Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

திருக்கேதீஸ்வரருக்கு மகா மண்டபம்! சிவாராத்திரியின் பின் பணிகள் ஆரம்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

_DSC8446.JPG

 

 

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மகா மண்டப நிர்மாணப் பணிகள் சிவராத்திரி தினத்தின் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கென 336 மில்லியன் ரூபாவை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. திருக்கேதீஸ்வரம் மகா மணிமண்டபத்தின் நிர்மாண பணிகளுக்கென 1575 கருங்கற்கள் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு எதிர்வரும் சிவராத்திரி நிறைவின் பின் இவ் நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.
_DSC8628.JPG
 
 
 
Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.