• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

கவிதை

காதலர் தின வெளியீடு - "கள்ளி"_ பெண்ணே பெண்ணே....

Recommended Posts

"கள்ளி"  01 - பெண்ணே பெண்ணே....

 

CAMP Production என்ற எமது குழுவின் முதல் முயற்சியில்.... எனது வரிகளில் உருவான  இந்த காதல் பாடலை

காதலை உண்மையாக  நேசிக்கும் அனைத்து இதயங்களுக்கும் அர்ப்பணிக்கிறோம். :wub: :wub: :wub:

 

 

Share this post


Link to post
Share on other sites

நல்லாயிருக்கு.............வாழ்த்துக்கள் ராசாக்களே .

Share this post


Link to post
Share on other sites

இப்படி எத்தினை காலம் தான் ஒத்த ராகம் பாடுறது. டூயட் பாடுறது என்று வெளிக்கிட்டு விட்டால்.. கெதியில டூயட் ஒன்று பாடுங்க. :lol:

 

நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்.. பங்கு கொண்ட கவிதை மற்றும் எல்லா கலைஞர்களுக்கும். :icon_idea::)

Share this post


Link to post
Share on other sites

மிக்க நன்றி  கு.சா அண்ணை , நெடுக்ஸ் மற்றும் நந்தன்! :)

 

இது  எமது முதல் முயற்சிதான். அங்கங்கே, கொஞ்சம் குறைகள் இருக்கின்றன என்பதை அறிவோம்! பொறுத்துக்கொள்க! அடுத்த பாடலில் அவற்றை இயன்றளவுக்கு தவிர்ப்போம்.

 

முக்கியமாக பாடலில் ஒரு "கள்ளி"யைக் கூட காட்டலயே.... என்ற குறையை தவிர்க்க முழு முயற்சி நடக்கிறது. அடுத்த தடவை ஒரு அழகான கள்ளியைக் கண்ணில காட்டுவம் எண்டு நினைக்கிறன்! பார்க்கலாம்! :wub::)

Share this post


Link to post
Share on other sites