Jump to content

வந்திட்டன்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 யாழ்களத்தின் எல்லா உறவுக்கும் வணக்கம் .

 

மூண்டு வருடங்கள் உங்களைப் பாத்துக்கொண்டு இருந்தன். பொறுக்க முடியாமல் சோதியில் கலக்க வந்திட்டன்.

 

 


எனக்கு புதிய பதிவுகள் பகுதி தெரியேல்லை என்ன செய்யிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோதியில் ஐக்கியமாகிச் சுடர் விடுங்கோ...!

 

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MG_124.gif

 

வணக்கம் மிதுன். உங்களை அன்புடன், யாழ்களம் வரவேற்கின்றது. :)

நீங்கள், மூன்று பதிவுகள், யாழ் களத்தில் எழுதிய பிறகு தான்... புதிய பதிவுகள் தெரியும். :lol: 

வலது பக்க மேல் மூலையில்,  View New content  என்று இருக்கும். அதை, கிளிக் செய்து பாருங்கள்.

இப்ப... புதிய பதிவுகள் தெரிய வேணுமே.... :rolleyes:

Link to comment
Share on other sites

வணக்கம்.. வாங்கோ மிதுன்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மிதுன் வாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மிதுன்
சோதிக்குள் நின்றால் சுவாலைதான் தெரியும். வெளியில் வாருங்கள் எல்லாம் சோதியாகத் தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மிதுன். உங்களை அன்புடன், யாழ்களம் வரவேற்கின்றது.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ கருத்து பகிருங்கோ.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள் மிதுன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்......எங்களோடை சேர்ந்து சொதியை கலக்க வாங்கோ.

Link to comment
Share on other sites

மிதுன ராசிக்கு  பலன்  நல்லது  போல  வாங்கோ  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாருக்கும் என்ர வணக்கங்களும் அன்பும்

இதுபோலே எப்பவும் சண்டை போடாமல் இருக்கவேணும்

தமிழ் நிதி முதலே ஏன் பயம் காட்டவேண்டாம் தமிழ்நதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தனுசு ராசி ஏழரைச்சனி பொங்குது ந்ந்தனாரே

நான் தனுசு ராசி ஏழரைச்சனி பொங்குது ந்ந்தனாரே

Link to comment
Share on other sites

வணக்கம் மிதுன்,

 

உங்கள் உறுப்பினர் மட்டத்தினை கருத்துக்கள உறவு மட்டத்துக்கு தரமுயர்த்தியுள்ளோம். இதன் மூலம் கள உறவுகளுக்கான அனைத்து பகுதிகளிலும் கருத்தாடவும் பச்சை புள்ளிகளை வழங்கவும் முடியும்.

 

நன்றி,

நிழலி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.