-
Tell a friend
-
Topics
-
0
By உடையார்
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By உடையார் · பதியப்பட்டது
நாம் பாதுகாப்பாக இருப்போம் என்று உறுதியாக நம்புங்கள்’ மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுரை 41 Views கொரோனா வைரஸ் குறித்த செய்திகள், பாதிப்புகள், இழப்புகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இதுவும் ஒருவித பாதிப்பே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் திடமான மனதுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர். இது தொடர்பில் இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலில், கொரோனா அச்சத்தில் இருந்து வெளியேறி, கொரோனா பரவல் காலத்திலும் மனதை தேவையற்ற பயத்தில் இருந்து மீள உளவியலாளர்கள் சில பரிந்துரைகளை அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் குறித்த செய்திகள், பாதிப்புகள், இழப்புகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இதுவும் ஒருவித பாதிப்பே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் திடமான மனதுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர். கொரோனா அச்சத்தில் இருந்து வெளியேறி, கொரோனா பரவல் காலத்திலும் மனதை தேவையற்ற பயத்தில் இருந்து மீள உளவியலாளர்கள் சில பரிந்துரைகளை அளிக்கின்றனர். அவற்றை கீழே காணலாம். * முடிந்தால்இ வீட்டில் இனிமையான இசையைக் கேளுங்கள். குழந்தைகளை மகிழ்விக்க, கதைகள் சொல்வது, அவர்களுடன் பலகை விளையாட்டு விளையாடுவது, எதிர்கால திட்டங்களை பகிர்வது என உங்களை ஈடுபடுத்துங்கள். * வீட்டில் அனைவரும் அடிக்கடி கைகளை கழுவுவது போன்ற ஒழுக்கத்தை பேணுங்கள். * உங்கள் நேர்மறையான மனநிலை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க உதவும், அதே நேரத்தில் எதிர்மறை எண்ணங்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மனச்சோர்வடையச் செய்து வைரஸ்களுக்கு எதிராக பலவீனப்படுத்துகின்றன. * மிக முக்கியமாக, இதுவும் கடந்து போகும், நாம் பாதுகாப்பாக இருப்போம் என்று உறுதியாக நம்புங்கள்“ என்று கூறப்பட்டுள்ளது. https://www.ilakku.org/?p=47420 -
By தமிழ் சிறி · Posted
எத்தனை... உடன் பிறப்புகள், "ரீ" குளிக்கப் போகிறார்களோ..." அதை... நினைக்கத் தான், கொடுத்த 380 கோடி ரூபாயும்... வீணாய் போச்சே என்று கவலையாய் இருக்கு. 😎 பிரசாந்த் கிஷோரை நம்பி.... புது விக், வாங்கி தலையில் மாட்டி... அது வேறை... அப்பப்ப... அரிப்பு... எடுத்துக் கொண்டிருக்குது. 😂 🤣 😜 -
சிலவேளை இனிமேல்த்தான் பணத்தை பதுக்கப்போகிறார்கள் போல் உள்ளது களவு நடந்தபின் நாலு பேரை இரவு பகலா காவல் போடுவது யாருக்கும் சந்தேகம் வராது .
-
திமுகவும் அதன் கூட்டணியும் இலவு காத்த கிளி மாதிரி ஏமாற போகின்றார்கள். அனேக தமிழ்நாட்டு மக்கள் முதல் நாள் வந்த பத்திரிக்கயை வசித்து, அதன் படிதான் வாக்களிப்பார்கள். 😂
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
இணையத்தில்... பல்வேறு விளம்பரங்களை பார்த்தாலும், ஒரு சிலர் தமிழை பெருமைப் படுத்த... காலத்தின் தேவை கருதி, இப்படியான தயாரிப்புகளை செய்வது, மெய் சிலிர்க்க வைத்தது. ரசிக்கவும், சிரிக்கவும்... உங்கள் பார்வைக்கு சில. உங்கள் கருத்தை.... மறக்காமல், பகிரவும்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.