Jump to content

புகழ்பெற்ற தமிழ் பழமொழிகளும் இலங்கை அரசியல் வாதிகளும்..


Recommended Posts

புகழ்பெற்ற தமிழ் பழமொழிகளும் இலங்கை அரசியல் வாதிகளும்..

____________________________________________

பொறுத்தார் பூமியாழ்வார் : ரணில்

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு : மைத்திரி

பேராசை பெரு நஷ்டம் : மஹிந்த

நக்குண்டோர் நாவிழந்தார் : அஸ்வர், அலவி, பௌசி, முஸம்மில், பாயிஸ்

சான் ஏற முழம் சறுக்கும் : உலமா கட்சி

இளம் கன்று பயமறியாது : ஹிருணிகா

களவெடு பிடிபடாதே : ஹிஸ்புல்லாஹ்

வாய்மையே வெல்லும் : NFGG

தன்வினை தன்னை சுடும் : கோத்தாபய

யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் : சரத்பொன்சேகா, ஷிராணி, சரத் N சில்வா

இக்கரைக்கு அக்கரை பச்சை : SLMC & ACMC

அரசனை நம்பி புருஷனை கைவிடாதே : திஸ்ஸ அத்தநாயக்க

வாய் இருந்தால் வங்காளம் போகலாம் : பஷீர்.S.D.

புலி பசித்தாலும் புல்லை தின்னாது : TNA,JVP

ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது : G.L.பீரிஸ்

சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது: ஷிப்லி பாறூக்

இனம் இனத்தோடு சேரும் : BBS

பணம் பத்தும் செய்யும் : நாமல்

அப்பன் எட்டடி.. மகன் பதினாறடி : அதுவும் நாமல் தான்

தரித்திரியம் புடிச்ச நாரை கெளுத்தி மீன விழுங்கிச்சாம்..-அதாவுல்லா‬

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் :மின்னல் ரங்கா.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.