• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
அன்புத்தம்பி

பழைய திரைப்பட,நிழற் படங்கள்

Recommended Posts

1936 -1937 - சதிலீலாவதி -இரு சகோதரர்கள் - சீமந்தினி-
போன்ற எல்லிஸ் R டங்கன் படப்பிடிப்பின்போது எடுத்த
மிகப் பழைய ஆவணம் இது.

எம்ஜிஆர் -முதற்படக்காட்சி - பழைய குழந்தைத் திருமணம்
படப்பிடிப்புத் தளங்கள் என அபூரவமான காட்சிகள் கொண்ட பொக்கிஷம் இது .

 

 

https://www.youtube.com/watch?v=BgW1pnCQBmo#t=37

Edited by அன்புத்தம்பி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • சிறை கைதியுடன் பழகிய 174 பேருக்கு பிசிஆர் சோதனை!   வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளியான கைதியுடன் பழகிய 174 பேரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் உள்ளவர்களும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி இன்று (07) சற்றுமுன் தெரிவித்துள்ளார். இவர்களது முடிவுகள் இன்று மாலை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://newuthayan.com/சிறை-கைதியுடன்-பழகிய-174-பேர/
  • தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  • உய்குர் இன பெண்களின் தலைமுடியை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சீனா   உய்குர் இன பெண்களின் தலைமுடியை வெட்டி அவற்றை வெளிநாடுகளுக்கு அழகுசாதான பொருள்களாக சீனா ஏற்றுமதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பதிவு: ஜூலை 07,  2020 14:11 PM நியூயார்க் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான உய்குர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் இந்த மக்களை சீனர்களின் வாழ்க்கை முறைக்கு 5 ஆண்டுகளுக்குள் மாற்ற சீனா திட்டமிட்டுள்ளது. சீன அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உய்குர் இன மக்கள் அங்குள்ள, வதை முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். சீனாவில் சிறுபான்மையின முஸ்லிம் வகுப்பினரான உய்குர் முஸ்லிம்கள் சீனாவின் தங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானதான முதல் முறை முயற்சியாகும். உய்குர் இன ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 11 லட்சத்துக்கும் அதிகமானோர் வதை முகாம்களில் அடைக்கப்பட்டு கிடக்கின்றனர். இந்த நிலையில், உய்குர் இன பெண்களின் தலைமுடியை வெட்டி அவற்றை வெளிநாடுகளுக்கு அழகுசாதான பொருள்களாக சீனா ஏற்றுமதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜின்ஜியாங்கில் இருந்து நியூயார்க் நகர துறைமுகத்துக்கு கப்பலில் வந்த 13 டன் சிகை அலங்கார பொருள்கள் இருந்தன. உய்குர் இன பெண்களின் சிகையை வெட்டி இந்த அழகு சாதன பொருள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து இந்த பொருள்களை அமெரிக்க சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதன் மொத்த மதிப்பு 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் ஆகும். அமெரிக்காவில் இது போன்ற சம்பவம் நடப்பது இரண்டாவது முறை ஆகும். இது குறித்து அமெரிக்க சுங்கத்துறை துணை கமிஷனர் பிரேண்டா ஸ்மித் கூறுகையில், '' பிற நாடுகளிலிருந்து இது போன்ற அழகு சாதன பொருள்களை இறக்குமதி செய்யப்படும் போது, விநியோகிக்கும் நிறுவனங்களின் உண்மை, தரம் மற்றும் மனித உரிமைகளை மீறுகிறார்களா? என்பதை உறுதி செய்வது அவசியம் . மனித உரிமை மீறல் செயலுக்கு அமெரிக்காவில் அனுமதி கிடையாது '' என்று எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் உய்குர் இன மக்களின் உரிமைகளுக்காக போராடி வரும் ருஷான் அப்பாஸ் கூறுகையில், '' என் சகோதரி, ஒரு மருத்துவர், சீனாவில்  இரு  ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார். ஏதாவது ஒரு தடுப்பு முகாமில் அவர் அடைபட்டிருக்கலாம். இது போன்ற அழகுசாதன பொருள்களை பயன்படுத்தும் பெண்கள், அவற்றை நேர்மையான முறையில் தயாரித்ததார்களா என்பது பற்றி யோசிக்க வேண்டும். சீன கம்யூனிஸ்ட் அரசு எங்கள் மக்களை மூன்றாம் தர மக்களாக நடத்துகிறது. பகலில் கொத்தடிமை போல வேலை பார்க்கின்றனர். இரவில் வதை முகாமில் கொண்டு போய் அவர்கள் அடைக்கப்படுகின்றனர்'' என்று குற்றம் சாட்டியுள்ளா https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/07141157/US-Border-Control-Seizes-13-Tons-Of-Hair-Weaves-Suspected.vpf  
  • சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை விசாரணைக்கு ஏற்றது சி.பி.ஐ. சாத்தான் குளம் தந்தை மகன் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. பதிவு: ஜூலை 07,  2020 13:30 PM மாற்றம்: ஜூலை 07,  2020 14:33 PM சென்னை, துத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ்  ஆகிய இருவரும் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மரணம் அடைந்தனர். போலீசார் அடித்துக்கொன்றதாக குடும்பத்தினரும் உறவினர்களும்  குற்றச்சாட்டு எழுப்பியதால் இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றது. மாஜிஸ்திரேட்டு நடத்திய விசாரணையில் தந்தை - மகன் இருவரும் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.  இந்த வழக்கை மதுரை ஐகோர்ட் உத்தரவின் படி  சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி, வழக்கில் தொடர்புடைய காவலர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடி தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த நிலையில்,  இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ஏற்கனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் இது தொடர்பாக முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் சிபிஐ மேற்கூறிய வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/07133011/CBI-Register-case-in-sathankulam-incident.vpf