Jump to content

யாழ் இந்து பழைய மாணவர்களுடன் மைத்திரி .-லண்டன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் அவர்கள் கடந்தமுறை பிரதமராக இருந்தபோது, கருணாவை விடுதலைப்புலிகளுக்கு எதிரானவராக மாற்றியமைத்ததுபோல், இம்முறை புலம்பெயர்தேசங்கள் எங்கும் உள்ள தமிழின விடுதலை தொடர்பாக களத்தில் நின்று சிங்களத்தின் போர்க்குற்றம் இனவழிப்பு இவைகள் தொடர்பான சர்வதேச நியமங்களுடனான ஐநா விசாரணையைக்கோரி செயலாற்றும் அனைத்து நிறுவனங்களையும் பலவீனப்படுத்தும் திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாகவே யாழ் இந்துக்கல்லூரி பழையமாணவர்களுடனான சந்திப்பு அமைந்துள்ளதாக கருதமுடியும்.

கள உறவுகள், இதுபற்றிய உரையாடல்கள் காத்திரமானதாக இருக்குமானதாகவிருந்தால், எம்மத்தியிலிருந்து எதிரிக்கான தேவைகளை முன்னெடுப்பவர்களை இனம்காணலாம்.

மத்தியில் கூட்டாட்சி மானிலங்களுக்குள் தனியாட்சி எப்போதுமே பிரிக்கப்படாத வடக்குக்கிழக்கு இவைகளையே சிறீதர் தியேட்டர் வாசலில தொங்கவிட்ட வீணைமீட்ட வாசகமாக நீண்டகாலம் கண்டனான்.

அதை இணக்க அரசியல் செய்த டக்ளசால், நாளொன்றில் மூச்சுக்கு முன்னூறுதடவை சிங்களத்தலைமைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தே, தமிழர்கள் அபிலாசை என்ன என்பதை சிங்களவனுக்குப் புரியவைக்க முடியவில்லை. அன்றேல் அது புரிந்தும் டக்ளசது வெள்ளைக்கொடி அரசியலுக்கு மதிப்பளிக்கத் தெரியவில்லை.

இப்போது இணக்க அரசியல், ஒன்றுபட்ட இலங்கை, வரலாற்றுக்காலம், யதார்த்தம் இவைபற்றிப்பேசும் களஉறவுகளோ புலம்பெயர் சாத்வீகவாதிகளோ சாதிப்பார்கள் என எண்ணிவிடமுடியாதபடிக்கு அதே வரலாற்றுக்காலம் எமக்கு பசுமரத்தாணிபோன்ற படிப்பினையை கொடுத்துள்ளது.

யாழ் இந்துவின் பழையவர்கள் எனும் பெயரில் ஒரு சிலர் மைத்திரியைச் சந்தித்து ஈழம்பற்றிய வரலாறு எமது சாத்வீகம் இவைகள்பற்றியா பேசியிருப்பார்கள்!

கூடியவிரைவில் பாருங்கள் இவர்களில் ஒருவரோ ஓரிருவரோ புலத்தில் எம்மக்களது வாழ்வை வளமாக்குகிறோம் எனக்கூறி அவர்களது வாழ்வாதாரத்துக்கு சீரழிக்குமாப்போல் அன்றேல் அவர்களது உழைப்பைச் சுரண்டுமாப்போல் நடவடிக்கைகளைத் தொடங்குவார்கள். சிலவேளை அதற்கான முயற்சிகள் இந்துவின் பழையவர்க்கு வெற்றியளிக்காமற்போகலாம் அது அவர்கடு எவ்வித தாக்கத்தினையும் கொடுக்கப்போவதில்லை, ஆனால் சிங்களம் இவ்விடையத்தில் வெற்ரிக்கொடிகளை நாட வெளிக்கிட்டதாகவே இக்கருத்துரயாடல்மூலம் கண்டுகொள்ளக்கூடியதாகவிருக்கின்றது இதன்மூலமான தாக்கம் மிகப்பெரியதாய் இருக்கும்.

அப்போது தெரியும் இவர்களது சீத்துவக்கேடு.

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொடி பிடித்தாலம் சரி பிடிக்காவிட்டாலும் சரி சர்வதேசம் எமக்கு ஒன்டையும் தராது.இலங்கையோ அல்லது சர்வதேசமோ எம்மைத்திரும்பி பார்க் எம்மிடம் ஏதாவது இருக்குதா அப்படி இல்லாவிட்டால் அதற்க்கு நாம் என்ன செய்யலாம் என்பதே கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் யாழ் இந்து மைந்தர்களே..!

யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானியக் கிளையினராகிய நாம், நேற்று மார்ச் 8ம் திகதி ஞாயிறுக்கிழமை, யாழ் உதயன் பத்திரிகையில், எமது சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை 10ம் திகதி லண்டனில்,சிறீலங்கா ஜனாதிபதி உரையாற்றவுள்ளார் என்ற செய்தி மிகவும் தவறானது என்பதை இத்தால் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த அப்பட்ட பொய் செய்தி, இதன் பின்னணி, மற்றும் இதன் சூத்திரதாரிகள் யார் தொடர்பான விசாரணைகளுடன், மேற்படி பத்திரிகை ஆசிரியரின் பதிலையும் எதிர்பார்து இருக்கின்றோம். இது தொடர்பான முழு விபரம் எமக்கு கிடைத்தவுடன் உறுப்பினர்களுக்கு அறியத்தருவோம், எமது சங்கமானது எப்பொழுதும் எம் கல்லூரி, மற்றும் தமிழ் சமூகத்தின் நலத்தினை முதன்மைப்படுத்தியே செயல்படும் என்பதை ஆணித்தரமாக இங்கு கூறிக்கொள்கின்றோம்.

"கலைபயில் கழகமும் இதுவே.. தமிழர் தலைநிமிர் கழகமும் இதுவே"

சபா சுகந்தன்

தலைவர்

யா.இ.க.ப.மா.ச (ஜ.இ)

09 மார்ச் 2015

ஒரு சில யாழ் இந்து பழைய மாணவர்களால் தான் இந்த சந்திப்பு ஏற்பாடுசெய்யப்பட்டது .உத்தியோகபூர்வ பழைய மாணவர்கள் அமைப்பால் அல்ல.

இருந்தாலும் நல்லவிடயம் .

இனி இவர்களுடன் பேசாமல் எதையும் சாதிக்கமுடியாது .

யாழ் இந்துவிலும் ஒன்றிரண்டு குறுக்காலபோறதுக்கு என்றே வந்து படிச்சிருக்குதுகள் என்பதை இந்தச் செய்தி சொல்கிறது. யாழிலும் அதைப் பார்க்கிறம் தானே. 

பல பொதுவிதிகள் இருக்க.. சில புறநடைகள்.. எதையும் சாதித்தாக சரித்திரம் இல்லை. சொந்த விளம்பரம் தேடிக் கொண்டதை தவிர.  :)  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துவிலும் ஒன்றிரண்டு குறுக்காலபோறதுக்கு என்றே வந்து படிச்சிருக்குதுகள் என்பதை இந்தச் செய்தி சொல்கிறது. யாழிலும் அதைப் பார்க்கிறம் தானே. 

பல பொதுவிதிகள் இருக்க.. சில புறநடைகள்.. எதையும் சாதித்தாக சரித்திரம் இல்லை. சொந்த விளம்பரம் தேடிக் கொண்டதை தவிர.  :)  :icon_idea:

படிச்சவன், பெரியவன் இப்படி குறுக்கால போனால் சாதரண மனிதன் என்ன செய்வான்.....ஒரு சங்கத்தின் பெயரை இவர்கள் பாவித்தமை பிழை......இதைவிட இவர்கள் சிங்ககொடியை பிடித்திருக்கலாம்

Link to comment
Share on other sites

வெளியே புலி வேஷம் பின் கதவால் சந்திப்பு விடுங்க அண்ணா ..நொடுங்கரும் நிற்கிறார் போல ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே உந்தளவுக்கு நமக்கு இன்னும் வயசும் ஆகல்ல. போராளிகள் உயிர் கொடுத்து காத்த.. தந்த தாய் நாட்டுக் கொள்கை.. செத்துவிடல்ல.  :lol:  :D

Link to comment
Share on other sites

எதிரியை வழிக்குக் கொண்டு வர நான்கு வழிகள் உள்ளன:

1)சாமம் - இன்சொல் கூறல், சமாதானம் பேசுதல்,

50களில் சிங்களம் இதத்தான் தமிழர்களிடம் செய்தார்கள்

2)தானம் - தானம் கொடுத்து வழிக்கு கொண்டு வருதல்

60களில் பதவிகளைக் கொடுத்து ஏமற்றினார்கள்

3)பேதம் - ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல்

70 களில் தரப்படுத்தல், சிங்கள முன்னுரிமை எனத் தமிழர்களை ஓரங்கட்ட ஆரம்பித்தனர்

4)தண்டம் - தடியால் அடித்துக் கனிய வைக்க, தண்டனை கொடுக்க, யுத்தம் செய்தல்

80 களில் நான்காவது தண்டம் இயல்பாகவே ஆரம்பித்தது.

இப்போது மீண்டும் முதலில் இருந்து சாமத்தைக் கையில் எடுத்துள்ளார்கள்  

அப்படிப்பார்த்தால் புத்திசீவிகள் தான் முன்னுக்கு நிற்பார்கள்.

அன்று ராமநாதன் அருணாசலம் என்று ஆரம்பமாகியதைப்போல மீண்டும்...

அருமையான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க பிரிட்டன் கிளை தொடர்பாக உதயன் பத்திரிகை தவறான செய்தி வெளியிட்டு உள்ளது என்று சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.

பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டு வந்து உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பிரிட்டன் கிளையினர் பேச அழைத்து உள்ளனர் என்று கடந்த 08 ஆம் திகதி உதயன் பத்திரிகை செய்தியிட்டது.

ஆனால் இச்செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் தனிப்பட்ட சுக போகங்களுக்காக சிலரால் சங்கத்தின் அடையாளம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது என்றும் இக்கிளையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

inthu.jpg

http://www.newjaffna.com/moreartical.php?newsid=37028&cat=nnews&sel=current&subcat=14

His Excellency Mahinda Rajapaksa visited Jaffna Hindu and opened the Mahindodaya Tech Lab     Posted on: 15/10/2014 (Wednesday)    

President His Excellency Mahinda Rajapaksha who was visiting Jaffna on last Monday, the 13th October 2014, also visited Jaffna Hindu College. The President was welcomed by the Jaffna Hindu students and staff.  During his visit, the President officially opened the newly constructed Mahindodaya Technology Lab and handed it over to the school. After that, he visited the laboratories and observed the students doing Maths -Science practicals at the lab.

He also addressed the students, teachers, parents, and teachers from neighbouring schools. The Principal of Jaffna Hindu College presented a memento to the President.

Before the President’s visit, Education Minister Hon.Bandula Gunawardena had also visited the school and had seen Mahindodaya Technology Lab. He too addressed the students and teachers of Jaffna Hindu College.

Jaffna_Hindu_Mahindodaya_Tech_Lab_Openin

http://www.jaffnahindu.org/news/his-excellency-mahinda-rajapaksa-visited-jaffna-hindu-and-opened-the-mahindodaya-tech-lab-123.html

இந்த போட்டோக்கள் யாழ். இந்து வெளிநாட்டு சங்கங்களில் எடுக்கப்பட்டவை அல்ல. நிஜ யாழ். இந்துவில் எடுக்கப்பட்டவை போல தெரிகிறது. எனவே இவை நிஜமல்ல, நிழல்.

பகிடி உது இல்லையப்பு.

பகிடி என்ன என்றால் இந்த இரண்டு செய்திகளும் இருப்பது யாழ். இந்து இணையத்தில்.

http://www.jaffnahindu.org/

JHCOBA UK denies recent media releases about SL President Visit to UK

http://www.jaffnahindu.org/news/jhcoba-uk-denies-recent-media-releases-about-sl-president-visit-to-uk-139.html

His Excellency Mahinda Rajapaksa visited Jaffna Hindu and opened the Mahindodaya Tech Lab

http://www.jaffnahindu.org/news/his-excellency-mahinda-rajapaksa-visited-jaffna-hindu-and-opened-the-mahindodaya-tech-lab-123.html 

Mahindodaya Tech Lab!

இது எப்பூடி?

Link to comment
Share on other sites

இரண்டிலுமே தவறேதும் இல்லை. முதலாவது யாழ் இந்து பழைய மாணவர்கள் சங்கம் பகிர்ந்துகொண்ட செய்தி. (மகிந்த வருகை)

இரண்டாவது, பழைய மாணவர் சங்கத்தின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பை (மைத்திரி சந்திப்பு)விளக்கும் அறிக்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசையின் பாசையில் சொல்வதானால்

அது போனமாதம், இது இந்தமாதம்.

ஐயோ ஐயா !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Mahindodaya Tech Lab! 

யாழ் இந்துவுக்கு பட்டை பெரூசாய்தான் அடிக்கப்பட்டுள்ளது.

Mahindodaya Tech Lab!

யாழ் இந்து = Made in Sri Lanka

உண்மையும் அதுதானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டிலுமே தவறேதும் இல்லை. முதலாவது யாழ் இந்து பழைய மாணவர்கள் சங்கம் பகிர்ந்துகொண்ட செய்தி. (மகிந்த வருகை)

இரண்டாவது, பழைய மாணவர் சங்கத்தின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பை (மைத்திரி சந்திப்பு)விளக்கும் அறிக்கை.

முதலாவது யாழ் இந்து பழைய மாணவர்கள் சங்கம் பகிர்ந்துகொண்ட செய்தி. (மகிந்த வருகை)

அட, நம்ம சங்கம் மகிந்த வருகையை பகிர்ந்தும் கொள்கிறதா? இது நல்லாயிருக்கே. 

Link to comment
Share on other sites

His Excellency Mahinda Rajapaksa visited Jaffna Hindu and opened the Mahindodaya Tech Lab     Posted on: 15/10/2014 (Wednesday)    

President His Excellency Mahinda Rajapaksha who was visiting Jaffna on last Monday, the 13th October 2014, also visited Jaffna Hindu College. The President was welcomed by the Jaffna Hindu students and staff.  During his visit, the President officially opened the newly constructed Mahindodaya Technology Lab and handed it over to the school. After that, he visited the laboratories and observed the students doing Maths -Science practicals at the lab.

He also addressed the students, teachers, parents, and teachers from neighbouring schools. The Principal of Jaffna Hindu College presented a memento to the President.

Before the President’s visit, Education Minister Hon.Bandula Gunawardena had also visited the school and had seen Mahindodaya Technology Lab. He too addressed the students and teachers of Jaffna Hindu College.

Jaffna_Hindu_Mahindodaya_Tech_Lab_Openin

Jaffna_Hindu_Mahindodaya_Tech_Lab_Openin

Jaffna_Hindu_Mahindodaya_Tech_Lab_Openin

Jaffna_Hindu_Mahindodaya_Tech_Lab_Openin

Jaffna_Hindu_Mahindodaya_Tech_Lab_Openin

Jaffna_Hindu_Mahindodaya_Tech_Lab_Openin

Jaffna_Hindu_Mahindodaya_Tech_Lab_Openin

Jaffna_Hindu_Mahindodaya_Tech_Lab_Openin

Jaffna_Hindu_Mahindodaya_Tech_Lab_Openin

Jaffna_Hindu_Mahindodaya_Tech_Lab_Openin

Jaffna_Hindu_Mahindodaya_Tech_Lab_Openin

Jaffna_Hindu_Mahindodaya_Tech_Lab_Openin

Jaffna_Hindu_Mahindodaya_Tech_Lab_Openin

Jaffna_Hindu_Mahindodaya_Tech_Lab_Openin

Jaffna_Hindu_Mahindodaya_Tech_Lab_Openin

Jaffna_Hindu_Mahindodaya_Tech_Lab_Openin

Jaffna_Hindu_Mahindodaya_Tech_Lab_Openin

http://www.jaffnahindu.org/news/his-excellency-mahinda-rajapaksa-visited-jaffna-hindu-and-opened-the-mahindodaya-tech-lab-123.html

அண்ணை விசமத்துக்கு கதைப்பதில் பயனில்லை

என்னும் கொஞ்சம் போனால் கூப்பன்கடையில் சனம் வரிசையில் நிக்குற படத்தை போட்டு மொத்த தமிழ் இனத்தையே குறைசொல்லுவிங்கள்

மகிந்த புகையிரதநிலையத்தில் இருந்து எத்தனைய துறந்து வைச்சும் எலெக்சனில் என்ன நடந்தது

மீண்டும் சொல்கிறேன்

இந்துவின் புதல்வர்கள் இதயசுத்தியுடையவர்களே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.