• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
செவ்வந்தி

பழ மொழிகளை கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

Recommended Posts

Prove your tamil talent!!

Each of the following sets of emoticons represent a popular Tamil proverb. Identify each of them:

eg.

 • Like 5

Share this post


Link to post
Share on other sites

13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும். :unsure:

7. பாம்பின் கால் பாம்பறியும்.

8. அழுத பிள்ளை பால் குடிக்கும்.

1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. :D

4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்..

6. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

3. கல்லானாலும் கணவன்.. புல்லானாலும் புருஷன்.

Share this post


Link to post
Share on other sites

2. ஆடி கறக்கிற மாட்டை ஆடி கறக்கவும் பாடி கறக்கிற மாட்டைபாடி  கறக்கவும்

 

10. வீடில எலி வெளியில புலி

 

12. ஏடு சுரக்காய் கறிக்கு உதவாது

 

5. அரசனை நம்பி புருஷனை கை விடாதே

 

15. பணம் பத்தும் செய்யும்

 

8. அழுத பிள்ளை பால் குடிக்கும்

Edited by Gunci

Share this post


Link to post
Share on other sites

11. விடிய விடிய ராமர் கதை.. விடிஞ்சாப்பிறகு ராமர் சீதைக்கு என்ன முறை.

Share this post


Link to post
Share on other sites

நான் கண்டு பிடிச்சிட்டன் , 9 ம் , 14 ம் இன்னும் ஒருத்தரும் கண்டு பிடிக்கவில்லை...! :)

Share this post


Link to post
Share on other sites

உண்மைதான் சுவி அண்ணை
அதில் உள்ள படங்கள் சரியாகத் தெரியவில்லை. :D

Share this post


Link to post
Share on other sites

அந்த இரண்டையும் இசை அல்லது குஞ்சியே கண்டுபிடிக்கட்டும் :lol:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நான் குஞ்சியிட்டையே பொறுப்பை குடுத்துட்டன்.... :D  :lol:

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

5.கோட்டைக்கு ராஜாவானாலும் அவன் பிள்ளைக்கு அவன் அப்பன்.

Share this post


Link to post
Share on other sites

9. தாயைப்போல பிள்ளை.. நூலைப்போல சேலை.. :D

15. பணம் பத்தும் செய்யும்.

Share this post


Link to post
Share on other sites

14. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் :)

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

14. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் :)

அந்தப் படத்தைப் பார்த்து கோமாளி என்று யோசித்துக் கொண்டிருந்தன்.. :D

Share this post


Link to post
Share on other sites

என்னால 15 ஆவதையும் 3 ஆவதையும் மட்டும் தான் கண்டு பிடிக்க முடிஞ்சுது... எப்படித்தான் உங்களால் கண்டுபிடிக்க முடியுதோ தெரியவில்லை. யாழில் உள்ள பலருக்கு பல திறமைகள் நிறைய நிறைஞ்சு கிடக்கு.

 

Share this post


Link to post
Share on other sites

என்னால 15 ஆவதையும் 3 ஆவதையும் மட்டும் தான் கண்டு பிடிக்க முடிஞ்சுது... எப்படித்தான் உங்களால் கண்டுபிடிக்க முடியுதோ தெரியவில்லை. யாழில் உள்ள பலருக்கு பல திறமைகள் நிறைய நிறைஞ்சு கிடக்கு.

 

இதில் இருந்து என்ன தெரியுது நிழலி அண்ணா????? :icon_idea:

 

Spoiler
நீங்கள் உங்கள் தொலைபேசியை பயன்படுத்துவது போதாது என்று :D

Share this post


Link to post
Share on other sites

இதில் இருந்து என்ன தெரியுது நிழலி அண்ணா????? :icon_idea:

 

Spoiler
நீங்கள் உங்கள் தொலைபேசியை பயன்படுத்துவது போதாது என்று :D

 

ஒத்துக்கொள்கின்றேன்

நானும் அதே.......... :lol:  :D

Share this post


Link to post
Share on other sites

5. Dillikku raja aanalum pallikku pillai

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • உங்க ஒரு ஜட்ஜ் ஐயா.... யாரும் கேட்காமல் சும்மா தீர்ப்பு எழுதிக் கொண்டு இருக்கிறார். தனது நாட்டில் இருக்கும் சிங்கள இனத்தின் மீது பாசம் வருதாம். பக்கத்து நாட்டில் தெலுங்கு இனத்தின் மீது பெரும் பாசம் பொங்குகிறது. முதலில், இலங்கையில் அவலங்களுக்கு காரணமே தெலுங்கு நாயகர்கள் தான் என்று புரிதல் வேண்டும். சேன'நாயக்க' ஆரம்பித்த ஐக்கிய தேசிய கட்சியும் பண்டார'நாயக்க' ஆரம்பித்த சுதந்திர கட்சியும் நாட்டின் அவலங்களுக்கு காரணமாகி இன்று கடைசி மூச்சினை இழுத்துக் கொண்டு இருகினறன. இவர்கள் ஆங்கிலேயர் காலத்தில் கிறித்தவ தமிழர்கள். அவர்களுக்கு பின்னர் பௌத்த சிங்களவர்கள். ஆக மொத்தம் தமிழருக்கும், சிங்களவருக்கும் மொட்டை போட்டு சந்தனம் தடவி தமது நலன்களை பார்த்துக் கொண்டனர். தகநாயக, எக்கநாயக்க, திசாநாயக்க, விக்கிரமநாயக, அத்துலத் முதலி(யார்) இன்னும் பலர் இருக்கிறார்கள். இது புரியாமல், அடுத்த நாட்டின் ஒரு இனத்தின் மீது வெறுப்பு கொள்கிறோமாம். முதலில் வரலாறை ஆழமாக புரிய வேண்டும். அதன் பின்னர் தீர்ப்பினை எழுதலாம். இந்த நாயகர்கள் குறித்து நான் எழுதிய ஆங்கில கட்டுரை சிங்கள மொழியில் வந்துள்ளது.
  • ஐய்யோ அக்கா அவை லண்டனிலே இருக்கும் தமிழ் மேல்தட்டு வர்க்கம். படிப்பு விசாவிலே வந்து சொந்தக்காசிலே படிச்சு, குடும்பத்திலே ஒருத்தரையும் போராட்டத்துக்கு அனுப்பமல், இப்போ போராடின ஆட்கள் இல்லை என்ற நினைப்பில் போராட்டத்தில் நாங்கள் ஆற்றிய பங்களிப்பு என்று 3 பக்கத்துக்கு கதை எழுதி, மற்றவைக்கு தேசியம் பற்றி வகுப்பெடுக்கும் வர்க்கம். நீங்க வேற அரசாங்கம் தாற 50 வீத கழிவுக்காக திங்கட்கிழமை போய் சாப்பிடுற ஆட்கள் இல்லை. முழுக்காசும் கொடுத்து வெள்ளிக்கிழமை சாப்பிடுற ஆட்கள். அவை உங்க சாப்பிடுற தமிழரை குறை சொல்லிக்கொண்டு தேசியம் பேசுறது தான் விந்தை. (அப்படி சாப்பிடுற தமிழரில் போராட்டத்துக்காக உயிரைக்கொடுத்த குடும்பமும் இருக்கும்)  😀😀😀
  • இந்த பூவிலே ஒரு காலத்தில் தனம் தேடும் நோக்கத்தில் திசை போகும் நாளில் நீ காமரா போர்ச்சுகீஸ் தேசத்தார் கடல் பயணம் செய்தார்கள் சந்தோஷமாய் சொல்லொணாததாய் புயலும் வீச காணுணாததாய் இருளும் சூழ மூழ்கவே கப்பலும் அந்தோ மடிந்தோமென்று தஞ்சம் தனைத் தேடினர் - குளோரியா அன்னை தஞ்சம் தனை தேடினர் - குளோரியா 1. அன்னையைத் தாம் நினைந்தே மாலுமிகள் அழுதார் பிழைப்போமேல் உமக்காய் ஒரு கோவிலைச் செய்வோமென்றார் மாதாவாம் மேரியின் உன்னத அருளால் கரை சேர்ந்திட நொடியில் கண்டார் 2. மீண்டவர் யாவருமே மேரியம் மாதாவை கண்டு வணங்கினர் தாம் மேலும் நன்றி நவின்றனர் தாம் மாதாவாம் மேரியின் திருச்சந்நிதியை அவராலயமாகப் பணிந்தார்