்டுபவர்கள்

அதைத்தட்டுங்கள்

எங்கோ செய்கின்றேன் என்று எழுதியதாக ஞாபகம்

அந்த 2  ஓட்டோக்களின் படங்களைப்போட்டால்

யாழ் களம் பார்க்குமே.....

ஆயிரம் எழுத்துக்கள்

 ஒரு செயலுக்கு சமனாகாது.......

Link to comment
Share on other sites

வாணர் என்று ஒற்றைக்காலில் நிற்பதையா சொல்கிறீர்கள்..

அதைச்செய்பவர்கள் பார்த்துக்கொள்வார்கள்

சும்மா இருந்து 

தட்டச்சில் தட்டுபவர்கள்

அதைத்தட்டுங்கள்

எங்கோ செய்கின்றேன் என்று எழுதியதாக ஞாபகம்

அந்த 2  ஓட்டோக்களின் படங்களைப்போட்டால்

யாழ் களம் பார்க்குமே.....

ஆயிரம் எழுத்துக்கள்

 ஒரு செயலுக்கு சமனாகாது.......

நான் ஊர்  பிரச்சினை  யாழில்  எழுதுவது  போடுவது  இல்லை  என்னும்  முடிவில் தான்  எதுவும்  இப்பொழுது  போடுவதில்லை ..

அது உங்களை  கூட  தாக்கும்  திறன்  கொண்டது  என்பது  உங்களுக்கே  தெரியும் மீள்  திருப்பும் செயல்  வேணாம்  என்று  நினைக்கிறேன் யாழில் ..

நாவலரை  எதுக்கு  நீங்கள்  முதல்மை  படுததணும்  என்பதே கேள்வி  அதுக்கு  கடந்த  காலத்தை  இழுத்து  திசை  திருப்புவான் ...

அப்படி  கமலாம்பிகை  பழைய மாணவரை  கூப்பிட்டு  உங்கள்  நிர்வாகம்  என்ன  வெருட்டியது  என்றுகூட  எனக்கு  தெரியும் அண்ணே அமைதி  நல்லது  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாவலரை  எதுக்கு  நீங்கள்  முதல்மை  படுததணும்  என்பதே கேள்வி  அதுக்கு  கடந்த  காலத்தை  இழுத்து  திசை  திருப்புவான் ...

மீண்டும் உங்கள் நெருடலை

நீங்களே படியுங்கள்

பிரச்சினை 

அவர்களுக்கு மேடையும் உதவியுமா??

விருதின் பெயரா???

ஈழ சினிமா  என்பதும் ,ஈழத்தை  விட்டு  வெளியில்  சாதிப்பது  என்பதும்  ,ஈழ  திரை அல்லது  குறும்பட  படைப்பளிகளுக்கு  ஒரு  பெரும் போராட்டம்  என்றே  சொல்லலாம் ,வெள்ளித்திரைக்கு  கொடுக்கும் அளவு   ஆதரவு  இந்த ஈழ குறும்பட  படைப்பளிகளுக்கு  கொடுக்கபடுவதில்லை அவர்கள்  எப்படி  ஒரு   நூறு வீத  தரமான  படைப்பை  கொடுத்தாலும்  ,அதை  ஓரம் கட்டி  தென்னிந்திய  சினிமா  மேகத்தில்  மூழ்கி  கிடப்பதும் தென்னிந்திய  தொலைக்காட்சி  பெட்டிகள்  முன் கண்ணீரும்  கம்மளையுமா  உக்கார்த்து  அழுது  வடிபதுமா ஈழ  மக்களின்  கலைத்தாகம்  போகுது ...

ஆக  அவர்  திறமையான ஆளா  இல்லையா  என்பது எல்லாம்  எங்களுக்கு  முக்கியம்  இல்லை அவர்  இந்திய  தொலைக்காட்சியில்  ஒருமுறை  தலைகாட்டினால்  அவர்  வாழ்நாள்  ஹீரோ அதுக்கு பிறகு  அவர்  நடிக்காவிட்டாலும்  பருவாயில்லை ,போற இடம்  எல்லாம்  அந்த  பெயரை வைத்தே அவர் வாழ்வார் என்னும் ஒரு  நியதியில் ஈழ சினிமா மேல்  ஈழ  மக்கள்  பார்வை இருக்கு ,இவைகள்  எவ்வளவு  ஆரோக்கியமானது என்பது அல்ல இப்ப  பிரச்சனை ,பல வருடங்களாக  குறும்படம் ,நாடகம் ,என  எதோ ஒரு படைப்பை  இப்பவும்  சமூகம்  சார்த்து  கொண்டுவரும்  ஈழ படைப்பாளிகளை எவரும்  கண்டுகொள்வது இல்லை  என்பதுதான் வேதனையானது ...

சரி ஐரோப்பா போன்ற பெரும் நகரங்களில் இடம்பெறும் திரை பட சம்மந்தமான நிகழ்வில்  கூட  முற்று  முழுதா அதை  ஒழுங்கு அமைப்பது  ஈழத்தமிழர்  என்றாலும், அங்கும்  தென்னிந்திய  நடிகர் தான் சிறப்பு அழைப்பாளர் அதுவும் அங்கின படமே இல்லாமல் ஒருவர்  வெட்டியா சுற்றிக்கொண்டு  இருப்பார் அவரை  கூட்டி வந்து  நடுக்கதிரையில்  இருத்தி  அழகு  பார்ப்பதில்  எமக்கு  என்ன  திருப்தி  என்றுதான்  விளங்கவில்லை ,..

இப்ப  அது கொஞ்சம்  முன்னேறி ஊர் சங்க கூட்டம் ,வீட்டு விஷேசம் எல்லாத்துக்கும் அங்கின இருந்து  ஒரு  குறுப்பை  கூப்பிட்டு பொன்னாடை போர்த்தி  அழகு  பார்ப்பது பெருகிட்டு வரது ,இதில்  என்னதான் பெருமை இருக்கு  என்றுதான்  விளங்க வில்லை  உங்களின்  பிள்ளைகள்  உங்களின்  திறைமையான  படைப்பளிகள்  இருக்கும்  போது , நேற்று வந்து  ஒருவன்  இந்திய  டீவியில்  பாடிட்டான்   என்பதுக்காக அவரை  கூப்பிட்டு கவுரவ  படுத்துவதன் நேக்கம் இன்னும் புரியவில்லை , அதை  ஏன்  நீங்க உங்கள்  ஈழ  படைப்பளிகளுக்கு  கொடுப்பதில்லை .........

ஆக வாக்கு போட்டுத்தான்  என் திறமை அங்கீகரிக்க படவேண்டும்  என்னும்  நிலைக்கு  சிறந்த ஈழ  படைப்பாளிகள்  தரம் இழந்து  போகவில்லை அவர்களின்  அந்த  தன்மான  திமிர்  என்பது  அவர்களின்  படைப்புக்கள் பேசிக்கொண்டு இருக்கும் ,அங்கீகரிப்பு  என்பது  ஒரு  லைக்கில் கிடைக்கும்  என்றால்  அது உண்மையான  படைப்பா இருக்காது ,ஒரு படைப்புக்கு விமர்சனம்  எழுந்தால் மட்டுமே அவன் இந்த  சமூகத்தில் ஒரு  தாக்கத்தை  ஏற்படுத்தும் படைப்பை  கொடுத்திருக்கிறான்  என்று  தெரிகிறது ...

ஆக  சின்னத்திரை நாடகத்திலும் ...சொல்வதெல்லாம்  உண்மையை  விடவா  உங்கள்  வீடுகளில்  கதை  இல்லை  என்பதால்  கொஞ்சமா  ஈழ படைப்பாளிகளின் குறும்படங்கள் ...முழு நீளப்படங்கள்  ..போன்றவற்றுக்கு  கொஞ்சம் ஆதரவு கரம் நீட்டினால்  நல்லது புலம்பெயர் ஈழத்தமிழர்களே எங்கள்  பிள்ளைகளை  நாங்கள்தான்  தட்டி  கொடுத்து வளர்த்து  விடவேணும் ,தனிய வியாபார இலாப  இலக்கை  மட்டும்  கொண்டு இயங்கும் தனியார்  தொலைக்கட்சிக்ளுக்கு அடிமை பட்டு  கிடக்காது எங்களை சுற்றி  என்ன நடக்கு  என்பதையும் ஒரு நொடி பார்ப்போம் .

10474660_10202482225136732_1782778127292அவதாரம் குழு ,ராணி படைப்பகம் பாரிஸ்10959293_10202482226736772_7433351714271மதி சுதா ஈழம் ..

ஈழ சினிமா  என்பதும் ,ஈழத்தை  விட்டு  வெளியில்  சாதிப்பது  என்பதும்  ,ஈழ  திரை அல்லது  குறும்பட  படைப்பளிகளுக்கு  ஒரு  பெரும் போராட்டம்  என்றே  சொல்லலாம் ,வெள்ளித்திரைக்கு  கொடுக்கும் அளவு   ஆதரவு  இந்த ஈழ குறும்பட  படைப்பளிகளுக்கு  கொடுக்கபடுவதில்லை அவர்கள்  எப்படி  ஒரு   நூறு வீத  தரமான  படைப்பை  கொடுத்தாலும்  ,அதை  ஓரம் கட்டி  தென்னிந்திய  சினிமா  மேகத்தில்  மூழ்கி  கிடப்பதும் தென்னிந்திய  தொலைக்காட்சி  பெட்டிகள்  முன் கண்ணீரும்  கம்மளையுமா  உக்கார்த்து  அழுது  வடிபதுமா ஈழ  மக்களின்  கலைத்தாகம்  போகுது ...

ஆக  அவர்  திறமையான ஆளா  இல்லையா  என்பது எல்லாம்  எங்களுக்கு  முக்கியம்  இல்லை அவர்  இந்திய  தொலைக்காட்சியில்  ஒருமுறை  தலைகாட்டினால்  அவர்  வாழ்நாள்  ஹீரோ அதுக்கு பிறகு  அவர்  நடிக்காவிட்டாலும்  பருவாயில்லை ,போற இடம்  எல்லாம்  அந்த  பெயரை வைத்தே அவர் வாழ்வார் என்னும் ஒரு  நியதியில் ஈழ சினிமா மேல்  ஈழ  மக்கள்  பார்வை இருக்கு ,இவைகள்  எவ்வளவு  ஆரோக்கியமானது என்பது அல்ல இப்ப  பிரச்சனை ,பல வருடங்களாக  குறும்படம் ,நாடகம் ,என  எதோ ஒரு படைப்பை  இப்பவும்  சமூகம்  சார்த்து  கொண்டுவரும்  ஈழ படைப்பாளிகளை எவரும்  கண்டுகொள்வது இல்லை  என்பதுதான் வேதனையானது ...

சரி ஐரோப்பா போன்ற பெரும் நகரங்களில் இடம்பெறும் திரை பட சம்மந்தமான நிகழ்வில்  கூட  முற்று  முழுதா அதை  ஒழுங்கு அமைப்பது  ஈழத்தமிழர்  என்றாலும், அங்கும்  தென்னிந்திய  நடிகர் தான் சிறப்பு அழைப்பாளர் அதுவும் அங்கின படமே இல்லாமல் ஒருவர்  வெட்டியா சுற்றிக்கொண்டு  இருப்பார் அவரை  கூட்டி வந்து  நடுக்கதிரையில்  இருத்தி  அழகு  பார்ப்பதில்  எமக்கு  என்ன  திருப்தி  என்றுதான்  விளங்கவில்லை ,..

இப்ப  அது கொஞ்சம்  முன்னேறி ஊர் சங்க கூட்டம் ,வீட்டு விஷேசம் எல்லாத்துக்கும் அங்கின இருந்து  ஒரு  குறுப்பை  கூப்பிட்டு பொன்னாடை போர்த்தி  அழகு  பார்ப்பது பெருகிட்டு வரது ,இதில்  என்னதான் பெருமை இருக்கு  என்றுதான்  விளங்க வில்லை  உங்களின்  பிள்ளைகள்  உங்களின்  திறைமையான  படைப்பளிகள்  இருக்கும்  போது , நேற்று வந்து  ஒருவன்  இந்திய  டீவியில்  பாடிட்டான்   என்பதுக்காக அவரை  கூப்பிட்டு கவுரவ  படுத்துவதன் நேக்கம் இன்னும் புரியவில்லை , அதை  ஏன்  நீங்க உங்கள்  ஈழ  படைப்பளிகளுக்கு  கொடுப்பதில்லை .........

ஆக வாக்கு போட்டுத்தான்  என் திறமை அங்கீகரிக்க படவேண்டும்  என்னும்  நிலைக்கு  சிறந்த ஈழ  படைப்பாளிகள்  தரம் இழந்து  போகவில்லை அவர்களின்  அந்த  தன்மான  திமிர்  என்பது  அவர்களின்  படைப்புக்கள் பேசிக்கொண்டு இருக்கும் ,அங்கீகரிப்பு  என்பது  ஒரு  லைக்கில் கிடைக்கும்  என்றால்  அது உண்மையான  படைப்பா இருக்காது ,ஒரு படைப்புக்கு விமர்சனம்  எழுந்தால் மட்டுமே அவன் இந்த  சமூகத்தில் ஒரு  தாக்கத்தை  ஏற்படுத்தும் படைப்பை  கொடுத்திருக்கிறான்  என்று  தெரிகிறது ...

ஆக  சின்னத்திரை நாடகத்திலும் ...சொல்வதெல்லாம்  உண்மையை  விடவா  உங்கள்  வீடுகளில்  கதை  இல்லை  என்பதால்  கொஞ்சமா  ஈழ படைப்பாளிகளின் குறும்படங்கள் ...முழு நீளப்படங்கள்  ..போன்றவற்றுக்கு  கொஞ்சம் ஆதரவு கரம் நீட்டினால்  நல்லது புலம்பெயர் ஈழத்தமிழர்களே எங்கள்  பிள்ளைகளை  நாங்கள்தான்  தட்டி  கொடுத்து வளர்த்து  விடவேணும் ,தனிய வியாபார இலாப  இலக்கை  மட்டும்  கொண்டு இயங்கும் தனியார்  தொலைக்கட்சிக்ளுக்கு அடிமை பட்டு  கிடக்காது எங்களை சுற்றி  என்ன நடக்கு  என்பதையும் ஒரு நொடி பார்ப்போம் .

10474660_10202482225136732_1782778127292அவதாரம் குழு ,ராணி படைப்பகம் பாரிஸ்10959293_10202482226736772_7433351714271மதி சுதா ஈழம் ..

Link to comment
Share on other sites

இங்கு  தேவையில்லா  விவாதம் தொடங்குவது  நீங்கள்தான் பின்னர்  என்மேல பழியை  போடுவதும்  நீங்கள்தான் நான்  என்ன  பண்ணிறது யாழில்  உங்களுக்கு  நான்தான்  பிரச்சினை  என்றால் நேரடியா  சொல்லலாம் வராமல்  விடுறன் அதை  விட்டு நான்  என்ன  போட்டாலும்  எழுதினாலும்  அங்க வந்து  அக்கப்போர்  பண்ணி கலவரம்  பண்ணுவதே  உங்க  வேலையா இருக்கு முடில ... :o  :o

பொதுக்கருத்துக்களத்தில் உங்களால் எழுதமுடியாததற்கு என்னை குறை  சொல்லவேண்டாம்

ஒரு பொது நிகழ்வு சார்ந்து குற்றம் சாட்டி ஒரு கட்டுரையை அல்லது பதிவை எழுதினால் அதற்கு செய்பவர்களிடமிருந்து அல்லது தம்மால் முடிந்தவகையில் உதவுபவர்களிடமிருந்து கேள்விகள் வரும்.

அதற்கு எழுதுவதற்கு முன் உங்களிடமும் செயல்கள் இருக்கணும்.

அல்லது இப்படித்தான் ஒன்றுக்கு அடுத்து முரணாக எழுதி சமாளிக்கவேண்டிவரும்

ஆனால் யாழ் போன்ற களங்களில் கவனமாக  எழுதணும்

நாம் எழுதியவைகளே எமக்கு எதிரான சாட்சிகளாக அமையும்..

முத்தமிழ்விழா என்பது பெரும் சுமையான விழா எமக்கு..

அதற்கு உதவுவதை விடுத்து

அதில் பிழை பிடிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது

அது நாம் செய்யும் உதவிகளை நாசப்படுத்திவிடும்

பிரான்சில் ஏற்கனவே 2 பூட்டப்பட்டுவிட்டன என்பதை எழுதியிருந்தேன்

அற்குப்பின்பும் தொடர்கிறீர்கள்..

மேலும் வாணர் அவர்கள் எம் மனதில் உயர்ந்த இடத்திலுள்ளார்

அவர் எமக்கும் பேரனே..

அவரது அரங்கை செப்பனிட்டு

அதை ஒரு புத்தக காப்பமாக

பூங்காவாக அமைக்கும் திட்டம்  சார்ந்து நிர்வாகத்தில் பேசி வருகின்றோம்

தனியே புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சினால் மட்டுமன்றி

ஏனைய நாடுகளிலுள்ள சங்கங்களுடன் கலந்து பேசி செய்ய உத்தேசித்துள்ளோம்

நீங்கள் விரும்பினால் அந்த பொறுப்பை எடுத்து செய்யவும்

நாங்கள் 

உங்களின் பின்னால் இருந்து உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம்...

நன்றி.

நீங்கள்  செய்வது தவறு  என்றோ  பிழை  என்றோ  எங்காவது  நான்  சொன்னது  இல்லை  சில  விஷயம்  எம்  மக்கள்  சார்த்து  இருக்கணும்  என்பதே  விருப்பம்  அந்த மண்ணின் மகனா ஏற்ப்படும்  ஆசையும் கூட  ..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
    • முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா 2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான் என‌து ம‌ச்சான் ..............................
    • "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.