Jump to content

பச்சை குத்தியதை வலியின்றி அழிக்கும் கிரீம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

201502270208117335_Clear-Cream-Green-sta
பச்சை குத்தியதை வலியின்றி அழிக்கும் கிரீம்

பச்சை குத்தியதை அழிக்க முடியாததையும், அழிக்க முயன்றால் வலியால் துடிப்பதையும் நாம் பார்த்து இருக்கிறோம். இதற்கு எளிய தீர்வாக, பச்சை குத்தியதை வலியின்றி அழிக்கும் கிரீமை கனடா நாட்டின் டல்ஹவுஸ் பல்கலைக்கழகத்தின் பிஎச்.டி. மாணவர் அலெக் பாகனகம் கண்டுபிடித்துள்ளார்.

பச்சை குத்தியவுடன், அந்த மையில் உள்ள வண்ணப்பொருள், நமது தோலுக்குள் சென்று சேர்ந்து விடும். பிறகு அது, ‘மேக்ரோபேஜஸ்’ என்ற வெள்ளை ரத்த அணுக்களால் ஈர்த்துக் கொள்ளப்படும். அந்த மாணவர் கண்டுபிடித்துள்ள கிரீம், வண்ணப்பொருளை ஈர்த்து வைத்துள்ள மேக்ரோபேஜசுக்கு எதிராக செயல்புரியும் ஆற்றல் கொண்டது. இதனால், பச்சை வலியின்றி அழிந்து விடுவதாக தெரியவந்துள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்

அப்ப tatto removal laser clinic இற்கு வேலையில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை குத்துறதே....  அநாவசியமான வேலை.
அப்படி விரும்பி, குத்தினாலும்... அதை ஏன் அழிக்கிறார்கள்.
அப்படி குத்தியவர்கள், வேதனையுடன் தான்.... அழிக்க வேண்டும் என்பதால் தான் பலர், பச்சை குத்தாமலே இருக்கிறார்கள்.
அதை கிறீம் மூலம், இலகுவாக அழிக்கலாம் என்றால்.... கன பேர் பச்சை குத்தி, நமக்குக் காட்டி... அதுக்கு சம்பந்தமில்லாத அர்த்தங்களை சொல்லி... நம்மை கிறுகிறுக்க வைக்கப் போகின்றார்கள்.
 
இங்கு ஒரு சாதாரண,  பச்சை குத்த 400 € வசூலிக்கிறார்கள். :o

எனக்குத் தெரிந்த ஒருவர், ஊரில் இருந்து வரும் போது.... வலது கை மணிக்கட்டில், "ஓம்" என்ற எழுத்தை பெரிதாக பச்சை குத்தி வந்தவர். பின் இங்கு.. "ஜெகோவா" மதத்துக்கு மாறினார். கையில்... "ஓம்" பச்சை தெரிவதைப் பார்த்த பலர் பகிடி பண்ண... கொஞ்சக்காலம்  பல்லைக் கடிச்சுக் கொண்டிருந்தவர், திடீரென்று ஒரு நாள்....

வீட்டு வைத்திய முறைப்படி....சூடான "அயன் பொக்சை" அதன் மேல் வைக்க...smiley2108.gif

தோல் எல்லாம்... எரிந்து, புண்ணாகி... ஒரு மாதம் கழித்து  புண் மாற, பச்சை அழிந்து விட்டது.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏதோ யாழில் குத்திய பச்சையை அழிக்க கிறீம் விற்கிறார்களாக்கும் என நினைத்தேன்.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏதோ யாழில் குத்திய பச்சையை அழிக்க கிறீம் விற்கிறார்களாக்கும் என நினைத்தேன்.  :D

நானும் கொஞ்ச நாளாக  கவனித்து தான் வருகின்றேன்

ஏடாகூடமாகவே சிந்திக்கிறீர்களே?? :lol:

எப்பயிருந்து..............?? :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கொஞ்ச நாளாக  கவனித்து தான் வருகின்றேன்

ஏடாகூடமாகவே சிந்திக்கிறீர்களே?? :lol:

எப்பயிருந்து..............?? :lol:  :D

அப்பவிருந்தே தான். ஆனால் இப்பவிருந்து தான் கொஞ்சம் தமிழில் எழுதப்பழகுகிறேன். :D

தமிழ் தட்டச்சு செய்தலில் எனக்கு ஒவ்வாமை உள்ளது போல.

http://www.yarl.com/forum3/index.php?/topic/98531-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை குத்துறதே....  அநாவசியமான வேலை.

அப்படி விரும்பி, குத்தினாலும்... அதை ஏன் அழிக்கிறார்கள்.

அப்படி குத்தியவர்கள், வேதனையுடன் தான்.... அழிக்க வேண்டும் என்பதால் தான் பலர், பச்சை குத்தாமலே இருக்கிறார்கள்.

அதை கிறீம் மூலம், இலகுவாக அழிக்கலாம் என்றால்.... கன பேர் பச்சை குத்தி, நமக்குக் காட்டி... அதுக்கு சம்பந்தமில்லாத அர்த்தங்களை சொல்லி... நம்மை கிறுகிறுக்க வைக்கப் போகின்றார்கள்.

இங்கு ஒரு சாதாரண,  பச்சை குத்த 400 € வசூலிக்கிறார்கள். :o

எனக்குத் தெரிந்த ஒருவர், ஊரில் இருந்து வரும் போது.... வலது கை மணிக்கட்டில், "ஓம்" என்ற எழுத்தை பெரிதாக பச்சை குத்தி வந்தவர். பின் இங்கு.. "ஜெகோவா" மதத்துக்கு மாறினார். கையில்... "ஓம்" பச்சை தெரிவதைப் பார்த்த பலர் பகிடி பண்ண... கொஞ்சக்காலம்  பல்லைக் கடிச்சுக் கொண்டிருந்தவர், திடீரென்று ஒரு நாள்....

வீட்டு வைத்திய முறைப்படி....சூடான "அயன் பொக்சை" அதன் மேல் வைக்க...smiley2108.gif

தோல் எல்லாம்... எரிந்து, புண்ணாகி... ஒரு மாதம் கழித்து  புண் மாற, பச்சை அழிந்து விட்டது.  :D

சுயமாக சிந்திப்பவர் போல் தெரிகிறது :icon_idea::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.