• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • இலங்கை இந்தியா போன்ற வளர்ச்சியடைந்துவரும் நாடுகளுக்கு 100% ஜனநாயக பண்புகள் ஒருபோதும் சரிப்பட்டுவராது. இங்கே ஜனநாயகத்துடன் சற்றுச் சர்வாதிகாரம் கலந்த பண்புகளே நாட்டை நிருவகிக்க பொருத்தமானவை. இங்கே பயத்தின் மூலமாகவே சிலவற்றை கட்டுப்படுத்த முடியும். இலங்கையில் புலிகள் இருந்த காலத்தில் தமிழர் பகுதிகளில் குற்றச் செயல்கள் குறைவாக இருந்தமைக்கும் அதுதான் காரணம். போட்டுத்தள்ளிவிடுவார்கள் அல்லது பச்சைமட்டையால் கட்டிவைத்து அடிப்பார்கள் என்ற பயம்தான் அன்று தமிழ்ச் சமூகத்தைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தது. இந்தியாவின் தெலுங்கானா மாநில ஐதராபாத்தில் பெண் கால்நடை வைத்தியர் ஒருவரைப் பாலியல் வல்லுறவு செய்து பின்னர் படுகொலை செய்த குற்றவாளிகள் நால்வரையும் அந்தப் பெண் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் வைத்தே தெலுங்கானா பொலிசார் சுட்டுக்கொன்றுள்ளனர். இதைப் பலரும் பாராட்டும் வேளையில் சில மனித உரிமைக் காவலர்கள் ஒப்பாரி வைப்பதையும் காணமுடிகிறது. உண்மையில் குறித்த நால்வரையும் பொலிசார் கொலை செய்தமை சட்டரீதியாக தவறான விடயம் என்றபோதிலும் இவ்வாறான பாலியல் வன்கொடுமை செய்யத் துணியும் கயவர்களுக்கு என்கவுண்டர்தான் சரியான தீர்வு. பெண்களைப் போகப்பொருளாகப் பார்க்கும் மனநிலை கட்டமைக்கப்பட்ட நாடுகளில் பாலியல் குற்றங்களைக் குறைக்க இதுவே சரியான வழி. பயத்தின் மூலமாக குற்றங்களைக் குறைக்க முடியாது என்பதெல்லாம் பொய்யான கதைகள். மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் (வெவ்வேறு சம்பவங்கள்)சிறுமிகளைக் கடத்திக் கப்பம் கேட்டு படுகொலைசெய்தவர்களை என்கவுண்டர் செய்த பின்னர் குறித்த பகுதிகளில் குழந்தைகளைக் கடத்திக் கப்பம் கேட்க இதுவரை எந்தக் கொள்ளையனும் துணிந்ததில்லை என்பதை அனுபவத்தினூடாக கண்டவர்கள் நாங்கள். எனவே மனித உரிமைக் காவலர்கள் வழக்கம் போல ஒப்பாரி வைப்பதையெல்லாம் கணக்கிலெடுக்காது இனிமேலும் இவ்வாறான குற்றங்களைச் செய்யும் கயவர்களைப் போட்டுத்தள்ள பொலிசார் பின்நிற்க கூடாது. எமது நாட்டிலும் இவ்வாறான ஆக்கபூர்வமான விடயங்களைக் கையாள பொலிசார் துணிய வேண்டும். இலங்கை போன்ற நாடுகளில் காவல்த்துறைக் கட்டமைப்புகள் மோசமான நிலையிலுள்ளமை உண்மை என்ற போதிலும் நியாயமான துணிச்சலான அதிகாரிகளும் இல்லாமலில்லை. அரசியலுக்கு அப்பால் இவற்றைக் கையாளத் துணிந்த அதிகாரிகள் வளரவேண்டும். இந்தியாவில் பாலியல் வன்கொடுமை செய்யும் கயவர்களுக்கெதிரான புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த #தெலுங்கானா_பொலிசாருக்கு பாராட்டுக்கள்.   மூலம் முகப்புத்தகம் 
    • மனிதர்களாக இருந்து கொண்டு இந்திய பொலீசின் என்கவுண்டரை கொண்டாடுவது தான் கவலையானது.
    • No prison sentence for this coward? just a monetary penalty - absurd.   If this guy was a UK citizen and even if he did this to his spouse, he would got much severe punishment ( nothing wrong with that) .
    • மேலும் அம்பந்தொடை  பேரத்தின் விபரங்கள், சிங்களம் எப்படி சிறிது சிறிதாக கசியவிட்டது என்பதற்கு .  MoU ஐ தேடுகிறேன், கிடைத்தால் இணைத்து விடுகிறேன். http://docplayer.net/149924092-China-in-south-asia-south-asia-in-china-obor-and-the-sri-lankan-experience.html Sunday, July 30, 2017 http://www.sundaytimes.lk/170730/news/hambantota-port-deal-signed-minority-stake-for-slpa-in-both-new-companies-252696.html Hambantota port deal signed; minority stake for SLPA in both new companies The Concession Agreement for the controversial Rs. 193 billion Hambantota Port, the legally binding document for what is being promoted as a public-private partnership, was signed yesterday. The event at the Ports and Shipping Ministry was telecast live over the UNP-controlled state run Independent Television Network (ITN). Ministry Secretary L.P. Jayampathy and Sri Lanka Ports Authority (SLPA) Chairman Parakrama Dissanayake signed on behalf of the Government while Vice Chairman Bai Jingtao signed for China Merchants Port Holdings Company Ltd. The highlight of the Agreement is the setting up of two separate companies – HIPG (Hambantota International Port Group (Pvt.) Ltd.),  which will oversee commercial operations and HIPS (Hambantota International Port Services (Pvt.) Ltd) to oversee Common User Facilities (CUF), including security operations. In the port operator company HIPG, CMPort (the Chinese company) will have a majority stake (85%) and the SLPA will have a minority stake (15%). The CUF Company – HIPS, the SLPA will have 42% and the HIPG 58% of the stake. Thus, the SLPA is a minority shareholder in both these companies. After last Tuesday’s Cabinet meeting where Minister Samarasinghe’s memorandum was approved, a news release was issued on Wednesday. Both the Minister’s memorandum and the news release create the understanding that the SLPA has the majority stakes in HIPS. It states the SLPA will have 50.7 percent of the shares and CMPort 49.3 percent. Corporate Analysts, however, pointed out, that the SLPA’s 50.7 per cent is made up of 8.7 percent stake in HIPS shares is not direct, but is represented through HIPG in a convoluted share-structure. The Agreement, which is a legally binding document, states that “initial equity share capital to be comprised of 42% to be held by the SLPA and 58% to be held by the HIPG operator.” The document signed yesterday does not mention SLPA’s 8.7 percent stake to be held separately in HIPS. Instead, it says the HIPG would hold 58% stake in HIPS. Analysts point out to the widely regarded commercial practice, in a corporate set up, that a majority shareholder decides the policies as well as controls the day-to-day decision making. The CMPort has a controlling stake in the HIPG, so all decisions of HIPG would be the decisions of the CMPort. The minority shareholding becomes irrelevant since they can be voted out. Among the ministers who attended yesterday’s ceremony were Malik Samarawickrema, Sarath Amunugama, Mangala Samaraweera and Mahinda Samarasinghe. China’s envoy Yi Xianliang was also present. Minister Samarasinghe claimed that further changes in the Agreement could be made even after yesterday’s signing. He said the document would now go before the Cabinet for endorsement and would be tabled in Parliament thereafter. Earlier, President Maithripala Sirisena had said that the Concession Agreement would be signed only after Parliament debated the deal. According to the news release issued by the Ministry of Ports and Shipping, the Hambantota Port which began commercial operations in November 2011 has an accumulated loss of Rs. 46.7 billion and that in from January this year it has handled only 10 ships if the car carriers which were forced to unload at the port instead of the Colombo Port are taken off. The land area that will be gazetted to be leased out to companies wanting to invest around the Hambantota Port will be 1,115 hectares (and not 1,574 hectares), adds the release. The release also states, “The sole responsibility and authority in relation to National Security is with the Government of Sri Lanka).   25 July 2017   http://www.sundaytimes.lk/article/1028344/hambantota-port-agreement-to-be-tabled-in-parliament-tomorrow "The Minister said the agreement was an improvement on the earlier agreement where the Chinese side would have got an 80 per cent stake in the port.   Under the new agreement, the SLPA's state would rise to 30 per cent while CMHC will hold 70 per cent. The agreement would see the setting up of two Sri Lankan companies to carry out operations of the port. They are the Hambantota International Port Services Co. (Pvt) Ltd (HIPS) and Hambantota International Port Group (Pvt) Ltd (HIPG). The SLPA will hold a share of 50.7% and CMHC 49.3% in HIPS while the share allocation of HIPG would be 85% to CMHC and 15% to SLPA. Accordingly all immovable and movable properties will be transferred to these companies.  The agreed investment value of the deal is USD 1.12 billion.  Under the new agreement, the sole responsibility and authority in terms of national security will be with the Sri Lankan Government,"   
    • யாரும் எனக்கு எப்போதும் யாரும் ஹீரோ இல்லை அண்ணர். மனிதர்களை மனிதர்களாக பார்க்கும் பாக்கியம் பெற்றவன் நான். செயற்கரியதை செய்யும் மனிதனை புகழும், அவர்களின் தனித்துவ குணவியல்புகளை சிலாகிக்கிக்கும் அதே நொடியில் அவர்களின் சறுக்கல்களை இனம்காணவும், விமர்சிக்கவும் முடிவது அதனால்தான். இந்த தெளிவு இல்லாத படியால்தான் உங்களுக்கு சீரோக்களை இனம்காணுவதில் பிரச்சினை வருகிறது.