• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
அன்புத்தம்பி

பழைய திரைப்பட,நிழற் படங்கள்

Recommended Posts

10qx847.jpg 

ஒருகாலத்தில் பல வாலிப உள்ளங்களின் மனதை புரட்டிப்போட்ட பாடல் உள்ள திரைப்படம்.

https://www.youtube.com/watch?v=PzzKaD8XiZQ

Share this post


Link to post
Share on other sites

 

 

1945 இல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்சின்
பர்மா ராணி.

தொப்பி போட்டுக்கொண்டு, கண்ணாடி அணிந்துகொண்டிருப்பவர்
தயாரிப்பாளர், டைரெக்டர் TR சுந்தரம்

 

16rouf.jpg

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

மறைந்துபோன பல திரையரங்குகளின் பெயரை சுவரொட்டிகளில் காணும்போது அக்கால நினைவுகளில் மூழ்கி மீள நீண்ட நேரமெடுக்கிறது..!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • பஸ் தரிப்பு நிலைய புனரமைப்பு பணிகளுக்கு பில்லியன் கணக்கில் காசு புரழுதென்றால் நம்பமுடியுமா? சரி இவர் யார் இது எல்லாம் செய்வதற்கு? மந்திரியா நாடாளுமன்றத்தில் பிரதிநிதியா எங்கோ ஊழல் நடக்கப் போவது என்பது மட்டும் உறுதி.
    • மன்னிக்கவும் உங்களில் அநேகர் BDSM, S&M இதர உறவு முறைகளை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை அல்லது இங்கே எழுத தயங்குகிறீர்கள் என நினக்கிறேன். இது ஒருவகை பாலியல் வாழ்க்கை முறை. டொம் (ஆண் ஆதிக்கம் செய்வது), டொமே (பெண் ஆதிக்கம் செய்வது) சப்மிசிவ் (அடங்கும் நிலையினர்), சிலேவ் (அடிமைகள்), சிலேவ் ஓனர் - என பலவகைகள் உண்டு. தவிர கையிற்றால் கட்டுவது, முதல் பலவகை துன்புறுத்தல்களிலும், துன்புறுத்தபடுவதிலும் இன்பம் அடையும் வகையினரும் உளனர். இந்த லிஸ்டை வாசித்தீர்கள் என்றால் தலை கிறுகிறுக்கும், பெல்டால் விளாசினால், ஊசியால் குத்தினால் மட்டுமே எனக்குத் திருப்தி என்பது முதல் குழந்தைகள் கட்டும் நேப்பியை கட்டி என்னை குழந்தை போல் சீராட்டினாலே எனக்குத் திருப்தி என்போர் வரை ஒவ்வொரு வகை. கழுத்தை நெரித்தல், மூச்சு திணறி மயங்கும் நிலைவரை போதல் இதில் இன்னொரு வகை. இவை எல்லாம் இருவரினதும் சுயவிருப்பிலேயே நடக்கும். சேவ் வேட்ஸ் எனும் முறை உண்டு. ஒருவர் எல்லையைதாண்டினால், அந்த சொல்லை பாவித்தால் உடனே நிறுத்த வேண்டும். ( சேவ் வேர்ட்ஸ் தேவையில்லை, என்னை நீ என்னவும் செய்யலாம் என்ற நிலையில் உள்ளோரும் உள்ளனர்). இது இணைய பாலியல் தள பரவலால் வந்ததா? என்றால் இல்லை. முன்பே இருந்தது. இவற்றிற்கென பிரத்தியேக கிளப் எல்லாம் கூட இருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் ஜனரஞ்சக படுத்தியது போல இதையும் இணையம் ஜனரஞ்சக படுத்திவிட்டது. அதை பார்த்து, ஆர்வப்பட்டு இதில் இறங்கிவிட்டு, அல்லது என் குழாமில் உள்ளவர்கள் செய்கிறார்கள் என தாமும் இறங்கிவிட்டு, அசெளகரியப்படுபவர்களே இந்த கட்டுரையில் எழுதப்படுபவர்கள். பிகு: அண்மையில் ஒரு இளம் இங்கிலாந்து பெண் அவர் நியூசிலாந்தில் சந்தித்த இப்படியான ஒரு வன்-துணையால் கழுத்தை நெருக்கி கொல்லப்பட்டார். அது ஒரு கொலை என தீர்ப்பாகியது. கரணம் தப்பினால் மரணம் -ஆனால் அந்த திரில்தான் சிலருக்கு பிடிக்கிறது.
    • போற்றி.! போற்றி.! அம்மான் கருணாவே போற்றி.! ஈழத் தமிழரைக் காக்கவந்த கருணைக் கடலே போற்றி.!!😌
    • படம: ஐரா பாடியவர்: பத்மபிரியா ராகவன்   மேகதூதம்... மேகதூதம்... பாடவேண்டும்...   கானல் ஆகுமோ காரிகை கனவு தாகம் தீர்க்குமோ கோடையின் நிலவு   தொலைவிலே வெளிச்சம்... தனிமையில் உருகும் அனிச்சம் கனவு தான் இதுவும் கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில் தினம் வருதே அச்சம்   மேகதூதம் பாடவேண்டும் மேனி மீது சாரல் வேண்டும் காளிதாசன் காண வேண்டும் வானவில் வரும் வாழ்வில் மீண்டும்   மேகதூதம்... மேகதூதம்... பாடவேண்டும்...   நானும் நீயும் காலம் எழுதி காற்றில் வீசிய நாடகம் அந்தக் காற்றே மீண்டும் இணைத்து அரங்கம் ஏற்றும் காவியம் தேவமுல்லை பூக்கும் கொல்லை கொண்டதே என் வீட்டின் எல்லை என்னை நீ மறவாதிரு புயல் காற்றிலும் பிரியாதிரு...   மேகதூதம் பாடவேண்டும் மேனி மீது சாரல் வேண்டும் காளிதாசன் காண வேண்டும் வானவில் வரும் வாழ்வில் மீண்டும்   தும்பை போலே தூய அழகை உன்னிடம் தான் காண்கிறேன் என் கை நீட்டி ஏந்தி அணைக்கும் நாளை எண்ணி ஏங்கினேன் இந்த வார்த்தை கேட்கும் போது ஈரம் ஊறும் கண்ணின் மீது பாவையின் இந்த ஈரம்தான் கருமேகமாய் உருமாருதே...   கானல் ஆகுமோ காரிகை கனவு தாகம் தீர்க்குமோ கோடையின் நிலவு தொலைவிலே வெளிச்சம்... தனிமையில் உருகும் அனிச்சம் கனவு தான் இதுவும் கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில் தினம் வருதே அச்சம்