Jump to content

யாழ் இந்து பழைய மாணவர்களுடன் மைத்திரி .-லண்டன்

Recommended Posts

JHCOBA UK denies the recent press releases, including Uthayan news, saying JHCOBA UK organised a meeting with Sri Lanka President in the UK. The UK OBA further said that they are a non-political organisation working towards the development of their Alma Mater. Also, they mentioned in the denial press release that some Jaffna Hindu old boys are attending the meeting with Sri Lanka’s President, who is visiting UK, on a personl ground and that has nothing to do with JHCOBA UK. JHCOBA UK is saddened that they have dragged OBA name unnecessarily for their personal meeting.

Further talking to the Webteam, they mentioned that not to trust these false news or rumours and to keep contact with the OBA directly to get firsthand information. They do agree that they can’t stop individual participation; however, they are totally against those individuals using JHCOBA UK’s name for personal benefits and promoting themselves by identifing them as community representatives.

http://www.jaffnahindu.org/news/jhcoba-uk-denies-recent-media-releases-about-sl-president-visit-to-uk-139.html

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியிலும் சில சமயம் இப்படி ஒன்று நடக்கலாம்......:D

Link to comment
Share on other sites

இந்தத் திரியையும், இதற்கான பின்னூட்டங்களையும் நானும் தோண்டித் துருவிப் பார்த்தேன்... ஊகும்.. ஒண்ணுமே கிடைக்கல. smiley1369.gif

அப்படி என்னதான் கதைத்திருப்பார்கள்..... smiley2049.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

smiley1369.gif

அப்படி என்னதான் கதைத்திருப்பார்கள்..... smiley2049.gif

அவர்கள் கதைத்த விடயம் முக்கியமல்ல செய்தியின் தலையங்கம் தான் முக்கியம்....யாழ் இந்து பழையமாணவர்களுடன் மைத்திரி.......இனிவரும் காலங்களில் இப்படியான் தலையங்கங்களுடன் செய்திவரும்...புலம்பெயர் தமிழருடன் மைத்திரி,நாடுகடந்த பிரதமருடன் மைத்திரி,தமிழர் பேரவையுடன் மைத்திரி.....கிழக்கு தமிழருடன் மைத்திரி...வடக்கு தமிழருடன் மைத்திரி.....

இணைய  கருத்து போராளிகளுடன் சந்திப்பு விடுபட்டு போச்சு அண்ணே  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைய  கருத்து போராளிகளுடன் சந்திப்பு விடுபட்டு போச்சு அண்ணே  :D

ஆமா விடுபட்டுபோச்சே....கருத்து போராளிகள் மூச்சுபுத்தகத்திலும் ,டிவிட்டரிலும் ஒவ்வோருநாளும் மைத்திரியுடன் கருத்து பகிர்வதால் அது செய்தியாக வராது :D

Link to comment
Share on other sites

அவர்கள் கதைத்த விடயம் முக்கியமல்ல செய்தியின் தலையங்கம் தான் முக்கியம்....யாழ் இந்து பழையமாணவர்களுடன் மைத்திரி.......இனிவரும் காலங்களில் இப்படியான் தலையங்கங்களுடன் செய்திவரும்...புலம்பெயர் தமிழருடன் மைத்திரி,நாடுகடந்த பிரதமருடன் மைத்திரி,தமிழர் பேரவையுடன் மைத்திரி.....கிழக்கு தமிழருடன் மைத்திரி...வடக்கு தமிழருடன் மைத்திரி.....

விளக்கத்திற்கு நன்றி புத்தன் அவர்களே! யாழில் மை 'திரி' இருப்பதால் நானும் பேறுபெற்றேன். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் கதைத்த விடயம் முக்கியமல்ல செய்தியின் தலையங்கம் தான் முக்கியம்....யாழ் இந்து பழையமாணவர்களுடன் மைத்திரி.......இனிவரும் காலங்களில் இப்படியான் தலையங்கங்களுடன் செய்திவரும்...புலம்பெயர் தமிழருடன் மைத்திரி,நாடுகடந்த பிரதமருடன் மைத்திரி,தமிழர் பேரவையுடன் மைத்திரி.....கிழக்கு தமிழருடன் மைத்திரி...வடக்கு தமிழருடன் மைத்திரி.....

ஐயா

என்ன பேசினார்கள் என்று அவர்களாச்சொன்னால் நல்லது தான்..

அதேநேரம் சொல்லவில்லை  என்றால் அவர்கள் நாடிச்சென்றது சரிவரவில்லை என்றும் கொள்ளலாம்

இவர்கள் கேட்டதற்கு மைத்திரி  உடன்படவில்லை என்றால்

இனி இது போல் சந்திப்புக்களை மேற்கொள்ளமாட்டார்கள்

சிங்களம் ஒன்றையும்தராது என்பது எமது அனுபவம்

பாடம்...

எனவே மற்றவர்களும் முயற்சி செய்வதும்

அனுபவப்படுவதும்

எமக்கு பொறுப்புக்களைச்சுமக்கும் ஆட்களை அதிகரிக்கும்..

தமிழர் விடுதலை என்பது எல்லோருக்கும் சொந்தமானது

இதில் எவருக்கும் ஏகபோக உரிமை கிடையாது

அவர்களுக்கும் பொறுப்பும் கடமையும் உரிமையுமுண்டு

தப்பாக செல்லாதவரை

அவை மதிக்கப்படவேண்டும்..

Link to comment
Share on other sites

படத்தில நிக்கிற ஒரு  மாந்தை  ஒன்டு  கையை எடுத்து  கும்ம்பிடுது. வெட்கமாயில்லை

வெளியில் ஆர்ப்பாட்டம்   உள்ளுக்க   சந்திப்பு  .   வெளியில நின்று ஆர்ப்பாட்டம் செய்தவை எல்லாம் வேலை வெட்டி இல்லாதவை என்ட மாதி போச்சு.

Link to comment
Share on other sites

உண்மைகள் எப்போதும் உறங்குவதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில நிக்கிற ஒரு  மாந்தை  ஒன்டு  கையை எடுத்து  கும்ம்பிடுது. வெட்கமாயில்லை

வெளியில் ஆர்ப்பாட்டம்   உள்ளுக்க   சந்திப்பு  .   வெளியில நின்று ஆர்ப்பாட்டம் செய்தவை எல்லாம் வேலை வெட்டி இல்லாதவை என்ட மாதி போச்சு.

ஏன்

ஒருத்தர்  கும்பிட்டு வணக்கம் சொன்னால் (மைத்திரி சொல்கிறார்)

நாமும் சொல்வது தானே தமிழர் பண்பாடு..??

Link to comment
Share on other sites

பல யாழ் கள உறவுகளை நினைக்க பாவமாயிருக்கு .

இப்பவும் புலிகள் இருந்த கால நினைப்பில் சேடம் இழுக்கினம் .

இதில் யாழ் இந்துவின் சிறப்பு யாதெனில் காந்தி தேசத்துக்கே காந்தியத்தைச் சொல்லிக்கொடுத்த திலீபனைத் தமிழ் அன்னையின் தவப்புதல்வனாக்கி எங்களுக்குத் தந்த பாடசாலை,

இதற்குள்  கொமடி வேறு  :icon_mrgreen:

வெளியில் ஆர்ப்பாட்டம்   உள்ளுக்க   சந்திப்பு  .   வெளியில நின்று ஆர்ப்பாட்டம் செய்தவை எல்லாம் வேலை வெட்டி இல்லாதவை என்ட மாதி போச்சு.

இதுதான் உண்மையும் .ஆகிற அலுவல்களை பார்கின்றதை விட்டு இப்பவும் வீர வசனம் பேசி கொடி பிடிக்க அவர்கள் பள்ளிகூடம் போகாதவர்கள் அல்ல .
Link to comment
Share on other sites

யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க பிரிட்டன் கிளை தொடர்பாக உதயன் பத்திரிகை தவறான செய்தி வெளியிட்டு உள்ளது என்று சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.

பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டு வந்து உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பிரிட்டன் கிளையினர் பேச அழைத்து உள்ளனர் என்று கடந்த 08 ஆம் திகதி உதயன் பத்திரிகை செய்தியிட்டது.

ஆனால் இச்செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் தனிப்பட்ட சுக போகங்களுக்காக சிலரால் சங்கத்தின் அடையாளம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது என்றும் இக்கிளையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

inthu.jpg

http://www.newjaffna.com/moreartical.php?newsid=37028&cat=nnews&sel=current&subcat=14

Link to comment
Share on other sites

சந்திப்பில் எடுத்த வீடியோ .ஏனோ இணைப்பு வேலை செய்யவில்லை .

Link to comment
Share on other sites

பிரதம நீதியரசர் சிறி பவன் தான் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன் .

Link to comment
Share on other sites

உலகத்தில் மக்கள் ஆட்சியை சரியான முறையில் கடைப்பிடிப்பவர்கள் தமிழர்களே ஏனெனில்.... மக்கள் ஆட்சியில் எல்லோரும் மன்னர்கள் (தலைவர்கள்)  :(
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு கேட்டும் கிடைக்காத அரசியல் உரிமை இவர்கள் கேட்டு கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் ஒரு bride building. அதை விட இதில் பெரிதாய் ஒன்றும் இல்லை. மைதிரிக்கு இது ஒரு ப்ஹோட்டோ ஒப்பர்சுனிட்டி. போனவர்களுக்கு பேஸ்புக்கில் பீத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு. பின்னாளில் பிஸினஸ் செய்யவும் உதவும். ஒரு கூட்டத்துக்குப் போனேன் வாசல் வரை வந்து கூட்டிப் போனார்கள் என்னை - என்று வெத்து பந்தா காட்டுபவர்கள்தான் நாம்.

ஆனால் மகிந்தவைப்போல் திரும்பியும் பார்க்காமல் போகாமல் புலிகளின் கோட்டை எனும் பாடசாலையின் மாணவர்களை சந்தித்ததே ஒரு நல்ல சமிக்ஞை.இதற்கு மேல் ஏதுமில்லை.

இங்கே வந்து வெட்டி விழுத்தும் பகட்டுப் பேர்வழிகள் பலர் நாளைக்கு மைத்திரியோடு பேச சான்ஸ் கிடைச்சா குப்புற விழுந்து ஓடுவார்கள் - குழந்தை குட்டியுடன். இதுதான் உலகம்.

இதில் பொன்னம்மானும், ராதாவும், கேடில்சும், திலீபனும், சங்கரும் செய்த தியாகங்கள் பற்றி யாரும் யோசிக்கப் போவதில்லை. அவர்கள் போராடிய இலக்கு அவர்களின் தலைவரோடு அழிந்து விட்டது.

இது முற்றிலும் புதியதோர் உலகம்.

Link to comment
Share on other sites

இதில் என்ன தப்பு
 
எனக்கும் இலங்கை ஜனாதிபதியை சந்திக்க ஆசைதான். என்னிடம் விடையில்லாத ஆயிரம் கேள்விகள் உள்ளன. அவற்றில் ஒரு கேள்விக்காவது விடை கிடைக்கலாம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு கேட்டும் கிடைக்காத அரசியல் உரிமை இவர்கள் கேட்டு கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் ஒரு bride building. அதை விட இதில் பெரிதாய் ஒன்றும் இல்லை. மைதிரிக்கு இது ஒரு ப்ஹோட்டோ ஒப்பர்சுனிட்டி. போனவர்களுக்கு பேஸ்புக்கில் பீத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு. பின்னாளில் பிஸினஸ் செய்யவும் உதவும். ஒரு கூட்டத்துக்குப் போனேன் வாசல் வரை வந்து கூட்டிப் போனார்கள் என்னை - என்று வெத்து பந்தா காட்டுபவர்கள்தான் நாம்.

ஆனால் மகிந்தவைப்போல் திரும்பியும் பார்க்காமல் போகாமல் புலிகளின் கோட்டை எனும் பாடசாலையின் மாணவர்களை சந்தித்ததே ஒரு நல்ல சமிக்ஞை.இதற்கு மேல் ஏதுமில்லை.

இங்கே வந்து வெட்டி விழுத்தும் பகட்டுப் பேர்வழிகள் பலர் நாளைக்கு மைத்திரியோடு பேச சான்ஸ் கிடைச்சா குப்புற விழுந்து ஓடுவார்கள் - குழந்தை குட்டியுடன். இதுதான் உலகம்.

இதில் பொன்னம்மானும், ராதாவும், கேடில்சும், திலீபனும், சங்கரும் செய்த தியாகங்கள் பற்றி யாரும் யோசிக்கப் போவதில்லை. அவர்கள் போராடிய இலக்கு அவர்களின் தலைவரோடு அழிந்து விட்டது.

இது முற்றிலும் புதியதோர் உலகம்.

திரும்பி வந்ததிலிருந்து

கள உறவுகளை  சீண்டுவதும்

வம்புக்கிழுப்பதும்

ஒவ்வொருவராக முன்னர் எழுதியவற்றை திரிக்கு திரி எடுத்து சண்டைக்கழைப்பதும்

குழுக்களாக கள உறவுகளைப்பிரிப்பதுமாக இருக்கின்றீர்கள்..

ஏற்கனவே நிர்வாகத்திடம் கோள் மூட்டுகின்றோம்

தனி மடலில் கொஞ்சுகின்றோம் எனப்பொய் எழுதி ஓடியவர் தாங்கள்.

இது நிர்வாகத்துக்கும்  தெரியும்

எனவே தொடர்ந்து நாம் ஒதுங்கியிரோம்.....

எமது பொறுமை இழப்புக்கு

இனி நான் எழுதும் எதிர்க்கருத்துக்களுக்கு

நீங்களும்  நிர்வாகமே பொறுப்பு என்பதையும்

 இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்....

Link to comment
Share on other sites

வெட்கமாயில்லை இப்படி மனச்சாட்சி இல்லாமல் சொல்ல  , 

பல யாழ் கள உறவுகளை நினைக்க பாவமாயிருக்கு .

இப்பவும் புலிகள் இருந்த கால நினைப்பில் சேடம் இழுக்கினம் .

இதில் யாழ் இந்துவின் சிறப்பு யாதெனில் காந்தி தேசத்துக்கே காந்தியத்தைச் சொல்லிக்கொடுத்த திலீபனைத் தமிழ் அன்னையின் தவப்புதல்வனாக்கி எங்களுக்குத் தந்த பாடசாலை,

இதற்குள்  கொமடி வேறு  :icon_mrgreen:

வெளியில் ஆர்ப்பாட்டம்   உள்ளுக்க   சந்திப்பு  .   வெளியில நின்று ஆர்ப்பாட்டம் செய்தவை எல்லாம் வேலை வெட்டி இல்லாதவை என்ட மாதி போச்சு.

இதுதான் உண்மையும் .ஆகிற அலுவல்களை பார்கின்றதை விட்டு இப்பவும் வீர வசனம் பேசி கொடி பிடிக்க அவர்கள் பள்ளிகூடம் போகாதவர்கள் அல்ல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு கேட்டும் கிடைக்காத அரசியல் உரிமை இவர்கள் கேட்டு கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் ஒரு bride building. அதை விட இதில் பெரிதாய் ஒன்றும் இல்லை. மைதிரிக்கு இது ஒரு ப்ஹோட்டோ ஒப்பர்சுனிட்டி. போனவர்களுக்கு பேஸ்புக்கில் பீத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு. பின்னாளில் பிஸினஸ் செய்யவும் உதவும். ஒரு கூட்டத்துக்குப் போனேன் வாசல் வரை வந்து கூட்டிப் போனார்கள் என்னை - என்று வெத்து பந்தா காட்டுபவர்கள்தான் நாம்.

ஆனால் மகிந்தவைப்போல் திரும்பியும் பார்க்காமல் போகாமல் புலிகளின் கோட்டை எனும் பாடசாலையின் மாணவர்களை சந்தித்ததே ஒரு நல்ல சமிக்ஞை.இதற்கு மேல் ஏதுமில்லை.

இங்கே வந்து வெட்டி விழுத்தும் பகட்டுப் பேர்வழிகள் பலர் நாளைக்கு மைத்திரியோடு பேச சான்ஸ் கிடைச்சா குப்புற விழுந்து ஓடுவார்கள் - குழந்தை குட்டியுடன். இதுதான் உலகம்.

இதில் பொன்னம்மானும், ராதாவும், கேடில்சும், திலீபனும், சங்கரும் செய்த தியாகங்கள் பற்றி யாரும் யோசிக்கப் போவதில்லை. அவர்கள் போராடிய இலக்கு அவர்களின் தலைவரோடு அழிந்து விட்டது.

இது முற்றிலும் புதியதோர் உலகம்.

ஏன் இதை நல்ல சமிஞ்சை என்று நினைகின்றீர்கள் ?
அப்படி என்ன நல்ல எண்ணம் இதில் இருந்துவிட போகிறது .....?
 
கூட்டமைப்புடன் இதுவரை தீர்வு பற்றி பேசாத மைத்திரி ....மாணவர்களை சந்தித்து என்ன ஆக போகிறது.
 
நீங்கள் மேலே எழுதிய (பந்தி) விடயம்தான் உண்மை.
 
இவர்கள் தமக்கு வர்ணம் அடிக்கிறார்கள் ....
மைத்திரி தனக்கு வர்ணம் அடிக்கிறார் .....
 
இன்னும் 5 வருடத்தில் இலங்கையில் இனப்போர் நடக்கவில்லை என்று போராட ஒரு புதிய தமிழ் கூட்டம் கிளம்பும்.
அப்பவும் இது ஒரு நல்ல பாலம் என்றுதான் நீங்கள் வந்து எழுதுவீர்களா ??? 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பி வந்ததிலிருந்து

கள உறவுகளை  சீண்டுவதும்

வம்புக்கிழுப்பதும்

ஒவ்வொருவராக முன்னர் எழுதியவற்றை திரிக்கு திரி எடுத்து சண்டைக்கழைப்பதும்

குழுக்களாக கள உறவுகளைப்பிரிப்பதுமாக இருக்கின்றீர்கள்..

ஏற்கனவே நிர்வாகத்திடம் கோள் மூட்டுகின்றோம்

தனி மடலில் கொஞ்சுகின்றோம் எனப்பொய் எழுதி ஓடியவர் தாங்கள்.

இது நிர்வாகத்துக்கும்  தெரியும்

எனவே தொடர்ந்து நாம் ஒதுங்கியிரோம்.....

எமது பொறுமை இழப்புக்கு

இனி நான் எழுதும் எதிர்க்கருத்துக்களுக்கு

நீங்களும்  நிர்வாகமே பொறுப்பு என்பதையும்

 இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்....

அவர் எழுதியது

இலங்கை பிரசா உரிமையும் சேர்த்து

டுயல் சிற்றிசன்ஷிப் எடுக்க

துடித்தவர்கள் பற்றி

 இல்லை அண்ணே

நீங்க வீணா ரென்சன் ஆகாதீங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருது,

This the game. இதை எப்படி விளையாடப்போகிறோம் என்பதை தமிழர்களின் பிரதிநிதிகள்தான் முடிவு செய்ய வேண்டும்.

மைத்திரி தமிழர் அமைப்புக்களை சந்தித்ததே ஒரு மாற்றம். முன்பு என்றால் புலம் பெயர் புலிகளுடன் பேசுறார் என்று புரளி கிளப்பி இருப்பார்கள். இப்போ அப்படி கிளப்பும் புரளியும் எடுபடுமாப் போல தெரியவில்லை. புலம் பெயர்ந்தவர்கள் எல்லாம் புலிகளில்லை என்று தெற்கு உணரத்தலைபடுமாப் போல் தெரிகிறது. இதை ஊக்குவிப்பது இவர்களின் நோக்கம் இல்லை எனும் போதும், இவர்களின் இந்த தம்பட்ட நடவடிக்கையால் வரும் ஒரு பை பிராடக்ட் ஆக இது இருக்கும். அவ்வளவே.

இது உங்கள் உள்ளார்ந்த நம்பிக்கையாக இருந்தால் ...
இன்னொருவரால் (என்னால்) உதாசீனபடுத்த முடியாது ........
 
இப்படியொரு நம்மிக்கை எனக்கு ஒருபோதும் இல்லை.
மைத்திரியே ஒரு கைபொம்பை!
நூலை ஆட்டினால் ஆடிபோட்டு போக போறவர்தான். 
 
இன்னொரு முக்கிய விடயம் ....
எந்த தரப்பால் போனாலும் தமிழர் நலம்சார்ந்து பேசினால் ஏற்றுக்கொள்ளலாம்.
 
இந்த குழுவே ஒரு மாயை தோற்றம்...
யாழ் இந்து பழைய மாணவர் சங்கம் இதை தாம் செய்யவில்லை என்று சொல்கிறது.
 
குழுவின் இருப்பே இப்போ கேள்விகுறி ....?
இதில் தொடர்ந்து பேச என்ன இருக்கும் ? 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களிடம் தொடர்ந்து இல்லை இப்பவே பேச ஒன்றுமில்லை. லண்டன் குளிரை பற்றியும், பரிமாறப்பட்ட டீ வடையின் சுவை பற்றி மட்டுமே பேசி இருப்பர்.

இதுவே பிடிஎப் அல்லது ஜிரிஎப் எண்டால் அட்லீஸ்ட் அவர்களது நிலைப்பாட்டையாவது சொல்லி இருக்கலாம். எமது அழுத்தங்கள் குறையவேண்டுமாயின் கைதிகளையாவது விடுவியுங்கள் என பேரம் பேசி இருக்கலாம்.

ஆனால் அவர்களுக்குத்தான் தனிநாட்டு மண்குதிரையில் இருந்து இறங்கப் பயமாச்சே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.