• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
அன்புத்தம்பி

அன்று ....இளமைகால..நடிகர்கள்

Recommended Posts

நாகேஷ், அவர்மனைவி ரெஜினா, ஜானகி & எம்.ஜி. ஆர்.

 

 

f440c2cd-8be2-4076-b4d0-c029a0ae8ad4_zps

எம் ஆர் ராதா & எம்.ஜி. ஆர்.

 

 

33m1uls.jpg

எம்.ஜி. ஆர். & சிவாஜி

 

 

 

 

2i57utyd2x6p9e64g.jpg

Edited by அன்புத்தம்பி

Share this post


Link to post
Share on other sites

11051907_1563151783953636_63868779308012

 

தல தளபதி சூப்பர்...! :D

 

Share this post


Link to post
Share on other sites
ac77o2.jpg சிறு வயதில் ஜெயலலிதா ஜெயலலிதா Edited by காரணிகன்

Share this post


Link to post
Share on other sites

(பட்ஜெட்) இயக்குநர், சங்கர்! :lol:

 

 

திரை படத்தின் பெயர் என்ன?

Share this post


Link to post
Share on other sites

குதிரையில் எம் கே டி பாகவதர்.
படம் : பவளக்கொடி (1934 )

 

 

 

2qc1ogp.jpg


திரு A.P. நாகராஜன் அவர்கள்

 

படம் ஸ்திரிபார்ட்
 

 

 

 

8vx0ys.jpg

Share this post


Link to post
Share on other sites

அருமையான படங்கள், தொடர்ந்து இணையுங்கள் ...

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites


பழைய படங்களில், முக்கியமாக எம் ஜி ஆர், ஏ பி நாகராஜன்
படங்களில் நடித்தவர்.

 

குண்டு கருப்பையா.

 

 

 

110zqc1.jpg


இவருடைய மகன் குண்டு கல்யாணம், பல படங்களில்
நகைச்சுவை வேடங்களில் நடித்தவர். அ.தி.மு. க பேச்சாளர்.

 

 

34fi71u.jpg

Share this post


Link to post
Share on other sites

1922071_1511097882492360_406698787546273

 

 

எம்.ஜி.ஆர். வீட்டில் சாப்பிடும் போதும் கண்ணுக்கு மை அடிப்பாரா ??  :D

Share this post


Link to post
Share on other sites

எம்.ஜி.ஆர். வீட்டில் சாப்பிடும் போதும் கண்ணுக்கு மை அடிப்பாரா ??  :D

:D  :D  :lol:
வாத்தியார் படப்பிடிப்பு இடை வேளையில் சாப்பிடிறமாதிரி தெரியுது. 
வாத்தியார் நல்லா உடற்பயிற்சி செய்து உடலை நல்ல கட்டு கோப்பாக வைத்திருக்கிறார். :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

எம்.ஜி.ஆர். வீட்டில் சாப்பிடும் போதும் கண்ணுக்கு மை அடிப்பாரா ??  :D

 

எம் . ஜி . ஆர் . வெளில நம்பியாரை அடிப்பார் , வீரப்பாவை அடிப்பார்... வீட்டில  டை அடிப்பார் , மை அடிப்பார்...!  :lol::D

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • வந்தேறி விஜயனும் அவனது தோழர்கள் 700 பேரும் வந்து, விசயன் நாக இளவரசி குவேனியை கட்டி உருவான சிங்கள இனம் எம்மை வந்தேறி, கள்ளத்தோணி எண்டு சொல்லுவதோ எண்டு, சண்டை போட்டு, அகதியா ஓடி வந்து, இப்ப தமிழகத்தில் வந்து குடியேறியவர்களை வந்தேறிகள் என்று சொல்லப்படாது எண்டு பாடம் எடுக்கும் கேலிக்கூத்து கொடுமையை என்னவென்பது? 😀
  • ஒரு வாரத்தில் எமது பூர்வீக காணிகளுக்கு தீர்வு வேண்டுமெனக் கோரி பிரதமர், ஜனாதிபதிக்கு மகஜர் முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் கனியவளத் திணைக்களம், கடற்படை மற்றும், தென்னிலங்கையிலிருந்து வருகைதந்துள்ள தொழிலாளர்கள் போன்ற தரப்பினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளின் விடயங்கள் தொடர்பில் ஒருவாரத்தினுள் நல்ல தீர்வினைப் பெற்றுத் தரவேண்டுமென, அப்பகுதித் தமிழ் மக்களால் முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட செயலர் ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன. மேலும் குறித் மகஜரில் குறிப்படப்பட்டுள்ள விடயங்களாக, அத்துமீறி அபகரிக்கப்படும் எமது காணி விடயம் தொடர்பாக கொக்கிளாய் கிராமத்தில் வசிக்கும் மக்களாகிய நாங்கள் தங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவெனில் கொக்கிளாய் கிராமத்திலுள்ள விவசாயம் செய்யும் வயல் காணிகளையும் வாழ்வாதார குடியிருப்பு காணிகளையும் இலங்கை கனியவள நிறுவனம் அடாத்தாக அபகரிக்கிறது. அதுபோல் இலங்கை கடற்படை எமது குடியிருப்பு காணிகளையும் சுவீகரித்து படைமுகாம்களை அமைத்து வருகிறது. மேலும் தென்னிலங்கையிலிருந்து மீன்பிடி தொழிலுக்காக கொக்கிளாய் வந்த பெரும்பான்மையினர் எமது குடியிருப்பு காணிகளையும் வாழ்வாதார காணிகளையும் அனுமதியற்ற சட்டத்திற்கு புறம்பான வகையில் அடாத்தாக பிடித்து வீடுகளை அமைத்துகொண்டிருக்கிறார்கள். இதன் பின்னனியில் அரசாங்கமும் இராணுவமும் கடற்படையும் திரைமறைவில் எமக்கெதிராக செயற்படுகின்றனர். நாளர்ந்தம் எமது காணிகள் மென் மேலும் அபகரிப்புக்கு உள்ளாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நாம் ஊரை விட்டு அகதிகளாக வெளியேறிவிடும் பரிதாப நிலமை உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தக்காணிகள் எமது முன்னோர்களை அடுத்து எமது பெற்றோர்கள் வயல் செய்து வந்தார்கள் இப்போது நாங்கள் அந்த காணியில் பயிர் செய்து வருகிறோம் மீழ்குடியேற்றத்தின் பின்பு அளந்து அடையாளப்படுத்தி தருவதாக மட்டும் கூறி எம்மில் சிலரிடம் கையொப்பம் பெற்றிருக்கின்றார்கள். கனியவள நிறுவனம் தொடர்ந்தும் அளவுக்கதிகமான எமது வாழ்வாதார நிலத்தையும் இன்னும் அத்துமீறி கையகப்படுத்துகிறார்கள். இதனால் ஊரைவிட்டு வெளியேறவேண்டிய பரிதாப நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எமக்கு அந்தக்காணியைத் தவிர வேறு காணிகள் இல்லை. நாங்கள் இதில் நல்ல விளைச்சல்களைப் பெற்று எமது பிள்ளைகளை வளர்த்து வருகிறோம். எமக்கு வாழ்வாதாரம் தரும் காணிகள் ஏதும் இல்லை. இந்த வயல் காணியை மட்டும் நம்பித்தான் வாழ்க்கை நடத்துகிறோம். தொடர்ந்து பயிர் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எமது கிராம கமக்கார அமைப்பு, கிராம சேவையாளர், சமூக ஆர்வலர், பங்குத்தந்தைக்கும் அறியத்தந்திருந்தோம். அதற்கு எந்த வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. எமது குரல்களுக்கும் மதிப்பு கொடுக்கப்படவில்லை. நாங்கள் மிகவும் வறிய மக்கள். எங்கள் நிலத்தை எங்களுக்கே தந்து விடுங்கள் நாங்கள் அந்த வயல் காணிகளை நம்பித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே தாங்கள் இதை கவனத்தில் கொண்டு இந்த காணிக்குரிய நடவடிக்கைகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் தங்களை மிகவும் மனம் வருந்தி கேட்பதோடு, தாங்கள் எமக்கு நல்ல முடிவைத் தருவீர்கள் என நம்புகின்றோம். எனவே தாங்கள் இதைத் கருத்தில் கொண்டு செயற்படுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஒரு வாரத்தினுள் எமக்கு ஒரு நல்ல முடிவினை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். என அம் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.   https://www.virakesari.lk/article/88063  
  • புதிய அரசு செல்லப்போகும் பாதையும் சிறுபான்மையின மக்களின் கேள்வியும் August 14, 2020   பொது ஜன பெரமுன அரசாங்கம் பதவியேற்றுக்கொண்ட இரண்டு தினங்களுக்குள்ளாகவே அது எந்தத் திசையில் பணயிக்கப்போகின்றது என்பது அதன் ஒவ்வொரு செயற்பாடுகளின் மூலமாகவும் தெளிவாகியிருக்கின்றது. அமைச்சரவையில் இரண்டே இரண்டு சிறுபான்மையினர். அமைச்சரவைப் பதவியேற்பின் போது சிறுபான்மையினருக்கான அடையாளங்கள் அகற்றப்பட்ட சிங்கக்கொடி. பதவியேற்பு நிகழ்வில் பௌத்த மதத் தலைவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டமை.   காணி, காவல்துறை அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கப்போவதில்லை என்ற அதற்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் அறிவிப்பு. அமைச்சுக்களின் செயலாளர்கள் அனைவருமே சிங்களவர்கள். செஞ்சோலை நினைவு கூரலுக்குத் தடை. இப்படி இவை எல்லாம் ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்டவைதான். ஆனால், இவ்வளவு விரைவாக வரும் என்பதுதான் எதிர்பார்க்காததது. இதன் தொடர்ச்சியாக என்னவெல்லாம்  நடைபெறப் போகின்றது என்ற கேள்வியும் உள்ளது. ஜனாதிபதி கோட்டடாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கம் சிங்களத் தேசியவாத நிலைப்பாட்டிலிருந்து உருவாக்கப்பட்ட ஒன்று. “வியத்மக” என்ற அமைப்புத்தான் கோட்டாபயவை ஜனாதிபதியாகக் கொண்டுவர வேண்டும் என்பதற்கான முயற்சிகளை நான்கு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்திருந்தது. சிங்கள தேசியவாத புத்திஜீவிகள், மற்றும் முன்னாள் படை அதிகாரிகளை உள்ளடக்கிய இந்த அமைப்பின் செல்வாக்கு அரசாங்கத்துக்குள் அதிகளவுக்கு இருப்பது இரகசியமானதல்ல. வியத்மகவின் சிந்தனையோட்டம் அரசாங்கத்திலும் பெருமளவுக்கு இருக்கின்றது. அரசாங்கத்துக்குள் நேரடியாக மட்டுமன்றி, அமைச்சுக்களின் செயலாளர்களாகவும் “வியத்மக” உறுப்பினர்கள் உள்ளே சென்றிருக்கின்றார்கள்.    சர்வதேச ரீதியாகவே தேசியவாத அமைப்புக்களின் எழிச்சியையும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் அவர்களுக்குள்ள இயலுமையையும் அண்மைக்காலத்தில் காணமுடிகின்றது. தீவிர தேசியவாதப் பாதையில் சென்றால்தான் அதிகாரத்தை இறுக்கமாக வைத்துக்கொள்ள முடியும் என்ற கருத்தும் உருவாகியிருக்கின்றது. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல என்றே தோன்றுகின்றது.    கண்டியில் இடம்பெற்ற அமைச்சரவைப் பதவியேற்பின்போது பறக்கவிடப்பட்டிருந்த “தேசியக் கொடிகளில்” சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மஞ்சள், பச்சை நிற அடையாளங்கள் நீக்கப்பட்டிருந்தன. தேசியக் கொடி எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பது அரசியலமைப்பிலேயே சொல்லப்பட்டிருக்கின்றது. அதற்கு முரணாக தேசியக் கொடியைப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம். அதனைத் தெரிந்துகொண்டிருந்தும் சிறுபான்மையினரின் அடையாளங்கள் நீக்கப்பட்ட “சிங்கக் கொடிகள்” பறக்கவிடப்பட்டிருந்தன. இது ஒரு தற்செயல் நிழ்வாக இருக்க வாய்ப்பில்லை. நன்கு திட்டமிட்ட ஒரு செயற்பாடு இது. இதன் மூலம் அவர்கள் சொல்லியிருக்கும் செய்தி வெளிப்படையானது.    இதனைவிட பதவியேற்பு வைபவத்தில் மற்றொரு விடயமும் அவதானிக்க முடிந்தது. பௌத்த மதத் தலைவர்களுக்கு மட்டுமே அங்கு விஷேடமாக இடமளிக்கப்பட்டிருந்தது. ஏனைய மதத் தலைவர்கள் அங்கு அழைக்கப்பட்டிருக்கவில்லை.  இந்தியாவுக்கும், சர்வதேசத்துக்கும் “13 பிளஸ்” என மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த போது பல தடவைகள் வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், “13” கூட முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுதான் களநிலை. குறிப்பாக மாகாண சபைகளுக்கான காணி, காவல்துறை அதிகாரங்களைக் கொடுப்பதற்கு மத்திய அரசாங்கம் தயாராகவில்லை. இப்போது மாகாண சபைகளுக்கான இராஜங்க அமைச்சராப் பதவியேற்றிருக்கும் சரத் வீரசேகர, “இந்த அதிகாரங்களை வழங்கினால் காவல்துறை பிளவுண்டு போய்விடும். என்பதால் அவற்றை வழங்க முடியாது” என பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றார்.   சரத் வீரசேகர முன்னாள் கடற்படை அதிகாரி என்பதுடன், “வியத்மக” அமைப்பின் முக்கியமான ஒருவர் என்பதும் கவனிக்கத்தக்கது. கடும் சிங்களத் தேசியவாதப் போக்கைக் கொண்ட அவர், கடந்த சில வருடங்களாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களிலும் பிரசன்னமாகி சர்ச்சைகளை உருவாக்கிவருபவர். அவ்வாறான ஒரு நிலைப்பாட்டைத்தான் அவர் எடுப்பார் என்பது ஆச்சரியமானதல்ல. இன்று நடைபெறவிருந்த செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. போரில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூருவதைத் தடை செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தது. ஆக, இவ்வாறான நினைவுகூரல்களைத் தடுப்பது ஐ.நா.வின் விதி முறைகளை மீறுவதாகவே இருக்கும். அரசாங்கத்தில் இராணுவத்தின் செல்வாக்கு அதிகளவுக்கு இருக்கும் நிலையில், படையினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய இது போன்ற நிகழ்வுகள் அரசாங்கத்துக்குச் சங்கடத்தைக்கொடுப்பதாகவே இருக்கும். தற்போது பதவியேற்றிருப்பது சிங்களத் தேசியவாதத்தையும், இராணுவப் பின்னணியையும் கொண்ட ஒரு அரசாங்கம். இப்படித்தான் இந்த அரசாங்கம் செயற்படும் என்பது எதிர்பார்க்கக்கூடியதுதான். இதனை எதிர்கொள்வதற்கும், தமிழ் மக்களின் இருப்பை உறுதிசெய்வதற்கும் தமிழ்த் தரப்பின் பிரதிநிதிகள் எந்தளவுக்குத் தயாராகவுள்ளார்கள்? இதுதான் தமிழ் மக்களிடம் இன்றுள்ள கேள்வி! http://thinakkural.lk/article/62324
  • இன்று பிறந்த நாளை... வெகு விமர்சையாக கொண்டாடும்,  🎇 குமாரசாமி அண்ணாவிற்கும்,  புத்தனுக்கும்.... 🍭 💖 உளம் கனிந்த.... பிறந்த நாள், வாழ்த்துக்கள்.  🎂 உங்கள்  இரண்டு பேருக்கும்... எத்தினை வயது? எண்டு சொல்லுங்கோவன். ப்ளீஸ்.