Jump to content

"அந்தரங்கம்" (வயது வந்தவர்களுக்கு... மட்டும்)

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது வருத்தமாக இருக்கலாம்..!!

நன்றாக சாப்பிடுவார். (சபைகளில் பார்த்திருக்கிறேன்.(

ஆனால், தோற்றம் எலும்பும் தோலும்போல!!

"கைப் பழக்கம்," அதிகம் இருந்தாலும்....

எவ்வளவு சாப்பிட்டாலும், உடம்பில் ஒட்டாது.

முதலாவது காணொளியில், ஒருவர் தினமும்... ஆறு வாட்டி, ஏழு வாட்டி... கைப்பழக்கம் செய்வாராம்.

இவர்களை... முதலில், கின்னஸ் சாதனையில் பதிய வேண்டும்.

தமிழனை... கின்னஸ், நோபல், ஐ.நா. எல்லாம்.... ஒதுக்கி வைத்திருக்குது. :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், நிழலி யாராவது நிண்டால் படம் போடுவார்கள்.. :D

நிழலியும், கிருபனும்....

எங்கிருந்தாலும்.... உடனடியாக.....

மேடைக்கு..... சாரி,

கட்டிலுக்கு.... சாரி,

திரிக்கு..... வரவும். :D  :lol:

Link to comment
Share on other sites

"கைப் பழக்கம்," அதிகம் இருந்தாலும்....

எவ்வளவு சாப்பிட்டாலும், உடம்பில் ஒட்டாது.

முதலாவது காணொளியில், ஒருவர் தினமும்... ஆறு வாட்டி, ஏழு வாட்டி... கைப்பழக்கம் செய்வாராம்.

இவர்களை... முதலில், கின்னஸ் சாதனையில் பதிய வேண்டும்.

தமிழனை... கின்னஸ், நோபல், ஐ.நா. எல்லாம்.... ஒதுக்கி வைத்திருக்குது. :icon_idea:

வடிவானதுகளை பார்த்தாலே ஆள் அவுட்.. பேந்தெங்கை கை.. கால்..?!!  :o  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா....

மிசிநரி, என்றால்.. என்ன?

missionary.jpg

வேறுபடம் போட்டால் ஆபாசமாகிவிடும்......அதனால் கீறின படம்தான் போடமுடியும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

missionary.jpg

வேறுபடம் போட்டால் ஆபாசமாகிவிடும்......அதனால் கீறின படம்தான் போடமுடியும் !

இதைத்தானே... காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக..... செய்து கொண்டுள்ளோம்.

இதில்... புது, ரெக்னிக் ஏதாவது இருந்தால்... எடுத்து விடுங்களேன், ரகு. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவானதுகளை பார்த்தாலே ஆள் அவுட்.. பேந்தெங்கை கை.. கால்..?!!  :o  :lol:

உதெல்லாம் ஒருவகை வருத்தங்கள்........இதையும் ஒருக்கால் பாருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தானே... காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக..... செய்து கொண்டுள்ளோம்.

இதில்... புது, ரெக்னிக் ஏதாவது இருந்தால்... எடுத்து விடுங்களேன், ரகு. :rolleyes:

புதுசா 35 புது டெக்கினிக்குடன் படங்கள் வந்திருந்தன.

நான் போட்டால் அவ்வளவு நன்றாக இருக்காது !

https://au.lifestyle.yahoo.com/womens-health/sex-and-love/g/9051803/35-sex-positions/#1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முகத்தை முகம் பார்த்து உடலுறவு கொள்ள வேண்டுமென முன்னோர்கள் கூறுவார்கள்.
 
மிருகங்களும் பறவைகள் மட்டும் முகம் பாராமல் உடலுறவு கொள்பவை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தை முகம் பார்த்து உடலுறவு கொள்ள வேண்டுமென முன்னோர்கள் கூறுவார்கள்.
 
மிருகங்களும் பறவைகள் மட்டும் முகம் பாராமல் உடலுறவு கொள்பவை.

முகம் பார்க்கச் சகிக்கேலாட்டி என்ன செய்யிறது ? :icon_mrgreen:

லயிட்டை நூத்துப் போட்டால் எப்படி முகம் இருந்தாலும் வடிவாத்தான் தெரியும் எண்டு சொல்லுறாங்கள் !

Link to comment
Share on other sites

முகம் பார்க்கச் சகிக்கேலாட்டி என்ன செய்யிறது ? :icon_mrgreen:

லயிட்டை நூத்துப் போட்டால் எப்படி முகம் இருந்தாலும் வடிவாத்தான் தெரியும் எண்டு சொல்லுறாங்கள் !

அப்பிடி ஒண்டை கலியாணங்கட்ட வேணுமோ...

இல்லாட்டி காய்ஞ்ச மாடு கம்பில பாயுறதெண்டதை சொல்லுறீங்களோ..?!!  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுசா 35 புது டெக்கினிக்குடன் படங்கள் வந்திருந்தன.

நான் போட்டால் அவ்வளவு நன்றாக இருக்காது .

ஆய கலைகள்... 69. தான். இதுவரை நடை முறையில் உள்ளது..

இதனுடன்... புது 35 ரெக்னிக்கையும், கலந்து அடிச்சால்..... உடம்புக்கு, பாதிப்பு ஏற்படுமே.....

ப்ளீஸ்.......  படத்தை, போடுங்க...  ரகு. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி ஒண்டை கலியாணங்கட்ட வேணுமோ...

இல்லாட்டி காய்ஞ்ச மாடு கம்பில பாயுறதெண்டதை சொல்லுறீங்களோ..?!!  :o

இனிக் கலியாணம் கட்ட ஏலாது.

இருக்கிறதோட திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான். :unsure:

ஆய கலைகள்... 69. தான். இதுவரை நடை முறையில் உள்ளது..

இதனுடன்... புது 35 ரெக்னிக்கையும், கலந்து அடிச்சால்..... உடம்புக்கு, பாதிப்பு ஏற்படுமே.....

ப்ளீஸ்.......  படத்தை, போடுங்க...  ரகு. :rolleyes:

நான் வச்சுக்கொண்டா வஞ்சகம் பண்ணுறன். நான் இணைத்த லிங்கில இருக்கும் எண்டு நினைக்கிறன். சொடுக்கிப் பாருங்கோவன் ! :D

அது 69 இல்லை சிறி, 64. நீங்கள் சொல்லுற "69" இன்னொரு பொஷிஷன் கண்டியளோ ??? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகம் பார்க்கச் சகிக்கேலாட்டி என்ன செய்யிறது ? :icon_mrgreen:

லயிட்டை நூத்துப் போட்டால் எப்படி முகம் இருந்தாலும் வடிவாத்தான் தெரியும் எண்டு சொல்லுறாங்கள் !

முகத்திலை என்ன இருக்குது ராசா.......இருட்டிலை எல்லாரும் ஒரேமாதிரித்தான் இருப்பினம்  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை அநியாயத்துக்கு கெட்டவன் ஆக்கிறியள் சிறி. இருந்தாலும் கடைச்யா உங்களுக்காக இதை ட்ரை பண்ணுறன். வெட்டு விழுந்தாலும் விழும் எண்டு நினைக்கிறன். ட்ரை மை லக் !

http://www.goodtoknow.co.uk/relationships/galleries/26679/69-best-sex-positions

நன்றி ரகு.... ஆஹா...... ஓஹோ.... ரகம்.

நீங்கள் இணைத்த, லிங்க் இப்ப... அந்த மாதிரி வேலை செய்யுது.

ஆனா... மூன்றாவது, படத்திற்கு மேல் பார்க்க.... கண் கூசுது. :D  :lol:  :icon_idea:  :icon_mrgreen:  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.