Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாழ் கள IPL துடுப்பாட்ட போட்டி 2015


Recommended Posts

                                                                                                        IPL  TWENTY20 கிரிக்கெட் போட்டி

 

                         8ஆவது ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.                                                                                        

                                                               

                                                      ff4idi.jpg

 

 

 

                                                                        14c6wlv.jpg

 

 

                                                                    இந்த போட்டியில் 8 அணிகள் பங்கு கொள்ளுகின்றன.

                                                                    Chennai Super Kings(CSK)  Delhi Daredevils (DD) Kolkata Knight Riders (KKR)  Kings XI Punjab (KXIP)                                                                                                                                                     Mumbai Indians (MI)  Royal Challengers Bangalore (RCB)  Rajasthan Royals (RR)  Sunrisers Hyderabad (SRH)

 

                                                                    உங்கள்  கருத்துகளை  எதிர்பார்கிறேன் :)  யார் யார் எல்லாம் போட்டியில் பங்கு பற்ற தயார்?                                                                                                                  மிகுதி விபரங்கள்  வெகு விரைவில்  

                                                                                                                         

                                                                         மேலதிக விபரங்கள் IPL போட்டியை தொடர்பாக அறிய

 http://www.iplt20.com/    http://www.yarl.com/forum3/index.php?/topic/153620-8%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-8-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/                                                                                                                                                                                                                                                      

Link to comment
Share on other sites

  • Replies 463
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இசை வந்தால்தான் வருவீரோ :lol:

 

இல்லை ,குதிரையை மாத்தலாமா எண்டு யோசிக்கிறேன் :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த முறை வாறன்..... :icon_idea:

எனக்கும் நம்பிக்கை வருகுது... :lol:  :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க இருக்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் ,    நாங்கள்தான் சீனியர்... !  நீங்கள் கீழே விழுந்து விடாமல் நாங்கள் ...ஹி...ஹி...! :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தயார் . கேள்வியை நான் கேட்கட்டுமா இல்லை நீங்கள் கேட்கின்றீர்களா  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு அணியில் விளையாடுகிறவர்களின் பெயர்களும் போட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம். பங்குபற்ற முடியாது. ஐபிஎல் சூதாட்டம் போல. வித்தியாசமான கேள்விகளுடன்ன் போட்டியை வித்தியாசமாய் வைத்தால் கலந்து கொள்ளலாம்.

 

உதாரணமாய் ஒவ்வொரு அணியிலும், பந்துவிச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பில் எதிர்பார்ப்புக்கு மாறாய் மோசமாய் விளையாடப்போகும் சொதப்பல் வீரர்களை கண்டுபிடிக்கும் வகையில் கேள்விகள் கேட்டால்.

Link to comment
Share on other sites

நான் கடைசியா வாறன் :lol:  :D

 

 

நானும் இந்த முறை வாறன்..... :icon_idea:

எனக்கும் நம்பிக்கை வருகுது... :lol:  :D

 

 

நாங்க இருக்கிறோம்

 

 

நானும் பங்கு பற்றப் போகின்றேன் :)

 

 

வாருங்கள் ,    நாங்கள்தான் சீனியர்... !  நீங்கள் கீழே விழுந்து விடாமல் நாங்கள் ...ஹி...ஹி...! :lol::)

 

 

நான் தயார் . கேள்வியை நான் கேட்கட்டுமா இல்லை நீங்கள் கேட்கின்றீர்களா  :icon_mrgreen:

 

 

ஒவ்வொரு அணியில் விளையாடுகிறவர்களின் பெயர்களும் போட வேண்டும்.

 

 

இந்தப்போட்டியிலும் நான் வருவேன்

கடைசியாக... இல்லை :D

 

உங்கள் எல்லோரது ஆர்வத்துக்கும் நன்றி.

 

ஈழப்பிரியன் அண்ணா உங்கள் விருப்பம் இயன்றவரை நிறைவேற்றப்படும்.

 

சென்னை சூப்பர் கிங்க்ஸ் இன் தீவிர ரசிகர் மீரா சென்னை வீரர்களின் பட்டியல் தந்து விட்டார்.  கிருபன் கல்கொத்தா நைட் ரைடேர்ஸ் ரசிகர்  அவரையும் இந்த போட்டிக்கு இழுத்து வர முயற்சிப்பேன்.

 

Link to comment
Share on other sites

ம். பங்குபற்ற முடியாது. ஐபிஎல் சூதாட்டம் போல. வித்தியாசமான கேள்விகளுடன்ன் போட்டியை வித்தியாசமாய் வைத்தால் கலந்து கொள்ளலாம்.

 

உதாரணமாய் ஒவ்வொரு அணியிலும், பந்துவிச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பில் எதிர்பார்ப்புக்கு மாறாய் மோசமாய் விளையாடப்போகும் சொதப்பல் வீரர்களை கண்டுபிடிக்கும் வகையில் கேள்விகள் கேட்டால்.

 

உங்களுக்கு இன்னுமொரு போட்டி நடத்த வேண்டும் :o:lol:

 

Link to comment
Share on other sites

List of players retained by Kings XI Punjab (KXIP): Axar Patel, Anureet Singh, Beuran Hendricks, David Miller, George Bailey, Glenn Maxwell, Gurkeerat Singh Mann, Karanveer Singh, Manan Vora, Mandeep Singh, Mitchell Johnson, Parvinder Awana, Rishi Dhawan, Sandeep Sharma, Shardul Thakur, Shaun Marsh, Shivam Sharma, Thisara Perera, Virender Sehwag, Wriddhiman Saha.

 

http://www.iplt20.com/teams/kings-xi-punjab/squad

Link to comment
Share on other sites

Hyderabad Sunrisers Team

List of Indian ipl sunrisers team players;

    Shikhar Dhawan
    Amit Mishra
    Ishant Sharma
    Bhuvneshwar Kumar
    KL Rahul
    Parvez Rasool
    Karan Sharma
    Amit Paunikar
    Naman Ojha
    Ricky Bhui
    Ashish Reddy
    Chama Milind
    Praveen Kumar
    Laxmi Ratan Shukla
    Hanuma Vihari
    Prasanth Padmanabhan
    Siddarth Kaul

 

List of foreign ipl hyderabad team players;

    Dale Steyn
    David Warner (Captain)
    Moises Henriques
    Trent Boult
    Kevin Pietersen
    Eoin Morgan
    Ravi Bopara
    Kane Williamson

 

http://www.iplt20.com/teams/sunrisers-hyderabad

Link to comment
Share on other sites

RR team in ipl 2015 list of Indian players

    Dhawal Kulkarni
    Pravin Tamb
    Karun Nair
    Dishank Yagnik
    Vikramjeet Malik
    Rahul Tewatia
    Amit Mishra
    Deepak Hooda
    Rajat Bhatia
    Abhishek Nayyar
    Stuart Binny
    Sanju Samson
    Ajinkya Rahane
    Barinder Singh Saran
    Dinesh Salunkhe
    Sagar Trivedi
    Pardeep Sahu

 

IPL rr team 2015 list of foreign players

    Shane Watson
    James Faulkner
    Steve Smith
    Ben Cutting
    Kane Richardson
    Tim Southee
    Chris Morris
    Juan Theron

 

http://www.rajasthanroyals.com/teamroyals.aspx

Link to comment
Share on other sites

இந்த வருடம் நடைபெறபோவது  8 வது IPL போட்டி

இதுக்கு முதல் நடந்த போட்டிகளில் வென்ற அணிகள்

 

2008 Rajasthan Royals

2009 Deccan Charges இந்த அணி இப்ப இல்லை

2010 Chennai Super Kings

2011 Chennai Super Kings

2012 Kolkata Knight Riders

2013 Mumbai Indians

2014 Kolkata Knight Riders

 

Cheenai Super Kings அணி 2008,2012,2013 இறுதி போட்டிவரை வந்து இருக்கு :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று யாருமே இல்லை.. நாட்டை விட்டு ஓடித்தப்பிய புலிகளை தவிர என்றவர்.. எப்படி புலம்பெயர்ந்த தமிழர்களை இனங்கண்டு.. அழைப்பு விடுத்தார். ஒருவேளை அவரே இனங்கண்ட புலிகளோடு பேச அழைக்கிறாரோ..??! சொறீலங்காவின் எந்த உள்ளகப் பொறிமுறையும் தமிழர்களுக்கு தீர்வைத் தராது. வெளியார் மத்தியஸ்த்துடனான.. வெளியார் பங்களிப்புடனான.. ஐநா மேற்பார்வையில் அமையும்.. சுதந்திர தமிழீழத்துக்கான தேர்தல் நடத்துவதன் மூலமே.. தமிழர் பிரச்சனைக்கு முடிவு கட்ட முடியும். கோத்தாவின் இந்தப் பேச்சு.. சொறீலங்காவை பொருண்மிய.. பூகோளச் சிக்கலில் இருந்து மீட்கும் உள்நோக்கம் கொண்டதே அன்றி.. புலம்பெயர் தமிழர்களை இனங்காணவே மறத்த கோத்தா அவர்களை புலிகள் என்ற கோத்தா எப்படி.. இப்படி ஒரு கூவல் கூவுவார். ஆக இதன் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு.. சர்வதேச அழுத்தம் இன்னும் இன்னும் சொறீலங்கா மீது அதிகரிக்கச் செய்யப்படுதல் வாயிலாக மட்டுமே.. அதுவும் இன்றைய பொருண்மிய நெருக்கடி காலத்தில் அமைந்தால் மட்டுமே.. ஏதாவது அரைகுறையாவது கிடைக்க வாய்ப்பை ஏற்படுத்த சந்தர்ப்பம் அமையும். மற்றும்படி,.. இலவு காத்த கிளிகளாக வேண்டியதுதான்.. கோத்தா - மகிந்த கும்பலின் பசப்பை நம்பினால். 
    • அண்ணை... எதுக்கும் நீங்கள் சனிக்கிழமை, நவக்கிரகத்துக்கு...  எள்ளெண்ணெய் எரிச்சுப் போட்டு, சாப்பிட போங்கோ ஒண்டும் நடக்காது.  
    • கூப்பிடுவதற்கான தகுதியை அல்லது  தருணத்தை ஏற்படுத்துவதே முதல் வெற்றி  தானே? காலில்  விழுந்தவர்களை  அவர்  கணக்கே எடுக்கவில்லை  என்பதும் தெரிகிறது  
    • “மணியண்ணை ரைட்“ திரும்பி பளிச் எண்டு சாயத்தோட சப்பின வெத்திலையை பூவரசு மரத்தடீல துப்பிப்போட்டு ,காலாலை மண்ணை தள்ளி மூடீட்டு , மூடி வெட்டின ரின் பால் பேணியால தண்ணியை அள்ளி வாயை கொப்பிளிச்சிட்டு, அந்த பழைய யானை மார்க் சோடாப் போத்தலில இருக்கிற பிளேன் ரீயை சூடோட விழுங்கிப்போட்டு, மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம் போல, பாதி உடைஞ்ச அரி கல்லுக்கு மேல ஆச்சி திருப்பி வந்து இருந்தா. முன்னால கவிட்டு வைச்ச பக்கீஸ் பெட்டிக்கு மேல விரிச்சு வைச்ச வீரகேசரி , சில வேளை அதுக்கும் மேல பழைய பொலித்தீன் இருக்கும். வரேக்க மறக்காம புடுங்கிக் கொண்டு வந்த பூவரசம் கொப்பால இலையானை கலைச்சு கொண்டு தண்ணியை தெளிச்சிட்டு கும்பலா இருந்த ஒட்டியை பக்க வாட்டில அடுக்கி , வாங்கின கணக்கு , அள்ளுற கையில குத்து மதிப்பான நிறை , அன்றைய சந்தை விலை எல்லாம் மனதில வைச்சு கும்பல் கும்பலா மீனை பிரிச்சு வைச்சு கொண்டு அடுத்த வாடிக்கையாளருக்காக ஆச்சி பாத்துக்கொண்டிருந்தா. “எணை ,பொயிலை காம்பு துண்டொண்டு தாவன்” எண்டு மீன் பெட்டியை தூக்கிக் கொண்டு வந்த பெடி கேக்க , வலது பக்கத்து இடுப்பில இருந்த வெள்ளி லக்ஸ்பிறே bag ஐ தூக்கி குடுத்திட்டு இடது பக்கத்து சீலைத்தலப்பை கொஞ்சம் இறுக்கி செருகினா ஆச்சி . அவனும் “பொயிலைக் காம்போட இரண்டு சீவலும் கொஞ்ச சுண்ணாம்பும் எடுத்தனான்”எண்டு திருப்பிக் குடுத்தான். எல்லா வீட்டையும் மீன் வாங்க எண்டு தனி ஒரு bag இருக்கும் . ஒரு பழைய வயர் bag , கிழிஞ்ச ஓட்டைகளில பழைய துணியால ஒட்டுகள் போட்டு இருக்கும் . அதோட அதுக்குள்ள கசங்கிப் போன இரண்டு சொப்பிங் bag (ஏதோ கழிச்சுவிட்ட சாமானை வாங்கப் போற மாதிரி). மீன் வாங்கினாப்பிறகு “தம்பி bag வேணுமோ” எண்டு ஆச்சி கேக்க, சும்மா தாறாங்களாக்கும் எண்டு ஓம் எண்டால் bagல போட்டு தந்திட்டு , போகேக்க முன்னால bag காசு இரண்டு ரூபா குடுத்திட்டு போங்கோ எண்டுவா ஆச்சி. சந்தை வாசலில பழைய காலத்திலசீமெந்து bag பிறகு சொப்பிங் bagம் கறுத்த பெரிய கொஞ்சம் பாரம் தாங்க கூடிய Tulip எண்டு எழுதின bagம் விக்க இருக்கும். மீன் வாங்க சந்தைக்குள்ள போகேக்க பளுவேட்டையார்களை ஞாபகப்படுத்தும் உருவங்களை தாண்டி ஆச்சி மாரிட்ட போறது கொஞ்சம் பேசி கீசி வாங்கலாம் எண்டு. ஆனால் என்ன ஆச்சி கூடச்சொல்லிறியள் , மீனை பாத்தா நாறலா இருக்கு எண்டு ஏதாவது தேவேல்லாமல் சொல்லீட்டமோ அவ்வளவு தான் . நல்ல தமிழ் மணம் , மீன் சந்தையையும் தாண்டி மணக்கும். அந்த அவமானத்துக்கு பயந்து சொல்லிற காசுக்கு மீனை வாங்கீடுவம் . எண்டாலும் போகேக்க இந்தா பிடி எண்டு இரண்டு extra மீனை bagகுள்ள போட்டு விட்டிட்டு நெஞ்சுக்குள்ள இருந்து கொட்டைப் பெட்டிய எடுத்து தாற மிச்சக்காசை வாங்கி பொக்கற்றுக்க வைக்காம அப்படியே கையில பொத்திக்கொண்டு திரும்பி வீட்டை வாறனாங்கள். பத்து மணி தாண்ட பக்கத்தில திரும்பி இதையும் கொஞ்சம் பார் எண்டிட்டு போய் , வீட்டை இருந்து இரவு இரண்டு மணிக்கு கடலுக்குப் போன அந்தாளுக்கு செஞ்சு குடுத்ததில மிச்சம் இருந்த உழுத்தங்களியை கட்டிக் கொண்டந்து தண்ணியோட விக்க விக்க உருட்டி விழுங்கீட்டு வந்து மீண்டும் அரட்டையும் வியாபாரமும் ஒண்டா தொடர்ந்தா ஆச்சி. அப்ப ஆச்சிமார் மட்டுமே செய்யிற வியாபாரங்கள் சிலதுகள் இருந்தது. நல்லூரில இருந்து நாலு சந்தி வரை கடலைக் கடை எல்லாம் ஆச்சிமார் தான் . கடலைக்கடை ஆச்சிமார் எல்லாரும் காதிலும் பார்க்க பெரிசாக் கிழிஞ்ச ஓட்டை , அதில கிழிஞ்சு விழுறமாதிரி பித்தளை பாம்படத்தோடு , பவுண் மூக்குத்தி ,சுருங்கின நெத்தீல மூண்டு குறி , நல்ல வட்டமா பெரிய குங்குமம் எண்டு அம்சமாவகவே இருப்பினம் . சந்தியில கடை வைச்சிருக்கிறவை வீட்டை இருந்தே கச்சான் வறுத்துக் கொண்டு வருவினம். நெஞ்சளவு உயர வாங்கில பனையோலை தட்டிப்பெட்டீல குவிச்சு வைச்ச கச்சானும் சோளனும் வைச்சிருப்பினம் . பள்ளிக்கூடம் முடிஞ்சு வாற மத்தியானம் வெய்யிலுக்க நிண்ட படியே கச்சான் விப்பினம். ஆனால் நல்லூர் திருவிழா மூட்டம் set up மாறும் ,கொஞ்சம் அகலமான வாங்கில இரண்டு பெட்டீல கச்சான் , ஒண்டில சோளம் , ஒரு போத்ததில்ல பட்டாணி இருக்கும் . ஒரு பக்கம் மண்ணைப் போட்டு கச்சானை வறுத்துக் கொண்டே வியாபாரமும் செய்வினம் . ஆக்கள் வந்தால் விறகை வெளீல இழுத்திட்டு , சுடு கச்சான் இரண்டை சாப்பிடக் குடுத்திட்டு , வியாபாரம் முடிஞ்சோன்ன விறகைத் திருப்பி தள்ளீட்டு திருப்பியும் வறுக்கத் தொடங்கீடுவினம். வறுத்த கச்சானை சுளகில பிடைச்சட்டு சாக்கில போட்டு கட்டீட்டு , உள்ள போன சனத்தின்டை கணக்கை கொண்டு புது மூட்டையை அவிப்பினம். கச்சான் விக்கிறதோட இலவச செருப்பு பாதுகாப்பு சேவை செய்வினம் , எப்படியும் செருப்பு எடுக்க வரேக்க கச்சான் வாங்குவினம் ஒரு நம்பிக்கையில. ஆனால் செருப்பு திருப்பி எடுக்கேக்க கச்சான் வாங்காட்டியும் ஒண்டும் கேக்கவும் மாட்டினம். குடும்பமாப் போய் தனித்தனிய கும்பிட்டிட்டு திரும்பி வாறாக்களுக்கு , “அம்மா அப்பவே போட்டா, வரேக்க நாளைக்கு மரக்கறியும் வாங்கிக்கொண்டு கெதியா வரச்சொன்னவ “ எண்டு information நிலையமாகவும் இருந்தவை. சரி இவ்வளவு சொல்லுதே எண்டு இரண்டு ரூவாய்க்கு கச்சான் கேட்டா , லாபம் தானே எண்டு பாக்காம அம்மாவும் வாங்கிக்கொண்டு போனவ எண்ட பதில் வரும் . அந்தந்த ஊரில இருக்கிற , விளையிற சாமாங்களோட வீடு வீடா போய் ஆச்சி குறூப் ஒண்டும் இருந்தது. வெங்காயம் , புளி , நல்லெண்ணை, எள்ளு, எள்ளுப்பாகு, ராச வள்ளிக் கிழங்கு, கரணைக்கிழங்கு ஊர் முட்டை எண்டு கொண்டு திரிஞ்சு விக்கிறவை . காலமை பஸ் ஏறி முன்னுக்கு டிரைவர் சீட்டுக்கு எதிரா இருப்பினம் அங்க தான் கடகத்தை வைக்க இடம் இருக்கும், பின்னால சீட்டில் வைச்சால் கொண்டக்டர் புறுபுறுப்பார்.இப்படி திரியிற ஒரு ஆச்சீன்டை கடகத்துக்குள்ள தான் மணியண்ணை ரைட் கியரைப் போட்டவர். போற வீட்டில எங்கேயும் தேத்தண்ணி சில வேளை சாப்பாடும் கிடைக்கும் ஆன படியால் கண்டபடி காசை வீணாக்க மாட்டினம். இந்த வியாபாரம் பரம்பரை பரம்பரையாக தொடருறதும் இருக்கு. இந்த ஆச்சி மார் எல்லாம் எனக்கெண்டால் ஒரே மாதிரித்தான் இருந்ததாக ஞாபகம் . பச்சை, சிவப்பு, ஊதா எண்டு ஒரு மூண்டு கலரில தான் சீலை அதுவும், கைத்தறிச் சீலை தான் கட்டி இருப்பினம். நடக்க வசதியா சீலையை கொஞ்சம் குதிக்காலுக்கு மேல உயத்திக் கட்டியிருப்பினம் . கச்சை அணியாத கைநீட்டு வெள்ளை பிளவுஸ் ஆனாலும் கசக்கிக் கட்டின கந்தலோட தான் வருவினம். வெத்திலைப் பை , கொட்டைப் பெட்டி , சுருக்குப் பை எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில இருக்கும் . சீலை சுத்தின திருகணை , அகண்ட கடகம், கடகத்துக்குள்ள விக்கிற சாமாங்கள் , காறாத்ததல் , அரைறாத்தல் ஒரு றாத்தல் எண்டு மூண்டு படியோட ஒரு திராசு இது தான் கொண்டு திரியிற சாமாங்கள். தம்பி ஒரு கை பிடிச்சு விடு எண்ட கேக்கிற முகத்தில நிறைய அமைதி , கடைவாயில வெத்திலைச் சாறு , anaemia வில வெளிறின சொண்டு, வலது கை சுண்டு விரல் நுனீல சுண்ணாம்பு இது தான் அந்த உருவம் . திருகணை இல்லாட்டி சீலைத்தலைப்பை சுத்தி தலையில வைச்சிட்டு மேல கடகத்தை வைப்பினம. Head Balance எடுக்ககிறதுக்கு வைச்ச கடகத்தை மேல ஒரு எத்து எத்திப்போட்டு தோளை குலுக்கி இறங்கிற கடகத்தின்டை Centre of gravity ஐ சரியா பாத்து உச்சீல இறக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கிவினம். ஒரு கை கடகத்தை பிடிக்க மற்றது சும்மா வெத்திலை வாய்க்கு சுண்ணாம்பு தீத்திக் கொண்டு இருக்கும். சத்தியமாச் சொல்லுறன் இடை பெருத்த எந்த ஆச்சியையம் அப்ப காண ஏலாது. வித்துக் கொண்டு போய் தலையின்டை சுமை குறைய அகண்ட கடகத்தை அந்த ஒடுங்கின இடுப்புக்கு மாத்தி கொண்டு வீட்டை போவினம் . . அதோட seasonal ஆச்சி மாரும் இருக்கினம் , மாசீல பனங்கிழங்கு , வைகாசீல பாலைப்பழம் , ஆவணீல மாம்பழம் , புரட்டாதீல பனங்காய் பணியாரம் , ஐப்பசீல நாவல் பழம் , கார்த்திகையில விளாம்பழம் எண்டு part time வேலை செய்யிற ஆச்சிகள் இவை. வீட்டில ஏதாவது வேலைக்கும் முதலே சொல்லி வைச்சா இரண்டு ஆச்சி மார் வருவினம் . மாசம் மாசம் மாவிடிச்சு நெல்லுக்குத்த , விசேசங்களுக்கு பலகாரம் சுட , சமைக்க எண்டு பல குறூப்பா இருப்பினம் . வெத்திலை கூறு, இரண்டு நேரம் பிளேன்ரீ , மத்தியானம் மரக்கறி சாப்பாடு முடிஞ்சு போகேக்க காசோட சுட்ட பலகாரம் இல்லாட்டி மிஞ்சின சோறும் கறியும் கட்டிக்குடுக்க வேண்டாம் எண்டு சொல்லாமல் வாங்கிக் கொண்டு போவினம் . நாங்கள் ஆச்சி எண்டு கூப்பிட்டாலும் இவை அவ்வளவு oldies இல்லை . ஐம்பதை எட்டிற வயசு . பத்து பதினைஞ்சு வயசு வித்தியாசத்தில கட்டினவர் அநேமா குடிச்சே போய் சேந்திருப்பார் . கரைசேக்க இரண்டு குமர் , சொன்னா கேக்காத கழிசறை இரண்டு , கட்டினதைப் பெத்த உண்மையான கிழவி ஒண்டு , எண்டு எல்லாத்தையும் இவை தான் பா(மே)க்கிறவை.வீட்டு இறுக்கம் இவையில கொஞ்சம் வெளீலேயும் தெரியும். எல்லாப் பள்ளிக்கூட வாசலிலும் கடகம் ஒண்டோட ஒரு ஆச்சி மார் இருந்தவை. பரியோவானில பள்ளிக்கூட நேரம் எவருக்கும் போய் வர அனுமதி இல்லாத strict ஆன principal மார் காலத்திலும் , ஐஸ்கிறீம் சிவகுருக்கும் கச்சான் ஆச்சிக்கும் விசேட பாஸ் இருந்தது. தண்ணி டாங்குக்கு கீழை interval time ஆச்சி சேவிஸ் நடக்கும் . கச்சான் , சோளம் , மாங்காய் , பினாட்டு, பட்டுப்புளி எண்டு கட்டி கொண்டந்து வைச்சு விப்பா . ஆச்சிட்டை கூட்டமாப் போய் தள்ளி விழுத்தீட்டு களவெடுக்கிறதும் நடக்கிறது , அவவும் கோவம் வந்தா கடகத்தை மூடி வைச்சிட்டு சனம் குறைய திருப்பியும் விக்கத் தொடங்குவா , ஒரு நாளும் complain பண்ண மாட்டா. எல்லாரிட்டை favorite ஆகவும் அதேபோல் அப்பப்ப அம்மாட்டை பேச்சு வாங்கவும் பல வீட்டில ஒரு ஆச்சி இருந்தவ. இவைக்கு வேலையே வெளி ஆச்சிமார் வந்தா அவயை மேக்கிறது தான். வீட்டை இருந்த ஆச்சி மாருக்கும் வீட்டுக்கு வாற ஆச்சி மாருக்கும் நடக்கிற கதையை வைச்சு 4 வருச episodes சீரியலே எடுக்கலாம் . வேலை முடிச்ச ஆச்சி சில்லாலை பஸ்ஸில ஏற, மணியண்ணை ரைட் எண்ட பயணம் மீண்டும் தொடர்ந்தது. எல்லாருக்கும் வீட்டு ஆச்சியோ வெளி ஆச்சியோ , ஆச்சி ஒரு special தான் . ஆச்சி எண்டது உருவப் பெயர் அல்ல உருவகப் பெயர், உணர்வுகளின்.. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.