Jump to content

யாழ் கள IPL துடுப்பாட்ட போட்டி 2015

Recommended Posts

இந்த போட்டிகளில் வெளிநாட்டு வீர்ர்கள் ஒரு அணிக்காக ஒரு போட்டியில் 4 பேர் மாத்திரமே பங்குபற்ற முடியும்.

Link to comment
Share on other sites

  • Replies 463
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் தயார், முயற்சி செய்து பார்ப்பம்

Link to comment
Share on other sites

பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (1 - 56 வரையிலான கேள்விகள்)
ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 புள்ளி  மொத்தம் 56  புள்ளிகள்

1) Kolkata Knight Riders vs Mumbai Indians

2) Chennai Super Kings vs Delhi Daredevils

3) Kings XI Punjab vs Rajasthan Royals

4) Chennai Super Kings vs Sunrisers Hyderabad

5) Kolkata Knight Riders vs Royal Challengers

6) Delhi Daredevils vs Rajasthan Royals

7) Mumbai Indians vs Kings XI Punjab

8) Royal Challengers vs Sunrisers Hyderabad

9 )Rajasthan Royals vs Mumbai Indians

10) Kolkata Knight Riders vs Chennai Super Kings

11) Kings XI Punjab vs Delhi Daredevils

12) Sunrisers Hyderabad vs Rajasthan Royals

13) Mumbai Indians vs Chennai Super Kings

14) Sunrisers Hyderabad vs Delhi Daredevils

15) Kings XI Punjab vs Kolkata Knight Riders

16) Rajasthan Royals vs Chennai Super Kings

17) Royal Challengers vs Mumbai Indians

18) Delhi Daredevils vs Kolkata Knight Riders

19) Rajasthan Royals vs Kings XI Punjab

20) Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders

21) Royal Challengers vs Chennai Super Kings

22) Delhi Daredevils vs Mumbai Indians

23) Rajasthan Royals vs Royal Challengers

24) Mumbai Indians vs Sunrisers Hyderabad

25) Chennai Super Kings vs Kings XI Punjab

26) Kolkata Knight Riders vs Rajasthan Royals

27) Delhi Daredevils vs Royal Challengers

28) Kings XI Punjab vs Sunrisers Hyderabad

29) Kolkata Knight Riders vs Delhi Daredevils

30) Royal Challengers vs Rajasthan Royals

31) Chennai Super Kings vs Kolkata Knight Riders

32) Delhi Daredevils vs Kings XI Punjab

33) Mumbai Indians vs Rajasthan Royals

34) Royal Challengers vs Kolkata Knight Riders

35) Sunrisers Hyderabad vs Chennai Super Kings

36) Kings XI Punjab vs Mumbai Indians

37) Rajasthan Royals vs Delhi Daredevils

38) Chennai Super Kings vs Royal Challengers

39) Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad

40) Mumbai Indians vs Delhi Daredevils

41) Royal Challengers vs Kings XI Punjab

42) Rajasthan Royals vs Sunrisers Hyderabad

43) Chennai Super Kings vs Mumbai Indians

44) Kolkata Knight Riders vs Kings XI Punjab

45) Delhi Daredevils vs Sunrisers Hyderabad

46) Mumbai Indians vs Royal Challengers

47) Chennai Super Kings vs Rajasthan Royals

48) Sunrisers Hyderabad vs Kings XI Punjab

49) Delhi Daredevils vs Chennai Super Kings

50) Kings XI Punjab vs Royal Challengers

51) Mumbai Indians vs Kolkata Knight Riders

52) Sunrisers Hyderabad vs Royal Challengers

53) Kings XI Punjab vs Chennai Super Kings

54)Rajasthan Royals vs Kolkata Knight Riders

55) Royal Challengers vs Delhi Daredevils

56) Sunrisers Hyderabad vs Mumbai Indians

ஆரம்ப சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து முதல் 4 இடத்தில் இருக்கும் அணிகள் அடுத்த கட்டத்திற்கு போகும்.

1) 1ம்  2 ம் இடத்தில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் (கேள்வி 57) விளையாடும்.
இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும்.

2) 3ம்  4ம் இடத்தில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் (கேள்வி 58) விளையாடும்.

3)  Qualifier 1 இல் தோல்வி அடைந்த அணி Eliminator போட்டியில் (கேள்வி 59)  வெற்றி பெறும் அணியுடன்  விளையாடும்.
இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகும்.

57) IPL 2015 Qualifier 1 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3புள்ளிகள்)

58) IPL 2015 Eliminator இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

59) IPL 2015 Qualifier 2 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

60) IPL 2015 Final இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

61) இந்த தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

62) இந்த தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

63) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

64) இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

65) இந்த தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

66) இந்த தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

67) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

68) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

போட்டி விதிகள்

1) போட்டி முடிவு திகதி 08.04.2015 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

2) ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றுக்கும் பதில் அளித்துள்ளேன் என்று நினைக்கின்றேன். ஆடுகளம் சிறப்புற வாழ்த்துக்கள் நவீனன்.

பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (1 - 56 வரையிலான கேள்விகள்)

ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 புள்ளி  மொத்தம் 56  புள்ளிகள்

1) Kolkata Knight Riders vs Mumbai Indians- Kolkata Knight Riders

2) Chennai Super Kings vs Delhi Daredevils - Chennai Super Kings

3) Kings XI Punjab vs Rajasthan Royals - Rajasthan Royals

4) Chennai Super Kings vs Sunrisers Hyderabad -Chennai Super Kings

5) Kolkata Knight Riders vs Royal Challengers -Kolkata Knight Riders

6) Delhi Daredevils vs Rajasthan Royals -Rajasthan Royals

7) Mumbai Indians vs Kings XI Punjab -Mumbai Indians

8) Royal Challengers vs Sunrisers Hyderabad -Royal Challengers

9 )Rajasthan Royals vs Mumbai Indians -Rajasthan Royals

10) Kolkata Knight Riders vs Chennai Super Kings -Kolkata Knight Riders

11) Kings XI Punjab vs Delhi Daredevils -Kings XI Punjab

12) Sunrisers Hyderabad vs Rajasthan Royals -Sunrisers Hyderabad

13) Mumbai Indians vs Chennai Super Kings -Mumbai Indians

14) Sunrisers Hyderabad vs Delhi Daredevils -Sunrisers Hyderabad

15) Kings XI Punjab vs Kolkata Knight Riders -Kings XI Punjab

16) Rajasthan Royals vs Chennai Super Kings -Rajasthan Royals

17) Royal Challengers vs Mumbai Indians -Royal Challengers

18) Delhi Daredevils vs Kolkata Knight Riders -Kolkata Knight Riders

19) Rajasthan Royals vs Kings XI Punjab -Rajasthan Royals

20) Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders -Sunrisers Hyderabad

21) Royal Challengers vs Chennai Super Kings -Royal Challengers

22) Delhi Daredevils vs Mumbai Indians -Mumbai Indians

23) Rajasthan Royals vs Royal Challengers -Rajasthan Royals

24) Mumbai Indians vs Sunrisers Hyderabad -Mumbai Indians

25) Chennai Super Kings vs Kings XI Punjab -Kings XI Punjab

26) Kolkata Knight Riders vs Rajasthan Royals -Kolkata Knight Riders

27) Delhi Daredevils vs Royal Challengers -Delhi Daredevils

28) Kings XI Punjab vs Sunrisers Hyderabad -Kings XI Punjab

29) Kolkata Knight Riders vs Delhi Daredevils-Kolkata Knight Riders

30) Royal Challengers vs Rajasthan Royals-Royal Challengers

31) Chennai Super Kings vs Kolkata Knight Riders -Kolkata Knight Riders

32) Delhi Daredevils vs Kings XI Punjab - Kings XI Punjab

33) Mumbai Indians vs Rajasthan Royals -Mumbai Indians

34) Royal Challengers vs Kolkata Knight Riders -Royal Challengers

35) Sunrisers Hyderabad vs Chennai Super Kings -Chennai Super Kings

36) Kings XI Punjab vs Mumbai Indians - Kings XI Punjab

37) Rajasthan Royals vs Delhi Daredevils -Rajasthan Royals

38) Chennai Super Kings vs Royal Challengers -Chennai Super Kings

39) Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad -Sunrisers Hyderabad

40) Mumbai Indians vs Delhi Daredevils -Mumbai Indians

41) Royal Challengers vs Kings XI Punjab -Kings XI Punjab

42) Rajasthan Royals vs Sunrisers Hyderabad -Rajasthan Royals

43) Chennai Super Kings vs Mumbai Indians -Chennai Super Kings

44) Kolkata Knight Riders vs Kings XI Punjab -Kolkata Knight Riders

45) Delhi Daredevils vs Sunrisers Hyderabad -Sunrisers Hyderabad

46) Mumbai Indians vs Royal Challengers -Mumbai Indians

47) Chennai Super Kings vs Rajasthan Royals -Chennai Super Kings

48) Sunrisers Hyderabad vs Kings XI Punjab - Sunrisers Hyderabad

49) Delhi Daredevils vs Chennai Super Kings -Chennai Super Kings

50) Kings XI Punjab vs Royal Challengers -Kings XI Punjab

51) Mumbai Indians vs Kolkata Knight Riders - Mumbai Indians

52) Sunrisers Hyderabad vs Royal Challengers -Sunrisers Hyderabad

53) Kings XI Punjab vs Chennai Super Kings -Kings XI Punjab

54)Rajasthan Royals vs Kolkata Knight Riders -Rajasthan Royals

55) Royal Challengers vs Delhi Daredevils - Royal Challengers

56) Sunrisers Hyderabad vs Mumbai Indians - Sunrisers Hyderabad

ஆரம்ப சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து முதல் 4 இடத்தில் இருக்கும் அணிகள் அடுத்த கட்டத்திற்கு போகும்.

1) 1ம்  2 ம் இடத்தில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் (கேள்வி 57) விளையாடும்.

இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும்.

2) 3ம்  4ம் இடத்தில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் (கேள்வி 58) விளையாடும்.

3)  Qualifier 1 இல் தோல்வி அடைந்த அணி Eliminator போட்டியில் (கேள்வி 59)  வெற்றி பெறும் அணியுடன்  விளையாடும்.

இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகும்.

57) IPL 2015 Qualifier 1 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3புள்ளிகள்)

Chennai Super Kings

58) IPL 2015 Eliminator இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Sunrisers Hyderabad

59) IPL 2015 Qualifier 2 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Rajasthan Royals

60) IPL 2015 Final இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Chennai Super Kings

61) இந்த தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

Royal Challengers

62) இந்த தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

Delhi Daredevils

63) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

Chennai Super Kings

64) இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

 Sunrisers Hyderabad

65) இந்த தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

 Royal Challengers

66) இந்த தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

Kolkata Knight Riders

67) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

Chennai Super Kings

68) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

 Chennai Super Kings

போட்டி விதிகள்

1) போட்டி முடிவு திகதி 08.04.2015 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

2) ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

Link to comment
Share on other sites

மீண்டும் முதல் ஆளாக கலந்து சிறப்பித்து இருக்கிறீர்கள் Ahasthiyan வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

போட்டியில் பங்கு கொள்பவர்கள் பதில் தரும்போது நீண்ட பதில்களை எழுதுவதை தவிர்க்கலாம் பின்வரும் முறையை பின்பற்றி. :)

பங்கு கொள்ளும் அணிகளின் சுருக்க குறியீடுகளை பயன்படுத்தி.

Chennai Super Kings(CSK) 

Delhi Daredevils (DD)

Kolkata Knight Riders (KKR)

Kings XI Punjab (KXIP)    

Mumbai Indians (MI)

Royal Challengers Bangalore (RCB)

Rajasthan Royals (RR)

Sunrisers Hyderabad (SRH)

உதாரணம்

1) KKR

2) CSK

3) RR

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) Kolkata Knight Riders vs Mumbai Indians

2) Chennai Super Kings vs Delhi Daredevils

3) Kings XI Punjab vs Rajasthan Royals

4) Chennai Super Kings vs Sunrisers Hyderabad

5) Kolkata Knight Riders vs Royal Challengers

6) Delhi Daredevils vs Rajasthan Royals

7) Mumbai Indians vs Kings XI Punjab

8) Royal Challengers vs Sunrisers Hyderabad

9 )Rajasthan Royals vs Mumbai Indians

10) Kolkata Knight Riders vs Chennai Super Kings

11) Kings XI Punjab vs Delhi Daredevils

12) Sunrisers Hyderabad vs Rajasthan Royals

13) Mumbai Indians vs Chennai Super Kings

14) Sunrisers Hyderabad vs Delhi Daredevils

15) Kings XI Punjab vs Kolkata Knight Riders

16) Rajasthan Royals vs Chennai Super Kings

17) Royal Challengers vs Mumbai Indians

18) Delhi Daredevils vs Kolkata Knight Riders

19) Rajasthan Royals vs Kings XI Punjab

20) Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders

21) Royal Challengers vs Chennai Super Kings

22) Delhi Daredevils vs Mumbai Indians

23) Rajasthan Royals vs Royal Challengers

24) Mumbai Indians vs Sunrisers Hyderabad

25) Chennai Super Kings vs Kings XI Punjab

26) Kolkata Knight Riders vs Rajasthan Royals

27) Delhi Daredevils vs Royal Challengers

28) Kings XI Punjab vs Sunrisers Hyderabad

29) Kolkata Knight Riders vs Delhi Daredevils

30) Royal Challengers vs Rajasthan Royals

31) Chennai Super Kings vs Kolkata Knight Riders

32) Delhi Daredevils vs Kings XI Punjab

33) Mumbai Indians vs Rajasthan Royals

34) Royal Challengers vs Kolkata Knight Riders

35) Sunrisers Hyderabad vs Chennai Super Kings

36) Kings XI Punjab vs Mumbai Indians

37) Rajasthan Royals vs Delhi Daredevils

38) Chennai Super Kings vs Royal Challengers

39) Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad

40) Mumbai Indians vs Delhi Daredevils

41) Royal Challengers vs Kings XI Punjab

42) Rajasthan Royals vs Sunrisers Hyderabad

43) Chennai Super Kings vs Mumbai Indians

44) Kolkata Knight Riders vs Kings XI Punjab

45) Delhi Daredevils vs Sunrisers Hyderabad

46) Mumbai Indians vs Royal Challengers

47) Chennai Super Kings vs Rajasthan Royals

48) Sunrisers Hyderabad vs Kings XI Punjab

49) Delhi Daredevils vs Chennai Super Kings

50) Kings XI Punjab vs Royal Challengers

51) Mumbai Indians vs Kolkata Knight Riders

52) Sunrisers Hyderabad vs Royal Challengers

53) Kings XI Punjab vs Chennai Super Kings

54)Rajasthan Royals vs Kolkata Knight Riders

55) Royal Challengers vs Delhi Daredevils

56) Sunrisers Hyderabad vs Mumbai Indians

ஆரம்ப சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து முதல் 4 இடத்தில் இருக்கும் அணிகள் அடுத்த கட்டத்திற்கு போகும்.

1) 1ம் 2 ம் இடத்தில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் (கேள்வி 57) விளையாடும்.
இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும்.

2) 3ம் 4ம் இடத்தில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் (கேள்வி 58) விளையாடும்.

3) Qualifier 1 இல் தோல்வி அடைந்த அணி Eliminator போட்டியில் (கேள்வி 59) வெற்றி பெறும் அணியுடன் விளையாடும்.
இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகும்.

57) IPL 2015 Qualifier 1 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3புள்ளிகள்)   KKR

58) IPL 2015 Eliminator இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)  SRH

59) IPL 2015 Qualifier 2 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)  CSK

60) IPL 2015 Final இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) MI

61) இந்த தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்) SRH

62) இந்த தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)  DD

63) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)  CSK

64) இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)  MI

65) இந்த தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்) SRH

66) இந்த தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்) CSK

67) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்) KKR

68) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)  SRH

போட்டி விதிகள்

1) போட்டி முடிவு திகதி 08.04.2015 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

2) ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

Link to comment
Share on other sites

இந்த முறை IPL ஸ்டைலில் அடித்து ஆடி வெல்லவேண்டும் என்று முதலே களம் இறங்கி விட்டீர்கள் சுவி அண்ணா :D  வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெல்லுறது ஒரு புறம் இருக்கட்டும், மும்பையின் ஹீரோயின்ஸ், மாடல்ஸ் எல்லோரையும் முனிசிப்பாலிட்டி லொறில கொண்டுவந்து இறக்கி எதிரணிகளுக்கு அல்வா கொடுக்கத்தான் இருக்கு...! :lol::)

ஹா..ஹா.. அப்படி ஒரு நோக்கம் இருக்கோ :lol:

சின்ன ஒரு தகவல் கல்கத்தா அணி உரிமையாளர் சாருகான், 

பஞ்சாப் அணி உரிமையாளர் நடிகை Preity Zinta

2r75v60.jpg

Link to comment
Share on other sites

இந்த ஐபி எல்லை நான் பார்க்கிறது இல்லை.. எனக்கு இதை கண்ணிலயும் காட்டக்கூடாது.. :lol: அதனால நான் ஏலத்துக்கு வரேல்ல.. :D

போட்டி சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் நவீனன்..!

Link to comment
Share on other sites

மும்பை இண்டியன்ஸ் அணி உரிமையாளர் தொழில்அதிபர், கோடீஸ்வரர்  Ambani, அவரது மனைவி தான் அதிகமாக போட்டிகளுக்கு வருவது

w1g27b.jpg

Rajasthan Royals உரிமையாளர் நடிகை Shilpa Shetty

10z0jk8.jpg

Sunrisers Hyderabad அணி உரிமையாளர்  கலாநிதி மாறன் சன்டிவி

Royal Challengers Bangalore அணி உரிமையாளர் Vijay Mallya

Link to comment
Share on other sites

இந்த ஐபி எல்லை நான் பார்க்கிறது இல்லை.. எனக்கு இதை கண்ணிலயும் காட்டக்கூடாது.. :lol: அதனால நான் ஏலத்துக்கு வரேல்ல.. :D

போட்டி சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் நவீனன்..!

உங்கள் விருப்பம், வாழ்த்துகளுக்கு நன்றி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஐபி எல்லை நான் பார்க்கிறது இல்லை.. எனக்கு இதை கண்ணிலயும் காட்டக்கூடாது.. :lol: அதனால நான் ஏலத்துக்கு வரேல்ல.. :D

போட்டி சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் நவீனன்..!

நானும் பார்ப்பதில்லை.நேரமும் இல்லை .

யாராவது தொடர்ந்து பார்ப்பவர்கள் அல்லது பல போட்டிகளில் தொடர்ந்து

முன்னிலையில் வந்தவர்களைக் கோப்பி அடிப்பேன் :D :D

போட்டி சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் நவீனன்

Link to comment
Share on other sites

நானும் பார்ப்பதில்லை.நேரமும் இல்லை .

யாராவது தொடர்ந்து பார்ப்பவர்கள் அல்லது பல போட்டிகளில் தொடர்ந்து

முன்னிலையில் வந்தவர்களைக் கோப்பி அடிப்பேன் :D :D

போட்டி சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் நவீனன்

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இது ஒரு ஊத்தை  விளையாட்டு
சூதாட்டம் அது இது என்று இந்த விளையாட்டு நாறிப் போய் இருக்கு , இதுவும் ஒரு விளையாட்டு என்று போட்டி வைக்கிறீங்களே என்னால் முடியல  , நான் இதில் கலந்து கொள்ளவும் மாட்டேன் , 
 
போட்டி சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் நவீனன் அண்ணா .
 
இப்படியான லுசுதனமான விளையாட்டுக்கு எல்லாம் போட்டி வைத்தால் போட்டிக்கு இருக்கிற‌ மரியாதையே குறைந்து போய் விடும் :wub:

போட்டியில் கலந்து கொள்வதில்லை என்பது உங்கள் முடிவு. அது உங்கள் தனிப்பட்ட சுதந்திரம் பையன்.

மற்றது ஊழல், சூதாட்டம் என்பது இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் இது எல்லாம் இல்லாத போட்டிகள் எங்கு இப்ப இருக்கு? குறைந்த அளவில் என்றாலும் எல்லா இடமும் இருக்கு. தற்சமயம் நடக்கும் உலக கிண்ண போட்டிகளில் கூட சூதாட்டகார்ரை கைது செய்த ஆக செய்திகள் பார்த்தேன்.

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

சன்ரைஸ் ஹதராபாத் அணிக்காக விளையாட இருந்த கெவின் பீட்டர்சன் இம்முறை IPL இல் விளையாடமாட்டார்

Link to comment
Share on other sites

1) Kolkata Knight Riders vs Mumbai Indians

2) Chennai Super Kings vs Delhi Daredevils

3) Kings XI Punjab vs Rajasthan Royals

4) Chennai Super Kings vs Sunrisers Hyderabad

5) Kolkata Knight Riders vs Royal Challengers

6) Delhi Daredevils vs Rajasthan Royals

7) Mumbai Indians vs Kings XI Punjab

8) Royal Challengers vs Sunrisers Hyderabad

9 )Rajasthan Royals vs Mumbai Indians

10) Kolkata Knight Riders vs Chennai Super Kings

11) Kings XI Punjab vs Delhi Daredevils

12) Sunrisers Hyderabad vs Rajasthan Royals

13) Mumbai Indians vs Chennai Super Kings

14) Sunrisers Hyderabad vs Delhi Daredevils

15) Kings XI Punjab vs Kolkata Knight Riders

16) Rajasthan Royals vs Chennai Super Kings

17) Royal Challengers vs Mumbai Indians

18) Delhi Daredevils vs Kolkata Knight Riders

19) Rajasthan Royals vs Kings XI Punjab

20) Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders

21) Royal Challengers vs Chennai Super Kings

22) Delhi Daredevils vs Mumbai Indians

23) Rajasthan Royals vs Royal Challengers

 24) Mumbai Indians vs Sunrisers Hyderabad

25) Chennai Super Kings vs Kings XI Punjab

26) Kolkata Knight Riders vs Rajasthan Royals

27) Delhi Daredevils vs Royal Challengers

28) Kings XI Punjab vs Sunrisers Hyderabad

29) Kolkata Knight Riders vs Delhi Daredevils

30) Royal Challengers vs Rajasthan Royals

31) Chennai Super Kings vs Kolkata Knight Riders

32) Delhi Daredevils vs Kings XI Punjab

33) Mumbai Indians vs Rajasthan Royals

34) Royal Challengers vs Kolkata Knight Riders

35) Sunrisers Hyderabad vs Chennai Super Kings

36) Kings XI Punjab vs Mumbai Indians

37) Rajasthan Royals vs Delhi Daredevils

38) Chennai Super Kings vs Royal Challengers

39) Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad

40) Mumbai Indians vs Delhi Daredevils

41) Royal Challengers vs Kings XI Punjab

42) Rajasthan Royals vs Sunrisers Hyderabad

43) Chennai Super Kings vs Mumbai Indians

44) Kolkata Knight Riders vs Kings XI Punjab

45) Delhi Daredevils vs Sunrisers Hyderabad

46) Mumbai Indians vs Royal Challengers

47) Chennai Super Kings vs Rajasthan Royals

48) Sunrisers Hyderabad vs Kings XI Punjab

49) Delhi Daredevils vs Chennai Super Kings

50) Kings XI Punjab vs Royal Challengers

51) Mumbai Indians vs Kolkata Knight Riders

52) Sunrisers Hyderabad vs Royal Challengers

53) Kings XI Punjab vs Chennai Super Kings

54) Rajasthan Royals vs Kolkata Knight Riders

55) Royal Challengers vs Delhi Daredevils

56) Sunrisers Hyderabad vs Mumbai Indians

57) IPL 2015 Qualifier 1 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3புள்ளிகள்)

     Chennai Super Kings

58) IPL 2015 Eliminator இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

       Kings XI Punjab

59) IPL 2015 Qualifier 2 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

     Kolkata Knight Riders

60) IPL 2015 Final இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

     Chennai Super Kings

61) இந்த தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

     Kolkata Knight Riders

62) இந்த தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

     Delhi Daredevils

63) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

     Kolkata Knight Riders

64) இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

     Chennai Super Kings

65) இந்த தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

     Chennai Super Kings

66) இந்த தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

     Chennai Super Kings

67) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

     Kings XI Punjab

68) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

     Kolkata Knight Riders

( அனைத்துப்பதில்களும் குத்துமதிப்பாக பதிவுசெய்துள்ளேன்.  யாராவது இதை கொப்பி பண்ணி இறுதியாக வந்தால் நான் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் ) :D:icon_idea:

Link to comment
Share on other sites

நானும் பங்கு பற்றப் போகின்றேன் :)

நான் போட்டியில் இருந்து விலகுகின்றேன்.

:o  :rolleyes:  :D

Link to comment
Share on other sites

நான் போட்டியில் இருந்து விலகுகின்றேன்.

:o:rolleyes::D

ஏன் இந்த கொலை வெறி்

உங்கள் எல்லாரையும் நம்பித்தானே நானிருக்கன்

Link to comment
Share on other sites

ஏன் இந்த கொலை வெறி்

உங்கள் எல்லாரையும் நம்பித்தானே நானிருக்கன்

நீங்கள் எல்லாம் தோற்றக் கூடாது எண்ட நல்லெண்ணம் தான்!  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.