• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • நோ டென்சன் கற்பிதன், போட்டி ஏதுமில்லை. சும்மா ஒரு சின்ன பகிடி அவ்வளவே.  இவ்வளவு சீரியஸ்சான ஆளா நீங்கள்?
    • மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் இந்தியா எங்கெணும் இந்துதுவாவை ஒரு சக்தியாக கட்டி எழுப்ப வேண்டும் என்ற ஆர் எஸ் எஸ் சின் நிலைப்பாட்டு கொள்கை முடிவில் மாற்றமில்லை. மத்தியில் ஆட்சி மாறினால் என்ன ஆகும்? சீமான் தன் கொந்திராந்தை செவ்வனே தொடர்ந்து செய்வார். 
    • விசுகு அண்ணா , இங்கே இவ்வளவு கருத்துக்களை பதித்தவர்கள் பெரும்பாலும் அதை தானே செய்து இருக்குறீர்கள். புலிகளின் மரியாதையை  இழக்கவும்  தமிழ்மக்கள் புலிகளை  வெறுக்கிறார்கள் என்பதை சிங்களத்துக்கும் சர்தேசத்துக்கும் பறை சாற்றுமே தவிர எந்த  நன்மையுமில்லை. நீங்களே இதை சர்வ சாதாரணமாக இந்த திரியில் செய்து தானே இருக்குறீர்கள்... காத்திரமான அரசியல் ஆராய்வுகளாக, கண்ணோட்டங்களாக  இருக்கும் பட்சத்தில் தவறில்லை ...ஆனால் இங்கேய எடுத்தவுடன் "முத்திரை "குத்துவதை தான் கேள்வி கேட்கிறோம்.
    • இறுதியில் போட்டி எதில் வந்து நிற்கிறது பார்த்தீர்களா ? SJV சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது . கடவுள்தான் இனி எங்களை காப்பாற்ற  வேண்டும்.
    • புலிப் பணத்தை, வெளிநாட்டில் புலி வேசம் போட்டவர்கள் ஆட்டையை போட்டார்கள்? ஆதாரங்களை சமர்பிக்க முடியுமா? முன்னாள் போராளிகள் என்ற பெயரில் அரசு இறக்கும் ஆட்கள் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள்? ஆதாரங்களை சமர்பிக்க முடியுமா? சுமந்திரன் பெட்டி வாங்கினார். ஆதாரங்களை சமர்பிக்க முடியுமா? சம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவிக்காக இனத்தை கூவி விற்றார். ஆதாரங்களை சமர்பிக்க முடியுமா? விக்கி ரஜனியை சந்தித்து தமிழ் தேசியத்துக்கு ஊறு செய்கிறார். ஆதாரங்களை சமர்பிக்க முடியுமா? முடியாதில்ல? அப்ப இதற்கு மட்டும் எப்படி ஆதாரம் இருக்கும். இவ்வளவு நுணுக்கமாக, திராவிட கொள்கை மீது, ரஜனி, சீமான், ரஞ்சித், கிருஸ்ணசாமி என பல முனைகளில் சிறிதும் பெரிதுமாக போர் தொடுக்கும் இந்துதுவா/பிஜேபி இந்த யுக்திக்கான ஆதாரங்களை விட்டு வைப்பார்களா என்ன? அப்போ நான் சீமான் மீது சொல்வது என் ஊகம்/அபிப்ராயமா? யெஸ் அண்ட் நோ - முன்பே ஒரு திரியில் எழுதிவிட்டேன்: 1. தமிழ் தேசியத்தை வளர்க்க பெரியாரை அவர் கொள்கைகளை விமர்சிக்க வேண்டியது இல்லை - விமர்சனத்தை, தேர்தல் அரசியல் செய்த அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயாவில் இருந்து ஆரம்பிக்கலாம். பெரியாரின் அற்புதமான கொள்கைகளை இந்த வியாபாரிகள் கொள்ளை அடிக்க பயன்படுத்தினார்கள். இந்த உண்மையை சொல்லி சீமான் அரசியல் செய்திருக்கலாம். பிஜேபியின் வளையத்துக்குள் போக முதல் சீமான் செய்த அரசியல் இதுதான். இப்போ பெரியாரை, அவர் கொள்கைகளை மூர்க்கமாக எதிர்க்க என்ன திடீர் காரணம்? பெரியாரை மக்கள் மனங்களில் இருந்து நீக்காமல் - இந்துதுவாவை புகுத்த முடியாது - அதனால்தான் எங்கே இருக்கு பெரியார் பூமி? என்று கேட்க வேண்டியதாகிறது. 2. சாதிய அடிப்படையில் தமிழரை தமிழன், தமிழன் அல்லாதோர் என கூறுபோடுதல். பிராமண எதிர்ப்பு என்ற ஒற்றை அணியில் இருக்கும் மக்களை, தமிழன், தமிழன் அல்லாதோர் என பெரும் பிரிப்பு பிரிப்பது சீமானின் வேலை. அதை பின்னர் சிறுக, சிறுக தலித், கொங்கு வேளாளர், தேவாந்திரகுலம், தேவர், என உடைப்பது ரஞ்சித் தரவளிகளின் வேலை.  3. முருகன் முப்பாட்டன் என்ற திடீர் பல்டி. இது நேரடியாக இந்துதுவா புகுத்தல். பிஜேபிக்கு அடுத்து கொள்கை ரீதியில் தமிழ்நாட்டில் இந்து மதத்தை முன்னிறுத்துவது நாத மட்டுமே. 4. நாயக்கரும், முதலியாரும், தமிழர் இல்லை ஆனால் - இந்திய துணை கண்டத்துக்கு அப்பால் இருந்து வந்த பிராமணர் தமிழர் எனும் அப்பட்டமான இந்துதுவா கொள்கை நிலைப்பாடு. இப்படி சீமான் பிஜேபியின் C டீம் என்பதற்கு - பல telltale signs எம் கண்முன்னே இருக்கிறது. இவற்றை வைத்து முன்வைக்கப்படும் நியாயமான சந்தேகம்தான் சீமான் பிஜேபியின் மறை கரம் எனும் கோட்பாடு.