Jump to content

குருவிகளுக்காக அலைபேசி வசதிகளை நிராகரித்த புலிகளின் தலைவர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

அர்ஜுன் இணைத்து இருந்த படம் மற்றும் இந்த கருத்துக்களை தொடர்ந்தும் எழுதி மனதை சோர்வடைய செய்வதில் எனக்கு உடன் பாடில்லை.
அனாலும் நீங்கள் எழுதிய கேள்விகளில் எனக்கு புலப்பட்டதை சொல்ல நினைக்கிறேன்....
புகைப்படத்தில் இருப்பது அநேகமாக ஒரு மரண தண்டனை நிறைவேற்றம்.
ஆதலினால் உங்கள் கேள்வியில் இருக்கும் 
"தப்பை ஒருவர் உணர்வதற்கே அவ்வாறு தண்டனை வழங்கப்பட்டது" மற்றும் 
"அவர்  திருந்தி குடும்பமாக மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து"
போன்ற ஞாயங்கள் வெறும் வசனங்கள் மட்டுமே.
 
இது போன்ற தண்டனைகள் வழங்கப்பட்ட சம்பவங்கள் சுமார் 10இற்கு  மேல் நானே நேரில் பார்த்தவன்...
அப்போது இருந்த சூழ்நிலையில் அது சரியா , தவறா என்று கருத்தாடல் செய்யும் வயதோ, பக்குவமோ எனக்கு இருக்கவில்லை ..நான் 10ஆம் வகுப்பு படிக்கும் காலம் என்று நினைக்கிரேன்...
இவை பார்க்கும் போது வயிற்ருக்கும் தொண்டைக்கும் இடையில் அமிலம் கரைந்து, உஷ்ணம் பரவி மனசு தவித்தது தான் உண்மை.... அது மனித இயல்பு...
எந்த ஒரு மானுடனும் இப்படியெல்லாம் அழியக்கூடாது என்பதுவே எனது மன்றாட்டம்  :( 

 

களவு எடுத்தவன் ஒருவனை கூப்பிட்டு 
ஏன் களவு எடுத்தாய் என்று நீதிபதி கேட்டால் .....
 
அவன் சொல்லும் காரணம்  நீதிபதிக்கு கண்ணீரை வர வைக்கலாம்.
அதற்காக் நீதிபதி தற்க காரணம் இருப்பின் களவு செய்யலாம் என்று தீர்ப்பு கூறமுடியாது. 
 
மனிதன் இனமாக குழுவாக கூடியதற்கு என்ன காரணம்?
இன்னொரு குழு இனத்திடம் இருந்து தங்களை பாதுகாப்பதற்கு தானே?
 
ஆரம்பத்திலேயே பறிப்பும் பாதுகாப்பும் இருந்து வருகிறது.
இருக்கும் வசதிகளை பொறுத்துதான் மனிதன் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். 
 
கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறவேண்டும் எனும் சமூகத்தின் விளுதுகள்தான் நாம். 
கணவன் இறந்த மனைவிக்கு தொடர்ந்து வாழ வசதி இல்லாத இடத்தில் .....
உடன்கட்டையா ??
ஐயோ குய்யோ என்று 500 வருடம் கழித்து வந்த என்னால் எழுத முடியும்.
 
பிரச்சனை உடன்கட்டை இல்லை 
தீர்வு வாழ்தல் பற்றியது. இதுதான் தீர்க்கப்பட வேண்டிய ஆரம்ப பிரச்சனை. 
அதற்கு தீர்வு காணும்போது உடன்கட்டை தானாக ஒழிந்துவிடும். 
உலகம் பூர இதுதான் நடக்கிறது.
மனித கூட்டம் இப்படிதான் முன்னேறி வந்திருக்கிறது வருகிறது . 
 
சிங்களவன் தொன்றுதொட்டு தமிழனை ...
நிர்வாணமாக்கி அடித்து வருகிறான்.
இன்றுவரை சிங்களவன் மனிதன் ஆனது கிடையாது.
அவனுக்கு செம்பு தூக்கும் கூட்டம்தான் 
இந்த படங்களை தூக்கி கொண்டு திரிகிறது.
இது ஆறறிவு சார்ந்த பிரச்சனை ......(அதனால்தான் இது பற்றி எந்த கருத்தையும் முதலில் எழுதவில்லை.)
அதனால்தான் மனிதனாகாத சிங்களவனுடன் ஒத்துபோகிறது.
Link to comment
Share on other sites

இவ்வாறு தான் குஜராத்திலும் ஒரு சம்பவம் நடந்தது. அங்கு ஒரு தலைவர் ரயில் ஓடினால் மண்ணுக்கு கீழ் இருக்கும் மண்புழுக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ரயில் விடுவதையே தடை செய்தார். மண்புழுக்களுக்காக மனமிரங்கிய ஒரே தலைவன் அவர் என்று மக்கள் ஆச்சரியப்பட்டார்களாம். 
 
கேக்கிறவன் கேனையன் என்டா......

 

 

இறந்தவர்கள் இறந்துவிட்டார்கள் ....
 
உயிர்களில் அக்கறை உள்ளவர்கள் அமெரிக்காவில் 32 மாநிலங்களில் குற்றம் செய்தவர்களை
தூக்கில் போடுகிறார்கள்.
அதை நிறுத்த சொல்லி குரல் கொடுக்கலாம். 
 
மேலே எந்த மாநிலங்கள் என்பது விபரமாக இருக்கிறது.  

 

 

சட்டரீதியாக விசாரணை செய்து கொடூர செயல்கள் செய்தவர்களுக்கு அமெரிக்க மானிலங்கள் மரணதண்டனை அளிப்பதையும் ஆமிக்கு இளநி வெட்டி குடுத்தவன் துவங்கி கதைச்சவன் போனவனையெல்லாம் கம்பத்தில கட்டி வைச்சு போட்டு தள்ளினதையும் ஒப்பிட்டீங்க பாருங்க..அங்க தான் நீங்க நிக்கிறீங்க மருது சார். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.