• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
அன்புத்தம்பி

பழைய திரைப்பட,நிழற் படங்கள்

Recommended Posts

Share this post


Link to post
Share on other sites

mani.png

 

Share this post


Link to post
Share on other sites

நடிகர் திலகத்தின் ஆஸ்தான சென்னை ..

pilot.png

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

பத்மநாபா - சென்னை..இன்று  😢

wm_d3x-4594.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

No photo description available.

தங்கச் சிலை பெர்றேடுத்த, தந்தச் சிலை,
ஸ்ரீதர் கண்டெடுத்த புதுப் பாவை..
திரையுலக தாரகை குமாரி  ஜெயலலிதா. 

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் நாசி ஜேர்மனியால் நடத்தப்பட்ட பாரிய வதை முகாமான அவிஸ்விற்ஸ் பிர்கனவ் முகாம் (Auschwitz-Birkenau  concentration camp)  சோவியத்தின் செம்படைகளால் மீட்கப்பட்டு இன்று 27.ஜனவரி 2020 ல்  75 ஆண்டுகள் பூர்ததியாகி உள்ளது. அதன் நினைவை உலகமக்கள்  இன்று நினைவு கூர்ந்தனர் பல ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் இன்றுஅங்கு விஜயம் செய்து அங்கு கொல்லப்பட்ட மக்களை. நினைவு கூர்ந்தனர். வதைமுகாமிலிருந்து மீட்கப்பட்டவர்களில் இன்று உயிருடன்  வாழும் 200 கு மேற்ப்பட்ட மக்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.  நாசிகளால் நடத்தப்பட்ட பல வதை முகாம்களில் மிகப் பெரியது இந்த முகாம் ஆகும்.  போலந்தின்  தென்பகுதியில் உள்ளது.  செம்படைகளால் விடுவிக்கப்படும் போது 7000 கு மேற்ப்பட்ட கைதிகள் அங்கு இருந்தனர். கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மக்கள் 1940 - 1945 காலப்பகுதியில் இந்த முகாமில் மாத்திரம் படுகொலை செய்யப்பட்டனர்.  தற்போது நினைவு சின்னமாக பராமரிக்கப்பட்டு வரும் இந்த பாரிய முகாமை வருடாந்தம் பல லட்சக்கணக்கான மக்கள் வந்து பாரவையிடுகின்றனர்.  சென்ற வருடம் நான்  இந்த முகாமிற்கு  சென்ற பின்னர் அங்கு கண்ட காட்சிகளில் இருந்து மீண்டுவர பல வாரங்கள் எடுத்தது.   https://www.ndr.de/geschichte/schauplaetze/Auschwitz-KZ-Befreiung-durch-die-Rote-Armee-vor-75-Jahren,auschwitz592.html    
    • நீங்கள் எழுதிய பலவற்றோடு ஒத்துப்போனாலும் நீங்கள் பல்லவரை முழுக்க, முழுக்க தமிழர் என்பதில் எனக்கு போதிய நம்பிக்கை இல்லை. பல தமிழ் சார்பு அறிஞர்கள் கூட பல்லவரை தமிழர் என்பதாக கருதுவதில்லை. நான் அறிந்தவரையில் ஆதி பல்லவர்கள் கிரந்தம், சமஸ்கிரதம் மட்டுமே பேசினர். பின்நாளில் நாடு தெற்கு நோக்கி நகர, தமிழ் பகுதிகளில் தமிழ் மற்றும் சமஸ்கிரதத்திகும், இப்போதைய கன்னட, ஆந்திராவில் கிரந்த, சமஸ்கிரததுக்கும் முன்னுரிமை கொடுத்தனர். கிரந்தம் என்பது ஒரு தனி மொழி அல்ல, அது பல மொழிகளின் கலவை. பாரசீக மொழியின் வழித்தோன்றல். பல்லவர்கள் ஈரானில் இருந்து வந்தவர்கள் என்பதும் ஒரு வகை எடுகோள். அங்கொர் வட்டில் இறங்கியதும் என் முகத்தில் அறைந்தது போல இருந்ததது பல்லவ கட்டிட கலையை ஒத்த கட்டிட அமைப்பே. ஆனால் கொஞ்சம் உட்கார்ந்து யோசித்தால், இதைவிட மத்திய பிரதேச கஜுராஹோ கோவில்களுடனே உருவ ஒற்றுமை அதிகம் என்பதாகவும் பட்டது. ஆகவே குருடன் யானை பார்த்த கதையாக நாம் அங்கோர்வாட்டை பார்க்க முடியாது. மருது, அங்கொர்வாட்டை கட்டிய அரசன் சூர்யவர்மன் என்பதும் அவன் கெமர் மன்னன் என்பதும். கெமர் பேரரசு (சிற்றரசல்ல) இருந்தது என்பதும் உலகம் ஏற்றுகொண்ட, சான்றுகள் அடிப்படையான வரலாறு. இதை இல்லை என்பவர்கள் ஆதாரத்தை காட்டினால் நாமும் ஏற்போம். தமிழர்களின் உண்மையான பெருமைகளை பேச நான் என்றுமே பின்நின்றதில்லை.   இதில் எங்கே தெய்வநாயகம் ஐயா வாறார்? 
    • Fletcher, R., Evans, D., Pottier, C., & Rachna, C. (2015). Angkor Wat: An introduction. Antiquity.  Briggs, L.P. 1999 [1951]. The ancient Khmer Empire. Bangkok: White Lotus. Evans, D.H., Pottier, C., Fletcher, R.J., Hensley, S., Tapley, I., Milne, A. & Barbetti, M.. 2007. A comprehensive archaeological map of the world's largest pre-industrial settlement complex at Angkor, Cambodia. Proceedings of the National Academy of Sciences of the USA 104. Higham, C. 2001. The civilisation of Angkor. London: Weidenfeld & Nicolson. Maxwell, S.T. 2008. The stele inscription of Preah Khan, Angkor: text with translation and commentary. UDAYA, Journal of Khmer Studies 8: 1–114   மேலே உள்ளவை சில ஆய்வுத்தாள்களும், ஆய்வின் பேறாக வந்த புத்தகங்களும். நான் மேலே சொன்ன அத்தனை கருத்துக்களுக்கும் இவற்றில் ஆதாரம் உண்டு. தெய்வநாயகம் ஐயாவின் வீடியோவை பார்தால் தெரியும் அவர் என்ன சொல்கிறார் என்பது. நான் மேலே கூறியவற்றில் ஒன்றைத்தானும் அவர் மறுக்கவில்லை. இந்த காணொளியில் ஒரு இடத்தில்தானும் அவர் கம்போடியாவையோ, கெமர் பேரரசையோ, சூர்ய வர்மனையையோ பற்றி ஒரு வார்தைதானும் பேசவில்லை. ரஜேந்திரன் மட்டுமே இந்தியாவின் ஒற்றை சக்கரவர்தி என்கிறார் ஐயா. உண்மை. கடாரம் (தற்போதைய மலேசியாவின் கெடாய்), ஜாவா, சுமாத்திரா எங்கும் சோழ ஆதிக்கம் நிறைந்தது என்கிறார். இதைதான் நான் முன்பே அமெரிக்காவுடன் சோழரை ஒப்பிட்டு எழுதினேன். தெற்காசியா எங்கினும் சோழ chambers of trade இருந்தது என்றும் எழுதினேன். இதையே சொல்லும் ஐயா, இதே போல் ரோமில் தமிழர் குடியிருப்பு இருந்தது என்கிறார். தாய்லாந்திலும் சோழ பாதிப்பு இருந்தது என்கிறார் ஆனால், சீயம் மன்னர்கள் தமிழர்கள் என பேய் கதை கதைக்கவில்லை. ரஜேந்திரன் 1014 அரியணை ஏறும் போது, கெமர் அரசு தமிழ் அரசாக இருந்ததா? 1044 ரஜேந்திரன் இறக்கும் போதாவது இருந்தததா? இல்லை? ஏன்? ஏனென்றால் கோல்கொண்டா, கங்கை, கடாரம், ஈழம் என பட்டியலிட்ட ராஜேந்திரனின் மெய்கீர்தியில் மருந்துக்குதானும் அங்கவோர்ட் இல்லை. இன்னுமொன்றையும் நினைவில் கொள்ளுங்கள். இப்போ KFC மெக்டொனால்ட்ஸ் கடை இருக்கும் நாடுகள் எல்லாம் அமெரிக்கா ஆட்சிக்குட்பட்ட நாடுகள் இல்லையே? அது போலத்தான் சோழர் பொற்காலத்தில் தமிழர் கலாசாரமும், மதமும், வாழ்வியலும். தெற்காசிய அரசகுடிகள் சோழனை கொப்பி அடிப்பதை ஒரு வழமையாக கொண்டிருந்தனர். கடலோர அரசுகள் திறையும் கூட செலுத்தினர். ஆனால் இதை வைத்து இவை எல்லாம் தமிழ் அரசுகள் என நிறுவுவது சுத்த பைத்தியக்காரத்தனம்.