-
Tell a friend
-
Topics
-
4
By Kuna kaviyalahan
தொடங்கப்பட்டது
-
Posts
-
By ஈழப்பிரியன் · Posted
பார்க்க நல்லாத் தான் இருக்கு. செய்முறைக்கு பாராட்டுக்கள். அளவுகளை சிறிக்கு தனிமடலில் அனுப்பிவிடவும். ஒரு மூட்டை மாவைப் போட்டுட்டு முழிசிக் கொண்டு நிற்கப் போகிறார். -
அங்கை ஊரிலை கலர் கலராய் சுடுவினம். அதுவும் கலியாண வீட்டு கொண்டாட்டங்களிலை பலகார தட்டுக்களை தோட்டச்சு பலகாரம் அலங்கரிக்கும்.
-
By ஈழப்பிரியன் · Posted
குணா நீங்க சொல்வதைத் தானே இந்தியா செய்திருந்தது. தாங்கள் விரும்பிய மாதிரி செயற்படக் கூடியரை வைத்திருந்தது. மீறிப் போன புலிகளை போட்டுத் தள்ள முயற்சி செய்து கடைசியில் வெற்றியும் கண்டது.
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.