Jump to content

Recommended Posts

  • Replies 140
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவும் அருமையான, சிரிப்பு காணொளிகள்.
தொடர்ந்து, இணையுங்கள்... மீனா. :)

Link to comment
Share on other sites

அவ்வளவும் அருமையான, சிரிப்பு காணொளிகள்.

தொடர்ந்து, இணையுங்கள்... மீனா. :)

நன்றி, வரவுக்கும் கருத்துக்கும்!

Link to comment
Share on other sites

அவ்வளவும் அருமையான, சிரிப்பு காணொளிகள்.

தொடர்ந்து, இணையுங்கள்... மீனா. :)

 

இதை ரசிக்கும் போது வந்து போவோர்களையும் கவனியுங்கள்.ஏனெனில் இதை அதிகமாக கனடாவின் மொன்றியல் நகரில் தான் தயாரிப்பார்கள்.யாழ்கள உறவுகள் சிலரும் வந்து போகலாம். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை ரசிக்கும் போது வந்து போவோர்களையும் கவனியுங்கள்.ஏனெனில் இதை அதிகமாக கனடாவின் மொன்றியல் நகரில் தான் தயாரிப்பார்கள்.யாழ்கள உறவுகள் சிலரும் வந்து போகலாம். :icon_mrgreen:

 

மொன்றியல் நகரில், கூடுதலாக பிரெஞ்சு தானே... கதைப்பார்கள்.

ஆனால்... இங்குள்ள காணொளிகளில், கடைகளின் விளம்பர பலகைகள் ஆங்கிலத்தில் உள்ளனவே.

 

இந்த நிகழ்ச்சியில் வரும் எல்லோருக்கும்...  நல்ல அப்பாவியான, நகைச்சுவை முகம்.

பொது மக்களை.... அந்த மாதிரி கலாய்க்கிறார்கள். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.