• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • குடியுரிமை சட்ட திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மம்தா பானர்ஜியும், அமித் ஷாவும் ஒருவரையொருவர் தாக்கி கருத்து தெரிவித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் ஓடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வைத்த விருந்தில் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பல்வேறு விவகாரங்களில் ஒருவரையொருவர் அமித் ஷாவும், மம்தாவும் தாக்கிப் பேசி வரும் நிலையில், இருவரின் சந்திப்பு தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   புவனேஸ்வரத்தில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷாதலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா முதன்முறையாக ஒடிசாவுக்கு வந்துள்ளார். மம்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு அமித் ஷா பேசினார். இந்த கூட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்யுரைத்து வருகின்றன என்று அமித் ஷா குற்றம் சாட்டினார். அவர் பேசுகையில், குடியுரிமை சட்ட திருத்தத்தால் சிறுபான்மையினரின் குடியுரிமை பறிக்கப்படும் என்று பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மம்தா உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். அவர்கள் ஏன் பொய்யுரைத்துக் கொண்டிருக்கின்றனர்?. குடியுரிமை சட்ட திருத்தம் என்பது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்றார்.  
    • என்ர  பொடி  எனக்குச்சொன்னது தமிழாக்கள் சொல்வதை கடைப்பிடித்து திருமணம்  செய்வதென்றால் 99வீதம்  சாத்தியமில்லை
    • அக்கோய் .. கலியாண வயதிற்கு முன்னும் இதே கதைதான் ..சரி ஒருபேச்சுக்கு கலியாணத்திற்கு முன் வராத முதிர்ச்சி எப்புடி கலியாணத்திற்கு பிறகு வந்தது...பெற்றோரில் தங்கியிருந்தவன் எப்புடி தனியே இயங்கக்கூடியவனாக மாறினான் ஆக உங்கள் முதிர்ச்சி அளவு கோலில் எங்கேயோ கோளாறு இருக்கு  
    • மனசை அலைக்கழிக்கும் மிகவும் சோகமான நிகழ்வு. என்ன செய்வது அவைதான் "பசுமரத்து ஆணி" யாய் மனசில் தங்கி விடுகிறது.......!  🤔