• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழரசு

நீண்ட காலம் செயல்படாமல் இருக்கும் கணக்குகளை முடக்க ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு:

Recommended Posts

facebook_key_070315_400_seithy_world.jpg

ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்து நீண்ட காலம் செயல்படாமல் இருக்கும் கணக்குகளை முடக்க ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வெகு வடிரைவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஃபேஸ்புக் நிர்வாகம் தனது அதிகாரபூர்வ வலைப்பக்கத்தில் அறிவித்துள்ளது.

   

அந்த பணியை வரும் 12ம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. பயன்படாமல் இருக்கும் ஃபேஸ்புக் கணக்குகள் மூலம், பேஸ்புக் பக்கங்களுக்கு ஏற்கனவே ‘லைக்’ கொடுத்திருந்தால், அந்த லைக்குகளும் ’அன்லைக்’ ஆகி விடும். இதனால், பல பேஸ்புக் பக்கங்கள் தனது ‘லைக்’களை இழக்க நேரிடும். இந்த நடவடிக்கை மூலம், நிறுவனங்கள், தங்கள் பேஸ்புக் பக்கத்திலிருந்து, செய்திகளை , தகவல்களை பகிரும் போது, சரியான நபர்களுக்கு கொண்டு சேர்க்க உதவும் என்று ஃபேஸ்புக் கூறுகிறது.

 

முடக்கப்பட்ட ஃபேஸ்புக் அக்கவுண்ட்கள் மீண்டும் செயல்பட விரும்பினால், அந்த அக்கவுண்ட் மூலம் கொடுக்கப்பட்ட லைக்குகள், கருத்துகள் அனைத்தும் மீட்கப்பட்டு அந்தந்த பக்கங்களில் சேர்க்கப்படும் என்றும் ஃபேஸ்புக் நிர்வாகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக்கின் இத்தகைய ’லைக்’ களை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கை மூலம் போலி லைக்குகளும், முடக்கப்படும். மேலும், இறந்தவர்களின் பேஸ்புக் அக்கவுண்ட்களும் மூடப்படும்.

 

http://seithy.com/breifNews.php?newsID=127841&category=WorldNews&language=tamil

Share this post


Link to post
Share on other sites

உலகத்தில்  இது ஒரு முக்கியமான பிரச்சினை.

Share this post


Link to post
Share on other sites
ஐயோ லைக் இல்லாமல் போயிடுமா ??
மனுஷன் எப்படி வாழுறது ??

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • A Sri Lankan national who sexually assaulted a Christchurch woman while she slept will be deported as soon as he becomes eligible for parole. Arumadura Manoj Krishnan Dayachandra De Silva, better known as Krishnan, was sentenced to two years and eight months’ imprisonment on a charge of sexual violation by unlawful sexual connection by the Christchurch District Court on Friday. The 30-year-old was already in custody for fraud offences committed after the sexual violation incident. His latest sentence will be added to the nine months he is already serving in jail. De Silva, who has been living in New Zealand since 2014, went out drinking with friends on the evening of November 10, 2018. The group returned to a flat about 11.30pm and the drinking continued into the early hours. The victim said after her boyfriend passed out on the couch, she kept drinking with De Silva and another man. She was heavily intoxicated when she later went to her boyfriend’s room and fell asleep on his bed. She woke up some time later and became aware that someone was performing oral sex on her. She started kissing the man thinking it was her boyfriend, but then realised it was not him. When she got up and turned on the light, she saw the person in bed with her was De Silva. During the trial, De Silva claimed the sexual encounter had been consensual and her level of intoxication was the only reason she could not remember giving her consent. This version of events was rejected by the majority of the jury. Judge Tom Gilbert said the incident had a significant impact on the victim, and she was still suffering from the trauma of it 21 months later. She had to take a lot of time off work, and her sleep, mental health and relationships with other people were also affected. Judge Gilbert said the victim was in a very vulnerable position when De Silva sexually assaulted her. He not only breached her trust, but also the trust of her boyfriend, who he had been friends with at the time. In October last year De Silva pleaded guilty to 17 charges of using forged documents, and one charge of theft. The offending happened in June and July in Christchurch, Kaiapoi, Rangiora, and Ashburton, and involved several instances during which De Silva purchased goods with forged banknotes. De Silva claimed he had been under pressure from gang members or associates to commit the offences, but the sentencing judge was not convinced of his claims. De Silva has already been served with a deportation notice and will be deported as soon as he becomes eligible for parole and a flight to Sri Lanka is available. (stuff.co.nz) http://www.dailymirror.lk/breaking_news/Lankan-to-be-deported-after-sexually-assaulting-New-Zealand-woman/108-193842 நிமல் வெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2020 12:32 பிற்பகல் தயவுசெய்து எங்கள் பையனை சுமார் 5 வருடங்கள் சமூக தூரத்துடன் தனிமைப்படுத்தி பின்னர் அவரை இங்கு அனுப்புங்கள். அவருக்கான மீதமுள்ள தனிமைப்படுத்தலை இங்கே செய்வோம். சம்பந்தப்பட்ட NZ பெண்மணியிடம் நாங்கள் இலங்கையர்கள் மன்னிப்பு கேட்கிறோம். பதில் சனத் வெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2020 12:38 பிற்பகல் அவர் நியூசிலாந்தின் குடிமகனாக இருந்தால் அவரை இலங்கைக்கு நாடு கடத்த முடியாது. பதில் டீன் வெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2020 12:46 பிற்பகல் அவரை இங்கு அனுப்ப வேண்டாம் நாங்கள் ஒரு குற்றவாளி ஏற்றுக்கொள்ளும் நாடு அல்ல, வெளிப்படையாக அவர் புகலிடம் கோரி நிராகரித்திருப்பார், ஆனால் நியூசிலாந்தில் தங்க அனுமதிக்கப்பட்டிருப்பார் .அதனால் அந்த குப்பைகளை அவர் உங்களுடன் வைத்திருங்கள் பதில் செல்வரத்னம் வெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2020 12:46 பிற்பகல் ஹா, ஹா, ஹாஆஆ சில்வா பதில் GHarry வெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2020 12:58 பிற்பகல் சராசரி பையன். இலங்கையர் என்ற வகையில், இந்த அருமையான நாட்டிற்கு இதுபோன்ற மோசமான அத்தியாயம் நமக்கு ஒருபோதும் தேவையில்லை. தயவுசெய்து, இந்த நபரை DEATH க்கு தொங்க விடுங்கள். பதில் june macapagal வெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2020 01:34 பிற்பகல் அவருக்கு 2 ஆண்டுகளுக்கு பதிலாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும். பதில் ராணா வெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2020 01:57 பிற்பகல் மீண்டும் வருக சகோதரரே ... இங்கே நீங்கள் 6 மாத குழந்தைகளை கூட பாலியல் பலாத்காரம் செய்யலாம்  பதில்
    • கற்பிதன் , நடுச்சாமம் வோட் எண்ணும் அறைக்கு ஏன் சும்மும் ,அவரது வாலும் போனார்கள்?...போனவர்கள் உள்ளேயிருந்து என்ன செய்தார்கள்? சிறிதரனும் கள்ள வோட் போட்டு தான் முன்னுக்கு வந்தவர்...ஆனால் அவர் ஒரு பெண்ணுக்கு விழுந்த வாக்கை தன்னுடைய வாக்கு என்று சொல்லி மாத்தி உரிமை கோரவில்லை...அத்தோடு தான் கள்ள வாக்கு போட்டனான் என்று ஒத்து கொண்டு விட்டார். சும் அப்படியில்லை ...இந்த தேர்தலில் மக்கள் வோட் போடா விட்டால் தான் இனி மேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சொல்லி விட்டு வெட்கமேயில்லாமல்  ஒரு பெண்ணுக்கு விழுந்த வாக்குகளை மாத்தி தேர்தலில் வென்று இருக்கிறார் . நான் படித்தவன் ,ஜெண்டில்மேன் என்று சொல்லும் ஒருவருக்கு இது தேவையா ? அங்கு வோட் போட்ட மக்களிலும் பிழை இருக்கு ..விருப்பு வாக்கில் ஒன்றை மட்டும் போட்டுட்டு மிச்சத்தை போடாமல் விட்டால் உத்து தான் நடக்கும் ...அவர்களும் யாருக்கும் போடுவது என்று தெரியாமல் போடாமல் விட்டு இருப்பார்கள் ...அதையே இந்த கள்ளன்கள் யூஸ் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். யார் என்ன சொன்னாலும் இப்படிப்பட்ட கட்சியில் இருந்து கொண்டு கள்ள வோட் போட்டு வென்றது அவமானத்திலும் அவமானம்    
    • எனக்கு கொஞ்சமாவது மூளை வேலை செய்வதால் யூகிக்கும் வேலைக்கெல்லாம் போகமாட்டேன். அதனால் இதை பொருத்தமானவர்களிடம் கூறுங்கள்.    உங்களுக்கே சமர்ப்பணம்