• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழரசு

உங்களின் கம்ப்யூட்டரை யாரேனும் ஹேக் செய்துள்ளார்களா? - கண்டுபிடிக்க வளி உண்டு!

Recommended Posts

Hacker-140215-200-seithy-tech-news.jpg

உங்களின் கம்ப்யூட்டரை யாரேனும் ஹேக் செய்துள்ளார்களா என்பதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரியுமா? சில அதிமேதாவிகள் எப்படியாவது, அடுத்தவர்களின் கணினிகளை ஹேக் செய்து அதில் உள்ள தகவல்களை திருடி விடுவார்கள். இல்லையெனில் வைரஸ் பரப்புவது, நாம் வைத்திருக்கும் ரகசிய வீடியோ போன்றவற்றை திருடுவது என அனைத்து வேலைகளையும் செய்து விடுவார்கள். அப்படி செய்யும் போது, நமது கணிப்பொறியில் வைரஸ் பரவி இருந்தால் நமக்கு தெரியும் ஏதோ பிரச்சனை என்று. ஆனால் எப்படி வந்தது என்பது புரியாத புதிராகவே இருக்கும். இல்லை வேரு ஏதும் தகவல்களை மட்டும் திருடி இருந்தால் நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது.

   

அப்படி உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உங்கள் கம்ப்யூட்டரின் CMD ஐ ஓபன் செய்து அதில் netstat –a என்று டைப் செய்யவும். இதன் முடிவில் உங்களுக்கு உங்களின் கணினியை யார் பயன்படுத்தியுள்ளனர். எவ்வளவு நேரம் பயன்படுத்தியுள்ளனர், என்ற தகவலைத் தந்துவிடும். இதன் மூலம் உங்களுக்கு தெரியாத யாரும் கம்ப்யூட்டரை யாராவது ஹேக் செய்துள்ளார்களா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

http://seithy.com/breifNews.php?newsID=126547&category=CommonNews&language=tamil

Share this post


Link to post
Share on other sites